ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142931 topics in this forum
-
தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தங்களை புலிநீக்கம் செய்தார்கள். அதன் விளைவாகத் தான் கஜேந்திரகுமார், பத்மினி போன்றவர்கள் வெளியேற வேண்டி வந்தது. அதற்குப் பிறகு அவர்கள் தங்களை தேசிய நீக்கம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை போலவும் தாங்கள் ஆயுதப் போராட்டத்தோடு முழுதளவு உடன்படவில்லை போலவும் காட்டிக் கொள்ளும் விதத்தில் ஆயுதப் போராட்டத்தின் பின்னடியாக வந்த …
-
- 2 replies
- 532 views
-
-
காணாமல் போன கிணறு இன்னமும் நெடுந்தீவிலேயே நெடுந்தீவு பிரதேசத்தில் கிணறு ஒன்று கானாமல் போயிருப்பதாக பிரதேச சபையில் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக 04.06.2020 எமது இப் பக்கத்தில் வெளியாகிய செய்தியினை மறுக்கிண்றார் குறித்த காணி பராமரிப்பாளர். அவர் தெரிவித்ததாவது.. எமது முன்னோரின் நிலத்தில் அமைந்துள்ள கேணியும் கிணறும் அயலவரினதும் கால்நடைகளினதும் வாழ்வியல் நன்மை கருதி பாவனைக்கு விடப்பட்டது .எனினும் சீரான பராமரிப்பும் கொடுத்த தேவைக்கும் பயன்படுத்தப்படாத காரணத்தால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது. எனினும் சீரான பராமரிப்போடு கால்நடைகளிற்கு நிறைவாக நீர் வழங்க பிரதேச சபை நடவடிக்கை எடுத்தால் பாதுகாப்பு வேலியை அகற்ற தயார் என்கின்றார் பராமரிப்பாளர். https://new…
-
- 0 replies
- 602 views
-
-
சிறப்புற நடைபெற்ற நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தினது இரதோற்சவம்! வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசணி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன், வள்ளி – தெய்வானை என சகதெய்வங்களுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியூடாக வலம் வந்து காலை 06 மணியளவில் வெளிவீதி வந்து 07 மணியளவில் மஹோற்சவ தேரில் வீற்று அருள்பாலித்தனர். இம் மஹோற்வத் திருவிழா, கடந்த மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகியது. இன்று இரதோற்சவம் நடைபெற்றது. நாளை தீர்த்த உற்சவத்துடன் மஹோற்சவம் நிறைவடையும் …
-
- 0 replies
- 480 views
-
-
உலக வங்கியின் புதிய தரப்படுத்தலில் இலங்கையின் நிலை….! உலக வங்கியின் புதிய தரப்படுத்தலுக்கு அமைய, இலங்கை உயர் மத்திய வருமானம் கொண்ட நாடுகள் பட்டியலில் இருந்து கீழ் மத்திய வருமானம் பெறும் நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு பின்னர் உலக வங்கி இலங்கையை கீழ் மத்திய தர வருமானம் பெறும் நாடு என வகைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. உலக வங்கியின் இந்த தரப்படுத்தல் வருடாந்தம் ஜூலை முதலாம் திகதி புதுப்பிக்கப்படும். பல்வேறு நாடுகளின் வருமானங்களுக்கு அமைய அந்நாடுகள் தரப்படுத்தப்படும். இதனடிப்படையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு வேறு தரப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 10 நாடுகளுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 507 views
-
-
மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து அறிக்கை ஜூலை 10 இல்…! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது. ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளியிடப்பட…
-
- 0 replies
- 294 views
-
-
அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்; திருமலையில் சம்பந்தன் July 3, 2020 “அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது எனக் கூட்டமைப்பின் தலைவரிடம் உள்ளூராட்சி சபைகளின்…
-
- 0 replies
- 306 views
-
-
கிராம மக்களின் தேவைகளை அடையாளம் காண வேண்டும்! கிராம புற மக்களின் பொருளாதார மட்டம் மற்றும் கிராம வாழ் மக்களின் தேவைகளை அடையாளம் கானும் வகையில் வங்கிகள் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (02) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அபிவிருத்தி நடைமுறையில் கலைஞர்களை இணைத்துக் கொள்ளப் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் பல சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இதன்மூலம் பல்வேறு மட்டங்களை சேர்ந்தவர்களும் தத்தமது படைப்புக்கள் மூலம் பங்களிப்பு நல்க முடிந்தது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொவி…
-
- 1 reply
- 577 views
-
-
மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 44ஆவது கூட்டத்தொடர் தற்போது ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து விவாதம் இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கடந்தவருடம் விஜயம் செய்த சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணரின் அறிக்கையே இதன்போது ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது ஏற்கனவே விசேட நிபுணரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதலில் விசேட நிபுணர் அந்த அறிக்கையின் சாராம்சத்தை வெளியிடுவார். சாராம்சம் சபையில் வெளிய…
-
- 0 replies
- 424 views
-
-
அமைச்சரவை தீர்மானங்கள் 2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: கொவிட் 19 தொற்றின் போது உடனடியாக பதிலளிப்பதன் ஆரம்ப ஒத்துழைப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த கடன், மானியங்கள் மற்றும் பொருட்கள் ரீதியிலான உதவி. மத்திய கலாசார நிதியத்தின் ஊழியர்களுக்கான சம்பளத்தை செலுத்துவதற்கான மானியத்தைப் பெற்றுக்கொள்ளல். சிறைச்சாலை திணைக்களத்திற்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் 2019 / 2020. உரத்தைக் கொள்வனவு செய்தல் – 2020 (ஜுலை மாதத்திற்காக). மகாவலி விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு கொவிஜன மந்திரஹேஹி என்ற விவசாய மாளிகையை அமைத்தல். நெல்லுக்கான இரசாயன உரத்தை விவசாய …
-
- 0 replies
- 720 views
-
-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விமர்சிக்கலாம். அதைவிடுத்து தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நேர்காணலில் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரையும் நாம் விலக்கவில்லை. சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை அவர்கள் இதுவரை கூறவில்லை. விக்னேஸ்வரனை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், தற்போது அவர் என்ன செய்கின்றார்? …
-
- 16 replies
- 2.1k views
-
-
கல்குடாவில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்ப பாடசாலை திறப்பு! மட்டக்களப்பு – கல்குடா கல்வி வலயத்தில் கல்குடா வலைவாடி பிரதேசத்தில் ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலை நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்,23வது படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயரதன, அகில இலங்கை புத்ததாசன சபை தவிசாளர் ஜகத் சுமத்திபால, பௌத்த மதகுருமார்கள், இராணுவ உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றிய ஆளுநர் அனுராதா ஜகம்பத், “கிழக்கு மாகாணம் மூவின மக்களும் ஒன்றாக செயற்படும் மாகாணமாகும். இங்கு இன, மத, மொழி வேறுபாடுகளின்றி ஒத்துழைப்பாக இருந்து வருகின்றனர். ஸ்ரீ சீலாலங்கார ஆரம்பப் பாடசாலையில் பௌத்த சமயத்தினை மாத்திரம் கற்…
-
- 1 reply
- 497 views
-
-
நிர்மானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் திறந்து வைப்பு! கிழக்கு மாகாணத்திற்கான நிர்மானத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பு – திராய்மடுவில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் வீரசேகரவால் நேற்று (01) திறந்து வைக்கப்பட்டது இதன்போது கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே.ஜெகநாத் கருத்து தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமாக இந்த ஆய்வுகூடம் அமைகின்றது. இக்கட்டிடமானது இலங்கையில் அமைந்துள்ள தரக்கட்டுப்பாட்ட…
-
- 1 reply
- 481 views
-
-
பிரித்தானிய தூதர்களை சந்தித்தார் சுரேஸ் பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர். இன்று (02) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய பாதுகாப்பு நிலவரங்கள், தொடர் கைதுகள், இராணுவ பிரசன்னங்கள் போன்றவை தொடர்பாகவும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாகவும், தமிழ் மக்களினுடைய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்திகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. https://newuthayan.…
-
- 0 replies
- 361 views
-
-
மின் கட்டண விவகாரம்; நிவாரணம வழங்க அரசு முடிவு! ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அதிகரித்து காணப்பட்ட மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. குறித்த நிவாரணத்தை எவ்வாறு பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காக இன்று (02) குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலங்களில் மின் கட்டணம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்டதாக பாவனையாளர்களினால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன…
-
- 0 replies
- 310 views
-
-
துறைமுக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள பழுதூக்கி மீதேறி, துறைமுக ஊழியர்கள் மூவர், நேற்று ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/தறமக-ஊழயரகள-பணபபறககணபப/175-252709
-
- 0 replies
- 285 views
-
-
நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்: கிளிநொச்சியில் விக்கி உரை July 2, 2020 தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் வழங்கும் தீர்ப்பு இனப்படுகொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் தமிழ் மக்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்டுவதாகவும் சென்றமுறை வழங்கிய அதிகாரத்தை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து சலுகைகளை அனுபவித்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாகவும் அமைய வே…
-
- 2 replies
- 382 views
-
-
சிறப்பாக இடம்பெற்ற மடுமாதா திருவிழா! மன்னார் – மருதமடுத் திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று (02) காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி கொடியேற்றத்தினைத் தொடர்ந்து நவ நாள் ஆராதனை திருப்பலிகள் இடம்பெற்று நேற்று (01) மாலை வேஸ்பர் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை திருவிழா திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். …
-
- 0 replies
- 510 views
-
-
ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் – விஜயகலா July 2, 2020 கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும் என முன்னாள் கல்வி இராசாங்க அமைச்சர்விஜயல மகேஸ்வரன் தெரிவித்தார். தும்பளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மேலும் தெரிவித்ததாவது, 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். அத்தோடு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள் என அவர் தெரிவித்த…
-
- 1 reply
- 337 views
-
-
கட்சிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் : இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் போர்க்கொடி (எம்.நியூட்டன்) கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்த ரூபன் கட்சியின் தலைவருக்கம், செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, என்மீது நீங்கள் மேற்கொள்ள இருக்கின்ற விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் நான் எனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவேன் என்பதுடன், நீங்கள் எடுக்கும் முடிவினை ஏற்றுக்கொள்வதற்க…
-
- 0 replies
- 299 views
-
-
சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு நடவடிக்கை July 2, 2020 சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது. சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் வெளியாகும் உரைகள்,பொய்யான தகவல்கள்,மத சமூக விடயங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது போன்றவற்றை கண்காணிக்கவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. கரிசனைக்குரிய சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டுவரவுள்ளதாக பவ்ரல் தெரிவித்துள்ளது. இவ்வாறான விடய…
-
- 0 replies
- 257 views
-
-
1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடம் நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்கெனவே, நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார். பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/1500-கிராம-உத்தியோகத்தர்கள்/
-
- 0 replies
- 287 views
-
-
பிரச்சாரத்துக்கு எனது படத்தை பயன்படுத்தாதீர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு தனது படத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். தமது கட்சியின் வேட்பாளர்களுக்கே இந்த உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். https://newuthayan.com/ஜனாதிபதி-விடுத்துள்ள-அறி/
-
- 2 replies
- 465 views
-
-
காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடிய போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் குறித்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு முன்னுரிமை காட்டுகின்றோம் என்றும் குறிப்பாக வீடமை…
-
- 0 replies
- 186 views
-
-
பொலிஸார் நால்வரிடம் இருந்து 31 மில்லியன் ரூபாய் கைப்பற்றல்! போதைப் பொருள் விற்பனை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வரிடம் இருந்து இதுவரை 31.45 மில்லியன் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதத்துடன் புதிதாக மூன்று வாகனங்களும் ரி-56 மகசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பொலிஸார் நால்வர் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் 25 பேர் கொண்ட மூன்று குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, ஊழலில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் மன்னிப்பு வழங்கப் போவதில்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். https://newuthayan.com/பொலிஸார்-நால்வரிடம்-இருந/
-
- 0 replies
- 302 views
-
-
யாழில் அமுலுக்கு வரும் தடை! யாழ்ப்பாணத்தில் தரையில் வைத்து மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் கீழுள்ள பிரதேசங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதேச சபை தெரிவித்துள்ளது. இவ் நடைமுறையானது இன்று (01) முதல் அமுலுக்கு வருகின்றது. https://newuthayan.com/யாழில்-அமுலுக்கு-வரும்-த/
-
- 3 replies
- 871 views
-