Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முதன்மை கொள்­கையில் உறு­தி­யாக இருக்­கிறாராம் சம்பந்தன் ; அமெரிக்க உதவிச் செயலர் பாராட்டு முதன்மைக் கொள்­கையில் நீங்கள் உறு­தி­யாக இருக்­கின்­றீர்கள் உங்­களை சந்­திப்­பதில் நான் பெரு­மை­ய­டை­கின்றேன் என தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னி­டத்தில் தெரி­வித்­துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸுக்கும் இடையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்­கான அமெ­ரிக்…

  2. காணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறு­வ­வேண்டும் : ஐ.நா. இலங்கை அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­கத்தை இது­வரை நிறு­வாமல் இருக்­கின்­றமை பாரிய கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று ஐக்­கிய நாடு­களின் பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் விசேட செயற்­குழு தெரி­வித்­தி­ருக்­கி­றது. அத்­துடன் இந்த அலு­வ­ல­கத்தை விரை வில் நிறுவ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டு­மென்றும் 2015 ஆம் ஆண்டு இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு தாம் முன்­வைத்த பரிந்­து­ரைகள் குறித்து அர­சாங்கம் உட­ன­டி­யாக கவனம் செலுத்­த­வேண்டும் என்றும் ஐக்­கி­ய­நா­டு­களின் பல­வந்­த­மாக காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் விசேட செயற…

  3. வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு : அமெரிக்கா, இந்தியாவிடம் ஜனாதிபதி உறுதி வரு­டத்தின் இறு­திக்குள் புதிய அர­சி­ய­ல­மைப்பு நிறை­வேற்­றப்­படும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்கா, இந்­தி­யா­வி­டத்தில் உறு­தி­படத் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் காண­ாம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­தினை ஸ்தாபிப்­ப­தற்­கு­ரிய சகல நட­வ­டிக்­கை­க­ளையும் விரைந்து முன்­னெ­டுப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டுள்ளார். தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகி­யோரைச் சந்­தித்த போது ஜனா­…

  4. சம்­பந்தன் – மஹிந்த சந்­திப்பு (நமது நிருபர்) எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடையில் தனிப்­பட்ட சந்­திப்­பொன்று நடை­பெற்­றுள்­ளது. விஜே­ரா­மவில் உள்ள முன்னாள் ஜனா­தி­ப­தியின் இல்­லத்தில் நேற்று முன்­தினம் பிற்­பகல் 3.30மணி­ய­ளவில் இச்­சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இச்­சந்­திப்­பின்­போது அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒன்­றாக நடத்­து­வ­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள 20ஆவது திருத்­தச்­சட்டம் குறித்து மஹிந்த ராஜ­ப­க் ஷ கொண்­டி­ருக்கும் நிலைப்­பாடு தொடர்­பிலும் அதற்­கான ஒத்­து­ழைப்­பினை …

    • 10 replies
    • 709 views
  5. புதிய அரசமைப்பு தேவையில்லை புதிய அர­ச­மைப்பு தற்­போது தேவை ­யில்லை என்று தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­த­னி­டம் நேர­டி­யா­கவே தெரி­வித்து, புதிய அர­ச­மைப்­புக்­குத் தனது ஆத­ரவு கிட்­டாது என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. மகிந்­த­வின் அழைப்­பின் பேரில் கடந்த 29ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை அவ­ரைச் சந்­தித்து புதிய அர­ச­மைப்­புக்கு அவ­ரது ஆத­ரவை சம்­பந்­தன் நாடி­ய­போதே மகிந்த இவ்­வாறு நாசூக்­கா­கக்­கூறி அவ­ரது கோரிக்­கையை நிரா­க­ரித்­தார். ‘‘எனக்கு எதி­ரா­கக் கெடு­பி­டி­களை விதிக்­கும் இந்த அரசு புதிய அர­ச­மைப்­புக்கு என்­னி­டம் இருந்து எப்­படி ஆத­ரவை எதிர்­பார்க்க மு…

  6. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா இலங்கை கடற்படையின் 21 ஆவது கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா இன்று பிரதேச அபிவிருத்தி அமைச்சில் வைத்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ளார். கடற்படையின் 21ஆவது கட்டளைத் தளபதியாக ட்ராவிஸ் சின்னையா பொறுப்பேற்ற பின்னர் சரத் பொன்சேகாவை சந்தித்த உத்தியோக பூர்வ முதல் சந்திப்பு இதுவேயாகும். இச் சந்திப்பின் போது சரத் பொன்சேகா ட்ராவிஸ் சின்னையாவிற்கு அதி உயர் கடற்படை பதவியை பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததோடு சுமுகமான கலந்துரையாடலில் இருவரும் ஈடுபட்டனர். கலந்துரையாடலின் பின்னர் கடற்படை தளபதி சரத் பொன்சேகாவிற்கு நினைவு…

  7. சக்தி டிவி செய்திகள் 8PM (01-09-2017)

  8. இது ஒரு ஆரம்பம் இலங்கை இரா­ணு­வத்­தின் தள­ப­தி­யா­க­இ­ருந்­த­வ­ரான லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக பிரே­சில் நாட்டு நீதி­மன்­றத்­தில் போர்க்­குற்ற வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. மனித உரி­மை­கள் அமைப்­பு­க­ளால் இந்த வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. வழக்கு தாக்­கல் செய்­யப்­ப­டும்­போது பிரே­சி­லின் தூது­வ­ராக ஜெகத் ஜய­சூ­ரிய இருந்­தார் என்­றா­லும், அவ­ரது பத­விக் காலம் முடிந்து அவர் நாடு திரும்­பி­ விட்­டார் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது. வன்­னி­யில் இறு­திப் போர் நடை­பெற்­ற­போது வன்­னிப் பிராந்­தி­யக் கட்­ட­ளைத் தள­ப­தி­யாக இருந்­த­வர் ஜென­ரல் ஜெகத். அதன் பின்­னர் இரா­ணு­வத்­தின் தள­ப­த…

  9. கொக்கேய்ன் கடத்தலின் மையமாக மாறுகிறதா இலங்கை? சர்வதேச அளவில் கொக்கேய்ன் போதைப்பொருள் பரிமாறப்படும் தளமாக இலங்கை மாறி வருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. துறைமுக அதிகார சபையின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த ரொய்ட்டர்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் கடந்த 14 மாதங்களில் 6 தடவைகள் பெருமளவிலான கொக்கேய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஆயிரத்து 770 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது என்றும் அதன் பெறுமதி 140 மில்லியன் டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீனி கொள்கலன்களில் இருந்து கொக்கேய்ன் மீட்கப்பட்ட நிலையில் இவை தவறுத…

  10. இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா - ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சிச் தலைவர் ஆகியோரை சந்தித்தார் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர், மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். இந்நிலையில் இந்து சமுத்திர மாநாட்டிற்காக நேற்று மாலை இலங்கை வந்தடைந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்ம…

  11. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மழை! கடந்த சில வாரங்களாகக் கடும் வெப்பமான காலநிலை நிலவிய நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மழை பெய்கின்றது. கடந்த சில நாள்களாக குடாநாட்டில் வெப்பநிலை உச்சம் பெற்றிருந்தது. தற்போது பெய்யும் மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை, இன்று மற்றும் நாளைய தினங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் 150 மில்லி மீற்றருக்கு அதிகமாக கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல், வட மத்திய, சபரகமுவ மாகாணங்களுக்கும் களுத்துறை மாவட்டத்திலும் கடும் மழைக்குச் சாத்தியம் உண்டு என்றும் தெரிவித்துள்ளது. http://newuthayan.com/story/24672.html

  12. 43 ஆவது தேசிய விளையாட்டு விழா ; ஒலிம்பிக் சுடர் முல்லைத்தீவில் எற்றப்பட்டது 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்ட ஒலிம்பிக் சுடரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் மற்றும் படையதிகாரிகள் ஏற்றிவைத்தார்கள். கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய இந்த ஒலிம்பிக் சுடர் பயணம் செய்து விசுவமடு, புதுக்குடியிருப்பு ,வட்டுவாகல் ஊடாக நேற்று மாலை முல்லைத்தீவு அரச செயலகத்தை சென்றடைந்தது. இன்று காலை 9 மணியளவில் இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியினை அரசாங்க அதிபரும், மாகாண கொடியினை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசனும் விளையாட்டு கொடியினை 59 ஆவது படைப்பிரிவின் படை…

  13. சட்டவிரோத மணல் கடத்தல் : 9 சாரதிகள் கைது : 9 உழவு இயந்திரங்கள் கைப்பற்றல் முல்லைதீவு, சுதந்திரபுரம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று இரவு மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஒன்பது சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக பொலிஸாரிற்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிகன்னவின் ஆலோசனையின் கீழ் உப பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன் தலைமையிலான விஷேட குழுவினர் குறித்த பகுதியை முற்றுகை இட்டதில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய 9 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் . சாரதிகளை கைது செய்ததோடு மணல் ஏற…

  14. நல்லிணக்கம், ஜனநாயக மாற்றங்களுக்கு ‘அமெரிக்கா ஒத்துழைக்கும்’ “நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை” என, ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்கச் செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார். பல்வேறு விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில், ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்று ரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிப…

    • 2 replies
    • 361 views
  15. மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் காலமானார் வடமலை ராஜ்குமார் மூத்த ஊடகவியலாளர் சின்னையா குருநாதன் இன்று (01) காலை காலமானார். சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 79ஆவது வயதில் இறைபதம் அடைந்தார். சுமார் 55வருடத்திற்கு மேலாக ஊடகசேவையாற்றிய இவர் தமிழ்,ஆங்கில நாளிதழ்களுடன் இணையத்தளங்களிலும் ஆக்கங்ளை வெளியிட்டுள்ளார். யுத்த காலப்பகுதியில் பல நெருக்கடிகளைச்சந்தித்து தனியே ஊடகப்பணியை மட்டும் முழுநேரத்தொழிலாக நம்பி வாழ்க்கை நடத்தியவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.இதனால் அதிக காலம் பொருளாதார நெருக்கடியுடன் பணிசெய்த இவர். பல விருதுகளைப்பெற்று வாழ்நாள் சாதனையாளராகவும் திகழ்ந்தார். …

  16. ஈழத் தமிழரின் தேவை உறுதியான தலைமை சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் ஈழத்­த­மி­ழர்­கள், தமது தலை­வர் என்று எவ­ரை­யா­வது குறிப்­பிட்­டால் அது விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே.பிர­பா­க­ர­னையே குறிப்பதாக அமைந் திருந்தது. அந்த அள­வுக்கு ஒட்­டு­ மொத்­தத் தமி­ழர்­க­ளா­லும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­ட­தொரு தலை­வ­ராக அவர் காணப்­பட்­டார். தமி­ழர் பிரச்­சினை தொடர்­பாக இடம்­பெற்ற அனைத்­துப் பேச்­சுக்­க­ளி­லும் பிர­பா­க­ர­னால் நிய­மிக்­கப்­பட்­ட­ வர்­களே பங்­கு­பற்­றி­னார்­கள். புலி­க­ளின் தலை­மைக்கு அந்த அள­வுக்கு அன்று மதிப்பு வழங்­கப்­பட்­டது. பிர­பா­க­ரன் தமது இள­வ­ய­தி­லேயே புலி­கள் இயக்­கத்­தின் தலை­மைப் பொறுப்பை ஏற்­றுக் கொண்­ட­வர். மிக நீ…

    • 4 replies
    • 588 views
  17. பொருத்து வீட்டு வழக்கை திரும்பப்பெற்றது கூட்டமைப்பு பொருத்து வீடு­களை வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைப்­ப­தற்கு தடை விதிக்­கக் கோரி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்தி­ரன் உயர் நீதி­மன்­றில் ஜூலை மாதம் 13ஆம் திகதி தாக்­கல் செய்த வழக்கை, அவர் நேற்று மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார். ‘மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், பொருத்து வீடு­களை அமைக்க திட்­ட­மிட்­டுள்ள ஆர்­சி­லோன் மிட்­டல் நிறு­வ­னம், சட்­டமா அதி­பர் ஆகி­யோர் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­னர். இவர்­க­ளு­டன் அமைச்­ச­ர­வை­யை­யும் பிர­தி­வா­தி­க­ளா­கக் குறிப்­பிட்டு மீள வழக்­குத் தாக்­கல் செ…

  18. அதிசக்தி வாய்ந்த எறிகணைக் குண்டுகள் மீட்பு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் அதிசக்தி வாய்ந்த எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றைய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. பளை பிரதேச வைத்தியசாலையின் பின்பகுதியில் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்ட போதே அதிசக்திவாய்ந்த எறிகணைக் குண்டுகள…

  19. இலங்கை – இந்திய அயலுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு இலங்கை அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார. இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கொழும்பு வந்துள்ளார். நேற்று தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இன்று இலங்கை அயலுறவுத் துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். இந்த சந்திப்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரு தரப்பு உறவுகள் தொடர்பாக ஆராயப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/24658.h…

  20. வவுனியா சரவணா சில்க்ஸில் தீ !!!! வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள சரவணா சில்க்ஸ் ஆடை விற்பனை நிலையத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. இத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமான சரவணா சில்க்ஸின் களஞ்சியசாலையில் இன்று காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. உடனடியாக வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் இணைந்து சுமார் ஒரு மணிநேர…

  21. வந்துவிட்டது 5ஜி தொழில்நுட்பம்! அறிமுகப்படுத்தியது dialog தெற்காசியாவிலேயே முதன்முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை டயலொக் அக்ஸியாட்டா நிறுவனம், பரிசோதித்து வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தெற்காசியாவில் தொலைத்தொடர்பில் ஆதிக்கத்தை செலுத்திவரும் இலங்கைக்கு மற்றுமொரு புதிய அறிமுகத்தை வழங்கிய பெருமை கிடைத்துள்ளது. கொழும்பிலுள்ள டயலொக் ஐகனிக் கட்டடத்தில், டயலொக்கின் தொழில்நுட்பப் பங்காளர்களான எரிக்ஸன், ஹுவாவி ஆகியவற்றுடன் இணைந்து, இச்சோதனையை, டயலொக் நடத்தியது. இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளரும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் துமிந்ர ரத்நாயக்க, இல…

  22. ஈழத் தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதில் உரையாற்றிய கெத்சி சண்முகம், “மிகவும் மோசமான வன்முறை, இழப்பு, அவலங்களுக்கு மத்தியிலும், அன்பு, பராமரிப்பு, நம்பிக்கைக்கான சாத்தியம் இலங்கையில் பெருமளவில் இருக்கின்றது.” என்று மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. …

  23. காணாமல் போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30ஆம் திகதி காணாமல் போனோருக்கான சர்வதேச நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து சர்வதேசத்தின் கவனயீர்ப்பினை மேற்கொள்ளவும், காணாமல் போனோரின் உறவுகளுடன் எம் அக்கறையையும், தோழமையையும் வெளிப்படுத்தவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையும் இன்றைய தினத்தை நினைவு கூருகின்றனர். இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படையினராலும் அவர்களுடன் செயல்பட்ட ஒட்டுக் குழுக்களினாலும் (para military) காணாமல் ஆக்கப்பட்டனர். சர்வதேச மன்னிப்புச் சபை, 1980இலிருந்து சிறிலங்காவில் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த ஏறத்தாள 60,000…

  24. அந்நிய நாட்டின் படைகள் இலங்கையை தளமாக பயன்படுத்த முடியாது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதமர் தெரிவிப்பு (லியோ நிரோஷ தர்ஷன்) எந்­த­வொரு அந்­நிய நாட்டின் படை­களும் இலங்­கையில் செயற்­பட அனு­மதி கிடை­யாது. ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் இலங்கை படை­களே முழு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கைக­ளிலும் ஈடு­படும் என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க, சமா­தா­னத்­தையும் நிலை­யான அபி­வி­ருத்­தி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பிராந்­திய ரீதி­யி­லான கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட இந்து சமுத்­தி­ரத்தில் உரு­வாக்­கப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்தார். அலரி மாளி­கையில் இடம்­பெ­று­கின்ற இந்து சமுத்­திர மாநாட்டில் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற…

  25. முஸ்லிம்களுக்கான காணி விவகாரம் கரைதுறைப்பற்று செயலருடன் சீறிச் சினந்த அமைச்சர் ஹக்கீம முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள முஸ்­லிம் மக்­க­ளுக்­கான காணிப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கரைது­றைப்­பற்றுப் பிர­தேச செய­ல­ரு­டன், சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூக் ஹக்­கீம் நேற்று சீறிச் சினந்­து­கொண்­டார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தண்­ணீ­ரூற்­றுப் பகு­தி­யில் தேசிய நீர் வழங்­கல் வடிகா­ல­மைப்­புச் சபை­யின் அலு­வ­ல­க­மும் புதுக்­கு­டி­யி­ருப்­பில் குடி­தண்­ணீர் விநி­யோ­கத் தாங்­கி­யும் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டன. இந்த நிகழ்­வு­க­ளில் அமைச்­சர் ரவூக் ஹக்­கீம் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.