Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “கன்னியா தமிழரின் பூர்வீகம்” வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்! July 14, 2019 திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தினை கன்னியா மரபுரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இப்போராட்டம் கன்னியாவில் இடம்பெற உள்ளது. கையை விட்டுப்போகும் கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் தமிழர்களின் பூர்வீக சொத்து என்பதை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கன்னியா மரபுரிமை அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றாக நின்று கன்னியா பகுதி…

  2. கேப்பாபுலவு இராணுவ முகாம் பகுதியில் விபத்து- சிப்பாய் ஒருவர் பலி 8பேர் காயம் ! July 14, 2019 முல்லைத்தீவு கேப்பாபுலவில், பாதுகாப்பு படைத் தலமையகம் அமைந்துள்ள பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவத்தினர் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் . காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5பேர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://…

  3. காங்கேசன்துறைக் கடற்பரப்பில், பணி முடித்த கடற்படைச் சிப்பாய் மின்சாரம் தாக்கி பலி… July 14, 2019 காங்கேசன்துறைக் கடற்பரப்பில் பணி முடிந்து 12ம் திகதி கரை திரும்பிய கடற்படைச் சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய சாமல்லசங்க- வெந்தசிங்க, என்னும் ககொஸ்வத்த, கொரனையைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தவராவார். காங்கேசன்துறைப் பகுதியில் பணியில் இருந்த கடற்படை கப்பல் ஒன்று பணி முடித்து துறைமுகம் திரும்பிய நிலையில் அதில் இருந்த கடற்படையினர் தரை இறங்கியுள்ளனர். இதன்போது குறித்த கடற்படைச் சிப்பாயும் தரை இறங்கியுள்ளார். இவ்வாறு தரை இறங்குவதற்காக அருகில் இருந்த ஓர் மின் கம்பத்தை பற்றிப் …

  4. பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா? 21/4 தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில், இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்திருக்கிறார். முதலாவது, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்று, கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது, பாதுகாப்பு அமைச்சின் கீழ், மத தீவிரவாதம், வன்முறை அடிப்படைவாதம், மற்றும் சர்வதேச, உள்நாட்டு தீவிரவாதத்தை தடுக்கும் மற்றும் முறியடிக்கும் தேசிய திட்டம் என்ற பெயரில், சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. 21/4 தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான், இந்த இரண்டு அமைப்புகளும் நிறுவப்படு…

    • 0 replies
    • 689 views
  5. இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்கள், இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக நீதி கிடைப்பதற்கு, சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையினை போராட்டக்காரர்கள் அப்போது முன்வைத்தனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடைய அமைப்பின் பிரதிநிதிகள், இந்தக் கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வியாழக்கிழமையன்று வாக்களித்து. அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ள நிலையில், மேற்பட…

    • 0 replies
    • 704 views
  6. ரிஷாத் பதியுதீனுக்கு மீண்டும் பதவி வழங்க கூடாது - ஐ.தே.க பின்வரிசை உறுப்பினர்கள் போர்க்கொடி (எம்.மனோசித்ரா) உயிரத்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தெரிவுக்குழுவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகளுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் பதவியேற்க தீர்மானித்தால் அதற்கு எதிராக கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். கூட்டாக அமைச்சுப்பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் பதவியேற்றக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர். எனினும் ரிஷாத் பதி…

  7. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான வேட்பாளர் ஒருவர் தேர்தலில் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சார்பிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வேட்பாளரை பெயரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முஸ்லிம் வேட்பாளருக்கு அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் கட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் முஸ்லிம் கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து பேசப்பட்டு வருவதாகத் தெரிவ…

    • 3 replies
    • 862 views
  8. அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் இலங்கையில் வெளிநாட்டு படைத்தளமொன்றிக்கு வழிவகுக்கும் நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் கிடையாது. மாறாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே காணப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளது. இதே வேளை , நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என திட்டவட்டமாக இலங்கை அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்த்து ஒப்பந்தம் (SOFA)குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் மேலோங்கியுள…

    • 1 reply
    • 980 views
  9. இராணுவத்திடம் எமது உறவுகள் சரணடைந்தார்கள் என்பதற்கு நாங்களே சாட்சி : காணாமல்போனோரின் உறவுகள் அமையம் (நா.தனுஜா) தமிழ் மக்களின் உரிமைகளுக்கான ஆயுதம் ஏந்திப் போராடிய எமது உறவுகள் இராணுவத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்தே சரணடைந்தார்கள். அவ்வாறிருக்கையில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் எவரும் சரணடையவில்லை என்றுகூறி எம்மையும், சர்வதேசத்தையும் ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. எமது போராட்டத்தின் வடிவத்தை மாற்றி இதற்கான எமது பதிலை விரைவில் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவோம் என்று காணாமல்போனோரின் உறவுகள் அமையம் கூறியிருக்கிறது. https://www.virakesari.lk/article/60390

    • 1 reply
    • 706 views
  10. கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் : கூட்டமைப்பு விளக்கம் (எம்.மனோசித்ரா) தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. எனவே இது போன்று கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மையமாகக் கொண்டு தான் ஜே.வி.பி நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தது என்றால் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையையே கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி பாராளுமன்றத்தில் சமர்ப…

    • 1 reply
    • 480 views
  11. ‘சோபா’வை எதிர்க்கும் சிறிலங்கா – உன்னிப்பாக கவனிக்கும் புதுடெல்லி மதியளிக்கக் கூடிய, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘எகொனமிக் ரைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் இறைமையை மீறும் எந்தவொரு உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் புதன்கிழமை அறிவித்த நிலையில், நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில் கொழும்பின் முடிவுக்கு மதிப்பளிப்பது என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருக்கிறது. ”இந்த விடயத்தில் கொழும்பின் முடிவுக்கு புதுடெல்லி மதிப்பளிக்கும்.இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த எமது …

    • 2 replies
    • 1.1k views
  12. இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் ஆகியோர் இணைந்து குறித்த இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பிளச மண்டபத்தில் இடம்பெற்றது. முதல் நாளான இன்று முப்படையினர் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது. பொதுமக்களிற்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை கட்டுப்படுத்துதல், சட்டரீதியான சிறந்த சேவையை மக்களிற்கு எவ்வாறு வழங்குவ…

    • 1 reply
    • 380 views
  13. சம்­பந்தன், அநுர அமைச்சு பத­வி­களைப் பெறு­வதே சிறந்­தது - பொதுஜன பெரமுன (இரா­ஜ­துரை ஹஷான்) தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் இது­வ­ரையில் தீர்வு பெற்றுக் கொடுக்­க­வில்லை என்று குறிப்­பிடும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்து ஐக்­கிய தேசிய கட்­சி­யைப் பாது­காத்து தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைக்­கின்­றது. எதிர்த் தரப்­பி­ன­ராக இருந்து கொண்டு கூட்­ட­மைப்­பி­னரும், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யாக செயற்­ப­டு­வதை விட அமைச்சுப் பத­வி­களை பெற்றுக் கொள்­வதே பொருத்­த­மா­ன­தாக அமையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க தெரி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­…

  14. தேர்­தலின் பின்­னரும் ஐ.தே.க.வே ஆட்­சி­ய­மைக்கும் - மனோ­க­ணேசன் (நா.தனுஜா) தேர்­தல்­களின் பின்னர் புதிய அர­சாங்கம் ஒன்று உரு­வாகும். அதனால் வேறொரு அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்கப் போவ­தாகத் தவ­றாகப் புரிந்­து­கொள்ளக் கூடாது. தேர்­தலின் பின்னர் புதி­தாக ஆட்­சி­ய­மைக்கும் அர­சாங்­கமும் நாங்­க­ளாகத் தான் இருப்போம். இந்த ஆட்­சியில் குறை­பா­டுகள் இருந்­தன. ஆனால் 2015 ஆம் ஆண்­டுக்கு முன்னர் காணப்­பட்ட அர­சாங்­கத்தை விடவும் எமது அர­சாங்கம் பல­ ம­டங்கு சிறந்­த­தாகும் என்று தேசிய ஒரு­மைப்­ப­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்­து­ச­மய அலு­வல்கள் அமைச்சர் மனோ­க­ணேசன் தெரி­வித்தார். அருண் பிரசாத் அறக்­கட்­ட­ளையின் தலைவர் எம்.மாணிக்­க­வா­ச­கத்­தினால் அருண் மா…

  15. வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9 பில்லியன் ரூபா செலவில் விசேட திட்டம் இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கையானது கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜி வங்கிக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கடன் உடன்படிக்கையில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க கைச்சாத்திட்டுள்ளார். கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் கட்டம் இரண்டு அபிவிருத்தியின் முதலாவது படியான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரி…

  16. கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம் அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம் நீண்ட தொலைவுக்கு பெருமளவு சரக்குகளை ஏற்றிச் செல்லக் கூடியது. W.G.N 1710 என்ற இலக்கமுடைய இந்த விமானம், பஹ்ரெய்னில் இருந்து கட்டுநாயக்க வந்துள்ளது. முன்னதாக, ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் இருந்து இந்த விமானம் பஹ்ரெய்னுக்கு பயணம் மேற்கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் இந்த …

    • 0 replies
    • 329 views
  17. கூட்டமைப்பு எம்.பிகளுக்கு 50 மில்லியன் ரூபா அபிவிருத்தி நிதி? தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், அபிவிருத்தி தேவைகளுக்கான நிதியாக 50 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகவும், அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உதவியின்றி தற்போதைய அரசாங்கம் செயற்பட முடியாது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே, இதனை ஐதேக – க…

    • 0 replies
    • 601 views
  18. அகில இலங்கை முஸ்லிம் அறிஞர்கள் சங்கத்தின் மௌலவிகள் குழுவொன்று அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர், வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை நேற்று சந்தித்துள்ளனர். நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், திரிபுபடுத்தப்பட்டவாறு அச்சிடப்பட்ட குர்ஆனின் பகுதிகள் குறித்து இதன்போது, மௌலவிகளினால், மாநாயக்க தேரருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.hirunews.lk/tamil/220207/வரக்காகொட-ஸ்ரீ-ஞானரத்ன-தேரரை-சந்தித்துள்ள-மௌலவிகள்-குழு

    • 0 replies
    • 348 views
  19. இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் உச்சம் தொட்ட கொடூரங்களில் ஒன்றான வலைஞர்மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் இரத்த சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளார் 12.07.2019 நேற்று இறைபேறடைந்தார். ஏன்ற செய்தி தமிழ் இனத்தை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளதாக தமிழர் மரபுரிமை பேரவை தெரிவித்துள்ளது. இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் 1996இல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டு முல்லைத்தீவு நகரையும் சூழ இருந்த கிராமங்களையும் சேர்ந்த மக்கள் அரசின் உதவிகள் எதுவுமின்றி மீள்குடியமர்ந்து கொண்டிருந்த இடர்மிக்க நாட்களில் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாத…

    • 0 replies
    • 966 views
  20. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம் – மக்கள் கொண்டாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார். இதன் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனை வரவேற்று நேற்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் ப…

    • 5 replies
    • 1.1k views
  21. (நா.தினுஷா) தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் ஆதரவின் காரணமாகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்தது. கூட்டமைப்பின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக அரசாங்கத்தால் வெற்றிப்பெற்றிருக்க முடியாது என தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா , மீண்டும் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமாக தோற்றகடிப்போம் என்றும் குறிப்பிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பி…

    • 1 reply
    • 444 views
  22. முஸ்லிம் சமூகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம் ஊடாக ஆண்கள் சார்பில் பக்கசார்பாக வழங்கப்பட்ட தீர்ப்புக்களால் பெரும்பாலன பெண்கள் குழந்தைகளுடன் வீதியில் கைவிடப்பட்டுள்ளதாக அந்த நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்ட வெலிமடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பெண் இன்றைய தினம் அவரது தந்தையுடன் ஊவாபரணகம பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இதனை வெளிப்படுத்தியிருந்தார். தந்தையின் பாதுகாப்பில் இருந்த இவர், 10 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் தனது கணவருக்கு தவறான உறவு காணப்படுவதாக பதுளையில் உள்ள காதி நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனினும் தனது குழந்தையை பராமரிக்க நியாயமான இழப்பீட்டை அந்த நீதிமன்றத்திடம் கோரிய போதும்…

    • 0 replies
    • 615 views
  23. இலங்கை தற்கொலைத் தாக்குதல்: சஹரான் குழுவினருக்கு வீடு வாடகைக்கு கொடுத்தது எப்படி? வீட்டு உரிமையாளர் பேட்டி சஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன் உரிமையாளர் ஆதம்பாவா கைது செய்யப்ப…

  24. அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கைக்கு இலங்கையில் எழுந்துள்ள எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என இந்தியாவின் எக்கனமிக்ஸ் டைம்ஸ் இந்தியா டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுடனான சோபா உடன்படிக்கை காரணமாக இந்தியாவின் தென்பகுதியில் அமெரிக்க இராணுவதளமொன்று ஏற்படுத்தப்படலாம் என குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இலங்கை எடுக்கும் முடிவை மதிக்கும் என இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ளது இலங்கையின் இறைமையை மீறும் விதத்தில் தனது நாடு எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடாது என பிரதமர்…

  25. July 12, 2019 யாழ் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கமைய யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.