வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
தமிழ்த் திரைப் பாடல்களில் நவீன வாழ்க்கையை, நவீன கவிதை ஆக்க முறையைப் பயன்படுத்தியவன் ரொம்ப வளத்தியான முத்துக்குமார் உறங்கிக்கொண்டிருக்கிறான். யார் வந்தார்கள், யார் போனார்கள் என்று எதையும் சட்டைசெய்யாமல். அகிரா குரோசோவாவின் ‘ராஷோமோன்’படத்தைப் பல முறை பார்த்த அவனுக்கு தன்னைப் பார்த்துச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுடைய இனி கலையவே முடியாத உறக்கம் குறித்து ஒவ்வொரு கதை சொல்வார்கள் என்பது தெரிந்துதான் இருக்கும். தெரிந்தவர், தெரியாதவர் எனப் பலர் அவனுக்காக இரங்குவர் என்பதும் அவனை முன்வைத்து மற்ற காரியங்களைச் சொல்வர் என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும். ஏனெனில், அவன் இருக்கும்போதே அவனைக் குறித்த கதைகளைக் கேட்டுச் சிரித்திருக்கிறான். அவன் இறந்ததாய் தவறுதலாய் செய்திகள் ம…
-
- 0 replies
- 382 views
-
-
இளைய தளபதி விஜய்யின் பைரவா போஸ்டர் இணையத்தை கலக்குகிறது இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் 60 ஆவது திரைப்படமான பைரவாவை பரதன் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகதீஷ் பாபு, வை.ஜீ. மகேந்திரா, டானியல் பாலாஜி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்ட பைரவா பெர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களால் இணையத்தை கலக்கி வரு - See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=19000#sthash.eUKPiQW8.dpuf
-
- 0 replies
- 508 views
-
-
மணிரத்னம் தமிழ், இந்தியில் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். தமிழில் இப் படத்துக்கு `அசோகவனம்’ என்றும் இந்தியில் `ராவணா’ என்றும் பெயரிட்டுள்ளனர். ராமாயண கதையை கருவாக வைத்து தயாராகிறது. தமிழில் விக்ரம் ராமன் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். ராவணன் வேடத்துக்கு நடிகர் தேர்வு நடக்கிறது. இந்தியில் விக்ரம் ராவணனாக நடிக்கிறார். ராமனாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். விக்ரம் கேரக்டரை வித்தியாசப்படுத்தி காட்ட மொட்டை போட வைத்துள்ளார் மணிரத்னம். சத்யா படத்தில் கமல் மொட்டை போட்டு லேசாக முடி வளர வைத்திருப்பார். அதே போல் விக்ரம் இப்படத்தில் தோன்றுகிறார். மொட்டை போட்டதால் பொது நிகழ்ச்சிகளில் தலையில் தொப்பி போட்டு பங்கேற்கிறார். இலங்கை தமிழர்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரை விமர்சனம்: நிசப்தம் எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படு வதால் ஏற்படும் பாதிப்புகளை யும், அவற்றிலிருந்து மீளும் வழியையும் உரக்கச் சொல்கிறது ‘நிசப்தம்’. பெங்களூருவில் வசிக்கும் ஆதி (அஜய்) ஆதிரா (அபிநயா) தம்பதியின் ஒரே மகள் எட்டு வயது பூமிகா (பேபி சாதன்யா). எளிய நடுத்தர வாழ்வை நடத்தி வரும் இக்குடும்பத்தில் திடீரென புயல் வீசுகிறது. பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் பூமிகா, ஒரு காம வெறியனால் பிய்த்தெறியப்படு கிறாள். கொடூரமான பலாத்காரத் துக்குப் பின் குற்றுயிராக மீட்கப் படும் அவள், உடலாலும் மனதாலும் அடையும் சேதாரங்களைக் கண்டு, அவளது பெற்றோரின் வாழ்க்கை நொறுங்கிப்போகிறது. ஊடகங்கள் செ…
-
- 0 replies
- 326 views
-
-
சிங்கம் இரண்டாம் பாகம் படத்தை தொடர்ந்து கெளதம்மேனன் இயக்கும் துருவநட்சத்திரம், லிங்குசாமி இயக்கும் படம் ஒரே நேரத்தில்என இரண்டு படங்களில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென்று துருவநட்சத்திரம் எரிநட்சத்திரம் ஆகி படம் டிராப் ஆகிவிட்டதாக அடுத்த பரபரப்பு கிளம்பியது! ஆனால் “ அந்தப் டிராப் ஆகவில்லை ! நானும், கெளதம்மேனனும் ஒரு நல்ல படத்தை கொடுப்பதற்கானஆலோசனையில் இருக்கிறோம்! See more at: http://vuin.com/news/tamil/suryas-new-decision
-
- 0 replies
- 464 views
-
-
திரை விமர்சனம்: தங்கரதம் சந்தைக்கு காய்கறி ஏற்றிச் செல்லும் இரண்டு டெம்போ வேன் ஓட்டு நர்களிடையே நடக்கும் மோத லும், அதில் மலரும் ஒரு காதலும்தான் தங்கரதம். சித்தப்பாவை (‘ஆடுகளம்’ நரேன்) நம்பி வாழ்க்கையை ஓட்டும் நாயகன் வெற்றி. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்குச் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து காய்கறி களை ஏற்றிவரும் டெம்போ ஓட்டுநர் வேலை. அதேபோல காய்கறிகளை ஏற்றி வரும் சவுந்தரராஜாவுக்கும் வெற் றிக்கும் தொழில் போட்டி. இருவருக்குமிடையேயான மோதலுக்கு மத்தியில் சவுந்தரராஜாவின் தங்கை அதிதி கிருஷ்ணாவை காத லிக்கிறார் வெற்றி. ஒரு கட்டத்தில் தொழில் போட்டி பெரிதாகி வெற்றியைக் கொல்ல திட்டம் போடுகிறார் சவு…
-
- 0 replies
- 407 views
-
-
களவுத் தொழிற்சாலை திரை விமர்சனம் எம் ஜி கே மூவி மேக்கர்ஸ் சார்பில் ரவிசங்கர் என்பவர் தயாரிக்க, வெங்கி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், வெங்கடேஷ் ராஜாவும் எஸ் 2 என்ற நிறுவனமும் சேர்ந்து வெளியிட, கதிர் , வம்சி கிருஷ்ணா , குஷி, மு.களஞ்சியம் , செந்தில் , ரேணுகா நடிப்பில் கிருஷ்ணஷாமி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் களவுத் தொழிற்சாலை . எப்படி இயங்குது தொழிற்சாலை ? பார்க்கலாம் . சர்வதேச சிலைக் கடத்தல் முக்கிய அமைப்பின் முக்கிய நபர் ஒருவன் (வம்சி கிருஷ்ணா ) , கும்பகோணம் பகுதியில் உள்ள ராஜ ராஜபுரம் என்ற ஊரின் கோவிலில் உள்ள, ஆயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் மிக்க, ச…
-
- 0 replies
- 407 views
-
-
வாலு பட கால்ஷீட் பிரச்சினை குறித்து நடிகை ஹன்சிகாவிடம் விசாரணை நடத்துகிறது தயாரிப்பாளர் சங்கம். சிம்புவும் ஹன்சிகாவும் வாலு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. படம் முடிவதற்குள் கருத்து வேறுபாடு வந்துவிட்டது. படமும் அந்தரத்தில் நிற்கிறது. இப்போது அந்த படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வருகிறார். தான் கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டார்கள் என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார். இதையடுத்து ஹன்சிகா மீது வாலு பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். வாலு படத்தில் நடிக்க ஹன்சிகாவுக்கு 70 இலட்சம் சம்பளம் பேசி அதில் 55 இலட்சத்தை கொடுத்து விட்டதாகவும், பாடல் காட்சி முடிந்ததும் மீதி 15…
-
- 0 replies
- 542 views
-
-
Wednesday, February 23rd, 2011 | Posted by thaynilam நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் விடுதலைப் புலிகளின் ‘ எல்லாளன் ‘ இலங்கையின் அனுராதபுரம் விமானப் படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அந்த இயக்கத்தின் கலைஞர்களின் நடிப்பில் வெளியான எல்லாளன் திரைப்படம் எதிர்வரும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் படங்களில் ஒன்றாக திரையிடப்பட உள்ளது. இவ்வாண்டுக்கான நோர்வே தமிழ் திரைப்பட விழா அடுத்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் இடம்பெற உள்ளது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வேயில் வாழ்ந்து வரும் பாடல் ஆசிரியர் சிவலிங்கம் வசீகரனின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெறுகின்றது. …
-
- 0 replies
- 711 views
-
-
60 ஆண்டுகள் நாடோடி மன்னனும்: எம்ஜிஆருக்கு ராசியான 22-ம் தேதியும் அ+ அ- "இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று சொல்லி அடித்தவர் எம்.ஜி.ஆர். ஆம், நாடோடி மன்னன் படத்தைப்பற்றிதான் அவர் இப்படிப் பேசியிருந்தார். நாடோடி மன்னன் திரைப்படம் 1958 ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடோடி மன்னன் படத்துக்கு பல சிறப்புகள் உண்டு. அதேபோல் எம்ஜிஆருக்கும் 22-ம் தேதிக்கும் ஒப்பிட்டுச் சொல்ல பல சிறப்புகள் உண்டு. கனவு நனவானது: 'மலைக்கள்ளன்', 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'மதுரை வீரன்'…
-
- 0 replies
- 1.2k views
-
-
‘சிறந்த சர்வதேச நடிகர்’ - மெர்சல் காட்டிய விஜய்! மெர்சல் படத்துக்காக சிறந்த சர்வதேச நடிகர் என்ற விருதை பெற்றுள்ளார் நடிகர் விஜய். சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பு, சர்வதேச கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக விருதுகளை 2014-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. நாடகம், சினிமா, இசை, டெலிவிஷன் ஆகிய துறைகளில் உலக அளவில் சாதனை புரிபவர்களைப் பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக, சிறந்த நடிகர் பிரிவில் `மெர்சல்' படத்தில் நடித்தற்காக விஜய் 'ஏஜென்ட்' திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, 'சைட் சிக் கேங்' நடிகர…
-
- 0 replies
- 494 views
-
-
நடிப்பு அலுப்பதில்லை!-ரகுவரன் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர் ரகுவரவன். தமிழக திரையுலகின் எந்த தட்ப வெப்பமும் இவரைப் பாதித்ததில்லை. வணிகம் வாய்ப்பு என்கிற குறுகிய வட்டம் இவரை ஆக்கிரமித்ததில்லை. படங்கள் எப்போதும் தன்னைத் தேடி வரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். சில நேரம் வரிசையாகப் படங்கள், சில நேரம் ஆள் காணாமல் போய்விடுகிறார். ஏனிப்படி? இனி ரகுவரன்..! "இப்போ "தீபாவளி", "பீமா", "சிவாஜி" இருக்கு. எனக்கு நடிப்பு என்னைக்குமே அலுக்கிறதில்லை. நான் எங்கெங்கு சுற்றினாலும் புறப்பட்ட இடத்துக்கு வந்தாகணும். அப்படி வந்து சேர்ற இடம் சினிமா தவிர எனக்கு வேறு இடம் இல்லை. எப்பவும் யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நீங்கதான் இந்த ரோலைப் பண்ணணும்…
-
- 0 replies
- 955 views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.3k views
-
-
விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த்.கற்க கசடற, நினைத்து நினைத்து பார்த்தேன்,நெஞ்சத்தை கிள்ளாதே உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். அண்ணன் விஜய், சினிமால முன்னேற போராடுற நேரத்துல செந்தூரப்பாண்டி எங்கிற படத்துல நடிச்சார். அதுல விஜயகாந்த்தான் ஹீரோ. அண்ணாவுக்கு பெரிய ரோலா கொடுத்து, நடிக்கவும் நிறைய வாய்ப்பை விஜயகாந்த் கொடுத்தார். அந்த படம் அண்ணாவுக்கு டர்னிங் பாயன்டா இருந்துச்சு. அதே மாதிரி இந்த படம் எனக்கு அமைஞ்சிருக்கு. இதுல ஆறு சண்டைக் காட்சி இருக்கு. அதுல மூணு எனக்கு கொடுத்திருக்காரு விஜயகாந்த். அவர் எனக்கு ஆசான்தான் என சொன்னார் விக்ராந்த். http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=282
-
- 0 replies
- 1k views
-
-
இந்தியாவின் முதல் சினிமா வெளியான அன்று என்ன நடந்தது? #ராஜா ஹரிச்சந்திரா இந்திய சினிமா சகாப்தத்தின் வயது 103 முடிந்து, 104ல் அடியெடுத்துவைக்கிறது. ஆம், இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படமான “ராஜா ஹரிச்சந்திரா” வெளியான நாள் இன்று. 1913ஆம் ஆண்டு மே 3ம் தேதி கருப்பு வெள்ளையில் புராணக்கதையாக இந்தியமக்களுக்கு அறிமுகமான மந்திரமில்லா மாயலோக ஆச்சரியமே இந்த முதல் திரைப்படம். நாடகங்களை மட்டுமே பார்த்துப் பழகிய இந்திய மக்கள், முதன் முதலாக ராஜா ஹரிச்சந்திரா படத்தை வெள்ளைத்திரையில் பார்த்த போது, அவர்களின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்? அளவிடமுடியாத ஆச்சரியங்களால் நிறைந்திருந்திருக்கக்கூடும். இணையம், செல்போன், மல்டிஃப்ளக்ஸ் திரையரங்குகள், நவீன சவுண்ட் சிஸ்…
-
- 0 replies
- 655 views
-
-
-
- 0 replies
- 318 views
- 1 follower
-
-
‘வெளுத்துகட்டு’, ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அருந்ததி. தற்போது ‘போடிநாயக்கனூர் கணேசன்’, ‘நேற்று இன்று’, படங்களில் நடித்து வருகிறார். ‘நேற்று இன்று’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்த படத்தில் அருந்ததி நீச்சல் உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. நான்கைந்து ஆண்களுடன் நீச்சல் உடையில் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்துள்ளன. இதை பார்த்து அருந்ததி அதிர்ச்சியாகியுள்ளார். தன்னை ஆபாசமாக படம்பிடித்து விட்டதாக இயக்குனர் பத்மாமகனிடம் அவர் சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மீதான கோபத்தில் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்துவிட்டாராம். அருந்ததியின் குளியல…
-
- 0 replies
- 1.1k views
-
-
கரூர்: ராஜாராஜ சோழனின் போர்வாள் என்ற படத்துக்காக கரூரில் மக்கள் முன் மெட்டமைத்தார் இசைஞானி இளையராஜா. சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள். ஆர்எஸ் அமுதேஸ்வர் இயக்கும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். உலக திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்கான பாடல் மெட்டுகளை மக்கள் முன்பாக இசைக்க ஒப்புக் கொண்டார் இளையராஜா. அதற்கான இடமாக கரூரில் உள்ள கருவூரார் ஜீவசமாதி அடைந்த இடத்தையும் அவர் தேர்வு செய்தார். அதன்படி இன்று காலை கரூருக்கு வந்த இசைஞானி, இந்தப் படத்துக்கான மெட்டுகளை மக்கள் முன்பாக இசையமைத்தார். இளையராஜாவைக் காரண ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். போலீசார் அவர்களைக் கட்டுப்படுத்த முயன்றபோது…
-
- 0 replies
- 409 views
-
-
ஐஸ்வர்யா ராயால் நம்ப முடியாத நிஜம்: "எனக்கா 49 வயது"- பிரபலங்கள் கொண்டாட இதுதான் காரணம் கல்யாண்குமார். எம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AISHWARYARAIBACHCHAN_ARB படக்குறிப்பு, ஐஸ்வர்யா ராய் திரைப்பட உலகில் 25 ஆண்டுகளாக வலம் வரும் ஐஸ்வர்யா ராய், தனது பிறந்த வயது 49 என்பதை நம்ப முடியாதவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்படத்துக்காக அவர் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தபடி இந்த கருத்தைத்தான் ஐஸ்வர்யா ராய் பகிர்ந்திருக்கிறார். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கதாநாயகிகள் மீது ஒரு ஈ…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
மைக்கேல் டக்ளஸ்... இரண்டு முறை ஆஸ்கர் வென்ற இந்த நடிகர் கேன்சர் நோயையும் வென்றிருக்கிறார். மைக்கேல் டக்ளசுக்கு தொண்டையில் புற்று நோய் இருப்பது மிக தாமதமாகதான் கண்டுபிடிக்கப்பட்டது. நோய் அப்போது இருந்தது நான்காவது நிலையில். ரேடியோதெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மைக்கேலுக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின் சமீபத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் புற்று நோயிலிருந்து தான் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும், நோயை வென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். மைக்கேலின் மூத்த மகன் போதைப் பொருள் வைத்திருந்ததாக ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நேரத்தில்தான் மைக்கேலுக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ட்ராஃபிக், வால் ஸ்ட்ரீட், பேசிக் இன்ஸ்டிங்க்ட் போன்ற …
-
- 0 replies
- 471 views
-
-
அதாகப்பட்டது... : டி.வியில் ஒருநாள் சேனல் மாற்றிக்கொண்டே வரும்போது, ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. சும்மா ஐந்து நிமிடம் பார்ப்போமே என்று ஆரம்பித்தால், சட்டென்று என்னை உள்ளே இழுத்துக்கொண்டது அந்தப் படம். அது ‘தடையறத் தாக்க’. அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்றும் எனக்குப் புரியவில்லை, அதன் இயக்குநருக்கு ஏன் அடுத்த பட வாய்ப்பு உடனே வரவில்லை என்றும் புரியவில்லை. ஒவ்வொரு சீனிலும் இது ஒரு சினிமா தெரிந்த இயக்குநரின் படம் எனும் முத்திரை இருந்தது. அப்படி என் மனதில் பதிந்த இயக்குநர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு என்பதே, இந்தப் படத்தை நான் பார்க்கப் போதுமானதாக இருந்தது. ஒரு ஊர்ல..: தாதாக்கள் கூட்டத்துக்குள் ‘காக்கிச்சட்டை-போக்கிரி’ ஊடுருவும் கதை தான். ஆனால் திரைக்கதை....…
-
- 0 replies
- 746 views
-
-
-
Posted by சோபிதா on 06/09/2011 in புதினங்கள் | ‘ஈசனு’க்குப் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த இயக்குநர் – தயாரிப்பாளர் – வெற்றிகரமான ஹீரோ சசிகுமார், மீண்டும் தலை சிலுப்பிக் கிளம்பியிருக்கிறார் ‘போராளி’யாக! ‘உன் படத்தில் நான் ஹீரோ, என் படத்தில் நீ ஹீரோ’ என்ற ‘சசி – சமுத்திரக்கனி ஒப்பந்தப்படி’ சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன் வரிசையில் இந்த முறை சமுத்திரக் கனி இயக்க, சசிகுமார் நாயகனாக நடிக்கிறார் போராளி படத்தில். சசிகுமாரின் கம்பெனி புரொடக்டக்ஷன்தான் படத்தை தயாரிக்கிறது. படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் சுந்தர் சி…
-
- 0 replies
- 788 views
-
-
இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் ஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டுள்ளனர். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகைகள் என ஒரு இளவரசிக்குண்டான அனைத்து விஷயங்களையும் அணிந்து இதில் நடித்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது, நான் ‘புலி’ படத்தில் இளவரசியாக நடிக்கிறேன். இந்த வேடத்திற்காக எனக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டார்கள். மேலும், பட்டு உடை, கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறேன். என்னுடைய கேரக்டரை பார்த்து ஸ்ரீதேவி அசந்துட்டாங்க. மேலும், இந்த படத்தை பற்றி எதுவும் சத்தமாக பேசக்கூடாது என்று இயக்குனர் கண்டிப்…
-
- 0 replies
- 358 views
-
-
திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான். இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தை…
-
- 0 replies
- 1.7k views
-