ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
ஒரு மாத காலத்தை போர் வீரர்கள் மாதமாக மஹிந்த பிரகடனப்படுத்தியுள்ளார். | 09. 05. 2013, வியாழக்கிழமை, தமிழீழ நேரம் 11:29 விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர்வெற்றியின் முன்றாண்டு நிறைவை முன்னிட்டு நேற்று 8 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரையில் ஒரு மாத காலத்தை போர் வீரர்கள் மாதமாக மஹிந்த பிரகடனப் படுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறுகையில், இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட, இராணுவ வீரர்களின் போர் வெற்றியை கொண்டாடும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ சேவைகள் அதிகாரி சபையின் உறுப்பினர்கள் இராணுவக் கொடியினை நேற்று அலரிமாளிகையில் வைத்து அணிவித்தனர். இதன் போது உரையாற்றுகையிலேயே போர் வீரர்கள் மாதமாக …
-
- 1 reply
- 610 views
-
-
திறந்த பொருளாதாரக் கொள்கையே தமிழீழத்தின் நிலைப்பாடு! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையே தமிழீத்தின் நிலைப்பாடு என்பதனை தமிழீழத் தேசியத் தலைவர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் பொருளாதாரக் கொள்கை வகுப்பினை அடிப்படையாக கொண்ட சோசலிசம் என்பது தமிழீழ தேசத்தின் நிலைப்பாடாக இருக்கவில்லை என்பதனை இதன்வழி அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2002ஆம் ஆண்டு ஊடக மாநாட்டில் வெளிநாட்டு ஊடகர் ஒருவர் தமிழீழத்தின் பொருளாதார கொள்கை நிலைப்பாடு என்ன என்பது பற்றி கேள்வி எழுப்பிய போது ஒற்றைவரியில கூறினால், திறந்…
-
- 1 reply
- 515 views
-
-
மட்டக்களப்பில் பெண் ஒருவர் மீது சிங்களவர்கள் பாலியல் வல்லுறவு! — 09/05/2013 at 10:13 pm| no comments பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மயக்கமடைந்த நிலையில் பற்றைக் காட்டுக்குள் போட்டுவிட்டுப் போன சம்பவம் நேற்று முன்தினம் மலை வெல்லாவெளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் – வெல்லாவெளி பிரதான வீதியில் அமைந்துள்ள கறுத்தப்பாலத்து ஆற்றில் உடுப்புகளைக் கழுவிக்கொண்டு (சலவைத் தொழில்) வீதிக்கு 45 வயது மதிக்கத்தக்க மண்டூரைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது டொல்பின் ரக வெள்ளை வான் ஒன்றில் வந்த சிலரால் அம்பெண்ணிடம் எங்கே போகப் போகின்றீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண் …
-
- 0 replies
- 670 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று உறுதியாக அறிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களில் எதுவிதமான உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் எமக்கு விவாதங்கள் உள்ளன. ஆனால், அ…
-
- 4 replies
- 585 views
-
-
வவுனியா மேல் நீதிமன்றத்தால் புலிச் சந்தேக நபரின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் ஏற்கப்பட்டது வியாழக்கிழமை, 09 மே 2013 09:47 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2010 ஆண்டு கைதான சந்தேக நபரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலமொன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின்போதே அவ் வாக்கு மூலமானது எதிரியினால் சுய விருப்பின் போரில் வழங்கப்பட்டது என்ற காரணத்தினால் ஏற்கப்பட்டுள்ளது.இராஜேந்திரம் கருணாகரன் அல்லது பிரதீபன் அல்லது ஆழியான் என்ற விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் கட்…
-
- 0 replies
- 579 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு மணமகள் இல்லாத திருமணம் போன்றது: ஐ.தே.க [Thursday, 2013-05-09 19:25:04] இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்து கொள்ளாத நிலையில் அது மணமகள் இல்லாது இடம்பெறும் திருமணம் போன்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொர்னாண்டோ தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில்…
-
- 1 reply
- 501 views
-
-
பாலூட்டும் தாய்மார்களும் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அழைப்பு- குழந்தைகள் பரிதவிக்கின்றனர்-பா.அரியநேத்திரன் Written by tharsan // May 9, 2013 // பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பாலூட்டும் தாய்மார்களை கூட மின்னேரியா இராணுவ முகாமில் நடக்கவிருக்கும் பயிற்சி நிகழ்வுக்கு வருமாறு வற்புறுத்தி அழைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் பொருளாதார அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவரையும் மின்னேரியா இராணுவ முகாமிற்கு வருமாறு அரசாங்கம் அழைத்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 602 views
-
-
ரஜனிகாந்த்,கமல்ஹாசன்,விஜய்,சரத் படங்களுக்கு இலங்கையினில் கட்டுப்பாடு! இனவாத அமைப்பான ரவணா பலயவின் அழுத்தத்தி;ன் எதிரொலி! ஏதிர்வரும் காலங்களினில் இலங்கையினில் ரஜனி கமல் படங்களை இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படக்கூடுமென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிரபல திரை நட்சத்திரங்களான ரஜனிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார் போன்ற நடிகர்கள் நடித்த திரைப்படங்களைள இறக்குமதி செய்வதற்கு விசேட அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பௌத்த பிக்குகள் அமைப்புக்களின் ஒன்றான ரவணா பலயவின் அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் குறித்த நடிகர்கள் நடித்த திரைப்படங்ளை இறக்குமதி செய்ய அம…
-
- 0 replies
- 623 views
-
-
தமிழக முகாம்களினிலுள்ள இலங்கை அகதிகளுக்கு அமெரிக்கா உதவி! தமிழக முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் குடிப்பெயர்வு, சனத்தொகை மற்றும் அகதிகள் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலங்கை அகதிகள் தங்கியுள்ள பல்வேறு முகாம்கள் உள்ளன. அவற்றில் உள்ள இலங்கையர்களின் பல்வேறு தேவைகளுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக இந்த நிதி வழங்கப்படப்வுள்ளது. அகதி முகாம்களில் பால்நிலை பேதங்களை தவிர்த்தல், ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்தல், சிறுவர்களின் கல்வி நிலை மற்றும் சிறந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தல் ஆகியநோக்கங்களுக்காக இந்த நிதி பயன்ப…
-
- 0 replies
- 435 views
-
-
பிரிவினைவாத அதிகாரங்களுடன், அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அதற்கு எதிராக உயிரை துச்சம் என மதித்து போராடப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் முதலாவது மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தற்போது நாடு பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. கொலைக்கார பயங்கரவாதிகளை தோற்கடித்து, மூன்று, நான்கு வருடங்களில் பிரச்சினைகள் முடிந்து விட்டது என நாம் நம்பினோம். நாட்டில் பிரச்சினை முடிந்து விட்டது. தற்போது சுதந்திரமான, மகிழ்ச்சியாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். எனினும் தோற்கடிக்கப்பட்டது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதம் மாத்திரமே. தமிழ் இனவாத, பிரிவினைவாத அ…
-
- 5 replies
- 860 views
-
-
30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர். இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட Ceylon Today ஆங்கில ஊடகம் தனது ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி உள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கர்களின் 'காஸா' என நோக்கப்படும் வடக்கில் சிறிலங்கா அரசாங்கமானது பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது தற்போது அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனியாருக்குச் சொந்தமான 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சிறிலங்கா அரசாங்கம் தனக்குச் …
-
- 1 reply
- 291 views
-
-
இலங்கையில் புதிதாக திறக்கப்பட்ட மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தமது சேவைகளை ஆரம்பித்த எயார் அராபியா விமான நிறுவனம் சேவைகளை இரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2013 மே மாதம் தொடக்கம் எயார் அராபியா விமான நிறுவனம் தமது மத்தல விமான சேவைகளை இரத்து செய்கிறது. மத்தல விமான நிலையம் திறக்கப்பட்டு முதல் சர்வதேச விமான சேவையாக எயார் அராபியா தமது சேவையை தொடங்கியமை குறிப்பிடத்தக்கது. 6 வார கால சேவையின் பின் இந்த சேவை இரத்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எயார் அராபியா மத்தல விமான நிலையத்தில் இருந்து வாராந்தம் இரண்டு விமான சேவைகளை செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tab…
-
- 4 replies
- 387 views
-
-
ஈழத்தின் வீரப்பதிவு வலியோடு வருகிறது விரைவில் உலகமெங்கும்....பிரான்சில் அனைத்து நகரங்களிலும் மே 12ம் திகதி முதல் திரையரங்குகளில் காணத்தயாராகுங்கள் தேன்கூடு http://www.vivasaayi.com/2013/05/blog-post_5035.html
-
- 0 replies
- 526 views
-
-
சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள் - தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்! புதன்கிழமை, 08 மே 2013 16:28 யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருபத்தொன்பது அகவையுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடிப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன. இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒ…
-
- 5 replies
- 650 views
-
-
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அமைச்சரின் அலுவலக இணைப்பாளர் தெரிவித்தார். இந்த அமைப்பு கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான துண்டுபிரசுரங்களை விநியோகித்து வந்த நிலையில், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளர் மீது தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூற வேண்டுமென்று தெரிவித்தார். இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தே…
-
- 0 replies
- 414 views
-
-
கச்சதீவு இலங்கைக் கடல் எல்லையிலேயே உள்ளது. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போலன்றி வேறு நாட்டவருக்கு அதைப் பயன்படுத்தும் உரிமை இல்லை என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 1974ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்களுக்கு தரையிறங்கும் உரிமை 10 வருடங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சதீவை அண்டிய கடலில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இல்லை என அமைச்சர் தெரிவித்தார். எனவே அவர்களுக்கு கச்சதீவில் இறங்கவோ இலங்கை கடற் படையின் அனுமதியின்றி வலைகளை காயப்போடவோ உரிமையில்லை. அதன்படி இலங்கை கடல் எல்லையினுள் மீன் பிடிக்கும் ஒவ்வொரு மீனவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்…
-
- 0 replies
- 427 views
-
-
தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை கைது செய்யாது என்ன செய்திருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது தொடர்பில் தமிழ் நாட்டில் கருத்து வெளியிட்டமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்ட ஓர் நபரை செய்வதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில ஊடகங்கள் அசாத் சாலியை ஹீரோவாக்க முயற்சித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது, சிரேஸ்ட தமிழ்த் தலைவர் அமிர்த்தலிங்கம் அந்தப் பிரச்சினையை இளைஞர்களின் துடிப்பு மிக்க செயற்பாடாக உதாசீனம் செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், பிற்காலத்தில்…
-
- 5 replies
- 583 views
-
-
மன்னார் மாவட்டத்தில் அரசாங்கம் புதிய சிங்கள மீள் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இடம் பெற்ற யுத்த காலத்தைத் தொடர்ந்து வடக்கில் இடம் பெயர்ந்துள்ள தமிழ்,முஸ்லிம் மக்கள் இது வரை உரிய முறையில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் உரிய முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில் உள்ளனர். இடம்பெயர்ந்து சென்ற நிலையில் அவர்களுடைய காணிக…
-
- 0 replies
- 198 views
-
-
ஆள்கடத்தலை முறியடிப்பதற்கு பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன் வரவேண்டும். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாத முறியடிப்பு மற்றும் நாடு கடந்த குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: வங்காள விரிகுடா பிராந்தியத்திலுள்ள நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டு உறவினை தமக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். தமது நாடுகளின் புலனாய்வுத்துறையை பலப்படுத்துவதுடன் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டுறவினை பிராந்த…
-
- 0 replies
- 966 views
-
-
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன என்று அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே தேவபொட்ட சோரத் தேரர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எல்லாச் சமூகங்களிலும் குழப்பங்களை உண்டு பண்ணக்கூடிய சிறு சிறு குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்மையில்லாத குழப்பவாதிகளான அவர்கள் அழிந்து விடுவர். இதற்காக நாம் சமாதானத்தைக் காப்பதிலிருந்து விலகி நிற்கக் க…
-
- 0 replies
- 371 views
-
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முதலில் அரசு நீக்க வேண்டும். இந்தச் சட்டம்தான் நாட்டில் பயங்கரவாதிகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அஸாத் ஸாலிக்கு பிணையே வழங்க முடியாதவாறு அரசு செய்துள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு, அஸாத் ஸாலியைக் கைதுசெய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கொழும்பு பார்ன்ஸ் பிளேஸில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு கூறினார். இந்த அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகளை நாம் தொடர்ந்தும் அவதான…
-
- 0 replies
- 187 views
-
-
-சுமித்தி தங்கராசா போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அமைச்சரின் அலுவலக இணைப்பாளர் தெரிவித்தார். இந்த அமைப்பு கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிரான துண்டுபிரசுரங்களை விநியோகித்து வந்த நிலையில், இந்த அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாளர் மீது தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்புக் கூற வேண்டுமென்று தெரிவித்தார். இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்திற்கு எதிராக அ…
-
- 1 reply
- 185 views
-
-
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய மாகாராணி சார்பில், இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்வார் என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா அறிவித்துள்ளார். நீண்டதூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கும் நோக்கில் பிரித்தானிய மகாராணி எடுத்திருக்கும் இத்தீர்மானத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டுக்கு இளவரசர் சார்ள்சை வரவேற்பதாக கமலேஷ் சர்மா விடுத்திருக்கும் உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியின் வைர விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வுகளில் மகாராணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமையையும் கமலேஷ் சர்மா தனது அறிக்கையில் சுட்டிக்கா…
-
- 0 replies
- 543 views
-
-
தேசிய படை வீரர்களை நினைவுகூரும் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று புதன்கிழமை அலரி மாளிகையில் பிரகடனப்படுத்தப்பட்டது. மே மாதம் 08ம் திகதி முதல் ஜூன் மாதம் 08ம் திகதி வரையில் தேசிய படை வீரர் நினைவு மாதம் நினைவுகூரப்படுகின்றது. 2008ம் ஆண்டு மார்ச் 10ம் திகதி மன்னாரில் உயிர்த் தியாகம் செய்த மேஜர் உடுகமவின் மகள் ஜனாதிபதிக்கு படை வீரர்கள் நினைவாக முதல் கொடியை அணிவித்தார். படை வீரர்களின் குடும்பங்களின் நலன் கருதி ஜனாதிபதி ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதிக்கு விருதும் வழங்கப்பட்டது. இதன்போது, கடந்த வருடம் கொடிகள் விற்பனையில் கிடைத்த நிதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு, அந்த நிதியை படை வீரர்களின் நலனுக்குப் பயன்படுத்தும் வகையில் உரிய அதிகாரிகளிடம் கையளிக்க்ப்பட்டது…
-
- 0 replies
- 197 views
-
-
தமிழ் நாட்டில் பல பாகங்களிலும் முகாங்களில் வாழும் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா தனது உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தமிழகத்தில் உள்ள முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் வாழ்ந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக 1.5 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்பட உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் உளச் சுகாதாரம், பால்நிலை சமத்துவம், சிறுவர் கல்வி, பாடசாலை இடைவிலகலைத் தடுத்தல், சிறுவர் மற்றும் மகளிர் வலுவூட்டல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இந்த நிதி உதவி பயன்படுத்தப்படவுள்ளது. வாழ்வாதாரத்தை மேம்படுத்த…
-
- 0 replies
- 273 views
-