ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143427 topics in this forum
-
- தமிழீழ தாயகத்தில் மட்டுமல்ல புலத்திலும ஈழத்தமிழர்களுக்கான அரசியல் வெளியினை முடக்க சிறிலங்கா அரசு தீவீரம் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வினை முடக்க சிங்கள பேரினவாதம் இடைவிடா முயற்சி ! - ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய இனம் என்பதனை அடையாளப்படுத்த முருதாசன் திடலில் அணிதிரளுமாறு அழைப்பு ! பிரித்தானிய மண்ணிலதொடங்கவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வினை முடக்குவதற்கு தீவீர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசுக்கு பதிலடி கொடுக்க பிரித்தானிய வாழ் தமிழர்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர அழைப்பொன்றினை விடுத்துள்ளது. இன்று வியாழக்கிழமை (29-11-2012) முதல் எதிர்வரும் (02-12-2012) ஞாயிற்றுக்கிழமை வரை …
-
- 2 replies
- 956 views
-
-
[size=3] LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ![/size] [size=3] நாடுகடந்த தமிழீழ .அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்விற்கு முன்நிகழ்வாக, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நவ 22ம் நாள் மாநாடொன்றும் இடம்பெறுகின்றது.[/size] [size=3] நாதம் ஊடகசேவை Live : http://naathamnews.com/?page_id=306[/size] [size=3] உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.[/size] [size=3] ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக…
-
- 32 replies
- 2k views
-
-
[size=5]புதிய தமிழகம் : நேர்காணல் : தா.பாண்டியன், கேர்ணல் ஹரிகரன், சூர்யநாரயணன் [/size] [size=6]Puthiya Thamilakam Interview - D Pandiyan, Col Hariharan, Suriyanarayan[/size]
-
- 0 replies
- 540 views
-
-
நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் சுதந்திரத்திற்காகவும் பொது எதிர்க்கட்சியை உருவாக்க ஒன்று சேருங்கள்: சரத் அழைப்பு [Thursday, 2012-11-29 19:50:44] இன்று நாட்டில் நாளுக்கு நாள் ஊழல் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. நாடடை ஆட்சி செய்பவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அவர்களது நண்பர்களுமாக சுமார் 6000 பேர் இன் நாட்டின் சொத்துகளை கொள்ளையிடும் குழுவினர்களாக கணிக்கமுடியும். இராணுவத்தில்; சுமார் 300 பேர், பொலிஸில் சுமார் 500 பேர், அரச சேவையில் சுமார் 2000 பேரும் இவர்களில் அடங்குவர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சாதாரண மக்களுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது 6000 இ…
-
- 2 replies
- 370 views
-
-
[size=4]இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து இழுவைப் படகுகளில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று வியாழக்கிழமை யாழ் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றார்கள். [/size] [size=4]இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் தமது வலைகளை அறுத்து நாசம் செய்வதாகவும், இதனால் தாங்கள் தொழிலில் ஈடுபட முடியாதிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். [/size] [size=4]இந்திய இழுவைப் படகுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து தடவைகள் வந்து தமது கடல் வளம் முழுவதையும் அள்ளிச் செல்வதனால், தமது மீன் வளங்கள் பாதிப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். [/size] [size=4]இந்திய மீனவர்களின் வருகைய…
-
- 3 replies
- 1k views
-
-
[size=5]பாராளுமன்றம் நீமன்ற ஆணைகளுக்கு கட்டுப்பட முடியாது : சமல் ராஜபக்ஷ[/size] [size=4]பாராளுமன்றத்திற்கோ, தனக்கோ அல்லது பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவுக்கோ நீதிமன்றங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதேநேரம் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படுகின்ற ஆணைகளுக்கு பாராளுமன்றம் கட்டுப்பட வேண்டிய அவசியம் கிடையாதென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]பிரதம நீதியரசர் கலாநிதி சிராணி பண்டாரநாயக்க குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை ஒத்திவைக்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் சபாநாயகருக்கும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள அழைப்பாணை குறித்து பாராளுமன்றில் ஆராய்ந்ததன் பின்னரே சபாநாயகர் மேற்…
-
- 3 replies
- 822 views
-
-
[size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் நீண்டகாலமாக தமது சொந்தக் காணிகளைப் பெற முடியாத நிலையில் தமது சட்டத்தரணியினூடாக வழக்குத் தக்கல் செய்ய முற்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ய முற்பட்ட ஆறு பெண்களில் மூவரை இராணுவத்தினர் கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளதாகவும் கேப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.[/size] [size=4]அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்படாது சூரிபுரத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். தமக்கு சொந்தக் காணிகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி 6 பெண்கள் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் முதற்கட்டமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, சட்டமா அதிபர், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தளபதி, கேப்பாபி…
-
- 2 replies
- 582 views
-
-
[size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினரினால் சபையில் முன்வைக்கப்பட்ட கண்டன பிரேரணையை நிறைவேற்ற யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மறுப்பு தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி கூட்ட ஆரம்பத்தில் கண்ட அறிக்கையை சபையில் முன்வைத்தார். எனினும் குறித்த பிரேணையை நிறைவேற்ற யாழ். மேயர் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த பிரேரணை நிறைவேற்றப்படாமல் சபை நடவடிக்கைகளை அடுத்த அமர்விற்காக ய…
-
- 0 replies
- 588 views
-
-
தமிழகத்தில் விடுதலைப் புலி ஆதரவாளர்களை குறி வைக்கும் கியூ November 29, 2012, 2:32 pm|views: 173 தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப்புலி செயற்பாடுகள் மீள தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என தமிழகத்தின் கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்து வரும் நிலையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. மாவீரர் தின நிகழ்வுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்கில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வரும் முக்கியமான நபர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக தமிழகத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பல பாகங…
-
- 2 replies
- 652 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனைகொண்டுள்ளது. கடந்த நவம்பர் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால் சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஒன்பது மாதங்களில் நான்கு தடவைகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வாட்டன் சிறீலங்கா | Admin | November 29, 2012 at 16:21 ஒன்பது மாதங்களில் நான்கு தடவைகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வாட்டன் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமாகி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்ரொக்டன் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் வாட்டன், கடந்த ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் ஒன்பது பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி சிறிலங்காவுக்குச் சென்றிருந்தார். அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில், கொழும்பு சென்ற இவர், …
-
- 0 replies
- 296 views
-
-
[size=2][size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை மறுதினம் வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்தே எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது. மூன்று கட்டங்களாக விண்ணுக்கு அனுப்பப்படவுள்ள “சுப்றீம்சற்” விண்கலத்தின் முதல்பகுதி இப்பொழுது தயாராகிவிட்டது. ஏனைய இரண்டும் 2013 மற்றும் 2016ஆம் ஆண்களில் ஏவப்படவுள்ளன. சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுதினம் ஏவப்படவுள்ள இந்த சற்றலைட் ஆனது 2013ஆம் ஆண…
-
- 39 replies
- 2.8k views
-
-
மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் எது….? – மாவீரர் நாளில் கொளத்தூர் மணி உரை மேடையில் முழக்கமிடுவதோ, மௌனமாக கூடிநின்று கலைந்து செல்வதோ மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் இல்லை.. விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் எதுவென்றால்…. கீழ்க்காணும் காணொளியில் காணுங்கள்… http://www.periyarthalam.com/2012/11/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81/
-
- 0 replies
- 252 views
-
-
[size=1][size=4]ஆக்கம்: எம்.பரக்கத் அலி[/size][/size] [size=4]'ராஜீவ் கொலைக்கு சுப்ரமணியன் சாமியும் சந்திரா சாமியும்தான் காரணம்’ என்று, அதிரவைக்கிறது திருச்சி வேலுசாமி எழுதிய, 'ராஜீவ் கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்’ என்ற புத்தகம்.[/size] [size=4]கடந்த 23-ம் தேதி நடந்த புத்தக வெளியிட்டு விழாவில், ஈழ ஆதரவுத் தலைவர்கள் அனைவரும் மேடையில் இருந்தனர். தலைமை வகித்த புலவர் புலமைப்பித்தன், ''இரண்டு லட்சம் ஈழத் தமிழர்களைக் கொன்ற கசாப்புக் கடைக்காரன்தான் மத்திய அரசு. இந்தக் கசாப்பு தேசத்தில் நான் இந்தியராக இருக்க மாட்டேன். ஒரு ராஜீவ் காந்தி மரணத்துக்கு இரண்டு லட்சம் உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சுப்ரமணியன் சாமி, சந்திரா சாமிகளின் சதிக்கு நாம் இரையாகி விட்டோம். வீரத்தால்…
-
- 5 replies
- 1.7k views
-
-
தேவாலய நவநாள் உற்சவத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த கொடியேற்ற நிகழ்வைத் தடுக்க முயன்றனர் படையினர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலயத்தில் இடம்பெற்றது. மிருசுவில் புனித நீக்கிலார் தேவாலய நவநாள் திருவிழா எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதன் கொடியேற்ற நிகழ்வு நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறுவது வழமை. இதன் பிரகாரம் நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு மெழுகுவர்த்தியை ஏந்தியவண்ணம் கொடியேற்றும் இடத்துக்கு வருகை தந்து ஆயத்தங்களை மேற்கொண்டனர். அந்த வேளையில் அங்கு வந்து கொடியேற்ற வேண்டாமெனப் படையினர் தடுத்துள்ளனர். தேவாலயத் திருவிழா தொடர்பாக ஏற்கனவே படை அதிகாரி மற்றும் பொலிஸாரிடம் பெற்ற அனுமதிக…
-
- 0 replies
- 383 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் உள்ளூர் இழுவைப்படகுகளைக் கண்டித்தும் இன்றைய தினம் யாழ் குடாநாட்டை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்து இடம்பெற்று வருவதனால் அதனைக் கண்டிக்கும் முகமாக இன்று காலை 10.30 மணியளவில் யாழ். சென் பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக இந்த கண்டனப் போராணி ஆரம்பமானது. இதன் போது இந்திய தமிழக அரசே உமது மீனவரை எல்லை தாண்டி வராமல் தடுத்து நிறுத்த உங்களால் முடியாதா? சுரண்டாதே சுரண்டாதே எமது கடல் வளத்தை சுரண்டாதே, அழிக்காதே அழிக்காதே கடல்வளங்களை அழிக்காதே, வதைக்காதே வதைக்காதே எம் மீனவர் குடும்பங்களை வதைக்காது, அடிக்காதே அடிக்காதே எம் வயிற்ற…
-
- 0 replies
- 420 views
-
-
மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆறு மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் போன்றன நேற்று மாலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்ட வைத்தியசாலை வளவில் கடந்த 26ஆம் திகதி கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி ஒன்று வெட்டப்பட்ட போது எலும்புத் துண்டு ஒன்று கிடைத்ததையடுத்து இப் பகுதியை தோண்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாத்தளை நீதிவான் சதுரிகா டி சில்வா, மற்றும் வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன ஆகியோர்; முன்னிலையில் இப்பகுதி தோண்டப்பட்டு எலும்புகள் மற்றும் ஆறு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்படுள்ளன. இவை எக்காலத்திற்கு உரியவை எனக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. http://www.virakesari.lk/article/local.php?vid=1868
-
- 0 replies
- 384 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீதான தாக்குதல், மாணவர்களின் கண்டன ஊர்வலம் மீதான தாக்குதல், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் வாகனம் மீதான தாக்குதல், ஊடகவியாளர் தேவநாயகம் பிரேம்நாத் மீதான தாக்குதல், பிரதேச சபை தலைவரின் வீடு எரிக்கப்பட்டமை ஆகிய தொடர்ச்சியான வன்முறைகள் வட மாகாணத்தில் 1980ம் வருடங்களில் நடைபெற்ற சம்பவங்களை நினைவூட்டி, இன்று வடக்கில் இலங்கை இராணுவத்தின் ஆட்சி நடப்பதை படம் பிடித்து காட்டுகின்றன. வரலாற்றில் இருந்து பாடம் படிக்காத இலங்கை அரசாங்கம் மீண்டும், கடந்த காலத்துக்கு செல்வதற்கு தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றதா? இந்த நாட்டில் தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு என இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா? அரசுக்கு எதிரா…
-
- 0 replies
- 270 views
-
-
[size=3][size=4]தமிழீழ மக்களும், இந்த நிகழ்வில் பங்கு பற்றிய இந்நாட்டு மக்களும் மிக உற்சாகமாக தமது கையெழுத்தை இட்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.[/size] [size=4]ஐக்கிய நாடுகள் சபை சிறி லங்காவில் நடைபெற்ற மனிதவுரிமை மீறலை தெரிந்தும் தாம் அதை தடுக்காமல் இருந்து விட்டோம். கிளிநொச்சியில் தமிழீழ மக்கள் தம்மை விட்டு விட்டு செல்லாதீர்கள், நீங்கள் சென்றுவிட்டால், சிறி லங்கா அரசு தமிழர்களை கொன்று அழித்து விடுவார்கள் என்று கூறிய போது, தமது பாதுகாப்பை மட்டும் கருத்தில் எடுத்து கொண்ட ஐக்கிய நாடுகள் சபை தமது செயற்பாட்டாளர்களை கிளிநொச்சியில் இருந்து அகற்றியது. தமிழின பேரழிவுக்கு வழி அமைத்து கொடுத்தது.[/size][/size] [size=3][size=4] இன்று முள்ளிவாய்கால் பேரழிவு நடைபெற்று 3 வ…
-
- 0 replies
- 251 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவிடம் முறைப்பாடு செய்யப்படும் என கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கின்றார். எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சித் தலைவருடனான தொடர்புகளின் போது இந்த விடயத்தை கவனத்திற் கொள்ளுமாறு ஒபாமாவிடம் கோரத் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பில் 25000 கையொப்பங்கள் அடங்கிய விசேட மகஜர் ஒன்றை ஒபாமாவிற்கு இணையத்தின் ஊடாக அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம். ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உரிய முறையில் வகிக்கவில்லை. மாறாக ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றார். இதன் காரணமாகவே எதிர்க்கட்சி…
-
- 3 replies
- 346 views
-
-
நவம்பர்-26! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 58-வது பிறந்தநாள். நவம்பர் 27 தமிழீழத்தின் மாவீரர் நாள். ஒவ்வொரு வருடமும் பிரபாகரனின் பிறந்த நாளும்இ தமிழர்களின் தாயக விடுதலைக்கான களப்பணியில் உயிர் கொடை கொடுத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாளும் ஈழத்திலும்இ ஈழத்தமிழர்கள் பரவியுள்ள நாடுகளிலும் கொண்டாடப்படும். இந்த வருடம் பிரபாகரனின் பிறந்தநாளையும் மாவீரர் நாளையும் நினைவுகூரும் விழாக்கள் எதுவும் நடத்தக்கூடாது என்று இலங்கையில் தமிழர்களை சிங்கள ராணுவத்தினர் கடந்த இருவாரங்களாக அச்சுறுத்தினர். இதற்கெல்லாம் கட்டுப்பட மறுத்தனர் தமிழர்கள். இந்த நிலையில்இ போராளிகளுக்கிடையே 1982-ல் நடந்த துப்பாக்கி மோதல் தொடர்பான வழக்கிலிருந்து பிரபாகரனின் பெயரை நீக்கி உத்தரவிட்டி…
-
- 0 replies
- 518 views
-
-
[size=3] [size=3] [/size] Centuries old historic building that housed the traditional Kachcheri in Colombo from colonial times went up in flames on Monday(26) night bringing tears to the eyes of many in the historic Hultsdorp Hill. The cause of the fire is yet to be established.History went into ashes within hours as another historical building in the city caught fire. Pix by Chamila Karunaratne[/size] http://www.nation.lk/edition/todays-photo/item/12915-colombo-kachcheri-pristine-glory-in-flames.html
-
- 1 reply
- 599 views
-
-
[size=5]உதயனை தாக்கியோரை உடன் கைது செய்யுங்கள்; ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை[/size] [size=4]உதயன் ஆசிரியரைத் தாக்கியவர்களை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணி அரசை வலியுறுத்தியுள்ளது.[/size] [size=2] [size=4]இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ந.குமரகுருபரன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:[/size][/size] [size=2] [size=4]உதயன் ஆசிரியர் மீதான அரச படையினரின் தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. ஒரு பத்திரிகையாளரின் கடமையைத் தடுத்து அவரைத் தாக்கியதற்கு எதிராகப் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனர்த்த சூழலின் …
-
- 2 replies
- 428 views
-
-
[size=5]தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு[/size] [size=4]யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களைக் கண்டிக்கும் முகமாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் (03.12.2012 ) திங்கட்கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த (27.11.2012) செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பல்கலைக்கழக விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியமை மற்றும் மேற்படி சம்பவங்களைக் கண்டித்து (28.11.2012) புதன்கிழமை அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்…
-
- 4 replies
- 469 views
-
-
[size=4]சிறிலங்காவுக்கு நெருக்கமாகி வரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் - 9 மாதங்களில் 4 பயணங்கள்[/size] [size=4][ வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012, 00:50 GMT ] [ கார்வண்ணன் ][/size] [size=4]ஒன்பது மாதங்களில் நான்கு தடவைகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வாட்டன் சிறிலங்கா அரசுக்கு மிகவும் நெருக்கமாகி வருவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஸ்ரொக்டன் தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஜேம்ஸ் வாட்டன், கடந்த ஜுலை, ஓகஸ்ட் மாதங்களில் ஒன்பது பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்கி சிறிலங்காவுக்குச் சென்றிருந்தார். அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி ம…
-
- 0 replies
- 561 views
-