ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டம் அரச செயலகம் முன்பாக நில ஆக்கிரமிப்பினை எதிர்த்து போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. 27 ஆம் திகதி காலை 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது. இப்போராட்டத்தில் அக்கறையுடைய அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி சபை நிர்வாகிகள், புத்திஜீவிகள், சமய சமூகப் பொது நிறுவனங்களை சார்ந்தோர் சிறைக்கைதிகளின் உறவுகள் காணாமல்போனோரின் உறவுகள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு தமிழர்களின் தாயக பிரதேசங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாகவும் 2009 ஆம் ஆண்டு இறுத…
-
- 0 replies
- 245 views
-
-
[size=2][size=4]இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வெற்றிக்கொள்வதற்கு அணித்திரள்வோம் எனும் தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்ப்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி பெரதேனியா பல்கலைக்கழகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்காதே உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கு போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இன்று ஆரம்பமான இந்த எதிர்ப்பு பேரணி எதிர்வரும் 28ம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி கொழும்பு பிரதான வீதியை அடைந்துள்ள பேரணி இன்று மாவனெல்லை வரை முன்னெடுக்கப்படவுள்ள…
-
- 1 reply
- 539 views
-
-
[size=3]தமிழகம் முழுதும் பிள்ளையார் சிலை ஊர்வலத்தை 'நாம் தமிழர் சீமான்' கொண்டாட வேண்டும் ..! [/size] [size=3]ஏன் ..? எதற்கு ..? ஈழதேசம் பார்வையில்..! [/size] [size=3] சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம், காஞ்சிபுரத்தில் கலவரம், கடலூரில் கலவரம், தமிழ் நாடு முழுதும் விநாயகர் ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அணைத்து ஊர்களிலும் கிராமங்களில் கூட இந்த விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் காவி கும்பல் ' பாரத் மாதாகி ஜெ' என்று அடித்தட்டு மக்களை வைத்து கூச்சல் போடுகிறார்கள். இஸ்லாமிய மசூதிகள் மற்றும் மசூதி இல்லாத இடங்களில் கிறித்துவ ஆலயங்கள் குறி வைக்கப்படுகின்றன. மத துவேசத்தை அள்ளித் தெளிக்கிறார்கள். பாரத் மாதாகி ஜெ என்று இன்னும் எவ்வளவு ஆட்டையை ப…
-
- 3 replies
- 955 views
-
-
[size=3][/size] [size=3][size=4]தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் காண்பது தொடர்பில் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை நோக்கி அரசாங்கத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் நகர்த்தும் முனைப்புக்களில் இந்திய மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போதும் அரசியல் தீர்வுது திட்டம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழகத்தில் இடம்பெற்ற ஒரு சில சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என பிரதமர் மன்மோகன் சி…
-
- 4 replies
- 789 views
-
-
திரு.வைக்கோ பின்னால் அணைத்து தமிழர் அமைப்புகளும் ஒன்று திரள வேண்டும்..! ஈழதேசம் செய்தி..! ரத்தக்கறை படிந்த ராஜபக்சே பாழ்க் கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது புத்தருக்கே அவமானம் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர். மேலும் கூறும்பொழுது, அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபக்சே பேசிய பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்று அமைந்துள்ளன. தம் சொந்த நாட்டின் மக்கள் மீதே வஞ்சம் நிறைந்த நெஞ்சும், விரோத மனபாவமும், மதங்கள் மீதான வெறுப்பும் கொண்டு தன் ராணுவத்தை வைத்தே தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு பெரும் அழிவை ஏற்படுத்தி நம்..? தமிழ் சமூதாயத்தை கருவறுத்த இலங்கை அதிபர் ராஜாபக்சே கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சகிப்புத் தன்ம…
-
- 1 reply
- 526 views
-
-
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கும் நிதிஷ் குமார்..? தமிழகத்தை குழி தோண்டி புதைக்கும் திராவிடக் கட்சிகள்..! ஈழதேசம் செய்தி..! காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்று உள்ளது, யூனியன் பிரதேசங்கள் ஆன நாகர் ஹவேலி, லட்சத் தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற தீவுகள் எல்லாம் சிறப்பு அந்தஸ்தை விட சற்று குறைவான சலுகைகளை கேட்டு பெற்று வருகின்றன. வட கிழக்கு மாநிலங்கள் அடியோடு புறக்கணிக்கப் பட்டுள்ளன. இவையெல்லாம் தற்போதைய நிலைமைகள். பீகார் மக்களின் கௌரவுத்துக்கு வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் அவசியம் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு அந்தஸ்து வேண்டி மாநிலம் தழுவி ரத யாத்திரை மேற்கொண்டு வரும் பீகார் மக்களின் வளர்ச்சியில் அக்கறை உள்ள பீக…
-
- 0 replies
- 519 views
-
-
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார். http://thaaitamil.com/?p=33121
-
- 9 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு மீண்டும் திரும்பிய அகதிகளுக்கு தற்போது அச்சுறுத்தல் இல்லையா? அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவில் இருந்து நௌரு தீவிற்கு அனுப்பும் திட்டத்துக்கு மறுப்பு தெரிவித்து மீண்டும் இலங்கை திரும்பிய அகதிகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அதிக அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்திருந்த இந்த அகதிகள், இலங்கையில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்களை காரணம் காட்டி இருந்தனர். இலங்கைக்கு மீண்டும் செல்வதில் அச்சுறுத்தல் இருப்பதாக தமது விண்ணப்பங்களின் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த நிலையில் பசுபிக் திட்டத்தின் கீழ் அவர்கள் நௌரு தீவுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த போதும், இந்த நௌரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கையர்கள் நாடு திரும்…
-
- 1 reply
- 750 views
-
-
நாங்கள் எதிர்ப்பது புத்தரை அல்ல…புத்தன் பெயரில் உள்ள கொலைகாரனைத்தான்!” – சென்னை வந்த வைகோ அண்ணா சமாதி அருகே கூடியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, இந்தியாவிற்கு மீண்டும் அழைத்தால், லட்சம் பேர் திரண்டு சென்று, பிரதமர் வீட்டை முற்றுகையிடுவோம்,” என, வைகோ எச்சரிக்கை விடுத்தார்.ம.பி., மாநிலம் சாஞ்சியில் கடந்த, 21ம் தேதி நடந்த புத்த மத விழாவில் பங்கேற்க வந்த ராஜபக்ஷேவுக்கு கறுப்பு கொடி காட்டி சென்ற வைகோ கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இன்று அவர் சென்னை திரும்பினார். தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:இனப் படுகொலையை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை, மூன்று முறை, பிரதமர் மன்மோகன் சிங் இந்தியாவிற்கு வரவழைத்துள்…
-
- 4 replies
- 776 views
-
-
உவைஸ் பாறூக் உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி பாராளுமன்ற உறுப்பினர் உவைஸ் பாறூக் உட்பட்ட ஆறு பேர், இன்று காலை விபத்திற்குள்ளான நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முந்தல் பகுதியில் விபத்திற்குள்ளான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=29433
-
- 0 replies
- 511 views
-
-
[size=4]'வெரிடே ரிசேர்ச்' ஆய்வு நிறுவனத்தில் எந்த மொழி சார்ந்தவர்கள் வேலை செய்கின்றார்கள் என்ன்பதல்ல அவர்களின் ஆய்வு பற்றிய நுணுக்கங்களே எமக்கு தேவையாக உள்ளது எனவும் [size=5]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான செய்திகளின் ஆய்வுத் தொகுப்புகளை மாத்திரமே பெறுவதற்காக அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் [/size]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆசியாவின் ஊடக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் 'வெரிடே ரிசேர்ச்' தனியார் [size=5]குறித்த நிறுவனத்தில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் றிஸ்வி சக்கி பணிக்கமர்த்தப்பட்டுள்ளார். இது தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளோர் மத்தியில் பெர…
-
- 1 reply
- 648 views
-
-
பி.கு: இதன் பூரணத்துவம் திருப்தியாக இல்லை. வேறு ஆதராங்கள் இருந்தால் இணைத்துவிடலாம்.
-
- 2 replies
- 735 views
-
-
போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழ் அகதிகளை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ புலனாய்வுப் பிரிவின் முகவர்கள் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக, தமிழ்நாடு அரசின் புலனாய்வுச் சேவை, இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர், அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது, ஐஎஸ்ஐ செயற்பாட்டாளரான ஹாஜி என்பவர் இவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். இந்தியாவுடன் நன்கு பரிச்சயமானவர்கள் என்பதாலும், சந்தேகமின்றி தகவல்களை திரட்ட முடியும் என்பதாலும் நாடு திரும்ப…
-
- 4 replies
- 558 views
-
-
கூட்டமைப்பின் உறுப்பினர்க்கு அசம்பாவிதம் நடந்தால் அரசே முழுப்பொறுப்பு! - அரியநேத்திரன் எச்சரிக்கை!! 'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பதினொரு பேருக்கும் இதுவரை பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. எங்களது உறுப்பினர்களுக்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: சாதாரணமாக பிரதேசசபைத் தேர்தலில் வெற்றியடைந்த…
-
- 0 replies
- 603 views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த ஆண்டின் இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் முக்கிய பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட பிரதிநிதிகள் நேற்றைய தினம் திரும்பிச் சென்ற நிலையிலே இவ் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உண்மைகளை கண்டறியும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் வடக்கின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து மனிதாபிமான நிலமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் தகவல்களைதிரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரதிநிதிகள் நவநீதம்பிள்ளைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] http://online…
-
- 0 replies
- 389 views
-
-
[size=2] [size=4]ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=2] [size=4] பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி முடிவடைகிறது.[/size][/size] [size=2] [size=4]இந்தக் கூட்டத் தொடரிலேயே இலங்கையின் மனித உரிமை விவகாரம் பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[…
-
- 5 replies
- 739 views
-
-
ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர். நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது. பின்னர் அகவணக்கம் இடம்பெற்று ஈகைப்பேரொளிகளுக்கான ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமி…
-
- 0 replies
- 710 views
-
-
[size=2][/size] [size=2][size=4]படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்துகொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நீக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான நிபுணர் குழுவொன்றின் சிபாரிசுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்துள்ளார். 13.08.2012 ஆம் திகதிக்கு பின்னர் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு, குடும்ப அங்கத்தவர்களுடன் மனிதாபிமானத் திட்டத்தின் கீழ்இணைந்துகொள்வதற்கு வாய்ப்பளிப்பதை தடுப்பதும் இச்சிபாரிசுகளில் அடங்கும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி ஆபத்தான படகுபயணம் மூலம் மக்கள் வருவதை …
-
- 0 replies
- 587 views
-
-
[size=4][/size] [size=4]ஜெனீவா ஐ.நா சபை முன்பாக முருகதாசன் திடலில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2012 நிகழ்வில் ஐரோப்பிய தேசமெங்குமிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரெழுச்சியுடன் கலந்து கொண்டனர்.[/size] [size=4]நண்பகல் 02.30 மணியளவில் ஜெனீவா புகையரத நிலையத்தின் அருகில் பறைகள் முழங்க வெண்சங்குகள் ஒலிக்க பொங்குதமிழ் பேரணி ஆரம்பமாகியது. தேசியத்தலைவர் அவர்களது முழு உருவப்படம் முன்னே செல்ல கலாச்சார நடனங்கள் மற்றும் தேசியக்கொடிகள் தாங்கிய இளையோர்களது அணிநடையுடன் தேசியத்தலைவர் அவர்களதும் தேசியக்கொடி மற்றும் போர்க்குற்றப் படங்களடங்கிய பதாகைகள் போன்றவற்றை மக்கள் ஏந்தியபடி பேரணி முருகதாசன் திடலை வந்தடைந்தது.[/size] http://you…
-
- 0 replies
- 2.1k views
-
-
இலங்கையில் இன்னமும் பாதுகாப்பு இல்லை - அவுஸ்ரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய பெட்டகம் (காணொளி இணைப்பு).. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=5336:2012-09-23-09-38-01&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 549 views
-
-
சும்மா ஒரு கவிதை..! என்ன படித்தாலும் ஒன்றும் புடுங்கப் போவதில்லை.. என்று தெரியுமா..? பிரமிள் சொன்னது..! தெரியவில்ல என்றே வைத்துக் கொள்வோம்..! செய்தாலும் புல்லுக் கட்டை புடிங்கிக் கொண்டு வருவோம்..! என்று நினைத்து ஒரு கரும்பு கட்டை அள்ளிக்கொண்டு வந்தார்கள்..! கவிதை என்ற ஒன்று ஏன் இன்றும் இருக்கிறது உயிருடன்..? இருக்கும்..இருந்து கொண்டே இருக்கும்..! மனித சமூகம் அழியும் வரை..! புல்லுக்கட்டும் மனித கழிவும் இருக்கும் வரை..? மாயாண்டிக்கருப்பு
-
- 0 replies
- 594 views
-
-
நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான இரகசிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அரச சார்பற்ற 32 நிறுவனங்களே இந்த இரகசிய அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளன என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியில் சிறிலங்கா அரசினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துவதற்கு முயற்சித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்னர் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு வழங்கி, உதவிகள் புரிந்த அமைப்புகள் ஆகியனவும் இந்த 32 அரச சார்பற்ற நிறுவனங்களில் அடங்குகின்றன. இந்த 32 அரச சார்பற்ற நிறுவனங்களின் பின்னணியில் செய…
-
- 2 replies
- 765 views
-
-
யாழ் குடா நாட்டி தீவகப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு இனந்தெரியாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை தலை துண்டிக்கப்பட்டும், கால்கள் துண்டிக்கப்பட்டும் காணப்பட்டன.. யாழ்.வேலணை சாட்டிக் கடற்கரையில் இனம்தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புங்குடுதீவுப் பகுதியில் இனந்தெரியாத ஆண்கள் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. புங்குடுதீவில் மீட்கப்பட்டுள்ள. இந்த இனந்தெரியாத நான்கு ஆண்களின் சடலங்களும் பிரேத பரிேசாதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஆனால் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இந்த சடலங்கள் தமிழக மீனவர்களினதா? அல்லது காணாமல் போன தமிழர்களின் சடலல்ங்களா? இவர்களைக் கொன்றவர்கள் யார்? என்ற கேள்விகளுக்கு பதில்…
-
- 0 replies
- 613 views
-
-
பாகிஸ்தான், மாலைதீவு,வியட்னாம் உட்பட ஐந்து நாடுகள் பங்குபற்றும் கூட்டு இராணுவ பயிற்சி மட்டக்களப்பில் நடைபெறுகின்றது. ‘நீர்க்காகத்; தாக்குதல்’ என்ற பெயரிலான இப்பயற்சி நடவடிக்கையின் இறுதிநாள் இன்றாகும். இந்த நடவடிக்கையில் கடற்புலிகளின் சில இயந்திர படகுகள் மற்றும் கடல்புலிகளின் வடிவமைப்பை கொண்ட புதிதாக தயாரிக்கப்பட்ட படகுகளை வைத்து படகுத்துறை மீதான முற்றுகைகள் இன்று இடம்பெறுகின்றன. இராணுவ சாகசங்கள், கடல் மற்றும் வான் வழி நடவடிக்கைகள் ஈரூடகத் தரையிறக்கம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஒத்திகைகள் உட்பட பல்வேறு பயிற்சிகள் இதன்போது இடம்பெற்றுவருகின்றன. http://thaaitamil.com/?p=33087
-
- 0 replies
- 612 views
-
-
மீள்குடியேறுவதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஆனால் அம் மக்களுக்கு அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்கவில்லையென கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ௭ஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் இத்தாவில் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ௭ஸ்.ஸ்ரீதரன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; இத்தாவில் கிராமம் நீண்டகாலமாக யுத்தப் பாதிப்பைச் சந்தித்த பகுதியாகும். இப்பகுதியில் சிறு பிரதேசத்திலேயே மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியின் கண்ணி வெடியைக் காரணம் காட்டி ஏனைய பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இப்பகுதியில் நீண்ட காலமாகக் குடிநீர்ப் பிரச்சினையிருந்த வண்ணமேயுள்ளது. இதனால் மக்கள் பல சிரமங்களையும் துன்பங்களை…
-
- 0 replies
- 358 views
-