Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் (வீடியோ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பின் முடிவில், சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையி…

  2. திலீபனின் தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தோரை அச்சுறுத்தியமைக்கு யாழ்.மாநகர சபையில் கண்டனம் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , யாழ்.மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தியமைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். கடந்த 14 ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அ…

  3. வடக்கு- − கிழக்கு இணைப்பு முஸ்லிம்கள் தனித்து செல்ல விரும்பினால் ஆதரிக்கவூம் தயார் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் வாழ்விடங்களை தீர்மானிக்கும் விடயத்தில் விட்டுக் கொடுக்க முடியாது ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருந்து பிரிந்தவர்ளை மீள இணைப்பதற்கான முயற்சிகள் வரவேற்கப்படவேண்டியவையே. ஆனால் அந்த இணைவு வெறுமனே பிரிந்தவர்களை ஒன்றிணைப்பதாக அல்லாமல் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டுடன், அர்த்தபூர்வமானதாய் அமைய வே…

  4. புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் தற்போது முஸ்லிம் தலைவர்களிடம்...! சிங்களவருக்கும் பாதிப்பு...? தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இன்பராஜா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்படுவதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் பின்னர் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். அவர்களிடம் இருந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் தற்பொழுது எங்குள்ளது என …

  5. வடக்கில் வளங்களுக்கேற்ற மாணவர்கள் இல்லை: வட மாகாண கல்வி அமைச்சருடனான பிரத்தியேக நேர்காணல்

  6. யாழில் கேக் விற்பனை நிலையம் முற்றுகை ; ஒரு கிலோ 'மாவா' போதைப்பொருள் மீட்பு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை யாழ்.பொலிஸாரால் மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட இளைஞர்களுக்கு மாவா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ…

  7. முதலமைச்சர் விக்கி - வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பில் குறித்த குழுவினர் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/38803

  8. யானைகளின் அச்சுறுத்தலுக்கு தீர்வு காணப்பட வேண்டும் (மூதூர் நிருபர்) பொன்சேகாவிடம் சம்பந்தன் வலியுறுத்தல் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தின் பல கிரா­மங்­களில் வாழும் மக்கள் காட்டு யானை­ களின் அச்­சு­றுத்தல் கார­ண­மாக பல்­வேறு அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். அவ்­வாறு பாதிக்­கப்­படும் மக்­க­ளைப்­பா­து­காக்க முறை­யான நட­வ­டிக்­கை­ எ­டுக்க வேண்டும் என்று எதிர்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார். திரு­கோ­ண­ம­லைக்கு நேற்று வரு­கை­தந்­தி­ருந்த அமைச்சர் பீல்­மார்சல் சரத்­பொன்­சே­கா­வி­டமே இந்தக் கோரிக்­கையை அவர் விடுத்தார். திரு­கோ­ண­மலை மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றுக்­காலை நடந்த வன­வி­லங்­குகள்…

    • 1 reply
    • 535 views
  9. சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே நோக்கம் – சுமந்திரன் சகலருக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே புதிய அரசியலமைப்பின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக, இரத்தினபுரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும், இதுவரை நாம் 3 அரசியலமைப்பைக் கொண்டிருந்த போதிலும், ஒரு சமூக ஒப்பந்தத்தைக் கூட கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தெற்கைச் சேர்ந்த 6 முதலமைச்சர்களால் பரிந்துரைக்கப்பட்ட அதிக…

    • 5 replies
    • 756 views
  10. வடக்கில் 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடு­விப்பு வடக்கு- கிழக்கில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள உயர் பாது­காப்பு வலயக் காணிகள் உள்­ளிட்ட, 500 ஏக்கர் காணிகள் விரைவில் விடு­விக்­கப்­படும் என்று புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சின் செயலர் சுரேஸ் தெரி­வித்­துள்ளார். "தனியார் காணி­களில் உள்ள இரா­ணுவ முகாம்­களை வேறு இடங்­க­ளுக்கு நகர்த்தி, டிசம்பர் மாதத்­துக்கு முன்­ன­தாக, அந்தக் காணி­களை உரி­மை­யா­ளர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக, அர­சாங்கம் 780 மில்­லியன் ரூபாவை ஒதுக்­கி­யுள்­ளது. இரா­ணுவ முகாம்­களை இட­மாற்றம் செய்யும் நட­வ­டிக்­கையைப் பூர்த்தி செய்­வ­தற்­காக, இந்த நிதியை விடு­விப்­ப­தற்கு திறை­சேரி அதி­கா­ரிகள் கடந்த …

  11. விலைவாசி அதிகரிப்பை எதிர்கொள்ள எளிமையாக வாழப் பழகவேண்டும் வடக்கு முதலமைச்சர் எடுத்துரைப்பு விலை­வாசி நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலை­யில், ஆடம்­பர வாழ்க்கை முறை­மை­க­ளைத் தவிர்த்து எளி­மை­யான வாழ்க்கை முறைக்குத் திரும்­பு­வ­தன் மூல­மும் உற்­பத்­தியைப் பெருக்க உழைப்­ப­தன் மூல­மும் சுக­மா­ன­தும் சுதந்­தி­ர­மா­ன­து­மான ஒரு வாழ்க்கை முறை­மையை முன்­னெ­டுக்­க­லாம். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார். யாழ்ப்­பா­ணம் ஆத்­தி­சூடி வீதி­யில் உள்ள கலை­ம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 65ஆவது ஆண்டு விழா­வும், பிர­தேச மக்­கள் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் நிகழ்­வும் நேற்று மா…

  12. விக்கினேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் (ரி.விரூஷன்) இல்லையேல் ஆபத்து; ரெலோ எச்சரிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பா ளராக தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ் வரனையே களமிறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைமைக்கு தாம் வலியுறுத்தி வருவதாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது. கூட்டமைப்பை விட்டு விக்னேஸ்வரன் வெளியேறுவது என்பது தமிழ் மக்களுக்கு பாரிய ஆபத்தை தேடிக் கொடுக்கும் செயலாகும்என்று சுட்டிக்காட்டியுள்ள ரெலோவானது இவ் விடயத்தை கூட்டமைப்பின் தலைமைக்கும் அதேபோன்று முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வர…

  13. பொலி­ஸா­ரால் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை அதி­ர­டிப்­ப­டை­யின் உத­வியை கோரும் மக்­கள் சட்­ட­வி­ரோத மணல் அகழ்வு கிளி­நொச்சி பச்­சி­லைப்­பள்ளி மக்­கள் தங்­க­ளின் பிர­தே­சங்­க­ளில் இடம்­பெ­றும் சட்­ட­வி­ரோத மணல் அகழ்­வி­னைத் தடுத்து நிறுத்த விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னர் நட­வ­டிக்­கை­யில் இறங்­க­வேண்­டும் என தெரி­வித்­துள்­ளனர். கடந்த பல ஆண்­டு­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக பளை பிர­தே­சத் தின் பல இடங்­க­ளில் சட்­ட­வி­ரோத மணல் அகழ்வு இரவு பக­லாக இடம்­பெற்று வரு­கி­றது. ஆனால் பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­கள் போது­மா­ன­தாக இல்லை என்­றும், பல சந்­தர்ப்­பங்­க­ளில் பொலி­ஸா­ரின் துணை­யு­டன் மணல் அகழ்வு இடம்­பெ­று­கி­றது என்­றும் தெரி­விக்­கும் பிர­தேச மக்…

    • 1 reply
    • 312 views
  14. அம்பாறையில் வரட்சி 20,338 பேர் பாதிப்பு (அட்­டாளைச்சேனை மேல­திக நிருபர்) கடும் வரட்சி கார­ண­மாக, அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள 6 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைச் சேர்ந்த சுமார் 20,338 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இவர்­க­ளுக்கு பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் அம்­பாறை மாவட்ட மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரி­வித்தார். அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது நிலவும் வரட்சிக் கால நிலை­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் தொகை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. தற்­போது பொத்­துவில், திருக்­கோவில், ஆலை­ய­டி­வேம்பு, நாவி­தன்­வெளி, தமண, லாகு­கல ஆகிய…

  15. சிங்களக் குடியேற்றங்கள் இந்திய -– இலங்கை உடன்பாட்டுக்கு முரண் ஓமந்தை, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் கண்டனம் வடக்­கு-­ – கி­ழக்கில் குறிப்­பாக முல்­லைத்­தீவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­ வரும் சட்­ட­வி­ரோத திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் இந்­திய- – இலங்கை ஒப்­பந்­தத்­துக்கு முர­ணா­னவை என்று ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி தெரி­வித்­துள்­ளது. இது­ கு­றித்து அந்தக் கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; ஜே.ஆர்.ஜய­வர்­தன ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலத்தில் வடக்­கு-­ – கி­ழக்கின் நிலத் தொ­டர்பைத் துண்­டிக்கும் வித­மாக சிங்­களக் குடி…

  16. விடுதலைப் புலிகளோ இல்லை! இந்தியாவோ இங்கே ஆயுதங்களோடு வரப்போவதில்லை!....சுரேஷ் பிரேமசந்திரன்.

  17. வீட்டுத் திட்டத்தில் தில்லு முல்லு- அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்த மீள்குடியேற்ற அமைச்சு!! வலி. வடக்­கில் கடந்த ஏப்­ரல் மாதம் விடு­விக்­கப்­பட்ட 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் மக்­க­ளின் மீள்­கு­டி­ய­மர்­வுக்­காக நிரந்­தர வீடு­கள் அமைப்­ப­தற்கு யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி ­ருந்­தது. அந்­தக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப் பட்டு, வெட்­டிக் குறைக்­கப்­பட்டு அரை­நி­ரந்­தர வீடு­க­ளுக்கே மீள்­கு­டி­யேற்ற அமைச்­சி­னால் அமைச்­ச­ர­வைப் பத்­திர வரைவு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வலி. வடக்­கில் விடு­விக்­கப்­பட்ட 683 ஏக்­கர் நிலப் பரப்­பி­லும் மக்­களை உட­ன­டி­யாக மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்கு ஆயி­ரத்து 650 மில்­லி­யன் ரூபா த…

  18. அம்பாந்தோட்டையை வசப்படுத்தியது சீனாவின் இராணுவ மூலோபாயம் – பென்டகன் சீனா தனது இராணுவ மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு, இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக பென்டகன் சமர்ப்பித்துள்ள ஆண்டு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது. சீனாவின் பாதை மற்றும் அணைத் திட்டம், பீஜிங்கின் நலனுக்காக ஏனைய நாடுகளின் நலன்களை வடிவமைக்கும் நோக்கம் கொண்டது. …

  19. விஜயகலாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் – சபாநாயகருக்கு சட்டமா அதிபர் பரிந்துரை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது நாடாளுமன்ற நிலையியல் கட்டளை விதிகளின் அடிப்படையில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரை தொடர்பாக, சட்ட மா அதிபரிடம் சபாநாயகர் ஆலோசனை கோரியிருந்தார். இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம், தமது ஆலோசனையை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு அனுப்பியுள்ளது. அதில், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு அழைப்பு விடுத்த விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக, நிலையியல் கட்டளை விதிமுறைகளின் அடிப்படையில் சபாநாயகர்…

  20. கிளிநொச்சியில் விகாரைகள் கட்டத் திட்டமா? – விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் ஆளுனர் A வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும், இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுனர் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குர…

  21. “கடற்புலிகளைத் தடுக்க முடிந்தது, வாஜ்பாயினால் தான்“ – ரணில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை காலமான வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில், கையெழுத்திட்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மிகச் சிறந்த பிரதமர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பன். எல்லா நேரங்களிலும் அவர் சிறிலங்காவின் பக்கம் நின்றார். முன்னர் நா…

  22. விடுதலைப் புலிகள் குறித்த கருத்துக்காக மன்னிப்புக் கோரமாட்டேன்- விஜயகலா யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்புக் கோரவோ, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளவோ போவதில்லை என்று தெரிவித்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன். விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று அரசாங்க நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்தார். அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து விசாரணைகளும் நடத்தப்பட்டன. இந்தநிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள விஜயகலா மகேஸ்வரன், ”நான் எதனைக் கூறினேனோ அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன். நான் கூறிய கருத்தை விலக்கிக் கொண…

  23. இந்தியாவிடமே வழங்க வேண்டும்: காலத்தை கடத்தாது வீடுகளை நிர்மாணிக்கக் கோருகின்றது கூட்டமைப்பு (ஆர்.யசி) வடக்கிற்கான வீட்டுத்திட்டம் அமைப்பதை அரசாங்கம் இந்தியா விற்கே கொடுக்க வேண்டும். எமது மக்களின் கலாசாரத்திற்கும் எமது பிரதேச காலநிலைக்குமான தகுந்த வீடுகளை இந்தியாவே நிர்மாணிக்க முடியும் என தமிழ் தேசியக் கூட் டமைப்பு தெரிவித்துள்ளது. யாருக்கு வீட்டுத்திட்டத்தை கொடுப்பது என பேசிக்கொண்டு காலத்ததை கடத்தாது எமது மக்களுக்கான வீடுகளை உடனடியாக அரசாங்கம் அமைந்துக்கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. வடக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தை இந்தியாவுக்கா அல்லது சீனாவுக்கா கொடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என …

  24. (2012 ஆம் ஆண்டில் ஜுனியர் விகடனில் வெளியான பழ.நெடுமாறன் அவர்களின் நேர்காணல் இங்கு காலத்தேவை கருதி மீள் பிரசுரமாகின்றது) ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், ‘விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்ற…

    • 50 replies
    • 5.6k views
  25. முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்க டக்ளஸூக்கு இந்தியா பச்சைக்கொடி (ஆர்.ராம்) தீவிர பிரசார தயார்ப்படுத்தல்களில் ஈ.பி.டி.பி ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா வட­மா­காண சபையின் முத­ல­மைச்சர் வேட்­பா­ர­ளாக கள­மி­றங்­கு­வ­தற்கு இந்­தியா பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ள­தாக இரா­ஜ­தந்­திர வட்­டாரத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. இத­னை­ய­டுத்து அடுத்­து­வரும் காலத்தில் வடக்கின் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் தீவிர பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான முழு­மை­யான தயார்ப்­ப­டுத்­தல்­களில் ஈழ­மக்கள் ஜன­நாயக் கட்சி கள­மி­றங்­கி­யுள்­ள­தாக அக்­கட்­சியின் உள்­ளகத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.