வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
சினிமா விமர்சனம்: நிமிர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER நடிகர்கள் உதயநிதி, பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி, மகேந்திரன், எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன், சண்முகராஜா, துளசி, கஞ்சா கருப்பு இசை ரோனி ஆர் ரபீல், தர்புகா சிவா, அஜானீஷ் லோக்நாத்…
-
- 1 reply
- 465 views
-
-
இளையராஜாவுக்கு பத்ம விபூஷண்; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு இன்று (25.1.2018) வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. …
-
- 22 replies
- 1k views
-
-
'யூ டர்ன்'னில் கலக்க வரும் சமந்தா..! கல்யாணம் முடிந்த ஒரு சில நாள்களிலேயே, தான் நடித்துக்கொண்டிருந்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டார், நடிகை சமந்தா. திருமணத்துக்குப் பிறகு, பெரும்பாலான நடிகைகள் நடிப்புக்கு பை சொல்வது வழக்கம். ஆனால் சமந்தாவோ, அதில் சற்று வித்தியாசமானவர். திருமணத்துக்குப் பிறகும், பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'சூப்பர் டீலக்ஸ்' என விறுவிறுப்பாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'ரங்கஸ்தலம்' என்னும் படத்திலும், மூன்று மொழிகளில் வெளியாகும் 'நடிகையர் திலகம்' என்று அழைக்கப்ப…
-
- 0 replies
- 355 views
-
-
பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார் பழம்பெரும் நடிகை கிருஷ்ண குமாரி காலமானார். அவருக்கு வயது 85. உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வந்த கிருஷ்ண குமாரி பெங்களூரில் இன்று காலமானார். 1960களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய கிருஷ்ண குமாரி - சிவாஜி, என்.டி. ராம ராவ், நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 150 தெலுங்குப் படங்களிலும் 30 தமிழ் மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார். கிருஷ்ண குமாரியின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். http…
-
- 1 reply
- 742 views
-
-
திரைப்பட விமர்சனம்: பத்மாவத் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான மாலிக் முகமது ஜயஸி எழுதிய 'பத்மாவத்' என்ற காப்பியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம். 1540ல் எழுதப்பட்ட இந்தக் காப்பியம், 13ஆம் நூற்றாண்டில் தில்லி சுல்தானாக இருந்த அலாவுதீன் கில்ஜியையும் தற்போதைய ராஜஸ்தானில் உள்ள சித்தோட் ராஜ்ஜியத்தையும் மையமாக வைத்து உருவா…
-
- 3 replies
- 822 views
-
-
ஆஸ்கர் விருதுகள் இறுதிப் பரிந்துரைப் பட்டியல் இதோ! - முழு விவரம் ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. Photo: Twitter/TheAcademy கிறிஸ்டோபர் நோலனின் 'டன்கிர்க்', கில்லெர்மோ டெல் டோரோவின் 'ஷேப் ஆஃப் வாட்டர்', டென்னிஸின் 'பிளேட் ரன்னர் 2049' ஆகிய படங்கள் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், 'ஷேப் ஆஃப் வாட்டர்' திரைப்படம் அதிகபட்சமாக 13 பிரிவுகளின் கீழ் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லா லா லாண்டு (2016), டைட்டானிக் (1997), ஆல் அபவுட் ஈவ் (1950) 14 முறை நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. `Mudbound’ என்னும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் படத்துக்காக முதல் ம…
-
- 0 replies
- 224 views
-
-
ஆஸ்கர் விருதுகள் - சுவாரஸ்யமான 9 தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMARK RALSTON ஆஸ்கர் விருது உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றாக பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விருதை வெல்வது எந்தவொரு படைப்பாளிக்கும் மதிப்புமிக்கதாக கருதப்படுகிறது. ஆஸ்கர் பற்றிய ஒன்பது தகவல்கள் இங்கே 1. அகாடெமி விருதுகள் என அழைக்கப்படும் இந்த…
-
- 0 replies
- 347 views
-
-
“நோட்டாவைவிட கம்மியா ஓட்டு வாங்குனா தமிழகத்தை எப்படி ஆள முடியும்..!” - அரசியல் பேசும் உதயநிதி #VikatanExclusive காதல், நகைச்சுவை படங்கள் எனத் தனக்கென்று ரசிகர்களைத் தக்கவைத்துள்ளவர் உதயநிதி ஸ்டாலின். ஜனவரி 26-ம் தேதி வெளியாகவுள்ள 'நிமிர்' படத்தின் அனுபவங்கள் பற்றியும் தமிழக அரசியல் பற்றியும் சில கேள்விகளோடு அவரைச் சந்தித்தோம். ‘நிமிர்’ படம் எப்படி நடந்தது? “ப்ரியதர்ஷன் சார் எனக்கு நல்லா பழக்கம். 'இப்படை வெல்லும்' ஷூட்டிங்கில் இருந்தப்போ ஒரு நாள் போன் செய்தார்.' 'மகேஷின்டே பிரதிகாரம்' படத்தை ரீமேக் செய்யலாம்னு இருக்கேன் நீ நடிக்கணும்’னு சொன்னார். நீங்க டைரக்ட் செய்றீங்கன்னா எந்தப் படமா இருந்தாலும் நடிக்கிறேன் என்றேன். மூணு…
-
- 1 reply
- 427 views
-
-
உயரம் பற்றி கிண்டல்: தனியார் சேனலை முற்றுகையிட்ட சூர்யா ரசிகர்கள் தொலைக்காட்சியை முற்றுகையிட்ட ரசிகர்கள் - படம் சிறப்பு ஏற்பாடு நடிகர் சூர்யா உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக ரசிகர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளர்கள் இருவர், அவரது உயரத்தை குறித்து பேசி கிண்டலடித்தது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யாவ…
-
- 0 replies
- 388 views
-
-
‘கோல்டன் குளோப்’ பெற்ற முதல் தமிழ் நடிகர்: ஹாலிவுட் தொடரில் எம்ஜிஆர் பாடல் ‘மாஸ்டர் ஆஃப் நன்’ தொடரில் அசிஸ். ‘மாஸ்டர் ஆஃப் நன்’ (Master of None) என்ற ஹாலிவுட் தொலைக்காட்சித் தொடரில் நடித்த அசிஸ் அன்சாரி சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றிருக்கிறார். கோல்டன் குளோப் விருதை முதன்முதலாகப் பெற்றிருக்கும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற ஆசியர் அசிஸ் அன்சாரி என்று உலகப் பத்திரிகைகள் புகழ்கின்றன. அவரது பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை சவுகத் அன்சாரியின் ஊர் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பயின்ற முதல் குழு மாணவர்களில் ஒருவர். இப்போது அ…
-
- 0 replies
- 236 views
-
-
திரைப் பார்வை: காவிக்கும் கம்யூனிஸ்டுக்கும் இடையே ஒரு காதல்! - ‘ஈட’(மலையாளம்) க ண்ணூர், கேரளத்தின் அரசியல் முக்கியத்துவமிக்க பகுதி. தற்போது ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பகுதியின் வழியாக வலுவடைந்து ஆட்சியைப் பிடித்தது. கர்நாடகத்தின் எல்லையிலிருக்கும் இந்தப் பகுதி வழியாக ஆர்.எஸ்.எஸ்ஸும் நுழைந்தது. இந்தப் பகுதியில்தான் இந்த இரு அரசியல் இயக்கங்களுக்கு இடையிலான படுகொலைகளும் அதிகம். இந்த இயக்கங்களுக்கு இடையே நடக்கும் காதல் கதைதான் ‘ஈட’. ‘இங்கு’ எனப் பொருள்தரும் ‘இவிட’ என்ற மலையாளச் சொல்லின் கண்ணூர் திரிபுதான் ‘ஈட’. ஆஎ.எஸ்.எஸ். சில பத்தா…
-
- 0 replies
- 202 views
-
-
வரிசை கட்டும் விவசாய படங்கள்... ’நெசமாத் தான் சொல்றியா’ மொமெண்ட்! நம்ம தமிழ் சினிமாவுக்கு நல்ல புத்தி வந்துடுச்சு போல... கடந்த ஆண்டு இறுதியில் பெண்ணிய படங்களாக ரிலீஸ் ஆகி நமக்கு இன்ப அதிர்ச்சி அளித்தன. இப்போது விவசாயம் சார்ந்த கதையம்சம் உடைய படங்களாக தயாராகி வருகின்றன. பொங்கலன்று வெளியான விளம்பரங்களே அதற்கு சாட்சி. வெள்ளை யானை தனுஷ் இயக்கும் நடிக்கும் படங்களுக்கு எல்லாமுமாக இருந்த சுப்ரமணிய சிவா 'பேக் டூ ஃபார்மாக' இயக்கும் படம் வெள்ளை யானை. சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கிறார். தஞ்சை மண்ணைச் சார்ந்தவர் சுப்ரமணிய சிவா. சமீபத்தில் கூட கொலை விளையும் நிலம் ஆவணப்படத்தை தனுஷிடம் எடுத்துச் சென்று தனுஷ் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வைத்தவர். எனவே விவசாய…
-
- 0 replies
- 260 views
-
-
’பாகமதி’ பாகுபலி 2 திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைப்படம், ஜனவரி 26ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை பில்லா ஜமீந்தார் புகழ் அசோக் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். முன்ஜென்மம் மற்றும் ஹாரர் கலந்த திரில்லர் கதையில் பாகமதி உருவாகியிருக்கிறது. பாகமதி டிரைலருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியான மூன்று நாட்களில், பாகமதி தெலுங்கு டிரைலரை 77 இலட்சம் பேர் பார்த்துள்ளனர், 1.29 இலட்சம் பேர் லைக் செய்துள்ளன…
-
- 0 replies
- 290 views
-
-
புதிய பகுதி: சி(ரி)த்ராலயா அறுபது, எழுபதுகளில் தமிழகத்தைக் கலக்கிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்று சித்ராலயா. அதை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மறந்தவர்களும் கூட, அதன் தயாரிப்புகளைப் பட்டியலிட்டால் ''அட ஆமாம்..சித்ராலயா..!'' என்று பரவச நினைவுகளில் ஆழ்ந்து போவார்கள். ‘தேனிலவு’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உத்தரவின்றி உள்ளே வா’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’,'' என்று தங்களுக்குப் பிடித்த சித்ராலயா படங்களின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொள்வார்கள். குடும்பக்கதைகளை மட்டுமே மக்கள் விரும்புவார்கள் என்ற நிலை…
-
- 36 replies
- 10k views
-
-
சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?- அவர்களே வெளியிட்ட தகவல் நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் வந்துவிட்டது. இதற்கு நடுவில் ஓவியா-சிம்பு காதல் என்றும் வதந்திகள் வந்தன. இந்த நிலையில் ஓவியா பொங்கல் ஸ்பெஷலாக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் போன் செய்த சிம்பு, நிச்சயதார்த்தம் முடிந்து, திருமணமே முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால் நிகழ்ச்சியில் ஓவியாவுடன் இணைத்து வந்த தகவலுக்கு ஜாலியாக ச…
-
- 0 replies
- 509 views
-
-
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் எப்படி குள்ளமாக மாறினார்?
-
- 0 replies
- 498 views
-
-
ஸ்கெட்ச் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம். கதைக்களம் வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத…
-
- 1 reply
- 950 views
-
-
தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் தானா சேர்ந்த கூட்டம் திரை விமர்சனம் சூர்யா தன் திரைப்பயணத்தின் மிக முக்கியமான இடத்தில் இருக்கின்றார். ஆம் அஞ்சான், மாஸ் என படுதோல்வி படங்களில் இருந்து 24, சிங்கம் 3 என சுமார் வெற்றியை ருசித்த இவருக்கு தற்போது மெகா ஹிட் ஒன்று தேவைப்படுகின்றது. அதற்காக நானும் ரவுடி தான் வெற்றி பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இவர் கைக்கோர்த்த படம் தான் தானா சேர்ந்த கூட்டம். இந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததா? இதோ பார்ப்போம். கதைக்களம் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ஸ்பெஷல் 26. அப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமே…
-
- 2 replies
- 1.6k views
-
-
சினிமா விமர்சனம் - குலேபகாவலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGULOBAKAVALI நடிகர்கள் பிரபுதேவா, ஹன்சிகா மோத்வானி, ரேவதி, முனீஸ்காந்த், சத்யன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், யோகிபாபு இசை விவேக் - மெர்வின் …
-
- 0 replies
- 390 views
-
-
விகடன் விருதுகள்: சிறந்த நடிகராக விஜய் தேர்வு! ஆனந்த விகடன் வார இதழின் 2017-ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகராக விஜய்யும் சிறந்த நடிகையாக நயன்தாராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சிறந்த படத்துக்கான விருது அறம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த வில்லன் - விஜய் சேதுபதி, சிறந்த வில்லி - ஷிவதா. சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எஸ்.எஸ். வாசன் விருது இளையராஜாவுக்கு வழங்கப்படவுள்ளது. சிறந்த பாடகராக அனிருத்தும் சிறந்த பாடகியாக ஸ்ரேயா கோஷலும் தேர்வாகியுள்ளார்கள். விருதுகள் …
-
- 11 replies
- 3.6k views
-
-
கோல்டன் குளோப் விருதுகள் அறிவிப்பு! திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான 75-வது கோல்டன் குளோப் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி, லேடி பேர்ட் ஆகிய படங்கள் சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது தி ஷேப் ஆப் வாட்டர் படத்துக்காக டெல் டோரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக, டார்கஸ்ட் ஹவர் படத்தில் நடித்த கேரி ஓல்ட்மேனும் சிறந்த நடிகையாக த்ரீ பில்ட்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்தில் நடித்த ஃபிரான்செஸ் மெக்டோர்மண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தி ஹேண்ட்மெயிட்ஸ் டேல் சிறந்த …
-
- 4 replies
- 870 views
-
-
ரஜினியின் ‘முதல் காதல்’, கமல் போட்ட ‘வெத’, ’சிக்ஸர்’ சிவகார்த்திகேயன், ‘டெடிகேட்டட்’ விஷால், கார்த்தி! - மலேசிய கலைநிகழ்ச்சியில் என்ன நடந்தது? #LiveCoverage Chennai: மலேசிய மண்ணில் கெத்துக் காட்டிவிட்டு வந்திருக்கிறது தமிழ் சினிமாவின் நட்சத்திரப் பட்டாளம். அந்த 'கெத்து' என்னவென்று கடைசியில் பார்க்கலாம். ரஜினி, கமல் தொடங்கி, அறிமுக நடிகர் நடிகைகள் வரை... ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் கலந்துகொண்ட இந்தக் கலைநிகழ்ச்சியின் ஹைலைட்ஸ் இதோ...! கடந்த வியாழக்கிழமை இரவு விமானத்தில் மலேசியா கிளம்பினார்கள், தமிழ்சினிமா நட்சத்திரங்கள். விமானமே அதகளப்பட்டது. விஷால், ஆர்யா உட்பட இளம் நடிகர்களும் நடிகைகளும் விமானத்துக்குள்ளேயே ஆடிப்பாடி மகிழ்ந்தனர…
-
- 0 replies
- 303 views
-
-
‘தானா சேர்ந்த கூட்டம்’ முதல் ‘குலேபகாவலி’ வரை... பொங்கல் ரிலீஸ் படங்கள்..! பண்டிகை என்றாலே அதில் திரையரங்குக் கொண்டாட்டமும் தவறாமல் இடம் பிடித்துவிடும். குடும்பத்துடன் பண்டிகை தினத்தின் பாதி நாளை கொண்டாடிவிட்டு திரையரங்கிற்கு படையெடுக்கும் கூட்டம் ஏராளம். அதற்காகவே பண்டிகை தினத்திற்கு பல படங்களை வெளியிடுவார்கள். அந்த வரிசையில் வரவிருக்கிற பொங்கல் தினத்திற்கு என்னென்ன படங்கள் வெளியாகும் என்பதைப் பார்க்கலாம். தானா சேர்ந்த கூட்டம்: ‘சிங்கம் 3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், கலையரசன், சுரேஷ் மேனன், …
-
- 1 reply
- 540 views
-
-
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18, மழை, சிவாஜி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘எனக்கு 20 உனக்கு18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. ஜெயம் ரவியுடன் இவர் நடித்த ‘மழை’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். ‘சிவாஜி’ படத்தில் ரஜினியின் ஜோடியாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். தனுஷ், விஜய், விக்ரமுடன் நடித்தார். தெலுங்கில், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, தமிழில் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. …
-
- 1 reply
- 287 views
-
-
தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன்… விஜயியின் 62 படத்தில், தேவைப்பட்டால் விஜயை பாட வைப்பேன் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நடிகர் விஜயின் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் என்பதால், விஜயியின் 62 பாடத்திலும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் 62 பற்றி பேட்டியளித்துள்ள ரகுமான் “முருகதாஸுடன் 10 வருடங்களுக்கு பிறகு இணைவது மகிழ்ச்சியைத் தருகிறது. எப்போதும் அவர் பாடல்களை வித்யாசமாக படமாக்குபவர். விஜய் 62 பாடல்கள் ‘மெர்சல்’ பாடல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். தேவைப்பட்டால் விஜய்யை படத்தில் பாடவைப்பது பற்றி பரிசீலிக்கப்படும்“ என ஏ.ஆர்.ரஹ்மா…
-
- 0 replies
- 464 views
-