Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம் நோயாளர்கள் பெரும் அவதி (எம்.ஆர்.எம்.வஸீம்) மாலபே தனியார் மருத்­துவ நிறு­வ­னத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்று முன்­தினம் சுகா­தார அமைச்­சுக்குள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட மாண­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் நேற்றுக் காலை 8 மணி முதல் நாட­ளா­விய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டது. வேலை நிறுத்தம் கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் அரச வைத்­தி­ய­சா­லை­களின் வெளி நோயாளர் பிரி­வு­க­ளுக்கு வைத்­தி­யர்கள் சமுகம் அளிக்­கா­ததால் சிகிச்­சை­பெற வந்த நோயா­ளர்கள் பல அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு ஆளா­கினர். அத்­துடன் அரச வைத்­தி­ய­சா­லை­க…

  2. (ஆர்.ராம்) வரு­மானம் கிடைக்­கின்­றது என்­ப­தற்­காக தாய்­லாந்து நாட்­டைப்போல் விப­சா­ரத்­தினை இந்­நாட்­டிலும் முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிப்­பீர்­களா என சபை யில் கேள்வி எழுப்­பிய தமிழ்த் தேசி யக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனி த்­தம்பி யோகேஸ்­வரன் கல்­கு­டாவில் அமைக்­கப்­படும் மது­பான உற்­பத்தி நிலை­யத்­திற்கு ஆத­ர­வாக குர­லெ­ழுப்பும் புத்­தி­ஜீ­வி­க­ளையும் கடு­மை­யாக சாடினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற மது­வரிக் கட்­டளைச் சட்­டத்தின் கீழான இரண்டு ஒழுங்­கு­வி­தி­களை அங்­கீ­க­ரிப்­பது தொடா­பான விவா­தத்தில் கலந்து கெண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொட…

  3. பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு நன்றி : பிரதமர் ரமழான் மாதத்தின் உண்­மை­யான அர்த்தத்தை வெளிப்­ப­டுத்தும் வகை யில் தம் மீதான வன்­மு­றை­களின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்­த­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்றி தெரிவித்தார். பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான அலரி மாளி­கையில் நேற்று இடம்­பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கரு­ணை­யுடன் கடக்­கின்றோம். குறிப்­பாக தற்­போ­தைய ரமழான் காலத்தில் தம்மை ஏசி­னாலும் தம்­மீது தாக்­குதல் நடத்­தி­னாலும் முஸ்லிம் மக்­களின் …

  4. அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுங்கள் : ஐ.நா. மனித உரிமை பேரவை தலை­வ­ரிடம் முறைப்­பாடு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலியுறுத்தி முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­கர ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வை யின் தலைவர் ஜோக்கின் அலெ­க்சாண்­ட­ரிடம் மகஜர் கைய­ளித்­துள்ளார். தவ­றான தக­வல்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு இலங்கை அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பை முன்­னெ­டுக்­க­வேண்டும் என அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தா­கவும் எனவே அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்று அந்த மக­ஜரில் தெரி­விக்­ கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை நேற்று முன்­தினம் ஜெனிவா மனித உரிமை …

  5. 0 Views - 56 சர்வதேச Skytrax விமான சேவைகள் வகைப்படுத்தலுக்கமைய, 2017ஆம் வருடத்துக்கான தரப்படுத்தலில், ஸ்ரீ லங்கன் விமான சேவை 81ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வருடாந்தம் மேற்கொள்ளப்படும் குறித்த தரப்படுத்தலில், கட்டார் எயார்வேஸ் சேவை முதலாவது இடத்தையும் சிங்கப்பூர் விமான சேவை இரண்டாவது இடத்தையும் ஜப்பான் ஓல் நிபொன் ‘விமான சேவை மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. குறித்தத் தரப்படுத்தலில், கடந்த வருடம், இலங்கை 67ஆவது இடத்திலும் 2015ஆம் ஆண்டு 73ஆவது இடத்திலும் 2013ஆம் ஆண்டு 68ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஸ்ரீ-லங்கன்-விமான-சேவைக்கு-81ஆவது-இடம்/175-199198

    • 0 replies
    • 319 views
  6. முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆலோசகர் நிமலன் கார்திகேய மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்! By nadunadapu - June 21, 2017 0 306 கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்திய…

    • 9 replies
    • 1.2k views
  7. globaltamilnews முதலமைச்சரை அந்நியப்படுத்த சதி: கனடா நிதி சேகரிப்பில் நடந்தது என்ன? வட மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து முதல்வர் மீதும் அவரைச் சார்ந்ததோர் மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரின் செயற்பாடுகளுக்குக் களங்கம் கற்பித்து மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்துவதே இவ்வாறு எழுதுவோரினதும் அவர்களுக்குப் பின்னால் நிற்பவர்களினதும் நோக்கமாகும். முதல்வர் தொடர்பில் களங்கம் ஏற்படுத்துவதற்கு வலுவான காரணங்கள் அற்றநிலையில் சிலர் கனடாவில் முதல்வர் கலந்து கொண்ட நிதிசேர் நிகழ்வைக் கையில் எடுத்துள்ளனர். இந்த நிதிசேர் நிகழ்வில் சேகரிக்கப்பட்ட 50,000 டொலர்களைப் பெற்றுக்கொண்ட மு…

  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலக்கை சில அரசியல் கோமாளிகள் குழப்புகின்றனர்! தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சுயாட்சியை ஏற்படுத்தவேண்டுமென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இலக்கை குழப்புவதற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட சில அரசியல் கோமாளிகள் முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். இவர்கள் தமது அரசியல் நிலைப்புக்காக தொடர்ச்சியாக குழப்பம் இருக்கவேண்டுமென விரும்புகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இடமளிக்காது அரசாங்கம் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனத் தெரிவித்தார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் இதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். …

  9. யாழில் பயங்கரம்! கொடூரமாக வெட்டப்பட்ட தம்பதிகள் By nadunadapu - June 20, 2017 0 18 யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் இரு தம்பதியினர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டடி சீனிவாசகர் வீதியில் வசிக்கும் சாம்பசிவம் மற்றும் அவரது மனைவியான சரோயினிதேவி ஆகிய இருவர் மீதுமே இந்த கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் வசிக்கும் வீட்டின் அருகில் குடியிருக்கும் குணரத்தினம் குணரஞ்சன் வயது 40 என்பவரே இந்த கொட…

    • 39 replies
    • 2.7k views
  10. சக்தி டிவி செய்திகள் 8PM (22/06/2017)

  11. ’குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் சி.வி’ Comments - 0 Views - 20 தனக்கு மிகவும் நெருக்கமானவரான ஐங்கரநேசனுக்கு எதிராக முதலமைச்சர் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் விட்ட போது முதலமைச்சரை வற்புறுத்தி, மாகாண சபையிலே ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் எமது உறுப்பினர்களே காரணமாக இருந்தார்கள். அவர், உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு, இன்று (16) அவர் அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது, "இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை…

    • 55 replies
    • 3.1k views
  12. சபை அமைதியாக நடைபெறுகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- June 22, 2017 June 22, 2017 Add Comment Share This! வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு மிக அமைதியாக நடைபெற்று வருகின்றது. வடமாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் ஆரம்பமானது. வடமாகாண சபையின் கடந்த 14ஆம் திகதி அமர்வு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் அன்றிரவு அவைத்தலைவர் மூன்று அமைச்சர்கள் உட்பட ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 16 பேருடன் ஆளூநரை சந்தித்து, முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தார். …

    • 2 replies
    • 509 views
  13. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் சரண் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நிதிமன்றில் சரணடைந்தார். http://www.virakesari.lk/article/21096

  14. திருவள்ளுவரின் உருவச்சிலை திரைநீக்கம் -எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா மட்டக்களப்பு பிள்ளையாரடியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவரின் உருவச்சிலை செவ்வாய்க்கிழமை (20) மாலை திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்> டாக்டர் வி.ஜி.சந்தோஷத்தால் திருவள்ளுவரின் உருவச்சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/திருவள்ளுவரின்-உருவச்சிலை-திரைநீக்கம்/46-199096

  15. அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . Written by Chief Editor | June 22, 2017 | Comments Off on அவைத்தலைவருக்கும் முதல்வருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்கிறது . வடக்கு மாகாணசபையின் 97 வது அமர்வு இன்று நடைபெற்றது. முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஆளுனரிடம் வழங்கப்பட்டு மீளப்பெறப்பட்ட நிலையிலும் இரண்டு அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளநிலையிலும் இரண்டு அமைச்சர்கள் விடுப்பில் செல்ல மறுத்தும் உள்ள நிலையில் இன்றைய அமர்வு சர்ச்சைகள் நிறைந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாக இது வரையில் எதுவும் நடைபெறாததது போல நடைபெற்று முடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அவைத்தலைவ…

  16. நாட்டில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய நபராக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த சரணடைவும், கைதும் போலியாக சித்தரிக்கப்பட்டவை எனவும் இவற்றிக்கு பின்னணியில் பல சதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஞானசார தேரருக்கு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்த அவர் சென்ற வேகத்திலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதுவரை, அவருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. கைது செய்து அவரை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனாலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என பொதுபல சேனா தெரிவித்து வந்தது. அவர் நீதியைக்கண்ட…

  17. விக்னேஸ்வரன் வடக்கையும் சம்பந்தன் கொழும்பையும் காப்பாற்றத் துடிக்கின்றனர் – காசியானந்தன்! Posted By: 0333on: June 19, 2017In: இலங்கைNo Comments Print Email வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தன் கடமைகளைச் செய்துவருகின்றார் என இந்திய ஈழத் தமிழர் நட்புறவுக் கழகத்தின் தலைவர் காசியானந்தன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக அவர் அண்மையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தந்தை செல்வாவின் அறப்போராட்டத்தின் மூலமும், தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தின் மூலமும் தமிழீழ விடுதலைக்காக போராடிய பேராற்றல் இன்று உலகம்முழுவதும் பர…

  18. வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற நிதி நிறுவனங்களின் கொள்கை குறித்து சபையில் டக்ளஸ் கேள்வி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, கடன் வழங்குவதன் பின்னணி என்ன என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (22) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக, கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில், எல்லையோரக் கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இலங்…

  19. டெனீஸ்வரன், சத்தியலிங்கம் அமைச்சுகள் மீது மட்டுமே விசாரணை! புதிதாக அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் ஆகியோரின் அமைச்சுக்கள் மீது மட்டுமே விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களுக்கு பொருத்தமானவர்களை அமைச்சர்களாக நியமிப்பதற்கு அனைத்து உறுப்பினர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். http://uthayandaily.com/story/7732.html

  20. பல்கலைக்கழக மாணவர்களை குறைக்கூற மாட்டேன் - ஜனாதிபதி (லியோ நிரோஷ தர்ஷன்) அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு அநீதி இழைத்து, அவர்களது வரப்பிரசாதங்களை இல்லாமல் செய்வதுடன் இலவசக் கல்வியை ஒழிப்பதற்கு அரசு முயற்சிப்பதாக சிலர் தற்போது மக்களுக்கு சுட்டிக்காட்ட எத்தனிக்கின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதற்காக அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை தவறான பாதையில் இட்டுச் செல்கின்றனர். அத்தகைய முறையற்ற அரசியல் துண்டுதல் செயல்களுக்காக எந்தவொரு பல்கலைக்கழக மாணவரையும் குறை கூறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பொலன்னறுவை லங்காபுர மகா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசே…

  21. முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது குறித்த…

    • 3 replies
    • 329 views
  22. காணா­மற்­போ­னோர் செய­ல­கம் வன்­னி­யி­லும் அமை­ய­வேண்­டும் சபை­யில் நேற்று சம்­பந்­தன் கோரிக்கை காணா­மல்­போ­ன­வர்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­கான அலு­வ­ல­கம் கால­தா­ம­த­மா­க அமைக்­கப்­பட்­டா­லும் அதன் செயற்­பா­டு­களை அரசு துரி­ தப்­ப­டுத்­த­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன். அத்­து­டன், காணா­மல்­போ­ன­வர்­களை கண்­ட­றி­வ­தற்­கான தலை­மை­ய­கம் கொழும்­பில் அமைக்­கப்­பட்­டா­லும் வடக்­கி­லுள்­ள­வர்­கள் முறைப்­பா­டு­க­ளைச் செய்ய வன்­னி­யி­லும் ஓர் அலு­வ­ல­கம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் அவர் கோரிக்கை விடுத்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் ந…

  23. பட்­ட­தா­ரி­க­ளான 35 போரா­ளி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு மறு­வாழ்­வ­ளிக்­கப்­பட்டு விடு­ விக்­கப்­பட்­டுப் பட்­ட­தா­ரி­க­ளான, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­கள் 35 பேர், மீள்­கு­டி­யேற்ற பட்டதாரிகளான மற்­றும் மறு­வாழ்வு அமைச்­சின் வெற்­றி­டங்­க­ளுக்கு உள்­வாங்­கப்­ப­டு­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இவர்­க­ளுக்­கான நேர்­மு­கத்­தேர்வு எதிர்­வ­ரும் 29 ஆம் திகதி அரச நிர்­வாக மற்­றும் முகா­மைத்­துவ அமைச்­சில் நடை­பெ­ற­வுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. வடக்கு மாகாண ஆளு­நர் கூரே­யின் வேண்­டு­கோ­ளுக்கு அமை­வாக, தாக்­கல் செய்­யப்­பட்ட அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரத்­துக்கே அனு­மதி வழங்­கப்­பட்­…

    • 3 replies
    • 302 views
  24. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். நல்லூர் முருகன் கோவிலுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக "தமிழர்களின் அரசியலை தலைமையேற்க விக்னேஸ்வரன் ஐயா வருக" என ஆர்ப்பாட்டத்த…

    • 43 replies
    • 3.2k views
  25. காணாமற்போனோர் அலுவலக சட்டமூலம் நிறைவேறியது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (ஸ்தாபித்தலும் நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும் (திருத்தச்) சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (21) நிறைவேறியது. http://www.tamilmirror.lk/செய்திகள்/காணாமற்போனோர்-அலுவலக-சட்டமூலம்-நிறைவேறியது/175-199139 காணாமற்போனவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக செயற்பட வேண்டும் என பிரதமர் தெரிவிப்பு காணாமல் போனவர்களின் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருக்கலாம் என இதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும், தேசிய தைப்பொங்கல் நிகழ்விலும் குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.