Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகமும் தற்போது தயாராகி உள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் …

  2. புகழ்பெற்ற கிறிஸ்மஸ்கால திரைப்படமான ஹோம் அலோனுக்கு 25 ஆண்டுகள் பூர்த்தி வர­லாற்றின் மிகச்­சி­றந்த கிறிஸ்மஸ் கால திரைப்­ப­டங்­களில் ஒன்­றான “ஹோம் அலோன்” திரைப்­படம் வெளி­யாகி 25 ஆண்­டுகள் நிறை­வ­டைந்­துள்­ளன. ஹோம் அரோனில் மேக்காலே கல்கின் 1990 நவம்பர் 16 ஆம் திகதி ஹோம் அலோன் திரைப்­படம் வெளி­யா­கி­யது. அமெ­ரிக்க தம்­ப­தி­யொன்று நத்தார் விடு­மு­றையில் பாரிஸ் நக­ருக்கு செல்­லும்­போது தவ­று­த­லாக தமது 7 வயது மகனை தனி­யாக வீட்டில் விட்­டு­விட்டு சென்­ற­போது அச்­சி­றுவன் இரு திரு­டர்­க­ளி­ட­மி­ருந்து தன்­னையும் வீட்­டையும் பாது­காத்­…

  3. கணிதன் - திரை விமர்சனம் போலிச் சான்றிதழ்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகாரவர்க்கத்தினரின் கூட்டு பற்றியும் அதன் நுண் அரசியலையும் அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்திருக்கும் படம்தான் ‘கணிதன்’. அதிகம் பிரபலமாகாத ஒரு சேனலில் செய்தியாளராகப் பணிபுரிகிறார் கவுதம் (அதர்வா). பிபிசி சேனலில் புலனாய்வுச் செய்தியாளராக வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவர் லட்சியம். அந்த லட்சியம் நிறைவேறும் சமயத்தில், போலிச் சான்றிதழ் மூலம் கல்விக் கடன் பெற்றதாக அதர்வாவை போலீஸ் கைது செய்கிறது. அவர் படித்து வாங்கிய பட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்கிறது. பெருத்த அவமானத்துடன் ஜாமினில் வெளியே வரும் அதர்வா, செய்தியாளருக்குரிய புலனாய்வு மூளையை வைத்து எ…

  4. Published:Yesterday at 1 AMUpdated:Yesterday at 1 AM பி.எச்.அப்துல் ஹமீது Join Our Channel 4Comments Share இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் ஹமீது, கொழும்பு சர்வதேச வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட…

  5. படப்பிடிப்பு நடத்த விரும்புவோருக்கு பச்சைக் கம்பளம் விரிக்கும் மலேசியாவின் ‘பேராக்’ கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை கெல்லீஸ் கேஸ்ட்டில் டெம்பரங் குகை மழையும் வெயிலும் மாறி மாறி ஆசீர்வதிக்கும் மலேசியாவின் 4-வது பெரிய மாநிலம் ‘பேராக்’. குளிர் மலை, வயல்வெளி, விவசாய பூமி, அழகுக் கட்டிடங்கள், வனப்புமிகு நதிக்கரை, வசீகரத் தீவு, மிளிரும் அரண்மனைகள் என இயற்கை வரம்பெற்ற நிலப்பிரதேசம். இயற்கை தனது எல்லா வண்ணங்களையும…

  6. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் நடிகர்கள்: சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், வினய், இளவரசு, தேவதர்ஷினி, புகழ்; இசை: டி. இமான்; ஒளிப்பதிவு: ஆர். ரத்னவேலு; இயக்கம்: பாண்டிராஜ். 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' ஆகிய படங்கள் ஓடிடியிலேயே வெளியாகிவிட்டவிட்ட நிலையில், 'காப்பான்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து திரையரங்கில் வெளியாகும் படமாக அமைந்திருக்கிறது இந்த 'எதற்கும் துணிந்தவன்'. படத்தின் துவக்கத்தில் பல கொலைகளைச் செய்கிறார் கதாநாயகன் கண்ணபிரான் (சூர்யா). பிறகு கதை பின்நோக்கி நகர்கிறது. தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களில் ஒன்று. அங்கே தமிழ் சினிமாவுக்கே உரிய ஊர். அந்த ஊரின் பெரிய மனிதரின் (சத்யராஜ்) மகன் …

  7. கலங்க வைக்கும் விஜய் ஆண்டனியின் தற்போதைய நிலை

    • 0 replies
    • 289 views
  8. விமர்சனம் : மதராஸி! 7 Sep 2025, 11:07 AM சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா? முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்? தியேட்ட…

  9. எக்குத்தப்பாக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்- பளார் விட்ட சன்னிலியோன்! பாலிவுட் நடிகை சன்னி லியோன் பேட்டி, நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் அவரிடம் ஒரு பெண் என்றும் பாராமல் கேட்கக் கூடாத சில கேள்விகளைக் கேட்டு நிருபர்கள் வாங்கிக் கட்டிக்கொள்வது நடந்தேறி வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் சன்னி லியோனுடன் ஹோலி கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஹோட்டலில் சன்னியை பார்த்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம் முன்பு நீங்கள் ஆபாச பட நடிகையாக இருந்தீர்கள், தற்போது நீங்கள் ஒரு பாலிவுட் நடிகை. இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். அதைக் கேட்டு கோபம் அடைந்த சன்னி லியோன் அந்த கேள்வியை மீண்டும் கேட்குமாறு கூறினார். …

  10. தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு 22 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 23 ஜூலை 2022 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. 'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவி…

  11. திரை விமர்சனம்: கோடை மழை பாரம்பரியமான திருட்டுத் தொழில் மிச்சமிருக்கும் கிராமம் ஒன்றின் முகத் தைக் குறைவான ஒப்பனையுடன் நமக்குக் காட்ட முயற்சிக்கிறார் அறிமுக இயக்குநர் கதிரவன் பல தலைமுறைகளைப் பின் தொடர்ந்த திருட்டுத் தொழிலில் ஒரு சிலர் மட்டும் ஆர்வம் காட்டிவரும் கிராமம் அது. அங்கே நேர்மையாகவும் கவுரவமாகவும் வாழ்கின்றன பல குடும்பங்கள். அந்த ஊரின் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் உள்ளூர்வாசியான களஞ்சியம். அவரது தங்கையான ஸ்ரீப்ரியங் காவைக் கண்டதும் காதலிக்கிறார் ராணுவ வீரரான கண்ணன். விடுமுறையில் ஊருக்கு வந் தால் நண்பன் பொடுங்குதான் அவரது உலகம். பொடுங்குவோ கண்ணனுக்குத் தெரியாமல் திருட்டுத் தொழிலைச் செய்து வருகிறான…

  12. Life Lessons from Arvind Swamy | I like Cinema not Stardom

  13. ஏழிசை வேந்தர் எம்.கே.டி. தென்னிந்தியாவின் முதல் மக்கள் நாயகன் என்ற பெருமைக்குரியவர் ‘எம்.கே.டி’ என இசை ரசிகர்களால் அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். சினிமா என்கிற ஊடகத்தின் வெளிச்சத்தில், தமிழில் உருவான முதல் பிம்பம் அவர். பள்ளிப்பிராயக் காலத்தில் எஸ்.ஜி.கிட்டப்பாவின் நாடகப் பாடல்கள் அவரை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்ததோடு, ஓர் உந்துசக்தியாகப் பாடத் தூண்ட, தான் இயற்கையாகப் பெற்றிருந்த மதுர கானக் குரலில் பாடத் தொடங்கிவிட்டார். ‘திருச்சி ரசிக ரஞ்சனி சபா' அரங்கேற்றிய ‘ஹரிச்சந்திரா' நாடகத்தில், லோகிதாசன் கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நாடக உலக அரங்கேற்றத்தைச் செய்தபோது, அவருடைய வயது 10. தீவிரமான ஆறு வருட கால கர்னாடக இசைப் பயிற்சிக்கு…

  14. பாடகர், இசையமைப்பாளர் கே.கே கல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பாடி முடிந்ததும் கோட்டலுக்கு செல்லும் வழியில் மரணமானதாக தெரிகிறது.

    • 0 replies
    • 287 views
  15. குஷ்பு, நமீதா, நயனை தொடர்ந்து... நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய தீவிர ரசிகர்! இது எங்க? நடிகை சமந்தாவுக்காக கோவில் ஒன்றை கட்டியுள்ள அவரது தீவிர ரசிகர், அந்தக் கோவிலை சமந்தாவின் பிறந்தநாளன்று திறக்க உள்ளதாக அறிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பே காரணம். எந்தவித சினிமா பின்புலமும் இன்றி சொந்த முயற்சியால் முன்னேறி முன்னணி நடிகை என்கிற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார் சமந்தா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. சினிமா நடிகைகள் மீதான அதீத அன்பால், அவர்களுக்காக கோவில்கள் கட்டும் சம்பவங்கள் இதற்கு முன் நட…

  16. நடிகை பிரியங்கா சோப்ரா தற்கொலைக்கு முயன்றாரா ? பரபரப்பு தகவல் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார்.இந்நிலையில்,நடிகை பிரியங்கா சோப்ரா 3 முறை தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 33 வயது நடிகையான பிரியங்கா சோப்ரா பற்றி அவரது முன்னாள் முகாமையாளர் பிரகாஷ் ஜாஜூ பரபரப்பு தகவலை வெளியிட்டு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, இப்போது மிகவும் பலமானவராக எல்லோருக்கும் முன் இருக்கும் பிரியங்கா சோப்ரா இருக்கிறார். ஆனால், அவருக்கு நேர்ந்த இக்கட்டான நாட்களில் அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். பிரியங்கா சோப்ராவின்…

  17. "12 மணிக்கு வந்த Call..! அப்பா கேட்ட கடைசி கேள்வி" நொறுங்கிய விஜய் சேதுபதி! கலங்கிய கோபி Gobi-ஐ Prank பண்ண Vijay Sethupathi Wife😆யாருமா நீங்க, என்ன பேசுறீங்க😂 Gobi-க்கே Twist அடிச்சுட்டாங்க

  18. விடைபெறும் 2017: தனித்து நின்ற படங்கள் தமிழில் 2017-ல் 200-க்கு மேற்பட்ட நேரடிப் படங்கள் வெளியாகிவிட்டன. ஆண்டின் கடைசி இரண்டு வெள்ளிக்கிழமைகளில் தலா இரண்டு படங்களாவது வெளியாக இருக்கின்றன. வழக்கம்போல் இந்த ஆண்டிலும் ஏதேனும் ஒரு காரணத்துக்காகவாவது ‘நல்ல படம்’ என்று வகைப்படுத்தத் தகுதியான படங்கள் மொத்தமாக வெளியான படங்களின் 10 சதவீதம் அல்லது அதைவிடக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் புதிய திறமைகளின் வருகையாலும் பழையவர்கள் சிலரின் விடாமுயற்சியாலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்பட வேண்டிய படங்கள் இந்த ஆண்டும் வெளியாகியுள்ளன. ஆண்டு நிறைவை எட்டப்போகும் தருணத்தில் அவற்றை நினைவுகூரும் தொகுப்பு இது: …

  19. வாரிசு - துணிவு ரிலீஸ்: மரணத்தில் முடிந்த கொண்டாட்டம் 11 ஜனவரி 2023, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய திரைப்படங்கள் இன்று வெளியாகின. சிறப்பு காட்சிகளை பார்ப்பதற்காக நள்ளிரவிலேயே இருதரப்பு ரசிகர்களும் திரையரங்குகள் முன்பு திரண்ட நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஜில்லா- வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜித் -விஜய் நடித்த திரைப்பட…

  20. ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்! `நான் கடவுள்' ராஜேந்தர்: சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' பட…

  21. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TUGHLAQ DURBAR / OFFICIAL TRAILER/NETFLIX INDIA நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ். தமிழில் அரசியல் படங்கள் வெளியாவதே குறைவு. அப்படியே வெளியானாலும் சமீபகால அரசியலை விமர்சித்தோ அல்லது தொட்டுச்செல்லும் வகையிலோ இருப்பதில்லை. அதே பாணியில், துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் பின்னணியாக கொண்டிருந்தாலும் முழுமையான அரசியல் படமாக இல்லை. ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளியாக இருக்கிறார் ரா…

  22. த்ரிஷாவுக்கு வலைவீசிய ஆர்யா மொபைல் எண்ணுடன் மணப்பெண் தேவை என வீடியோ வெளியிட்டார் நடிகர் ஆர்யா, தற்போது வட்ஸ்அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “இப்போது தீவிரமாக நான் பெண் பார்க்க விரும்புகிறேன். வழக்கமாக உறவினர்கள், நண்பர்கள், வெப்சைட் மூலம் மணப்பெண்ணை தேடுவார்கள். நான் எனது செல்போன் எண்ணை வழங்குகிறேன். நான் உங்களுக்கு நல்ல கணவனாக இருப்பேன் என நம்பினால், என்னை 73301 73301 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள். இது விளையாட்டுக்காக நான் செய்யவில்லை. எனக்கு எந்த நிபந்தனையோ எதிர்பார்ப்புகளோ கிடையாது. இது எனது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயம். உங்கள் அலைபேசி அழைப்புக்காக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். நீண்ட காலம…

  23. 25,000 சினிமா பாடல்களுடன் 50,000 பாடல்கள் பாடிய பாடகர் மனோவுடன் சிறப்பு நேர்காணல்

    • 0 replies
    • 284 views
  24. எட்டு எம்மி விருதுகளை அள்ளிய ’கேம் ஆஃப் த்ரான்ஸ்’! அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி விருதான எம்மி விருதுகள் நேற்று வழங்கப்பட்டது, ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் இவ்விருதில் சிறந்த அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு நடை பெற்ற இவ்விழாவில், பீட்டர் டின்க்லகெ மற்றும் ஜான் ஹாம் இருவரும் நீண்ட காத்திருப்புக்கு பின் எம்மி விருதினை பெற்றுள்ளனர். மேட் மென் என்னும் நாடக தொடருக்காக ஜான் ஹாம் விருதினை பெற்றார். "கேம் ஆப் த்ரோன்ஸ்" தனிப்பெரும்பான்மை பெற்றத் தொடருக்கான விருதினை தட்டிச்சென்றது . இந்த டிவித் தொடர் உலகம் முழுக்க 2 கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. வயோலா டேவிஸ் "ஹவ் டு கெட் அவே வித் எ மர்டர்" என…

  25. அடியோஸ் அமிகோ

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.