ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்கள் கைது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வாள் மற்றும் கஞ்சாவுடன் ஆறு இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இன்றைய தினம் அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது ஆறு இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவரிடம் இருந்து வாள்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 270 views
-
-
கஞ்சா வைத்திருந்த சிறுவன் கைது கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் கொட்டடியில் சிறுவன் ஒருவன் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்ப ட்டுள்ளார். நேற்று இரவு தமது வழமையான ரோந்து பணியை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்ய ப்பட்டுள்ளார். இதில் கொட்டடி மீனாட்சி அம்மன் வீதியை சேர்ந்த சிறுவனே கஞ்சாவை நுகர்விற்காக வைத்திருந்ததன் பேரில் கைது செய்யப்ப ட்டார். கைது செய்யப்பட்ட சிறுவன் இன்று யாழ். நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார. http://www.onlineuthayan.com/ne…
-
- 0 replies
- 153 views
-
-
நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், புதிய அரசியல் யாப்பில் கடந்த ஒருவருடத்தில் கடக்க வேண்டிய சில படிகளைத்தாண்டி தேசிய அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்....
-
- 0 replies
- 227 views
-
-
குழந்தையை வைத்துக்கொண்டு பாம்புகளுடன் வாழும் தாய் (காணொளி இணைப்பு) மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள சர்வோதய நகர் கிராமத்தில் வசிக்குக் இளம் குடும்ப தாய் தனது வீட்டில் பாம்புகளுடன் கைக்குழந்தையை வைத்து கொண்டு வாழுவதாக தனது ஆதங்கத்தை வீரகேசரி இணையத்துக்கு தெரிவித்துள்ளார். தனது பிரச்சினை தொடர்பாக இதற்கு முன்னர் பல ஊடகங்களுக்கு தெரிவித்தும் உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகின்ற மாரி காலத்தில் கைக் குழந்தையை எவ்வாறு வைத்து உறங்குவது என்று பயம் ஏற்பட்டுள்ளது. வீடு முழுவதும் பாம்பு புற்றுகள் காணப்படுகின்றன. எமது கிராமத்துக்கு வீட்டு திட்டங்கள் வந்தும் எங்களை புறக்கணித்து விட்டார்கள். அவர்களுக்கு எ…
-
- 0 replies
- 297 views
-
-
காவல்துறை மா அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். தொலைபேசி அழைப்பு ஒன்று தொடர்பில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே அரசியல் சாசனப் பேரவை ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளது. காவல்துறை மா அதிபரை பணி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்ற போதிலும் குற்றப் பிரேரணை ஊடாக அல்லது பதவி விலகுமாறு கோருவதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என சுட்டிக்காட்டப்படுகிறது. சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய மாட்டேன் எனவும்…
-
- 0 replies
- 191 views
-
-
யுத்தத்திற்கு வழியமைக்கும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருப்பது துரதிஸ்டமானதே – அர்ஜூன ரணதுங்க யுத்தத்திற்கான வழியை அமைக்கும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருப்பது துரதிஸ்டவசமானதே என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். மீளவும் யுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயற்படும் மத அமைப்புக்கள் எங்கள் மத்தியில் இருப்பது கவலையளிக்கின்றது எனவும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் போதிய தெளிவு இல்லாதவர்கள் செய்யும் பிரச்சாரங்கள் மீளவும் யுத்தத்திற்கு வழியமைக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனவாத மதவாதத்தை தூண்டிய தரப்பினர் மீளவும் ஒருங்கிணையத் தொடங்கியுள்ளதாகத்…
-
- 0 replies
- 224 views
-
-
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு 7 ஆவது நாளாகவும் தொடர்கின்றது..! ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு 7 ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. தம்மை துறைமுக அதிகார சபையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து கடந்து 8 ஆம் திகதி முதல் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர். ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக வாயிலை மறித்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஆறாவது நாளான நேற்று வாயில் திறந்து விடப்பட்டது. 483 ஊழியர்களின் நலன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாகவும் இதனையடுத்தே ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட…
-
- 0 replies
- 320 views
-
-
ஞானசார தேரரை நான் ஒருபோதும் பாதுகாக்கவில்லை முஸ்லிம் எம்.பி.க்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு (எம்.ஆர்.எம்.வஸீம்) பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை நான் ஒருபோதும் பாதுகாக்கவில்லை. அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்குமாறு நான் வலியுறுத்தவுமில்லை. சட்டத்தை மீறும் வகையில் எவர் செயற்பட்டாலும் இன,மத வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்குமாறே நான் சட்டம் ஒழு ங்கு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை ஜன…
-
- 0 replies
- 332 views
-
-
மட்டு. சித்தாண்டியில் மோட்டார் குண்டு மீட்பு.! மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவு, சித்தாண்டி 4 பிரிவில் கிராம அபிவிருத்திச் சங்க வீதியிலுள்ள வீட்டு வளவொன்றில் காணப்பட்ட 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர். வீட்டுரிமையாளர்கள் கொடுத்த தகவலின் பிரகாரம் நேற்று பிற்பகல் ஸ்தலத்திற்கு விரைந்த முறக்கொட்டான்சேனை படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர். வீடு மற்றும் வளவைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போது இந்தக் குண்டு தென்பட்டதும் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்…
-
- 0 replies
- 368 views
-
-
பௌத்த மதத்தை அழிக்க நான்கு புறத்திலும் சூழ்ச்சி-ஞானசார தேரர் கவலை இலங்கையில் பௌத்த மதத்தை அழிப்பதற்கு நான்கு புறத்திலும் சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், நாட்டையும், இனத்தையும், பௌத்த மதத்தையும் அழிப்பதற்கு நான்கு திசைகளிலிருந்தும் சூழ்ச்சி செய்யப்படுகின்றது. சிறு சிறு பேதங்களை களைந்து அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து எழுந்து நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. தேசியத்துவத்திற்குள் உள்ள தலைவர்களை இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்ட…
-
- 0 replies
- 219 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் மூன்று நாட்கள் விவாதம் புதிய அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி யில், “அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான யோசனைகளைத் தயாரிக்க அமைக்கப்பட்ட ஆறு உப குழுக்களின் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் தொடக்கம் 11ஆம் நாள் வரை மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளது. இலங்கையில் அரசியலமைப்பு மாற்ற செயல்முறைகள் ஊடகங்களி…
-
- 0 replies
- 284 views
-
-
குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதிருப்பதால் அமைச்சர்கள் அதிருப்தியில் -அமைச்சர் அர்ஜுன ரணதுங்க விசனம் கடந்த காலங்களில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாதிருப்பது தொடர்பாக நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருந்தால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்றும் அவர் நல்லாட்சி அர சாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தார். கொழும்பிலுள்ள துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்ட போதே இ…
-
- 0 replies
- 329 views
-
-
யாழில் பொருத்து வீடுகளை பார்வையிட திடீரென வந்த அமைச்சர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராயில் அமைக்கப்பட்ட மாதிரி பொருத்து வீட்டுத் திட்டத்தினை பார்வையிட நிதியமைச்சர் ரவி கருணா நாயக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இருவரும் நேற்றையதினம் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். விசேட ஹெலிகொப்டர் மூலம் யாழ். நகர் பாஷையூர் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த அமைச்சர்கள் அங்கிருந்து உரு ம்பிராய் சென்று மாதிரி பொருத்து வீடுகளைப் பார்வையிட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடிய அமைச்சர்கள் ஒருசில மணிநேர…
-
- 0 replies
- 295 views
-
-
எழுக தமிழ் பேரணிக்கான ஆரம்ப கட்ட பரப்புரை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் எழுக தமிழ் பேரணி நடைபெறவுள்ளதால் அதற்கான ஆரம்ப கட்ட பரப்புரை நிகழ்வு தமிழ் மக்கள் பேரவையினால் மட்டக்களப்பில் ஆரம்பமானது. இதனையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் இது தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் தமிழ் மக்கள் பேரவை மற்றும் எழுக தமிழ் குழுவினராலும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21197#sthash.2ALz4vGW.dpuf
-
- 2 replies
- 360 views
-
-
“அப்பா சிறையில் வருமானத்திற்காக கச்சான் விற்கிறோம்” – குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:- புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யபட்டு உள்ள பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகள் வறுமை காரணமாக யாழ். நகரில் கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் முன்னதாக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரின் பிள்ளைகளே குடும்ப வறுமை காரணமாக கச்சான் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்.நகர் பகுதிகளில் கச்சான் விற்கும் சிறுவன் ஒருவன் தனது அப்பா புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தான். …
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
இன ரீதியான சிந்திப்பு இல்லை என்றால் சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ஆகிவிடும்-முதல்வர் விக்கி எச்சரிக்கை இன ரீதியாக சிந்திப்பது தவறு என கூறப்பட்டு வந்தது. அவ்வாறான இன ரீதியான சிந்திப்பு இல்லை என்றால் சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ஆகிவிடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு கிழக்கு மக்களின் விதந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.அந்த நிகழ்விற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்த தனது …
-
- 2 replies
- 534 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்ட மற்றுமொரு முன்னாள் போராளி மரணம் முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் வயது 26 என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வெலிக்கந்தை திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திக்சன், கடந்த இரண்டரை வ…
-
- 7 replies
- 711 views
- 1 follower
-
-
32 வருடங்களின் பின்னர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில் முரளிப்பழம் வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதியில் 1984 ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் முரளி ப்பழம் காய்த்துள்ளது 1984 ஆண்டு இப்பகுதி காட்டுப்பகுதியில் அதிகளவு முரளிப்பழம் பழுத்திருந்து. அவற்றை பறித்து அதிகளவு விலைக்கு விற்பனை செய்து வந்த மக்கள் மீண்டும் 32 வருடங்களுக்கு பின் நெடுங்கேணி ஒலுமடு காட்டுப்பகுதிகளில் முரளிமரங்களில் அதிகமாக பழம் காணப்படுவதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதி மக்களும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்களும், வயது வித்தியாசம் இன்றி ஆர்வத்துடன் காட்டுப்பகுதிகளில் முரளிப்பழம் பறிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. …
-
- 2 replies
- 2.2k views
-
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் காடழிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் முட்கொம்பன் உட்பட பல இடங்களில் காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டு வருவதாக மாவட்ட த்தின் வன அதிகாரி தம்மிகா திஸ்ஸா தெரிவித்துள்ளார் .. இங்கு மரங்களைக் கடத்தும் ஒரு கும்பல் இயங்கி வருவதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை , முட்கொம்பன், அக்கராயன் போன்ற இடங்களில் தமிழில் சரளமாகப் பேசக்கூடிய அதிகாரிகள் குறைவு என்று குறி ப்பிடும் அவர் மொழிப் பிரச்சினை காரணமாக பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிரமமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 10,000 ஏக்கர் விஸ்தீரணமான வன பிரதேசத்தில் ஒரு வன அதிகாரி மாத்திரமே கடமையில் உள்ளார். ஏன் பாதுகாப்ப…
-
- 1 reply
- 313 views
-
-
ஓமந்தை கந்தசாமி கோவில் விக்கிரகங்கள் திருட்டு வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவில் மூலஸ்தான விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான வேல் மற்றும் எழுந்தருளியிருந்த வள்ளி மற்றும் தெய்வானை விக்கிரகங்கள் திருடப்பட்டு ள்ளதுடன், ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தின் பிரதமகுரு தெரி வித்துள்ளார். இதேவேளை, வைரவர் சூலம் உடைக்கப்பட்டு, திருடப்படாத நிலையில் ஆலயத்தின் உள்ளே காணப்பட்டுள்ளது. மதிய வேளைப் பூசை மாத்திரமே இடம்பெறும்…
-
- 1 reply
- 294 views
-
-
ஹம்பாந்தோட்டையில்... ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த, 483 ஊழியர்களையும் நிரந்தரமாகப் பணிக்கு அமர்த்துமாறு வலியுறுத்தி, சனிக்கிழமை (10) துறைமுக ஊழியர்கள் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட பதற்ற நிலையினை படங்களில் காணலாம். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும், செய்திகளைச் சேகரிக்கச் சென்றிருந்தவர்கள் மீதும் கடற்படையில் குண்டாந்தடிகள் மற்றும் துப்பாக்கிகளின் பிடிகளின் மூலமாக தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (படப்பிடிப்பு: சனத் கமகே) - See more at: http://www.tamilmirror.lk/187887/ஹம-ப-ந-த-ட-ட-ய-ல-#sthash.xC3yA150.dpuf
-
- 1 reply
- 524 views
-
-
இதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள் இதயபூமி எனும் ஆவணப்படம் வெளியீட்டு வைக்கப்பட்டு உள்ளது. யாழ்.றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (12) மாலை 3.30 மணியளவில் வெளியீடு செய்து. வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆவண படத்தினை உத்தியோகபூர்வமாக அரசியல் தலைவர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. வடமாகாண முதலமைச்சர்,மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சிவில் சமூக…
-
- 0 replies
- 400 views
-
-
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மஹிந்த வாக்களிப்பார் – உதய கம்மன்பில புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாக்களிப்பார் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவ்வாறு இன்றி தோல்வியடையக்கூடிய வாக்கெடுப்புக்களில் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு நாமே அறிவித்தோம் என குறிப…
-
- 0 replies
- 308 views
-
-
நபிகளின் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வானது நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வானது புதிய சோனக தெரு பள்ளிவாசலால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/127969?ref=home
-
- 0 replies
- 225 views
-
-
உலகளாவிய ரீதியில் இந்துக்கள் கொண்டாடும் கார்த்திகை தீப திருவிழா இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மிக சிறப்பாக கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் தீப ஸ்தபம்பத்தில் விளக்கேற்றி, சொக்கப்பனை கொளுத்தப்படும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதில் நாடெங்கிலும் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் நல்லூர்க்கந்தன் கோவிலை வலம்வந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோயிலுக்கு படையெடுத்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது. …
-
- 0 replies
- 299 views
-