Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்­ட­மைப்பு காட்­டும் சின்­னத்­துக்கு வாக்­கி­டும் நிலை இனிக் கிடை­யாது பங்­கா­ளிக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எவ்­வின் சிவ­சக்தி ஆனந்­தன் எம்.பி. கூறு­கின்­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு காட்­டு­கின்ற ஆளுக்கு, – சின்­னத்­துக்­குத்­தான் வாக்­க­ளிப்­பது என்ற நிலமை இனி­மேல் இல்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்­தி­ஆ­னந்­தன் தெரி­வித்­தார். ‘தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யில் வந்­தால் மக்­கள் எங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­மாட்­டார்­கள் என்று எல்­லோ­ருக்­கும் பயம் இருக்­கின்­றது. அதை­விட, தேர்­த­லில் எங்­கள் கட்…

  2. காதைக் கிழித்து தோட்டை பிடுங்கினர்; அராலியில் சம்பவம் நள்­ளி­ர­வில் வீடு புகுந்த கொள்­ளை­யர் குடும்­பத் தலை­வ­ரை­யும் அவ­ரது மனை­வி­யை­யும் கட்டி வைத்து வாய்க்­குள் துணி திணித்துப் பல பவுண் நகை­களைத் திரு­டி­னர். போதா­தென்று குடும்­பப் பெண்­ணின் காது­க­ளைக் கிழித்­துத் தோடு­க­ளை­ப் பிடுங்கிச் சென்­ற­னர். குரு­திப் பெருக்­கால் பெண் மயங்­கி­னார்.காலை­யில் பால் கொண்டு சென்­ற­வரே அவர்களைக் கண்டு வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்­தார்என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த மோச­மான சம்­ப­வம் அராலி வட்­டுக்­கோட்­டை­யில் நேற்­று­முன்­தி­ன­மி­ரவு இடம்­பெற்­றது. இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, குறித்த குடும்­பத் தலை­வ­ரும் தலை­வி­யும…

  3. காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலை குற்­ற­மாக்­கும் சட்­ட­வ­ரைவு குறித்து கூட்­ட­மைப்பு விளக்­கம் “காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தால் மேற்­கொள்­ளப்­ப­டும் விசா­ர­ணை­க­ளில் கடத்­தி­ய­வர் யார்? என்­பது கண்­ட­றி­யப்­பட்­டால், அரசு (சட்­ட­மா­அ­தி­பர்) அவர்­க­ளுக்கு எதி­ராக பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் குற்­ற­மா­கும் சட்­டத்­தின் கீழ் வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ. சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். “காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தால் முற்­று­மு­ழு­தான தீர்­வைப் பெற்­றுக் கொடுக்க முடி­யும் என்று சொல்ல முடி­யாது. ஆனால் இந்த அலு­வ­ல­கத்­தில் மிகச் சிறந்த பொறி­முறை…

  4. பொலிஸ் வேடத்தில் வடக்கு ஆளுனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் சீருடையில் தரித்து ஆவண படத்தில் நடித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை ஆவணப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. குறித்த ஆவணப்படத்தில் பொலிஸ் கதாப்பாத்திரம் ஏற்றுவடமாகாண ஆளூநர் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. http://globaltamilnews.net/archives/34703

    • 4 replies
    • 447 views
  5. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை தம்புள்ளை ரன்கிரி விகாரையின் முன்னாள் பொறுப்பாளர் இனாமலுவே சுமங்கள தேரர் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தம்புள்ள ரன்கிரி விகாரையின் தற்போதைய பொறுப்பாளர் கொடகம மங்கள தேரர் இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விகாரைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை முன்னாள் பொறுப்பாளர், மத்திய கலாச்சார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் தம்புள்ளை விகாரையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றில் வை…

  6. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களவர்களின் ஆதிக்கமும், தமிழர்களின் மீதான அடக்குமுறைகளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு வந்தது. அன்றிருந்த சிங்கள அரசாங்கங்கள் இது சிங்கள நாடு என்று நிரூபிக்கும் வண்ணம் பல சட்ட திட்டங்களை காலத்துக்கு காலம் அமுல்படுத்திக்கொண்டே வந்தார்கள். இதனை எதிர்த்துவந்த சிறுபாண்மை சமூகங்களை பல வழிகளிலும் சிங்கள ஆட்சியாளர்கள் நசுக்கியே வந்தார்கள் என்பது வரலாறாகும். இந்த அத்துமீறல்களை செய்யும் இலங்கை அரசாங்கத்தை எந்தநாடுகளும் அந்தநேரம் தட்டிக்கேட்க முன்வரவில்லை,அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளைத்தான், அன்று இலங்கை பிரதமராக இருந்த சிறிமாவோ அம்மையார் அவர்களும் பின்பற்றி வந்தார்கள்,அதன் காரணமாகவே அன்று இலங…

    • 7 replies
    • 825 views
  7. இந்தியாவுடனான உறவு இலங்கையை பாதிக்காது இந்தியாவு­டன் ஆழ­மான பொரு­ளா­தார உற­வு­கள் இலங்­கைக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது. இது நாட்­டுக்­குப் பாத­க­மாக இருக்­காது என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார். கொழும்­பில் நேற்று முன் தினம் இடம்­பெற்ற நிகழ்­வில் கருத்து வெளி­யிட்ட அவர், திரு­கோ­ண­மலைத் துறை­முக எண்­ணெய்க் களஞ்­சி­யத்தை இந்­திய- இலங்கைக் கூட்­டுக் குழு ஆய்வு செய்­யும். தொழிற்­சங்­கங்­க­ளு­ட­னும் கூட ஆலோ­சிக்­கப்­ப­டும். இந்­தி­யா­வு­டன் ஆழ­மான பொரு­ளா­தார உற­வு­கள் இலங்­கைக்கு மிக­வும் முக்­கி­ய­மா­னது. இது நாட்­டுக்­குப் பாத­க­மாக இருக்­காது. யாழ்ப்­பா­ணம், மட்­டக்­க­ளப்பு உள்­ளிட்…

    • 1 reply
    • 355 views
  8. சக்தி டிவி செய்திகள் 29th July 2017, 8PM

  9. கொழும்பு துறைமுகத்தில் சவப்பெட்டி எரித்து ஆர்ப்பாட்டம் கொழும்பு துறைமுக ஊழியர்கள் சீனாவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அம்பாந்தோட்டை துறைமுக உரித்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்திற்கு கொழும்பு துறைமுக ஊழியர்கள் சவப்பெட்டியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/22487

  10. சவால்களுக்கு மத்தியில் சீனா - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியது நீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/22480

  11. வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது:- வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கில் யுத்தத்தினால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான கட்டமைப்பினையும் அண்மைகாலமாக மீள்குடியேறிய மக்களின் பொருளாதார ரீதியான தன்மையினையும் மேம்படுத்த பல்வழியிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க ஜேர்மன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றதென இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஐர்ன் ரோட் தெரிவித்தாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். …

  12. மீண்டும் 2017ஆம் ஆண்டிற்கானயாழ் இந்துபழையமாணவர்களின் கல்விக்கான ஓட்டம் (Race for Education) ஜூலை 29இல்:- தமிழ் பேசும் மாணவர்களின் கல்விவரலாற்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் யாழ் இந்துவின் பழையமாணவர்களினால் கடந்த 2015 தொடக்கம் இந் நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் வடமத்தியமாகாணங்களைச் சேர்ந்ததமிழ் மொழி மூல க.பொ.தசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதபாடதேர்ச்சியைஉயர்த்தும் நோக்குடன் இத் திட்டம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயர் தரம் கற்கும் வாய்ப்பில் கணிதபாடச் சித்தியின் முக்கியத்துவம், உயர் …

  13. நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்: இரா. சம்பந்தன் பணிப்பகிஷ்கரிப்பினாலோ, சதித்திட்டங்களைத் தீட்டியோ, அத்தியாவசிய சேவைகளைக் குழப்பியோ அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். அத்தியாவசிய சேவை குழப்பப்படுவதை நிறுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், அத்தியாவசிய சேவைகளைக் குழப்புவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதுடன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன், நாட்டை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டுமாக இரு…

    • 29 replies
    • 941 views
  14. முல்லை மாவட்ட குடியேற்றங்களால் தமிழர்களுக்குப் பெரும் பாதிப்பு முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் இனப்­ப­ரம்­ப­லைச் சீர்­கு­லைக் கும் நோக்­கத்­து­டன் குடி­யேற் றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முன்­னேற்­பா­டு­கள் முழு­வீச்­சில் இடம்­பெற்று வரு­வ­கின்றன என்று அங்­கி­ருந்து கிடைக்­கின்ற தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதன் பின்­ன­ணி­யில் அமைச்­சர் ஒரு­வரே உள்ளார் என்றும் தெரிய வரு­கின்­றது. வட மாகா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், பிற இனத்­த­வர்­கள் குடி­யேற்­றப்­ப­டு­வ­தால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­கள் தமி­ழர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். இதில் முல்­லைத்­தீவு மாவட்­டமே பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஏற்­க­னவே திரு­கோ­ண­மலை மாவட்­டத்­து­ட­…

    • 1 reply
    • 451 views
  15. 30ஆம் ஆண்டு நினைவு தினம் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் வர­லாற்­றில் இன்­றைய நாள் மிக முக்­கி­ய­மா­னது. வர­மா­க­வும், அதே­நே­ரத்­தில் சாப­மா­க­வும் 30 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் அந்த நாள் முகிழ்த்­தது. 1987ஆம் ஆண்டு ஜுலை மாதம் 29ஆம் திகதி இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­தில் இரு நாடு­க­ளி­ன­தும் தலை­வர்­க­ளும் கையெ­ழுத்­திட்­டார்­கள். இலங்­கை­யின் சார்­பில் அதன் அரச தலை­வர் ஜே.ஆர்.ஜெவர்த்­த­ன­வும், இந்­தி­யா­வின் சார்­பில் அதன் தலைமை அமைச்­சர் ரஜீவ் காந்­தி­யும் அந்த ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர். இந்த ஒப்­பந்­தத்­தின் விளை­வாக ஏற்­ப­டுத்­தப்­பட்ட அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­த­மும், அதன் வழி உரு­வான மாகாண சபை­க­ளும் இ…

  16. இந்திய மீனவர்கள் திங்கள் தாயகம் திரும்புவர் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 92 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 77 பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ள நிலையில் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் நாளை மறு தினம் தாயகம் திரும்பவுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 68 மீனவர்களையும் வவுனியா சிறையிலிருந்து 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு இந்திய கடற்படை அ…

  17. தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? அரசியல் கலந்தாய்வு வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்? என்ற தலைப்பில் அரசியல் கலந்தாய்வு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வவுனியா சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் கலந்தாய்வு கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆய்வாளர் சி.அ.சோதிலிங்கம் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்க…

  18. ஷெல்லி வைற்றிங் – இரா.சம்பந்தன் சந்திப்பு இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையே இன்று சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் காலை சந்திப்பு நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது. http://uthayandaily.com/story/14474.html

  19. மணல் கொள்ளையும் துப்பாக்கி கலாசாரமும் இளைஞன் பலி­யான சம்­பவம் கார­ண­மாக கிரா­மமே கிளர்ந்­தெ­ழுந்து பெரும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக கிராம மக்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன் கைக­லப்பும் ஏற்­பட்ட நிலையில் கர­டி­ய­னாறுப் பகு­தியில் கடும் பதற்ற நிலை­யொன்று உரு­வா­கி­யது. சூழ­லையும் இயற்­கை­யையும் கொள்­ளை­ய­டிப்போர், சிதைப்போர், கேடு­ வி­ளை­விப்போர் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். ஆனால் ஒரு கிரா­மமே ஆத்­தி­ரப்­ப­டு­ம­ள­வுக்கு தண்­டனை வழங்­கு­வது குற்றம் செய்­த­வர்கள் என மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொள்­வ­து தான் இந்­நாட்டில் இனங்­க­ளுக்கு இடை­யி­ல…

  20. விடுதலைப் புலிகள் அமைப்பு கறுப்புப் பட்டியலிருந்து நீக்கம்!! கோப்புப் படம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிராகரித்து ஐரோப்பிய நீதிமன்ற ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் பெயர் அந்த பட்டியலில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://uthayandaily.com/story/14056.html

  21. இந்­தியா, ஜப்பான், சீனா­வுடன் பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கைகள் : ரணில் விக்கிரமசிங்க நாம் முன்­னெ­டுத்­து­வரும் பொரு­ளா­தார நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் நாம் செய்­து­கொண்­டுள்ள பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கை­களின் மூல­மாக இலங்கை கடன் சுமை­களில் இருந்து விரை­வாக விடு­த­லை­ய­டைய முடியும். 2020 ஆம் ஆண்டில் நாம் எமது கடன் சுமை­களை வெகு­வாக குறைத்­துக்­கொள்ள முடியும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 2020 இல் நாட்டின் தேசிய உற்­பத்­தியை 3.3 வீத­மாக மாற்­றவே முயற்­சிக்­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். வலு­வான பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்­குதல் என்ற செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று மத்­திய வங்­கியில் இடம்­ப…

  22. ஆசி­ரி­யர்கள் பணத்தைமையப்படுத்தி செயற்­ப­டக்­கூ­டாது : வட­மா­காண ஆளுநர் ஆசி­ரி­யர்கள் பணத்தை மையப்­ப­டுத்தி தமது கட­மை­களை செய்யக் கூடாது, மாறாக சேவையை முன்­னி­லைப்­ப­டுத்தி செய­லாற்ற வேண்டும் என வட­மா­காண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரி­வித்­துள்ளார். கோப்பாய் ஆசி­ரியர் கலா­சா­லையில் நடை­பெற்ற ஆசி­ரியர் பயிற்­சினை நிறைவு செய்து ஆசி­யர்­க­ளாக நிய­மனம் பெற்ற மலை­யக மாணவ மாண­வி­க­ளுக்­கான பிரி­யா­விடை நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், இந்த ஆசி­ரியர் கலா­சா­லையில் நீங்கள் அனை­வரும் உங்கள் பயிற்­சி­களை முடித்­து­விட்டு உங்கள் பிர­தே­சங்­களில் ஆசி­ரி­யர்­க­ளாக சேவை­யா…

  23. புலிகளுக்கு ஆள் சேர்த்தவருக்கு ஆயுள் தண்டனை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பலவந்தமாக ஆள் சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக, தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளர் கண்ணதாசனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி, வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணதாசன், கொழும்பு அரசினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர். இவர் மீது, கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது பிள்ளையை பலவந்தமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பிடித்துச் சென்று இணைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது. இதன்போது, பலவ…

  24. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெறுகின்றன – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்தும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், இராணுவப் படையினர் போன்றோர் தொடர்ந்தும் வடக்கு கிழக்கு பெண்களை துஸ்பிரயோகம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் வீட்டு வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வடக்கு கிழக்கில் இவ்வாறான சம்பவங்களின் எண்…

  25. காணா­மல்­போ­னோரின் உற­வு­களின் கண்­ணீரை துடைக்க அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் (ரொபட் அன்­டனி) காலத்தை கடத்திக் கொண்­டி­ருக்­கா மல் ஏதா­வது ஒரு பொறி­மு­றையை முன்­னெ­டுத்து காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்­களின் கண்­ணீரைத் துடைப்­ப­ தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். காணாமல் போனோ­ருக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான கடப்­பாட்டை அர­சாங்கம் புறக்­க­ணித்து செயற்­ப­ட­மு­டி­யாது என்று காணா­மல்­போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற நீதி­பதி மெக்ஸ்வல் பர­ண­கம தெரி­வித்தார். காணா­மல்­போ­னோரின் உற­வி­னர்கள் முகம்­கொ­டுக்கும் நெருக்­க­டிகள், வேத­னைக்­கு­ரி­ய­வை­யாகும். அந்த மக்­களின்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.