Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தமிழ் சினிமா 2016-ன் 10 நிகழ்வுகள்: பிரச்சினை முதல் பேரிழப்பு வரை 2016ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றில் பலராலும் கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட 10 முக்கிய நிகழ்வுகளின் பட்டியல் இதோ! நடிகர் சங்கப் பிரச்சினை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தது. ஆனால், இந்தாண்டும் அதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது எனச் சொல்லலாம். சரத்குமார் உள்ளிட்ட பழைய நிர்வாகிகள் கணக்குகளை இன்னும் சரிவர ஒப்படைக்கவில்லை என்று புதிய நிர்வாகம் குற்றம்சாட்டியது.…

  2. திரை விமர்சனம்: மோ முன்னாள் எம்எல்ஏ செந்தில்நாதனுக்கும் (மைம் கோபி), ரியல் எஸ்டேட் அதிபர் வெற்றிவேலுக்கும் தொழில் போட்டி. செந்தில்நாதன் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அங்கு காத்து, கறுப்பு, பேய், பிசாசு இருக்கிறதா என்று மந்திரவாதியை வைத்துப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவார். பாழடைந்து கிடக்கும் பள்ளிக்கூடம் ஒன்று விலைக்கு வருகிறது. அதையும் வாங்க விரும்புகிறார் செந்தில்நாதன். அங்கு பேய் இருப்பதாக அவரை நம்பவைக்க வேண்டும் என்று வெற்றிவேல் திட்டமிடுகிறார். அந்தப் பொறுப்பை 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கிறார். பேய் ஓட்டுதல் உள்ளிட்ட பல பித்தலாட்ட வேலைகளுக்குப் பேர் போன அவர்கள் பேய் நாட கத்தை அர…

  3. திரை விமர்சனம்: அச்சமின்றி கல்வித் துறையில் நடக்கும் மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அதிகாரி ஒருவர் கொல்லப்படுகிறார். தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவனுடைய அக்காவும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். கொலை களை ஆராயும் காவல் துறை அதிகாரி சமுத்திரக்கனிக்குக் காவல் துறையிலிருந்தே ஆபத்து வருகிறது. ஒரு தாதாவிடமிருந்து தற்செயலாக மணிபர்ஸைத் திருடும் விஜய் வசந்த், அதிலிருக்கும் பொருள் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணு டைய மகளின் கல்விக்கு உதவப்போய் சிருஷ்டி டாங்கே சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். சங்கிலித் தொடர்போல நீளும் இந்தச் சிக்கல்களுக்குக் காரணம் என…

  4. எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம் எஸ்.பி.பி 50 பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் பேசும் போது | படம்: எல்.சீனிவாசன் எஸ்.பி.பி தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார் என பாடகர் யேசுதாஸ் புகழாரம் சூட்டினார். திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள். இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருட…

  5. 2016-ன் மிஸ் பண்ணக்கூடாத தெலுங்குப் படங்கள்! #2016Rewind வழக்கம் போலவே தெலுங்கு படங்களில் இந்த வருடமும் நிறைய மசாலா படங்கள் வந்தது. ஆச்சர்யமாக சில புது முயற்சிகளும் வந்தது. அவற்றில் எந்தெந்தப் படம் எப்படி? அந்த ஆச்சர்ய வரவுகள் என்ன என்ற லிஸ்ட் இதோ.... 12.கல்யாண வைபோகமே: சௌரியாவுக்கு அமெரிக்காவில் வேலைக்கு சேர விருப்பம், திவ்யாவுக்கு டாக்டாராக இன்னும் ஏதோ சாதிக்க விருப்பம். இருவருக்கும் கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது மட்டும் பொதுவான ஒற்றுமை. இருவரும் ஒருவரை ஒருவர் வேண்டாம் என்று சொல்லியும் குடும்பத்தில் வரன் பார்ப்பது மட்டும் முடியவில்லை. இதைப் பார்க்கும் இருவரும், முதலில் திருமணம் செய்து கொள்ளலாம் பிறகு எங்களுக்குள் ஒத்துப் போகவில்…

  6. கவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் 'அதை' காட்ட மாட்டேன்: ஐஸ்வர்யா ராஜேஷ். சென்னை: கிளாமராக நடித்தாலும், தொப்புளை காட்ட மாட்டேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அட்டக்கத்தி படம் மூலம் பிரபலம் ஆனவர் ஐஸ்வர்யா ராஜோஷ். காக்கா முட்டை படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக அருமையாக நடித்திருந்தார். தர்மதுரை படத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் அவர் நடிப்பு பற்றி கூறுகையில், காக்கா முட்டை போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மோ பேய் படம் என்றாலும் பிற பேய் படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருக்கும். பறந்து செல்லவா படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன். ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. கதைக்…

  7. 'இப்படி இருந்தா நடிக்கிறேன்' நயனின் புது நிபந்தனை டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள் நீண்ட கியூவில் நிற்பதால் இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவுக்கான கதைகளை கேட்டு செலக்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். சமூக நோக்கமுள்ள கதைகள் பக்கம் திரும்பியுள்ள நயன்தாரா, அறம், இமைக்கா நொடிகள் திரைப்படங்களை பெரிதாக எதிர்பார்க்கிறார். அதோடு, தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ஆக்சன் கலந்த கதைகளை சொல்லச்சொல்கிறார். உதாரணத்திற்கு இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் தான் நடித்…

  8. தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்! 2016-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் கமல், அஜித் நடித்த படங்களைத் தவிர எல்லா முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகின. மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், மிஷ்கின், செல்வராகவன் படங்கள் வெளியாகவில்லை. வெளியான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள், இயக்குநர்களில் நம்பிக்கையை தகர்த்தவர்கள் குறித்து பார்க்கலாம். பாலா 'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு செய்துவிட்டார். ரத்தம் …

  9. 2016-ல் திரும்பிப் பார்க்க வைத்த பெண் இயக்குநர்கள்! சென்சிட்டிவ் படங்கள் முதல் சென்டிமென்ட் படங்கள் வரை, திரைப்படங்களில் புதிய முயற்சிகளில் முத்திரை பதிக்கத் தொடங்கிவிட்டார்கள் பெண் இயக்குநர்கள். 2016-ம் ஆண்டு, திரையரங்குகளை தங்கள் படைப்புகளால் அழகாக்கிய பெண் படைப்பாளிகளில் சிலர் இவர்கள்! அஷ்வினி ஐயர் 'அம்மா கணக்கு' சொன்னவர், அஷ்வினி ஐயர். அமலா பால் கதாபாத்திரத்தின் மூலம், சிங்கிள் பேரன்டின் அன்பையும், ஆதங்கத்தையும், போராட்டத்தையும் அழகாகச் செதுக்கியிருப்பார். தன் மகள் மீதான கனவுகள் சுமந்து, கலெக்டரிடம், 'நீங்க எந்த காலேஜ்ல படிச்சீங்க, எவ்வளவு பணம் செலவாகும் இந்தப் படிப்புக்கு?' எனக் கேட்பதில் இருந்து, இடைவேளையின்போது அறிவுரை வழங்குவது வரை, ப…

  10. தமிழ் சினிமா 2016: 'தி இந்து' இணைய வாசகர்கள் தெரிவில் டாப் 5 படங்கள் 'தி இந்து' இணையதள வாசகர்களிடம் 2016-ன் சிறந்த படம் எது என்ற கேள்வியை முன்வைத்தோம். 'இந்து டாக்கீஸ்' குழுவின் திரை விமர்சனங்களில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்கள் பெற்று கவனம் ஈர்த்த 'அழகு குட்டி செல்லம்', 'கதகளி', 'இறுதிச்சுற்று', 'விசாரணை', 'வில் அம்பு', 'சேதுபதி', 'பிச்சைக்காரன்', 'காதலும் கடந்து போகும்', 'ஆறாது சினம்', 'தோழா', 'மனிதன்', ' 24', 'கபாலி', 'ஜோக்கர்','குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை', 'காஷ்மோரா', 'இறைவி', 'உறியடி', 'அப்பா' ஆகிய 20 படங்களின் பட்டியலையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். வாசகர்களின் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகளுடன், அ…

  11. 2016-ன் சிறந்த 10 மலையாளப்படங்கள் #Rewind2016 இந்த வருடம் மலையாளத்தில் நிறைய நல்ல படங்கள், நிறைய நல்ல புது இயக்குநர்கள் வருகையும் இருந்தது. அந்தப் பலவற்றிலிருந்து தவறவிடக் கூடாத சில இங்கே... ஜேக்கபின்டே ஸ்வர்கராஜ்யம் நிஜத்தில் தன் நண்பர் ஒருவருக்கு நடந்த சம்பவத்தைத் தழுவி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த படம். கொஞ்சம் நழுவியிருந்தால் டிவி சீரியல் போல ஆகியிருக்கும் அபாயத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார் வினித். குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சரிசெய்யும் மகனின் கதை தான் படம். மிக மெதுவாக நகரும் கதை என்றாலும், தரமான ஃபேமிலி ட்ராமா, ஃபாசிட்டிவ் எண்ணம் விதைக்கும் வசனங்களால் ரசிகர்களைக் கவர்ந்தது. 100 நாளுக்கு மேல் ஓடியது படம். த…

  12. 2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா? #2016Rewind தற்போதைய தமிழ்த் திரையுலகில் விஜய் முதல் விக்ரம் பிரபு வரை திரையுலகைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் பலர் முன்னனி நடிகர்களாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும் வலம் வருகின்றனர். அந்த வரிசையில் இந்த ஆண்டு என்ட்ரி கொடுத்த நடிகர்களின் வாரிசுகள் லிஸ்ட் இதோ... சித்து : பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதாவின் மகன். இந்த ஆண்டு வெளியான 'உயிரே உயிரே' படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் சித்தார்த் ( எ) சித்து. 'அலைபாயுதே' மாதவன், 'பாய்ஸ்' சித்தார்த் மாதிரி முதல் படமே தாறுமாறா அமையனும்னா லவ் சப்ஜெக்ட் தான் சரியான ரூட்' என முடிவு செய்தவர்கள் அக்கட தேசத்தில் …

  13. தமிழ் சினிமா 2016: இணையத்தைக் கலக்கிய 15 ட்ரெய்லர்கள் 2016-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் பலராலும் பேசப்பட்டு, பகிரப்பட்ட கவனம் ஈர்த்த ட்ரெய்லர்களின் பட்டியல் இது. தமிழ் சினிமா 2016-ல் கமல், அஜித் இருவரைத் தவிர இதர நடிகர்களின் படங்கள் வெளியாகின. ஒரு படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவதே ட்ரெய்லர்கள்தான். அந்த வகையில் ட்ரெய்லர் மூலமாக பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய படங்களின் பட்டியல் ட்ரெய்லர்களுடன்... ஜில் ஜங் ஜக் மிருதன் காதலும் கடந்து போகும் தெறி 24 இறைவி …

  14. காலன் கவர்ந்த இவர்களை... காலம் நினைவில் வைத்திருக்கும்! #WeMissYou #2016Rewind இந்த உலகில் தோன்றிய எல்லா உயிரும் ஏதோ ஒரு நாள் அதன் இறப்பை ருசிக்கத்தான் போகிறது. தான் வாழும் காலத்தில் அது ஆற்றும் செயல்களும், உதிர்க்கும் வார்த்தைகளும் உடலால் அது இறந்த பின்பும் முகமாய், குரலாய், சிரிப்பாய்... என ஏதோ ஒரு நிலையில் நினைவுகளாய் மற்றவர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டேயிருக்கும். அப்படி, இந்த 2016-ம் ஆண்டு உடலால் மறைந்து வெறும் நினைவுகளாய் நம்மோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பிரபலங்கள் பற்றி... கலாபவன் மணி (45) : நடிப்பு, இசை, பாடல், பலகுரல் என பண்முகம் கொண்ட கலைஞன். 1971-ம் ஆண்டு கேரளாவிலுள்ள சாலக்குடியில் குன்னிஸேரி வீட்டில் ராமன் மணி…

  15. நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகை. இவர் தனுஷுடன் நடித்த விஐபி படம் பெரும் வெற்றியை தழுவியது. இவரது சினிமா பயணம் நல்லபடியாக அமைந்தாலும், கல்யாண வாழ்க்கை இனிக்கவில்லை. இயக்குனர் விஜய் காதலித்து மணந்து சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் பிரிந்த பின் இவர் அடிக்கடி படுகிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அண்மையில் கிறிஸ்துமஸ் தினத்தில் அவர் தனது கால் அழகு தெரியும்படி புகைப்படம் ஒன்றை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் இப்படி தான் தொடையை காட்டி புகைப்படம் வெளியிடுவதா, நல்ல கணவர…

    • 0 replies
    • 274 views
  16. 2016 - ல் கவனம் ஈர்த்த துணைக் கதாபாத்திரங்கள்! 2016-ம் ஆண்டு, ரசிகர்களுக்கு வெள்ளித்திரை அளித்தது வகைவகையான விருந்து. குறிப்பாக, கதாநாயகிகளுக்கு இணையாக துணைக் கதாபாத்திரங்கள் ஏற்ற நடிகைகள் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு, பல திரைக்கதைகளில் வழங்கப்பட்டன. அப்படி ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டவர்களில் சிலர்... மியா ஜார்ஜ் தொடரும் பெண் பார்க்கும் படலம், ஏதோ ஒரு காரணத்தால் கைநழுவிச் சென்றுகொண்டே இருக்கும் திருமண யோகம்... இந்தச் சூழல் ஒரு கிராமத்து அப்பாவிப் பெண்ணின் மனதை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொன்ன படம் 'ஒருநாள் கூத்து'. 'லட்சுமி' கேரக்டரில், கிராமப்புற இளம் பெண்களின் நிலையையும், உணர்வுகளையும் மியா ஜார்ஜ் தன் கண்களாலும், ஆர…

  17. கடற்கரையில் நீச்சல் உடையில் சமந்தா! (படங்கள்) நடிகைமார் நீச்சல் உடையில் அலையும் புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப்போது பிரபலமாக உலா வரும். அந்த வகையில் வெளிநாட்டு கடற்கரையில் நீச்சல் உடையில் நடிகை சமந்தாவின் படங்கள் தற்போது உலா வருகின்றன. http://tamil.adaderana.lk/kisukisu/?p=17190

  18. காக்கா கலருக்கு எதுக்கு வோட்கா? - ’கத்தி சண்டை’ விமர்சனம் ’நாய்’ சேகர், ‘ஏட்டு’ ஏகாம்பரம் என வடிவேலுவின் ஹிட் வெர்ஷன் கொடுத்த இயக்குநர் சுராஜுடன் வடிவேலு ‘கம்-பேக்’ கூட்டணி வைத்திருக்கும் படம், வடிவேலு - சூரி ஒரே படத்தில் காமெடி செய்திருக்கும் படம் என்று எதிர்பார்ப்புகள் சிலவற்றோடு வெளியாகியிருக்கிறது கத்தி சண்டை. காது கிழிந்ததா.. இல்லை கைதட்டலால் அரங்கம் அதிர்ந்ததா? ’6 மாதங்களுக்கு முன்’ என்றொரு ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது படம். கண்டெய்னர் லாரி, கோடி கோடியாய்ப் பணம், மடக்கிப்பிடிக்கும் ஏ.சி. ஜெகபதி பாபு என்று டைட்டில் கார்டு வரும் வரை கொஞ்சம் விறுவிறுப்பு காட்டிவிட்டு, டைட்டிலுக்குப் பிறகு புளித்துப்போன பூர்வஜென்ம புரூடா விட்டு தமன்னாவை கரெக…

    • 3 replies
    • 1.1k views
  19. திரை விமர்சனம்: பலே வெள்ளையத் தேவா மதுரையில் பசுமையும் தொழில் நுட்பமும் நிறைந்த ஒரு கிராமம். பணிமாற்றல் காரணமாக அந்த ஊருக்கு வரும் தபால் நிலையப் பணியாளர் தமயந்தி (ரோகிணி), தனது மகன் சக்திவேலுடன் (சசிகுமார்) அங்கே குடியேறுகிறார். படித்து முடித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சக்திவேலுக்கும் அந்தக் கிராமத்தில் கேபிள் டிவி நடத்திவரும் ராதுவுக் கும் (பாலா சிங்) ஏற்படும் உரசல் ஒரு கட்டத்தில் மோதலாக முற்றுகிறது. ராதுவின் சூழ்ச்சியால் சக்திவேல் சிறைக்குச் செல்ல, அவர் அரசு வேலைக் குச் செல்வது கேள்விக்குறியாகி விடுகிறது. அதன் பிறகு ராதுவை சக்திவேல் எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் கதை. கிராமத்தைக் களமாகக் …

  20. எம்.ஜி.ஆர் 29வது நினைவு தினம் எம்.ஜி.ஆர். மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அனுதாப செய்தி அனுப்பினார். அதில், "தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவு அறிந்து நாம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்," என பிரபாகரன் தனது அறிக்கையில் கூறி இருந்தார்.

  21. நடிகர் ஆர்யா ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என்ற தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதற்கு தமிழ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு குறித்த உணர்வுப் பூர்வமான நிலையில், தமிழக மக்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களது உணர்வுகளை இழிவுப்படுத்தும் விதமாக நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ’ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பலரும் காட்டமாக பதில் அளிக்க அந்த பதிவை உடனடியாக நடிகர் ஆர்யா நீக்கிவிட்டார். ஆனாலும், தமிழ் படங்களில் அதிகம் நடித்துவரும் நடிகர் ஆர்யா, தமிழர்களின் உணர்வுப் பூர்வமான விஷயங்களில் தலையிடுவது முறையானது அல்ல என்று சமூக வலைத்தளங்களில் கண்டங்கள் எழுந்து வருகிறது. நன்றி வெப்துனியா டிஸ்கி கூத்தடிகளின் …

  22. தமிழ் சினிமா 2016: யார் நாயகி? சினிமாவில் நாயகனுக்கு ஈடாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொறுப்பு இயக்குநர்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான். அதேசமயம் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி, திறமையை நிரூபித்து முதன்மையாக இருக்கும் வெற்றி நாயகிகள் யார்? 2016-ம் ஆண்டு தமிழ் சினிமா நாயகிகளில் யாருக்கு முதலிடம்? # சமந்தா ‘24', ‘தெறி' என இரு படங்கள் மூலம் முன்னணி நடிகர்களுடன் நடித்த வாய்ப்பு சமந்தாவுக்கு. வழக்கமும் பழக்கமுமான நாயகி வேடத்தை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சவாலான பாத்திரம் இல்லாததும், குணச்சித்ர நடிப்புக்கான களமாக அமைந்து…

  23. 2016-ல் தப்பிப் பிழைத்த 10 தமிழ்ப்படங்கள் #2016Rewind எதிர்பார்க்க வைத்து மொக்கை வாங்கிய படங்கள், ரிலிஸுக்கு முன் ஓவர் பில்ட் அப் கொடுத்தாலும் வெளியான பின்னும் சொல்லி வைத்ததுபோல் செம ஹிட் அடித்த தமிழ்ப்படங்கள் என பல டாப் 10 லிஸ்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் யாரும் பெரிய அளவில் எதிர்பாராமல் அதே வேளை மரியாதையான வெற்றி பெற்ற படங்களின் டாப் 10 லிஸ்ட் இது. இறுதிச்சுற்று - குத்துச்சண்டையில் விழும் குத்துகளில் பிரபலமானது அப்பர் கட் மற்றும் ஹூக் பஞ்ச். ஆனால் இவற்றுக்கு எல்லாம் பெரியது எதிரியை நிலைகுலையச்செய்ய குத்து என்பது ஜேப் என்கிற டைனமைட் பஞ்ச். இறுதிச்சுற்று அப்படி ஒரு 'டைனமைட் பஞ்ச்' வீசி எதிர்பாராத வெற்றியை அடைந்தது. 'மஸ்தி' மாதவன்…

  24. 2016 முடிவதற்குள் வரவிருக்கும் ஒன்பது தமிழ்ப்படங்கள்..! 2017 பிறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழில் ஒன்பது படங்கள் வரவிருக்கிறது. வருகிற வெள்ளிக்கிழமை, விஷால் நடித்திருக்கும் ‘கத்தி சண்டை’, சசிகுமார் நடித்துள்ள ‘பலே வெள்ளையத் தேவா’, எஸ்.வி.சேகரின் ‘மணல் கயிறு-2’ மற்றும் அமீர்கான் நடித்துள்ள ‘தங்கல்’ ஹிந்தி படத்தின் தமிழாக்கம் ‘யுத்தம்’ என நான்கு படங்கள் வரவிருக்கின்றன. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை, நட்டி என்கிற நட்ராஜ் நடித்துள்ள ‘போங்கு’, ரகுமான் மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள ‘துருவங்கள் பதினாறு’ மற்றும் ‘ஏகனாபரம்’, சிபிராஜின் ‘கட்டப்பாவ காணோம்’ மற்றும் ‘மோ’ என ஐந்து படங்கள் வரவிருக்கின்றன. டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்படும் என அறிவி…

  25. என் படத்தை யாரும் பாா்க்காதீா்கள் - சன்னி லியோன் 2016-12-21 21:18:28 ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்­தியில் கவர்ச்சி படங்­களில் நடிக்­கிறார். தமி­ழிலும் ‘வட­கறி’ படத்தில் குத்து பாட­லுக்கு நடனம் ஆடினார். சன்னி லியோனால் இந்­திய கலாச்­சாரம் பாதிக்­கப்­ப­டு­கி­றது என்று அவர் மீது பொலிவூட் ஹீரோ­யின்கள் பலர் தொடக்க நாட்­களில் விமர்­சித்­தனர். தற்­போது இணைய தளங்­களில் பலர் சன்­னியை விமர்­சித்து கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றனர். இதில் கோபம் அடைந்த சன்னி லியோன் திடீ­ரென்று விமர்­ச­கர்கள் மீது பாய்ந்­தி­ருக்­கிறார். ‘நான் நடிக்கும் படத்­தையோ, அல்­லது எனது புகைப்­ப­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.