Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் – வடக்கு ஆளுநருடன் சந்திப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடினர். பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான ஜீன் லெம்பட்டின் தலைமையில் றிச்சட் கோபட் ஆகியோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸ்பி வரிச் சலுகையை நாடு கடைப்பிடிக்க வேண்டியச சர்வதேச இணக்கப்பாடு மற்றும் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கண்டறியவுள்ளனர். இவர்கள் இன்று வடக்கு வருகைதந்துள்ளனர். இதன்போதே வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்தனர…

    • 2 replies
    • 622 views
  2. கிழக்கில் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்க திரைமறைவில் சதி கிழக்கில் வாழும் சிறுபான்மை சமூகங்களிடையே மோதல்களை உருவாக்கி தமது அரசியல் சுயலாபங்களை அடைந்து கொள்வதற்காக சிலரால் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ்; நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இனமுறுகல்களை ஏற்படுத்தும் விதமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கிழக்கின் முன்னாள் முதல்வர் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர், அரசியல் சதிகாரர்களின் சுயலாப நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் உணர்ச்சிவசப்ப…

  3. சம்பந்தன் போன்ற தலைவர்கள் இனிமேல் வரமாட்டார்கள் இதுவே இறுதி சந்தர்ப்பம்; அமைச்சர் டிலான் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அர­சி­ய­ல­மைப்பு பணி­களை இடை­நி­றுத்த அர­சாங்­கத்­திற்கு காணப்­படும் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையை தகர்ப்ப­தற்கு சதித் திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்த பின்னர் பெரும்­பா­மையை இல்லாமல் செய்யுங்கள். அதன்­பின்னர் ஜோன் சென­வி­ரத்ன மாத்­தி­ர­மல்ல நானும் வருவேன். ஏனெனில் இதுதான் இறுதி சந்­தர்ப்பம். இனிமேல் தமிழ் மக்­களில் இருந்து சம்­பந்தன் போன்ற தலைவர் ஒருவர் வர­மாட்டார் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார். அதி­கார பகிர்வு விட­யத்தில் கூட்டு எதிர்க்­கட்சி பிள­வு…

    • 6 replies
    • 635 views
  4. யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரது சடலம் மீட்பு! யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்தடியில் இன்று காலை நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகிலே அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மருதனார்மடம்-கைதடி வீதியில், கோப்பாய் பாலத்தடியில் உள்ள பரவைக் கடல் ஓரமாக இன்று காலை நபர் ஒருவரது சடலம் காணப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் குறித்த நபர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளி ஒன்றும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் விபத்துக் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் அவர் பயணித்ததாக நம்பப்படும் உந்துருளியில் விபத்…

  5. சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்றாவது நாளாக பூரண ஹர்த்தால் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தி இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாக சாய்ந்தமருது பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள், கடைகள் மற்றும் பொதுச் சந்தைகள் எவையும் திறக்கப்படவில்லை. அரச நிறுவனங்கள், பாடசாலைகள், அரச, தனியார் வங்கிகள் எவையும் இயங்கவில்லை. இதனால் பொதுப் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது நகரம் எங்கும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன், பல்வேறு கோஷங்கள் அடங்கிய பதா…

  6. வடக்கில் 9 மாதங்களில் மட்டும் 87 சிறுவர்கள் மீது துன்புறுத்தல் – திணைக்கள புள்ளவிவரங்கள் தெரிவிப்பு:- வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாண மாவட்டத்திலேயே சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வடக்கு மாகாண நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 சிறுவர்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 சிறுவர்களும் மன்னார் மாவட்டத்தில் 9 சிறுவர்களும் வவுனியா மாவட்டத்தில் 1…

  7. இலங்­கையை இனி பிரிக்­கவே முடி­யாது FacebookTwitterPinterestEmailGmailViber 1978ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட இரண்­டா­வது குடி­ய­ரசு அர­ச­மைப்­பில் கூறப்­பட்­டுள்ள இறை­யாண்­மையை விட­வும் புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­யில் அத­னைப் பல­மாக்­கும் வகை­யில் முன்­மொ­ழி­வு­ கள் உள்­ளன. அதா­வது இலங்கை என்­பது பிரிக்க முடி­யா­த­தும், பிள­வு­ ப­டுத்த முடி­யா­த­து­மா­ன­தொரு நாடா­கும். இலங்­கை­யின் ஒரு பகு­தியை தனி­நா­டாகப் பிர­க­டனப்­ப­டுத்த முடி­யாது என­வும் தெளி­வாக முன்­மொ­ழியப் பட்டது. நாடு பிள­வ­டைந்து விடும், பிரி­வ­டைந்து விடும் என்று கூறு­வது பொருத்­த­மற்­ற­தா­கும். இவ்­வாறு புத…

    • 2 replies
    • 810 views
  8. உணவு ஒறுப்புக் கைதிகளின் ரிட் மனு கிடப்பில் போடப்பட்டது அநு­ரா­த­பு­ரம் மேல் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்ள தமது வழக்­கு­களை வவு­னியா மேல் நீதி­மன்­றத்­துக்கு மீண்­டும் மாற்­று­மாறு கோரி அர­சி­யல் கைதி­க­ளால் தாக்­கல் செய்­யப்­பட்ட ரிட் மனு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­தில் நேற்று எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போது, மனு­தா­ரர்­கள் தரப்­பில் எவ­ரும் முன்­னி­லை­யா­க­வில்லை. வழக்கு திகதி குறிப்­பி­டப்­ப­டா­மல் கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளது. வட­மா­காண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கத்­தின் அனு­ச­ர­ணை­யு­டன், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் கடந்த 36 நாள்­க­ளாக உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டு­வ­ரும் தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரால் மேன்­மு­றை…

  9. தென்னிலங்கைக் கள்ளை விற்கக் கூடாதென வடமாகாண சபையால் கூற முடியாது- சிவ­நே­சன் FacebookTwitterPinterestEmailGmailViber தென்­னி­லங்­கை­யில் இருந்து வரு­கின்ற போத்­த­லில் அடைக்­கப்­பட்ட கள்ளை வடக்கு மாகா­ணத்­தில் விற்­கக்­கூ­டாது என்று சட்­ட­ரீ­தி­யாக அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்த வடக்கு மாகாண சபை­யால் ஒரு­போ­தும் முடி­யாது. இவ்­வாறு வடக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரும் புளொட் அமைப்­பின் உறுப்­பி­ன­ரு­மான க.சிவ­நே­சன் (பவான்) தெரி­வித்­தார். வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்­பில் அவர் இத­னைத் தெரி­வித்­தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது: தெ…

  10. அரியாலை இளைஞன் கொலை – தடய பொருட்கள் யாழ். அதிரடிப்படை முகாமுக்குள் மீட்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் சந்தியில் இளைஞர் மீதான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சிறப்பு அதிரப்படையின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணை வீதியில் உள்ள சிறப்பு அதிரடிப் படை முகாமில் இருந்தே நேற்று இரவு அவை மீட்கப்பட்டன. கடந்த மாதம் 22 ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் சிவில் உடையில் வந்த தாயுத்தா…

  11. ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு குறித்த அறிவிப்பு : கூட்டமைப்பு சந்தேகம் சர்வதேசத்தின் நன்மதிப்பை இழக்க நேரிடும்; மாவை எம்.பி.எச்சரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான முன் மொழி­வுகள் தொடர்­பாக காணப்­படும் தவ­றான அபிப்­பி­ரா­யங்­களை போக்கும் பொருட்டு சர்­வ­கட்சி மாநாடு உள்­ளிட்ட மூன்று படி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள அறி­விப்­பா­னது புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி அதன் மூலம் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வினை வழங்கும் செயற்­பாட்­டினை இழுத்­த­டிக்கும் ஒரு செயலா என்ற கேள்­வி­யையும் பலத்த சந்­தே­கத்­தையும் எழுப்­பி­யுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்…

  12. அர­சி­யல் கைதி ஒரு­வ­ரின் உடல் நிலை மோச­ம் FacebookTwitterPinterestEmailGmailViber அநு­ரா­த­பு­ரத்­தில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­ டுத்­துள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் ஒரு­வ­ரது உடல் நிலை மிக­மோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உட­ன­டி­யா­கவே அநு­ரா­த­பு­ரம் பொது வைத்­தி­ய­சா­லை­யில் அவர் நேற்­றுச் சேர்க்­கப்­பட்டார். வழக்கை இட­மாற்­று­மாறு கோரி செப்­ரெம்­பர் மாதம் 25ஆம் திக­தி­யி­லி­ருந்து கடந்த 37 நாள்­க­ளாக 3 தமிழ் அர­சி­யல் கைதி­கள் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர். இவர்­க­ளில் இ.திரு­வ­ருள் மற்­றும் க.தர்­சன் இரு­வ­ரும் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலை வ…

  13. மட்டக்களப்பு மாவட்ட அசாதாரண சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் அமைச்சர் பௌஸி தலைமையில் எம்.பி.க்கள் பங்கேற்பு (பெரி­ய­போ­ர­தீவு நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நிலை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று புனர்­வாழ்வு மற்றும் மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்­சரும், மட்டு.மாவட்ட அபி­வி­ருத்திக் குழு இணைத்­த­லை­வ­ரு­மான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்­லாஹ்வின் ஏற்­பாட்டில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பாராளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் இடம்­பெற்­றது. இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலை­மையில் இடம்­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பிர­தி­ய­மைச…

  14. இன விரிசலை ஏற்படுத்த முனைவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் விசேட கூட்டத்தில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை (காங்­கே­ய­னோடை நிருபர்) அச்­ச­மின்றி வியா­பா­ரிகள் தமது வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­பட முடியும். இன விரி­சலை ஏற்­ப­டுத்த முற்­ப­டு­ப­வர்கள் மீது கடும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மட்­டக்­க­ளப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாகொட ஆராச்சி தெரிவித்­தார். கிரான் மற்றும் செங்­க­லடி போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள சந்­தை­களில் ஏற்­பட்ட அசா­தா­ரண நிலை தொடர்­பாக ஆராயும் கூட்டம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஏறாவூர் நகர சபை மண்­ட­பத்தில் நடை­பெற்ற போது கருத்து தெரிவிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். …

  15. ஆயுதத்தைத் தூக்குவோமென்று கூறவில்லை ‘எதுவும் நடக்காது என்றில்லை’ நிர்ஷன் இராமானுஜம் “வடக்கு - கிழக்கு இணைவதால் நாடு பிளவுபடும், தமிழர்கள் தனிநாடாகச் சென்றுவிடுவார்கள் என நினைக்காதீர்கள். தமிழ் மக்கள், தனித்துவமான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்ததான சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றார்கள். பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆயுதம் தூக்குவோமெனக் கூறமாட்டோம். எனினும், எதுவும் நடக்காது என்றில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்…

  16. ‘தீர்வை நோக்கி நகர வேண்டும்’ -நிர்ஷன் இராமானுஜம் “நிலையான அபிவிருத்தியுடன், அனைவருக்கும் சமமான ஜனநாயக உரிமைகளை வழங்குவதே அரசமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அரசமைப்பின் ஊடாக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும்” என, நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று (31) தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், நேற்று (31) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத…

  17. இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தின் இறுதி நாள் இன்று புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான மூன்று நாள் விவா­தத்தின் இறுதி நாள் இன்­றாகும். இறுதி நாளான இன்றைய தினத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, எதிர்க்­கட்­சித் ­த­லைவர் இரா.சம்­பந்தன், மக்கள் விடு­ தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொறடா­வு­மான அநு­ர­கு­மார திஸா­ந­ாயக்க எம்.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லா­ளர் ­நா­யகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி., தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் …

  18. நாடு திரும்பினார் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இன்று காலை நாடுதிரும்பியுள்ளனர். இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 8.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு கடந்த 28 ஆம் திகதி இந்தியா புறப்பட்டார். அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றிருந்தார். சர்­வ­தேச பெளத்த கலா­சார சம்­மே­ளனம் மக­ராஷ்­டிரா மாநி­லத்தில் நடத்திய பெளத்த கலா­சார மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்காகவே அவர் இந்தியாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்க…

  19. பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை FacebookTwitterPinterestEmailGmailViber பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கு­வ­தற்கு தடை விதிக்­கும் சட்­டத் திருத்­தம் ஒன்றை அறி­வித்­தி­ருக்­கி­றது அரசு. இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல் கடந்த 20ஆம் திகதி விடுக்­கப்­பட்­டி­ருக்கி­றது. உத்­தேச புதிய சட்­டத்­தின்­படி கித்­துள் மரம் தவிர்ந்த வேறு எந்­த­வொரு மரத்­தில் இருந்­தும் கள் சீவு­வதோ, எடுப்­பதோ, இறக்­கு­வதோ தடை செய்­யப்­ப­டு­கி­றது. இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் வடக்­கில் மட்­டும் சீவல் தொழிலை நம்­பி­யி­ருக்­கும் 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று பனை, தென்னை வள அபி­வி­ருத்­…

  20. பெரும்­பான்மை இன மக்கள் தொடர்ந்தும் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வின் பக்­கமே உள்­ளனர் கூட்­ட­மைப்பு புரிந்­து­கொள்­ள­ வேண்டும் என்­கிறார் கோத்தா (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணி­களை அர­சாங்கம் உடன் நிறுத்த வேண்டும். ஒற்­றை­யாட்­சியை பாது­காப்­ப­தாக அர­சாங்கம் கூறினால் காணி அதி­காரம், ஆளுநர் அதி­காரம், சட்­ட­வாக்க அதி­கா­ரத்தின் ஊடாக ஒற்­றை­யாட்­சியை உறு­திப்­ப­டுத்த வேண்டும் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ தெரி­வித்தார். எனது எலிய அமைப்பு இன­வாத அமை ப்பு அல்ல. நல்­லி­ணக்கம் என்ற பெயரை பயன்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்­பினை கொண்டு வந்து நாட்டை பிள­வு­ப­டுத்த வேண்டாம். மேலும் வடக்கு மாகாண சபை தமிழ…

    • 3 replies
    • 295 views
  21. சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தை பகிரங்கப்படுத்தியுள்ளார் சி.வி. விக்னேஷ்வரன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் சிறைக்கைதிகள் தொடர்பில் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 16 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு தாம் கடிதம் எழுதியதாகவும் பதில் கடிதம் கிடைக்காமையால் அந்த கடிதத்தினை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.…

    • 1 reply
    • 445 views
  22. முகம்மது தம்பி மரைக்கார்- துருக்கி தொப்பி போராட்டம் பற்றி முஸ்லிம்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. நீதிமன்றத்தில் முஸ்லிம் சட்டத்தரணியொருவர் தொப்பியணிந்திருந்த போது, அதை நீதிபதியொருவர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அதற்கு எதிராக வரலாற்றுப் பேரெழுச்சியொன்று இடம்பெற்றது. அதற்குப் பெயர்தான் ‘துருக்கித் தொப்பி போராட்டாம்’ ஆகும். அனைத்துப் பேதங்களையும் மறந்து, இலங்கை முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் களமிறங்கிய ஒரு வரலாற்றுப் பதிவாக, துருக்கித் தொப்பி போராட்டம் பார்க்கப்படுகிறது. 1905ஆம் ஆண்டு, மருதானை பள்ளிவாசல் முன்றலில், அந்தப் போராட்டத்தின் ஓர் அங்கமாக, மாபெரும் பொதுக்கூட்டப் பிரகடனமொன்று நிறைவேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான முஸ்லி…

  23. புதிய அரசியலமைப்பை ஆதரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே : என்கிறார் கமல் குணரட்ன புதிய அரசியலமைப்புக்கு ஆதரவாக கை உயர்த்துபவர்களுக்கு மரணத்தை தண்டனையாக வழங்க ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அவ்வாறாக ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் இவர்களுக்கு 1987 காலப்பகுதியில் ஜே.வி.பியினரால் தேசத்துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை போன்று மரணத்தை தண்டனையாக வழங்கி அவர்களின் சடலங்கை இழுத்துச் செல்லப்பட வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே கமல் குணரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/

  24. விக்னேஸ்வரன் மீது அவதூறு; பகிரங்க மன்னிப்புக் கோரிய பத்தியாளர் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்பில் நான் எழுதிய தகவல்கள் தவறானவை, அவதூறானவை எனப் பிரபல அரசியல் பத்தியாளரும், கனடாவில் வாழ்ந்து வரும் சுயாதீன ஊடகவியலாளருமான டேவிட் புயல் சபாபதி ஜெயராஜ் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார். அத்துடன் குறித்த செய்திக் கட்டுரையைத் தான் மீளப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். …

  25. முள்­ளி­வாய்க்­காலில் மக்­களை கொன்று குவித்­தது யார்? சபையில் இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முள்ளி வாய்க்­காலில் மக்­களை படு­கொலை செய்தது யார் என்று சிறுவர் விவ­கார இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது கேள்வி எழுப்­பி­யுள்ளார். புதிய அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை மீதான விவாதம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றது. இதன்­போது பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்­தன உரை­யாற்­று­கையில், விடு­தலைப் புலி­க­ளினால் அர­சியல் தலை­வர்கள் கொன்­ற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.