Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சரத் பொன்சேகாவின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு உதவியவருக்கு 35 ஆண்டு சிறை 23 அக்டோபர் 2012 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு உதவிய நபருக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து சரத் பொன்சேகா மீது தற்n;காலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சரத் பொன்சேகா படுகாயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு உதவிகளை வழங்கியதாக சண்முகலிங்கம் சூரியகுமார் எனப்படும் சூரி என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. கேகாலை உயர் நீதிமன்றில் இந…

  2. [size=4][/size] [size=4]தெவிநுவரவுக்கு அப்பால் நடுக்கடலில் இடம்பெற்ற திகில் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.[/size] [size=4] [/size] [size=4]இந்த சம்பவத்தின் போது மூன்று மீனவர்கள் காணாமல் போனதுடன் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்;றின் மீது தோணியொன்றில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இம்மாதம் 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.[/size] [size=4]ரோலர் படகில் இருந்தவர்களை தோணியில் வந்தவர்கள் தாக்கியபோது, ரோலர் படகில் தலைவரும் அவர்களுடன் சேர்ந்து ரோலரில் இர…

  3. [size=2][size=4](எஸ்.கே.பிரசாத்)[/size][/size] யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார். [size=2][size=4]கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றைப் பெறுவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 26 ஏக்கர் காணி இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் த…

  4. புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சிறிலங்காவின் தேசிய குறிபார்த்துச் சுடும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். சிறிலங்காப் படையினரின் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளில் 135 பேர் தடகளப் பயற்சிகளைப் பெற்று வருகின்றனர். இவர்களில் மூவர் சிறிலங்காவின் குறிபார்த்துச் சுடும் தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கனகசுந்தரம் ரஜீவன், தயாபரன் தவேந்திரன், செல்லமுத்து சுருஸ்குமார் ஆகியோரே சிறிலங்காவின் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, அண்மையில் குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிகளை வழங்…

  5. தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்காக அரசாங்கத்தின் சாதகமான சமிக்ஞையை எதிர்ப்பார்த்திருக்கிறேன். [size=3][size=4]விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் அனுசரணையுடன் புலம்பெயந்தோருடன் அரசாங்கம் பேசவுள்ளதை அறிந்து தான் ஆச்சரியமடைகின்றேன் அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி; இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். [/size] [size=4]பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் முன்வைக்குமாயின், பேச்சுவார்த்தை மேசைக்கு கட்சி வரவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அங்கத்தவர்கள…

  6. [size=1][size=3][size=4]தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்காகவும், இராணுவ நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பரந்துபட்ட ரீதியில் மாநாடு ஒன்றை விரைவில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தவுள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]நல்லூர் பிரதேச சபைத் தலைவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, பிரதேச சபைகளின் முன் நேற்றுத் திங்கள்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் நல்லூர் பிரதேச சபையின் முன்பாக இடம்பெற்ற கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.[/size][/size] [size=3][size=4]அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:[/size][/size] [size=3][size=4]போர் …

  7. நாட்டில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்பதை நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த போதே கூறி இருந்தால், இலங்கையில் இந்த அளவுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் சிறுபான்மையினர் என்ற ஒரு இனம் இல்லை என்றும், அனைவரும் இலங்கையர்களே என்றும் யுத்தம் நிறைவடைந்த பின்னரே ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால் இலங்கைக்கு சுதந்திம் கிடைக்கப்பெற்ற காலத்தில் இந்த அறிவிப்பை அந்த காலத்தில் இருந்த அரசாங்கம் வெளியிட்டிருந்தால், இலங்கையில் பாரிய அளவுக்கு இனப்பிரச்சினை தோன்றி இருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  8. இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் தாய்ப்பாலுக்கும் வரி விதிக்கக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் வெற்றி என்ற போர்வையில் பணம் மற்றும் அரச வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன. தற்போது விவசாயிகளின் நீர்பாசன கிணறுகளுக்கும் வரி அறவீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எதிர்காலத்தில் தாய்ப்பாலுக்கும் வரி அறவீடு செய்யப்படலாம். மக்கள் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். தேசப்பற்று என்ற போர்வையில் அரசாங்கம் விவசாயிகளின் மீது வரிச் சுமையை சுமத்த முயற்சிக்கின்றது.வரிச் சுமையினால் மக்கள் எதிர்காலத்தில் இன்னும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹொரணை பிரதேசத்தில்…

  9. வடபகுதியில் பாகிஸ்தான் கேந்திர நிலையம் அமைத்தால் உரியவர்களது கவனத்திற்குக் கொண்டுசெல்வோம்.: மாவை சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 09:36 வடபகுதியில் பாகிஸ்தான் கேந்திர நிலையம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் முழுமையான தகவல் கிடைக்குமாயின் இவ்விடயம் தொடர்பாக உரியவர்களது கவனத்திற்குக் கொண்டுசெல்வோம். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழர் நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதன் ஊடாக ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபைத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அடையாள பகிஷ்கரிப்பை நேற்று மேற்கொண்டனர். இப…

    • 1 reply
    • 499 views
  10. சிறீலங்காவில் தொடரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக மிஸ்டுகால்-அம்னஸ்டி இன்டர்நேஷனல்! சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 00:30 ஐக்கிய நாடுகள் சபையில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த மாநாட்டில் நவம்பர் 1-ம் நாள் சிறீலங்கா நிலவரம் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் சிறீலங்கா தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் விரிவானதோர் ஆய்வு அறிக்கை தயாரித்திருக்கிறது.ஐ.நாவிடம் சமர்ப்பிக்கவுள்ளது. சிறீலங்கா அரசின் தற்போதைய மனித உரிமை நிலவரம் குறித்து அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் சிறீலங்காவின் மனித உரிமை நிலவரம் பற்றிய விரிவான ஆய்வு 2008ஆம் ஆண்டு மே மாதம் மேற்கொள்ள…

  11. கைக்கூலி கேபி இருக்கும் வீட்டருகே மக்கள் நடமாடத் தடை; தலைவரின் வீட்டிலும் அலுவலகம் அமைக்க அனுமதி. சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 09:13 சிறிலங்கா அரசினால் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளின் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் கிளிநொச்சி வீட்டினைப் பார்வையிடுவதற்கும் அந்தப் பிரதேசத்தில் நடமாடுவதற்கும் தற்போது சிறிலங்கா அரசினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் கைக்கூலியான கே.பி, தற்போது தமிழ்ச்செல்வனின் வீட்டில் குடியேறியுள்ளமை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு அமைந்துள்ள கா…

  12. இலங்கை புகலிடக் கோரிக்கையாளரை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது 23 அக்டோபர் 2012 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரை ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் பிரதேசத்தில் வைத்து குறித்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து குறித்த திரைப்பட தயாரிப்பாளர், இலங்கைத் தமிழரை ஏமாற்றியுள்ளார். 31 வயதான சூடாமணி என்ற நபரையே தமிழக க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் முகாமில் தங்கியிருந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான வசந்தகுமார் என்பவர் செய்த முறைப்பாட்டை அடுத்…

  13. பிரித்தானியர் ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேசாகளால் எடுத்துச்செல்லப்பட்ட கலாசார சொத்துக்களை மீட்டுவர நடவடிக்கை! [Monday, 2012-10-15 09:56:13] காலனித்துவ காலகட்டத்தின்போது நாட்டுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்ட பலதரப்பட்ட கலாசார சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு இலங்கை யுனெஸ்கோவின் உதவியை நாடவுள்ளது என்று கலாசார அமைச்சர் டாக்டர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார். இலங்கையின் கலாசார சொத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும் நாடுகளின் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை, இதற்காக யுனெஸ்கோவின் உதவியை நாடும் முன்முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். காலனித்துவ காலகட்டத்தில் பிரித்தானியா, ஒல்லாந…

  14. தமிழ்த் செல்வனின் வீட்டில் கே.பி. குடியேறியுள்ளார் 15 அக்டோபர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் அமரர் சு.ப. தமிழ்ச் செல்வனின் வீட்டில், தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. குடியேறியுள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடத்தில் குமரன் பத்மநாதன் இவ்வாறு குடியேறியுள்ளார். குமரன் பத்மநாதன் நெர்நோடோ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்ததுடன், கட்டடடத்தின் ஒரு பகுதியை தனது அலுவலகமாகவும் தமிழ்;ச் செல்வன் பயன்படுத்திய…

  15. சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தையரும் அவரது சகாக்களும் டுபாய்க்கு செல்வதற்காகப் பயணிக்கவிருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக குறித்த விமானத்தில் அவர்களால் பயணிக்க முடியாத நிலையில் பிறிதொரு விமானத்தில் செல்ல வேண்டி ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாக அவரது பயணத்தில் சில மணிநேரம் தாமதம் ஏற்பட்டதாகவும் அந்தச் செய்திகள் மேலும் கூறுகின்றன. குறித்த விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த இரு எஞ்ஜின்களில் ஒன்றின் எரிபொருட் காவு குழாய்க் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்தக் கோளாற்றை விமான நிலையத் தொழில்நுட்பவியலாளர்களால் கண்டு பிடிக்க முடியாது போயுள்ளது. மஹிந்தையரின் பாதுகாப்புப் பிரிவினரே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். சிறிலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான …

  16. கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைந்து கொண்ட முல்லைத்தீவைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் 20 வருடங்களுக்கு மேலாகக் காணாமற் போயிருந்த தனது தாயாரையும் அங்கு கண்டு கட்டித்தழுவிய உணர்வு பூர்வமான சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதடியில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த கனகசபை அற்புதானந்த ஈஸ்வரன் (வயது 65) என்பவரே தனது வயது முதிர்ந்த தாயாரான கனகசபை பரமேஸ்வரி (வயது95) என்பவரை 20 வருடங்கள் கழித்துக் கண்டுகொண்டமையால் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.இரு தசாப்தத்துக்குப் பின்னர் தனது மகனைக் கண்டு தாயாரும் தனது வயது முதிர்ச்சி மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கைதடி முதியோர் …

  17. கனடாவில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பிற்கு சொந்தமானது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் எட்டு பயணிகள் கயாமடைந்திருந்தனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தின் உரிமையாளர் விமலதாச என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் டொரோண்டோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் வரை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குறித்த பேருந்துக்கு, போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான உரிய அனுமதிபத்திரம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த பயணிகள் நீதிமன்றின் உதவியை நாட உள்ளனர். நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்ள காயமடைந்த பயணிகள் தீ…

  18. 13 ஆவது திருத்தத்தை, ரத்துச்செய்ய முயன்றால் இந்தியப்படை பிரவேசிக்கும்; விக்கிரமபாகு. அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய முனைந்தால் இந்தியப் படையினர் பலாத்காரமாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் ஆபத்து ஏற்படும் ௭ன்று நவ சம சமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மக்களின் காணிகளை அபிவிருத்தி ௭ன்ற பெயரால் அரசாங்கம் கொள்ளையடிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பொது ௭திர்க்கட்சி கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நவ சம சமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில்…

  19. டில்லிக்கு கோத்தா அவசரமாக விரைவு; 13ஆவது திருத்தம், கே.பி. விவகாரம் பற்றியும் ஆராய்வு. சிறீலங்கா | ADMIN | OCTOBER 22, 2012 AT 09:42 அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பரபரப்புக் கருத்தை வெளியிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஷ அவசர பயணமொன்றை மேற்கொண்டு இந்தவார நடுப்பகுதியில் இந்தியா செல்லவுள்ளார். புதுடில்லியில் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் கோத்தபாய முக்கிய பேச்சு களை நடத்துவாரென்று உயர்மட்ட அரச வட்டாரங்கள் நேற்றிரவு உதயனிடம் தெரிவித்தன. அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் தீர்வு மற்றும் வடபகுதியில் இராணுவப் பிர\ன்னம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சி…

  20. ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தலைவர்களை உதாசீனம் செய்துவிட்டு, தமிழ் மக்களிடையே தலைவரொருவரைப் பலவந்தமாகத் திணிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது. அரசின் இந்தக் கபட நாடகம் பலிக்காது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் சிங்கள, பௌத்த மக்களிடம் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார். தமிழ் மக்களிடம் அவர் தோற்றவர்தான் என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடக வியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: கடந்த 10 நாட்களுக்கு ம…

  21. [size=4]உலகநாடுகளின் நேரடி ஆசீர்வாதத்துடன் களம் இறக்கப்பட்ட நோர்வே பல்வேறுவிதமான விசனத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய நோர்வே அரசினால் நியமிக்கப்பட்ட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் சமீபத்தில் பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள ஒலிபரப்புக்களுக்கு வழங்கிய பேட்டி பல்வேறு விதமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்தப் பேட்டியில் அவர், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை போராட எடுத்த முடிவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். சொல்ஹேய்ம் மேலும் கூறுகையில், “போரின் முடிவு சிறிலங்கா அரசுக்கு இராணுவ வெற்றியைக் கொடுக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்த நிலையில், பேரழிவைத் த…

    • 2 replies
    • 1.1k views
  22. கடற்படையினர் நிலைகொண்டிருந்த மாதகல் மேற்கு பிரதேசம், மக்கள் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் இன்று தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசம் நேற்று முன்தினம் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் மீள்குடியேறவுள்ள மக்கள் தொடர்பான பதிவுகள் மாதகல் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், இதுவரை 269 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் இன்று 212 குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று காணி துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்ட…

  23. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய திருமணமாகாத முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளிகளின் வீடுகளுக்கே இவர்கள் இரவு நேரங்களில் சென்று, குறிப்பிட்ட அந்த பெண் அங்கு உள்ளாரா என சோதனை செய்வதுடன் சிலரை தங்களுடைய முகாமிற்கு விசாரணைக்காக வருமாறும் அழைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய முன்னாள் ஆண் போராளிகளை சோதனை செய்ய அவர்களின் வீடுகளுக்கு பகல் நேரங்களில் செல்கின்ற இராணுவத்தினர், பெண் போராளிகள…

  24. சீனாவின் உதவியுடன் யாழில் இராணுவத்தினர் மக்களின் நிலங்களில் படை முகாம்களை அமைத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். நல்லூர் பிரதேச சபைக்கு முன்னால் இன்று (22) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவை சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழில் இராணுவப் புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். போர் முடிந்து 3 ஆண்டுகள் சென்ற நிலையிலும் தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தினரின் பிடியிலிருந்து விடுபட வில்லை. தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க, அதில் இராணுவ முகாம்கள…

  25. சென்னையில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால், திடீரென ஓடுபாதையில் செயலிழந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 172 பேர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். சென்னையில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 164 பயணிகள், 8 விமான சிப்பந்திகள் உட்பட 172 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்டபோது விமானத்தில் திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.