Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலமைப்பு சபையிலிருந்து விலகினார் விஜயதாச நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ அரசியலமைப்பு சபையிலிருந்து விலகியுள்ளார். விஜயதாச ராஜபக்‌ஷ தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார். 19வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது.இதில் 10 உறுபபினர்கள் அங்கம் வகிப்பதுடன், சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவருக்கே இந்த சபையின் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சபையின் உறுப்பினர்களாக அரசாங்கத் தரப்பில் இருவர், எதிர்கட்சியில் இருவர், ஜனாதிபதியின் பரிந்துரைக்கமையவும், பிரதமரின் பரிந்துரைக்கமைய ஒருவரும், சிறு கட்சிகளின் சார்பாக ஒருவரும் தெரிவு செய்யப்படுவர். 10 உறுப்ப…

  2. கேப்பாபுலவில் 132 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு – ரூபவதி கேதீஸ்வரன்! முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று(27) 302 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் காணிகளில் 132 ஏக்கர் காணி நாளை(28) காலை பத்து மணிக்கு விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாசி மாதம் முதலாம் திகதி 138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் குறித்த போராட்டம் 302 ஆவது நாளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வெயில், மழை, பனி என்று பாராது அம்மக்கள் 10 மாதங்களாக தொ…

  3. முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு வவுனியா பூந்தோட்டம் மறுவாழ்வு நிலையத்தில் மறுவாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைத்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. தலைமைத்துவப்பயிற்சி, தச்சுத்தொழில், பிட்டிங், சிங்கள, ஆங்கில கற்கை மொழிகள், யோகா, கனணி, போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு மூன்று முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். http://newuthayan.com/story/58538.html

  4. மகிந்த அணியிலிருந்து முக்கிய நபர் மைத்திரி பக்கம் தாவினார் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவின் கட்சியான மகஜன எக்சத் பெரமுனவின் உப தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சோமவீர சந்திரசிறி ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளார். அவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/மகிந்த-அணியிலிருந்து-முக/

  5. ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம் ஊழலற்ற நிர்வாகத்தை உருவாக்க வடக்கு மக்கள் உறுதி பூணல் அவசியம் சில தினங்­க­ளுக்கு முன்­னர் வட மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் ஊழ­லற்ற வேட்­பா­ளர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கோரி­யி­ருந்­தார். அதே­போல, அண்­மை­யில் தமிழ்த் தேசி­யப் பேர­வை­யும் ஊழ­லற்ற தமிழ் தலை­வர்­களை நாடு­வ­தாக ஒரு அறிக்­கையை வெளி­யிட்டு இருந்­தது. தென் பகு­தி­யில் தொடர்ச்­சி­யாக ஊழ­லுக்கு எதி­ரான ஆர்­வ­லர்­க­ளும் அமைப்­பு­க­ளும் இயங்கி, பல ஊழ­…

  6. ''தமிழ் மக்களுக்காக விக்கினேஸ்வரனை விட நான் அதிகம் குரல் கொடுத்துள்ளேன்'' வடக்கு முத­ல­மைச்சர் இன்று அமர்ந்­தி­ருக்கும் முத­ல­மைச்சர் கதி­ரைக்­கு­ரிய மாகாண சபையை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக நாங்கள் பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தோம். தமிழ் மக்­க­ளுக்­காக விக்­கி­னேஸ்­வ­ரனை விட நான் அதிகம் குரல் கொடுத்­துள்ளேன் என்­ப­தனை சம்­பந்­தனை கேட்டால் கூறுவார் என்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார். மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத் தில் அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு நான் யுத்த விரோத போராட்­டத்தில் கலந்­து ­கொண்டேன். ஆனால் அவ்­வா­றான போராட்­டங்­களில…

    • 3 replies
    • 687 views
  7. சீரடி சாயி பாபா இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒன்றுபடுத்தி அதில் வெற்றியுங் கண்டார் – விக்கி:- சீரடி சாயி பாபா வியாழக்கிழமை பஜனை கொட்டாஞ்சேனை புதிய செட்டித் தெரு, சாயி மந்திரில் 2017ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 28ந் திகதி காலை 11 மணிக்கு வடமாகாண முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா………. அன்புடைய சாயி பக்தர்களே, சகோதர சகோதரிகளே! என்னை ஒரு சில வார்த்தைகள் இங்கு பேச அழைத்தமைக்காக உங்கள் ஒழுங்கமைப்பாளர்களுக்கு எனது நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் என் நண்பர் காலஞ் சென்ற சட்டத்தரணி சண்முகநாயகம் அவர்களின் வழிகாட்டலில் தொடக்கம் பெற்ற சத்ய சாயி மையம் தொடர்ந்து நற்பணியாற்றிக் கொண…

    • 1 reply
    • 588 views
  8. பேய்கள் உலாவும் யாழ்.சிற்றங்காடி? கலக்கத்தில் வியாபரிகள்…. யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் பகுதியில் முனியப்பர் வீதியில் வியாபர நிலையங்களை அமைந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளுக்கு யாழ்,மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புதிதாக சிற்றங்காடி கடைத்தொகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.மாநகர சபையினால் அமைத்து கொடுக்கப்பட்டது. தற்போது குறித்த சிற்றங்காடி கடைத்தொகுதியிலையே வியாபாரிகள் வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்நிலையில் குறித்த கடை தொகுதிகளில் இரவு வேளைகளில் அமானுசிய…

  9. இந்திய மீனவா்கள் 69 போ் இன்று விடுதலை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 69 இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நீதிமன்றங்களினால் இன்று குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எல்லையை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த நிலையில்,கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். இதேவேளை, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 20 தமிழக மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதன்படி, தமிழ்ந…

  10. பத்து பேருக்குமேல் வீடுவீடாக சென்று வாக்குகேட்க முடி­யாது உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல்­க­ளுக்­காக வீடு வீடாக சென்று பிர­சார பணி­களில் ஈடு­ப­டு­வ­தற்கு கடும் கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்ளன. மோதல்கள், வன்­மு­றைகள் இடம்பெ­று­வதை தவிர்க்கும் முக­மாக இந்த கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அதன்­படி 10 பேருக்கு மேல் குழு­வாக பிரசார நட­வ­டிக்­கை­களில் வீடு வீடாக செல்ல முடி­யாது என தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். அதன்­படி பிர­சார நட­வ­டிக்­கைகளில் 10 பேருக்கு மேல­தி­க­மானோர் பங்கேற்பின் அதனை சட்ட விரோத பேர­ணி­யாக கருதி கடும் நட­வ­டிக்கை எடுக்­கப…

  11. பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டேன் – மனோ கணேசன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாதாள உலகக்குழு அரசியல்வாதியிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் தாம் விசேட பாதுகாப்பு பெற்றுக்கொண்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமது அரசியல் கட்சியின் உறுப்பினர்களினால் இந்த பாதுகாப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வடக்கின் பாதாள உலகக்குழு அரசியல்வாதி ஒருவரிடமிருந்து தம்மையும் கட்சி முக்கியஸ்தர்களையும் பாதுகாத்து…

  12. வாளுடன் வந்த கொள்ளையா்கள் : ஒருவரை மடக்கிப் பிடித்த மாவடி இளைஞர்கள்! வட்டுக்கோட்டை, சங்கானைப் பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளைக் கும்பலைச் சேரந்த ஒருவர் வாளுடன் சிக்கினார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (28) 12.30 மணியளவில் வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவுவேளை வாள்களுடன் நடமாடிய கும்பலைத் துரத்திச் சென்ற மாவடி இளைஞர்கள், கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கிப் பிடித்தனர். அவருடன் வந்ததாகக் கூறப்படும் மேலும் 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.மானிப்பாயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே வாளுடன் பிடிபட்டார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலி…

    • 3 replies
    • 338 views
  13. ஜெரு­சலேம் விவ­காரம் தொடர்பில் அமெ­ரிக்­காவின் ஆத­ர­வினை இலங்கை முற்­றாக இழக்கும் நிலை (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெரு­சலேம் விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியா­ழக்­கி­ழமை கூட்­டப்­பட்ட 10 ஆவது அவ­சர விசேட கூட்டத் தொடரில் இஸ்­ரேலின் தலை­ந­க­ராக ஜெரு­ச­லேமை அங்­கீ­க­ரிப்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக இலங்கை வாக்­க­ளித்­தது. இலங்­கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்­ப­ரிய மற்றும் கொள்கை நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் மேற்­படி வாக்­க­ளிப்பில் வாக்­க­ளித்­த­தாக அர­சாங்கம் உத்­தி­யோ­க பூர்வமாக தனது நிலைப்­பாட்டை அறி­வித்­தது. இந்­நி­லையில் இலங்கை தொடர்­பி­லான அமெ­ரிக்­காவின் நிலைப்­பாட்டில்…

  14. ஈ.பி.டீ.பி. யின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு வடகிழக்கில் 40 சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிடவுள்ளதுடன், 36 வீதம் பெண்களுக்கான ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (27) வெளியிடப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞானபத்தினை வெளியிட்டு வைத்தார். அதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 3 விடயங்களைப் பிரதானமாக முன்வைத்து தமது தேர்தல் விஞ்ஞாபத்தினை மக்களின் அபிவிருத்தி மற்றும் மக்கள் மாற்றுத் தலைமையுடன் பயணிக்க விரும்புவதாகவும…

  15. யாழில் மர்மக் காய்ச்­சலால் இறப்­புகள் பதி­வா­க­வில்லை யாழ்ப்­பா­ணத்தில் இது­வரை மர்மக் காய்ச்­சலால் இறப்பு சம்­ப­வங்கள் எவையும் பதி­வா­க­வில்லை என்று யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் டாக்டர் சத்­தி­ய­மூர்த்தி தெரி­வித்­துள்ளார். யாழ்ப்­பா­ணத்தில் மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­ப­டு­வ­தாக செய்­திகள் பர­வி­ய­தை­ய­டுத்து அவரைத் தொடர்­பு­கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், யாழ்ப்­பா­ணத்தில் இது­வரை மர்மக் காய்ச்­சலால் உயி­ரி­ழப்­புக்கள் இடம்­பெற்­ற­தாக பதி­வுகள் இல்லை. அது தொடர்­பாக வெளி­யான செய்­திகள் போலி­யா­னவை. குறிப்­பாக இப் பகு­தியில் மர்மக் காய்ச்­சலால் இறப்­பு…

  16. . யானை வந்ததுக்காக முறையிட்ட ஈ.பி.டி.பி. கோண்­டா­வி­லில் கோயில் திரு­விழா ஒன்­றுக்­காக நேற்று யானை கொண்­டு­வ­ரப்­பட்­டதை தேர்­தல் விதி­முறை மீறல் என்று பொலி­ஸில் முறை­யிட்டது ஈ.பி.டி.பி. கட்சி. கோண்­டா­வி­லில் உள்ள ஆல­யம் ஒன்­றின் திரு­வி­ழா­வுக்கு ஆண்­டு­தோ­றும் யானை கொண்டு வரப்­ப­டு­வது வழமை. நேற்­றும் யானை கொண்டு வரப்­பட்டது. உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் காலம் என்­ப­தா­லும் யானை என்­பது ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சின்­னத்­தைக் குறிப்­ப­தா­லும் இது தேர்­தல் பரப்­புரை நோக்­கு­ட­னேயே க…

  17. நே­ர­­டி­யாகக் கள­மி­­றங்­காத காங்­கிரஸ் மேயர் வேட்­பா­ளர்!! அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் யாழ்ப்­பாண மாந­கர சபை மேயர் வேட்­பா­ள­ரான விஸ்­வ­லிங்­கம் மணி­வண்­ணன் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் வட்­டா­ரத்­தில் நேர­டி­யா­கப் போட்­டி­யி­ட­வில்லை. அந்­தக் கட்­சி­யின் விகி­தா­சார வேட்­பா­ளர் பட்­டி­ய­லி­லேயே உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளார். உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஒவ்­வொரு வட்­டா­ரங்­க­ளி­லும் கட்­சி­கள் சார்­பில் வேட்­பா­ளர்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். வட்­டா­ரங்­க­ளில் நிறுத்­தப்­பட்­டுள்ள வேட்­பா­ளர்­களே தேர்­த­லில் நேர­டி­யா­கப் போட்­டி­யி­டு­வர். அவர்­கள் வெற்றி பெற்­றால் நேர­டி­யாக உறுப்­ப…

  18. வர்த்­த­கரை கடத்தி கப்பம் கோரிய மூன்று பேர் கைது வவு­னி­யாவில் வர்த்­தகர் ஒரு­வரைக் கடத்தி கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். யுக்­ரே­னுக்கு அடிக்­கடி சென்­று­வரும் வவு­னியா, வேப்­பங்­குளம் பகு­தியைச் சேர்ந்த அருந்­ததிராசா என்­ப­வரை கடத்தி 15 இலட்சம் ரூபா கப்பம் கோரி­ய­தாக கூறப்­படும் மூவ­ரையே இவ்­வாறு கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். உக்­ரேனில் இருந்து நாட்­டுக்கு வந்த நிலையில் கடந்த 17 ஆம் திகதி வவு­னியா நக­ரத்­துக்கு சென்ற குறித்த வர்த்­தகர் காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது சகோ­த­ர­ரினால் வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் முறை­யி­டப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் வவு­னியா பொலிஸார் விசா­ர­ண…

  19. “தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வு கிடைக்கும் என நான் நம்பவில்லை” தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையை இழந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலைக்கழகம் என்ற புளொட்டின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு கிழக்கிலே கிளிநொச்சி, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளிற்கு எமது வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே வீட்டுச்சின்னத்தில் போட்டியிடு…

    • 4 replies
    • 637 views
  20. சிறந்த பொழு­து­போக்கு இட­மா­க மாறி வரும் யாழ்ப்பாணப் பண்ணை யாழ்ப்­பா­ணம் பண்­ணைக் கடற்­கரை சிறந்த பொழு­து­போக்கு இட­மாக மாறி­யுள்­ள­தைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. யாழ்ப்­பா­ணம் பண்­ணைக் கடற்­கரை மற்­றும் அத­னைச் சுற்றி உள்ள பகு­தி­யைச் சுற்­று­லாத் தள­மாக மாற்­று­ம் நட­வ­டிக்­கைக்­கான செயல்­திட்ட முன்­மொ­ழிவு கடந்த வரு­டம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இதற்­கான ஆரம்­ப­கட்ட வேலைத்­திட்­டங்­கள் கடந்த ஆண்­டின் இறு­திப் பகு­தி­யில் ஆரம்­பிக்­க­ப்பட்­டன. இந்த வேலைத்­திட்­டங்­களை யாழ்ப்­பாண மாந­க­ர­சபை, பிர­தேச செய­ல­கம், மாவட்­டச் செய­ல­கம் ஆகி­யன…

  21. ரிஷாத் தனது ஆட்டத்தை உடன் நிறுத்தி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையேல் ஜனாதிபதி நீக்க வேண்டும்; ஞானசார தேரர் வலியுறுத்தல் (எம்.எம்.மின்ஹாஜ்) வில்பத்து வனம் அழிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதி பதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது கெளரவத்தை தக்கவைத்துக் கொண்டு உடன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கோரிக்கை விடுத்தார். வீடமைப்பு அமைச்சும் இன ரீதியாக பிளவுப்படுத்தப்பட்டுள…

    • 2 replies
    • 327 views
  22. வடக்கு இளை­ஞர்க­ளி­டம் வெளி­நாட்டு மோகம் அதி­க­ரிப்பு!! வடக்கு மாகா­ணத்தை பொறுத்­த­வ­ரை­யில் இளை­ஞர் சமு­தா­யம் கல்­வி­யி­லும் தொழில் துறை­யி­லும் நாட்­டம் செலுத்­து­வது மிக­வும் அரி­தாகி வரு­கி­றது. அநே­க­ மா­னோர் வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல வேண்­டும் என்ற ஆசை­யில் தங்­க­ளின் வாழ்க்­கை­யின் அரை­வாசிக் காலத்தை வீண­டிக்­கின்­ற­னர். என சமூக ஆர்­வ­லர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்ததா­வது: யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வா­கும் தமிழ் மாண­வர்­க­ளின் வீதம் சடு­தி­யாக குறை­வ­டைந்து வரு­கிறது. கலைப்­பீ­டத்­துக்கே அதி­க­ள­வான தமிழ் மாண­வர்­கள் தெரி­வா­கின்­ற­னர். விஞ்­…

  23. கிளாலியில் மணல் அகழ்வை தடுக்கக் கோரி கூரை ஏற்றப் போராட்டம்:- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார். இவரது போராட்டம் இரவு வரை தொடர்ந்துள்ளது கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றார். இவா் அரசியல் கட்சி ஒன்றினதும்,…

  24. யாழில் இது இல்லையா.? : கேள்வி எழுப்பும் ஞான­சார தேரர் யாழ். நாக­ வி­கா­ரையின் முன்னாள் விகா­ரா­தி­பதி மேகா­ஜ­துரே ஜானாத்­தன தேரர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு யாழ்ப்­பா­ணத்தில் இடம் வழங்க மறுத்­துள்­ளனர். நீதி­மன்றம் வரை இந்தப் பிரச்­சினை சென்­றது. யாழ்ப்­பா­ணத்தில் இவ்­வாறு நடந்­து­கொள்­ளும்­போது எப்­படி நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இவர்­களின் நல்­லி­ணக்கம் இதுவா என பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்வி எழுப்­பினார். இரா­ஜ­கி­ரி­ய­வி­லுள்ள அமைப்பின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அ…

  25. கைத்துப்பாக்கியை காட்டி மோட்டார் சைக்கிள் பறிப்பு – சண்டியர்களாக மாறும் யாழ் காவற்துறை.. Demonstrative performance of professional shooters outside Kyiv. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சிவில் உடை தரித்த தமிழ் மொழி பேசும் காவற்துறையினரால் இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் கைத்துப்பாக்கி காண்பித்து பறிமுதல் செய்யபட்டு மூன்று மணி நேரத்தத்திற்கு பின்னர் மீள கையளிக்கப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கடந்த சனிக்கிழமை மதியம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவிக்கையில் , காரைநகரை சேர்ந்த நானும் எனது நண்பன் ஒருவனும் அன்றைய தினம் யாழ். நகருக்கு வந…

    • 2 replies
    • 431 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.