வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில், தமிழ் சினிமாவில் புராண மோகம் விடுபட்டு சமூக அடிப்படையிலான கதைகள் உலா வரத் தொடங்கின. இந்தக் கதைகளில் வரும் சமூக நிகழ்வுகளுக்குத் தக்கபடி பாடல்கள் எழுதப்பட்டு இசையமைக்கப்பட வேண்டிய புதிய சூழ்நிலை உருவானது. அபூர்வமான குரல் வளம் கொண்டவர்கள் திரைத்துறையில் வரலாயினர். அதில் ஒருவர்தான் ‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி. ஏழு வயதில் இசையுலகில் ஒலிக்க ஆரம்பித்த இவரது குரல் இராம.நாராயணனின் ‘துர்க்கா’ படத்தில் சாலினிக்காக ‘பாப்பா பாடும் பாட்டு, கேட்டுத் தலைய ஆட்டு’ என்ற பாடல் வரைத் தொடர்ந்து இனிமை மாறாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காலத்தின் கோலம் அதன் பின் மழலைகளுக்கான பாடல்களோ படங்களோ வருவது …
-
- 0 replies
- 257 views
-
-
புகழிட வாழ்வில் தமிழர் அடையாளத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களின் தனித்துவங்களைக் கலைகள் வழியாக நிலைநாட்ட முயலும் தமிழர் வாழும் பிரான்சில் “கலைச்சுடர் தீபன்”அறுபதுக்கு மேலான குறும்படங்களை உருவாக்கி அளித்த குறுபடங்கள் பேசப்படும் நிலையில் தமிழகத் திரைப்படக் கலைஞர்களை நடிக்க வைத்து எடுத்த ”குடில்”குறும்படம் எதை நோக்கிப் பேசப்போகிறது. விடுதலைப் புலிகள் குறும்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியதோடு கையாளப்பட வேண்டிய காரண காரியங்களை குறும்படத் தயாரிப்பாளர்க்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். அவர்கள் திரைப்படங்கள் தயாரித்து வெளியிடவும் மிகப் பொரியளவில் கட்டுமானங்களையும் உருவாக்கியிருந்தனர். 2006ம் ஆண்டில் நிதர்சனம் தயாரிப்பில் திரைப்படங்கள்…
-
- 0 replies
- 256 views
-
-
-
- 4 replies
- 256 views
- 1 follower
-
-
கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் ஒஸ்கார் அமைப்பிலிருந்து விலகினார் ஒஸ்கார் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் தலையை முழுக்க மொட்டை அடித்திருந்தமை பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் ப…
-
- 0 replies
- 256 views
-
-
திரை விமர்சனம்: கடுகு உரிய தருணம் வரும்போது விஸ்வரூபம் எடுக்கும் வாமனனின் கதைதான் ‘கடுகு’. புலி வேஷக் கலைஞரான ராஜ குமாரன், அக்கலை அழிந்துவரு வதால் வறுமையில் வாடுகிறார். தரங்கம்பாடியில் காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வெங்கடேஷுக்கு உதவியாளராக அவருடன் செல்கிறார். அந்த ஊரில் தன்னால் முடிந்த அளவில் பிற ருக்கு நன்மைகள் செய்து வருகிறார். பரத் அந்த ஊரில் வளரும் அரசியல்வாதி. இளைஞர்களிடை யில் செல்வாக்கு பெற்ற குத்துச் சண்டை வீரர். அந்த ஊருக்கு வரும் அமைச்சர் தவறான நட வடிக்கையில் ஈடுபடுகிறார். அந்தத் தவறின் விளைவுகள் என்ன, அதில் பரத்தின் பங்கு என்ன, ராஜகுமா ரனுக்கும் இதற்கும் என்ன தொ…
-
- 0 replies
- 255 views
-
-
நடிகை சரோஜா தேவி காலமானார்! நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக தனது 87 ஆவது வயதில் காலமானார். https://athavannews.com/2025/1439016
-
- 3 replies
- 255 views
- 1 follower
-
-
பரிஸில் பொய்யா விளக்கு திரைப்படம் | மருத்துவர் துரைராஜா வரதராஜாவுடன் ஓர் சந்திப்பு
-
- 0 replies
- 254 views
-
-
ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, …
-
- 0 replies
- 254 views
-
-
லிப்-லாக் காட்சியில் ‘கட்’ சொல்லியும் பிரியாத நாயகன் - நாயகி லிப்-லாக் காட்சியின் போது ‘கட்’ சொல்லியும் நாயகன் - நாயகி இருவரும் பிரியாமல் முத்தம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சித்தார்த் மல்கோத்ரா - ஜாக்குலின் பெர்னாண்டஸ் இணைந்து நடிக்கும் இந்தி படம் ‘ஏ ஜென்டில்மேன்’. இதை டைரக்டர்கள் ராஜ், டி.கே.ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்தி படங்களில் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சிகள் சாதாரணம். ‘ஏ ஜென்டில்மேன்’ படத்திலும் சித்தார்த் - ஜாக்குலின் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சி உள்ளது. இந்த முத்தக்காட்சி படமான போது டைரக்ட…
-
- 0 replies
- 254 views
-
-
தலைவர் இல்லா தமிழ்நாடு கவிக்கோ விழாவில் இளையராஜா கலாய்க்கும் வீடியோ இணைப்பு நன்றி : நக்கீரன்
-
- 0 replies
- 254 views
-
-
அவதார் - 2 உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,AVATAR/TWITTER 2009ஆம் ஆண்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் அடுத்த பாகம் டிசம்பரில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவதார் திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவது ஏன்? இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அவரது துவக்க காலத் திரைப்படங்களில் இருந்தே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டவர். இவரது இயக்கத்தில் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடித்து 1984ல் வெளியான The Terminator பெரும் பரபரப்பை ஏற…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
53 நிமிடங்களுக்கு முன்னர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு வெளியான ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமைதான் இந்த படம் ஜப்பானில் வெளியிடப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை ஜப்பானில் வெளியிட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எடுத்த முடிவு அவ்வளவு எளிதானதல்ல. பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன், அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த மன்ஹாட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பங்கு என்ன என்பதும் இந்த படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அறிவியல் சோதனைகள் மற…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
திரை விமர்சனம்: எங்கிட்ட மோதாதே ரஜினி ரசிகனான ரவியும் (நட்ராஜ்), கமல் ரசிகனான நல்லபெருமாளும் (ராஜாஜி) நண்பர்கள். இருவரும் ரஜினி, கமல் நடித்த படங்கள் வெளியாகும்போது, கட்அவுட் வரைந்து பாராட்டுகளை அள்ளுகிறார்கள். ராஜாஜியின் தங்கை சஞ்சிதா ஷெட்டிக்கும், நட்ராஜுக்கும் காதல் மலர்கிறது. அந்தக் காதலால் நண்பர்கள் இடையே மோதல் உருவாகிறது. ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரில் ரசிகர்களுக்குள் மோதல், அடிதடி எனப் பிரச்சினைகள் வெடிக்கின்றன. அந்தப் பகுதியில் திரையரங்கம் வைத்திருக்கும் ராதாரவியுடன் சேர்ந்து கட்டப் பஞ்சாயத்து அரசியல் செய்யும் விஜய்முருகனுக்கு இது பிடிக்காமல் ரசிகர்கள் இடையே ப…
-
- 0 replies
- 252 views
-
-
தெறி' அப்டேட்ஸ்: 7 பாடல்களும் பின்னணி தகவலும் விஜய் நடிப்பில் உருவாகும் 'தெறி' படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டை மார்ச் 20ம்…
-
- 0 replies
- 252 views
-
-
கெய்ரோ திரைப்படவிழாவில் VR தொழினுட்பம் அறிமுகம், மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதி! எகிப்தின் ஒபேரா இல்லத்தில் இடம்பெற்ற கெய்ரோ திரைப்பட விழாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் சிறப்பு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இந்த முறை வித்தியாசமான சில விருந்தினர்களும் கலந்து கொண்டனர். இந்த வருடம் 40 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் தேவையுடையவர்களுக்காக விசேடமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேசும் திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன், ரசிகர்களுக்கு நவீன திரைப்பட தொழினுட்பத்தையும் ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அவ்விதமானவர்களுக்கு virtual reality எனப்படும் மெய்நிகர் யதார்த்த காணொளிகளை பார்த்து உ…
-
- 0 replies
- 252 views
-
-
நானியின் ‘ஹாய் நான்னா’ ஜன.4-ல் ஓடிடியில் ரிலீஸ் சென்னை: நானி நடித்துள்ள ‘ஹாய் நான்னா’ படம் ஜனவரி 4-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. வழக்கமான தெலுங்கு மசாலா பாணியை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. அந்த வகையில் அவர் நடித்துள்ள 30-வது படமான ‘ஹாய் நான்னா’ கடந்த டிச.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. ஹிஷாம் அ…
-
- 0 replies
- 252 views
-
-
பேங் பேங் (2014) - திரைவிமர்சனம் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான உமரை லண்டன் போலீசார் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். உமரை (டேனி) இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய ராணுவம் சார்பாக ஒரு அதிகாரி லண்டனுக்கு சென்று உமரை சந்தித்து பேசுகிறார். அப்போது உமரின் ஆட்கள் துப்பாக்கியுடன் வந்து அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி உமரை அழைத்து செல்கிறார்கள். இந்திய ராணுவ அதிகாரியை உமர் கொன்று விட்டு செல்கிறார். வெளியே வந்த உமர் லண்டனில் உள்ள விலையுயர்ந்த வைரக்கல்லான கோஹினூர் வைரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறார். அதற்குள் அந்த வைரத்தை நாயகனான ஹிருத்திக் ரோஷன் திருடி விட்டதாகவும் அவன் இந்தியாவிற்கு சென்று விட்ட…
-
- 0 replies
- 252 views
-
-
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் 2016-10-10 13:38:46 இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் வெள்ளவத்தை மெரைன் ட்ரைவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இதன்போது நகைச்சுவை நடிகர் செந்திலை புரவலர் ஹாசிம் உமர் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பின் “ஞானபீடத்தைக் கண்டேன்” நூலினை கலைஞர் கலைச்செல்வன் செந்திலுக்கு வழங்குவதையும் அருகில் புரவலர் ஹாசிம் உமர், மனித நேயன் இர்ஷாத் ஏ காதர், தொழிலதிபர் எம்.எம்.சப்ரி ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம். http://www.metronews.lk/article.php?category=news&news=19833
-
- 0 replies
- 251 views
-
-
ரெட்ரோ : விமர்சனம்! 1 May 2025, 8:37 PM வசீகரிக்கிறதா சூர்யா – கா.சு. கூட்டணி!? ’எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ படங்களுக்குப் பிறகு, பெரிதாக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது சூர்யாவின் ‘ரெட்ரோ’. அதற்குக் காரணம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரோடு கைகோர்த்ததே. சரி, அந்த எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு ‘புதுவிதமான’ திரையனுபவத்தைத் தருகிறதா ‘ரெட்ரோ’? காதலே அடிநாதம்! பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). அதுவும் பருவ வயதில் பார்த்த உடனே இருவருக்குள்ளும் காதல் பற்றுகிறது. அது எப்படி? பதின்ம வயதைத் தொடுவதற்கு முன்னே, ஒரு அசாதாரணமான சூழலில் இருவரும் சந்தித்திருக்கின்றன…
-
- 0 replies
- 251 views
-
-
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ரகளை! - விஷாலுக்கு எதிராக போர்க்கொடி கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை தொடங்கிய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டதால் நேரம் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் விஷால் மீது அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டது. எனவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்’ என்று சேரன் தரப்பினர் கோஷங்கள் எழுப்பினர். பொதுக்குழு தொடங்கி சிறிது நேரத்திலேயே மைக்குகளை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இதுவரை விஷால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். https://www.vikatan.com/news/cinema/110334-che…
-
- 1 reply
- 251 views
-
-
ஆஸ்கர் போட்டிக்கு 'விசாரணை'யை அனுப்புகிறது இந்தியா 'விசாரணை' படப்படிப்பு. | கோப்புப் படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக 'விசாரணை' தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3…
-
- 0 replies
- 250 views
-
-
டூயிங் ஸ்டைல்: யூத் அண்ட் மாஸ் மீடியேஷன் இன் சவுத் இந்தியா': ரஜினியின் ஸ்டைல்களை புத்தகமாக்கிய அமெரிக்க பேராசிரியர் புத்தகத்தின் முகப்புத் தோற்றம் (இடது) ; கான்ஸ்டன்டைன் வி. நகாசிஸ் (வலது) அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் வி.நகாசிஸ். பிறப்பால் அமெரிக்கரான இவர், தனது மானுடவியல் ஆராய்ச்சிப் படிப்புக்காக 2004-ம் ஆண்டு மதுரையில் சில ஆண்டு கள் தங்கி இருந்தார். அப்போது தமிழ் மொழி மீது ஏற்பட்ட ஈர்ப்பால் தமிழ் கற்றுள்ளார். தமிழ் திரைப்படங்கள் குறித்து ஏராளமான ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளார். இதுவரை தமிழகத் தில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சி கள், அனுபவங்கள் அடிப்படை யில் பல்வேறு கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார். தற…
-
- 0 replies
- 250 views
-
-
பட மூலாதாரம்,ANI ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார். வயோதீகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்ட கோட்டா சீனிவாச ராவ், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (ஜூலை 13) அதிகாலை காலமானார். வில்லன், குணச்சித்திர நடிகர் என எத்தகைய கதாபாத்திரத்தையும் ஏற்று அதற்கு தக்க வகையில் நடிக்கும் திறமை உடையவர் என்று திரையுலக பிரபலங்கள் தங்களின் அஞ்சலி குறிப்பில் தெரிவித்துள்ளனர். கோட்டா சீனிவாச ராவ் நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். நாற்பதாண்டு கால திரையுலக வாழ்வில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழில் பெயர் வாங…
-
- 4 replies
- 250 views
- 1 follower
-
-
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற நடிகர் சூர்யா By DIGITAL DESK 5 01 OCT, 2022 | 04:03 PM புது தில்லியில் நடைபெற்ற 68 ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் திரைப்படத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது ' சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவருக்கு நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சூர்யாவிற்கு விருதினை வழங்கி கௌரவித்தார்.…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
திரை விமர்சனம்: சுல்தான் சல்மான் கானும், அனுஷ்கா ஷர்மாவும் மல்யுத்த வீரர்களாக நடிக்கிறார்கள் என்பதாலேயே ரசிகர்களிடம் ‘சுல்தான்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. அத்துடன், ‘ரேப்’என்ற புண்படுத்தும் ஒப்பீட்டை வைத்து சல்மான் கான் வெளியிட்ட குறித்த சல்மானின் மோசமான கருத்துகளும் படத்துக்கு சர்ச்சைக்குரிய விளம்பரமாக அமைந்திருந்தன. ‘மேரி பிரதர் கி துல்ஹன்’, ‘குண்டே’ போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் அலி அப்பாஸ் ஜஃபர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஆகாஷ் ஓபராய் (அமித் சத்) ‘புரோ டேக் டவுன்’ என்ற மிக்ஸ்டு மார்ஷியல் லீகை இந்தியாவில் பிரபலப்படுத்தும் கனவில் இருக்கும் இளம் விளம்பரதாரர். ஆனால், பல்வேறு காரணங்களால்…
-
- 0 replies
- 250 views
-