ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
-
- 3 replies
- 624 views
-
-
[size=4]பலாலி இராணுவமுகாமில் பணியாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=4]23 வயதான எல்.டி.எஸ்.பி.டி. கோதாகொட என்ற இராணுவச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இலங்கை இராணுவக் காவல்துறைப் படையணியில் பலாலி முகாமில் இவர் பணியாற்றி வந்தவர் எனவும் தெரியவருகிறது.[/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]
-
- 2 replies
- 522 views
-
-
சிங்களப் பேரினவாதத்தால் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழ்மக்கள் மீது மேற்கொண்ட இனவழிப்பிலும், 1948 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தொடரும் இனக்கருவறுப்புக்கும் கோரப் பலியாகிய எங்கள் உறவுகளை நினைவுகூருமுகமாக ‘கறுப்பு யூலை நினைவும் கவனயீர்ப்பும்’ இன்று (21.07.2012) டென்மார்க்கின் Aarhus மற்றும் Odense ஆகிய நகரங்களில் டென்மார்க் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், ‘கறுப்பு யூலை’ இனவழிப்பை விளக்கும் பெருமளவான துண்டுப்பிரசுரங்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்கி கவனயீர்ப்பு செய்யப்பட்டது. அத்துடன், அடித்துப் படுகொலை செய்யப்பட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பாக ஏற்கெனவே டென்மார்கிலுள்ள ஐரோப்பிய ஆணையப் பிரதிநிதித்துவத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த அறிக்கைகளும் டென்மார்க் நாட…
-
- 0 replies
- 434 views
-
-
விடுதலை என்ற இலட்சியத் தீயை தம் இதயங்களில் சுமந்து வீழ்ந்த வீரர்களின் பாதார விந்தங்களை பணிந்து, சுதந்திரமானதும், கௌரவமானதுமான தமிழ்மக்களின் வாழ்வுக்கான இன்னுமொரு சத்தியப் பயணத்தை தொடங்குகிறேன். தமிழ்த் தேசியப் போராட்ட அரங்கில், அதி முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் யூலை மாதமும் ஒன்று. 1958 ஆம் ஆரம்பமான நேரடியான இன அழிப்புப் படலம் மெல்ல மெல்ல நகர்ந்து, 1983ம் யூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை தொட்டது. இதனை, நேரடியான இனஅழிப்பின் தீவிர ஆரம்பப்புள்ளி எனலாம். சிங்கள அரச பயங்கரவாதத்தின் முதலாவது பெருமெடுப்பிலான இன அழிப்பில் சுமார் 3500 அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தருணத்திலேயே, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப…
-
- 0 replies
- 445 views
-
-
[size=4]இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்களில் கலந்துகொள்ள 19 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 63 நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதில் 19 நாடுகள் கருத்தரங்கில் கலந்து கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.[/size] [size=4]'நிலையான சமாதானமும், ஸ்திரதன்மையும்' என்ற தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, பங்களாதேஷ், பிரேஸில், சீனா, ஈரான், ஈராக், மலேசியா, மாலைதீவு, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், தாய்லாந்து, நெதர்லாந்து, புரூனை, கென்யா, சவூதி அரேபியா, உகண்டா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளன.[/size] …
-
- 0 replies
- 516 views
-
-
[size=3] [/size] மன்னார் ஆயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் [size=3] [size=4]மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு ஆயர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு, ஏறாவூரில் ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று நடத்தப்பட்டது. [/size][/size][size=4] [size=4]அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வடபுல முஸ்லிகளின் குடியேற்றத்தில் ஆயர் தலையிட வேண்டாம் என்ற கோசங்களும் இங்கு எழுப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூரில் இருந்து சிலரே பங்குபற்றியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். (அத தெரண - நிருபர்)…
-
- 2 replies
- 477 views
-
-
எல்லாம் முடிந்து, இப்போது ஓயில் ஊற்றும் கலாச்சாரம் அல்லது ‘ஓயில் அரசியல்’ அல்லது ‘ஒப்பிறேஷன் ஓயில் பொலிற்றிக்ஸ்’ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் என்னவும் நடக்கும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. தொடக்கத்தில் எதிர்த்தரப்பின் சுவரொட்டிகளுக்கு ஓயில் ஊற்றும் நடவடிக்கையே அறிமுகமாகியிருந்தது. சில சந்தர்ப்பங்களில் பொலிசார் சுவரொட்டிகளை மறைப்பதற்காக ஓயிலை ஊற்றுவதும் உண்டு. சட்டத்தில் இதற்கான ஏற்பாடு இருக்கிறதா தெரியவில்லை. ஆனால், இலங்கைப் பொலிசார் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து வருகிறாரர்கள். இந்த ஓயில் ஊற்றும் நடவடிக்கை இவற்றிலிருந்து வளர்ந்து இப்பொழுது அரசியல் அரங்கிற்கு வந்துள்ளது. முதலில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்ற போது …
-
- 0 replies
- 761 views
-
-
[size=5]கனகராயன் குளத்தில் முளைத்த பெரெரா வீதி[/size] வவுனியா வடக்கு கனகராயன் குளத்தில் ஒரு வீதிக்கு கசாலா பெரெரா வீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது. வன்னியில் பல பகுதிகளிலும் வீதிகளுக்கும், ஊர்களுக்கும் சிங்களப் பெயர் சூட்டுவதில் இராணுவத்தினரும், அரச அதிகாரிகளும் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்படி பல இடங்களும் வீதிகளும் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் விசனமடைந்துள்ளனர். தமிழ் கிராமங்களதும் வீதிகளதும் பெயரை அபிவிருத்தி என்ற பெயரில் அரச அதிகாரிகள் சிங்ளமயமாக்க துணைபோவதாகவும் நாளடைவில் இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கனகராயன் குளம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில்…
-
- 1 reply
- 749 views
-
-
[size=4]விடுதலை என்ற இலட்சியத் தீயை தம் இதயங்களில் சுமந்து வீழ்ந்த வீரர்களின் பாதார விந்தங்களை பணிந்து, சுதந்திரமானதும், கௌரவமானதுமான தமிழ்மக்களின் வாழ்வுக்கான இன்னுமொரு சத்தியப் பயணத்தை தொடங்குகிறேன்.[/size] [size=4]தமிழ்த் தேசியப் போராட்ட அரங்கில், அதி முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் யூலை மாதமும் ஒன்று. 1958 ஆம் ஆரம்பமான நேரடியான இன அழிப்புப் படலம் மெல்ல மெல்ல நகர்ந்து, 1983ம் யூலை மாதத்தில் உச்சக்கட்டத்தை தொட்டது. இதனை, நேரடியான இனஅழிப்பின் தீவிர ஆரம்பப்புள்ளி எனலாம். சிங்கள அரச பயங்கரவாதத்தின் முதலாவது பெருமெடுப்பிலான இன அழிப்பில் சுமார் 3500 அப்பாவி தமிழ்ப் பொதுமக்கள் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தருணத்திலேயே, வெலிக்கடைச் சிறைச…
-
- 1 reply
- 452 views
-
-
[size=4]முஸ்லிம் வாக்குகளை கொள்ளையிடும் தரகரே ஹக்கீம்[/size] அரசாங்கத்திற்கு ௭திரான கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையடித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தாரை வார்ப்பதற்கான தரகராகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்படுகிறார். [size=2][size=4]அதற்காகவே தனித்து போட்டியிடுகிறார் ௭ன குற்றம் சாட்டும் ஐ.தே.க. தமது சமூகத்திற்காக உண்மையில் போட்டியிடுவதென்றால் அமைச்சர் பதவியை அவர் தூக்கியெறிந்திருக்க வேண்டும் ௭ன்றும் தெரிவித்தது. கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.[/size][/size] [size=2][size=4]இங்கு உரையாற்றிய கொழும்பு …
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கைக்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படும் - IMF 21 ஜூலை 2012 இலங்கைக்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கப்படஉள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எட்டு தவணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக் கட்ட தவனைக் கடன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.49 பில்லியன் அமெரிக்கடொலர்களை கடனாக வழங்கியுள்ளது. இலங்கையின் N;பரினப் பொருளாதாரக் கொள்கை திருப்தி அளிக்கும்வகையில் அமையப் பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் நயோக்கிசின்ஹோரா தெரிவித்துள்ளார். இதேவேளை, மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப்பெற்றுக் கொள்வது…
-
- 2 replies
- 398 views
-
-
[size=4]"கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தலே உண்மையான மீளிணக்கப்பாடு. 'சுயநிர்ணயம்' என்பது பெரும்பான்மை இனத்தின் உரிமைகளுக்கு கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படாது". இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தளத்திற்காக Sulochana Ramiah Mohan கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கேள்வி: அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற ‘Platform for Freedom’ என்கின்ற நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். அதில் இதுவ…
-
- 2 replies
- 503 views
-
-
[size=6]முன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்[/size] [size=4]முன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்காமல், ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள் வாழ்வில் எப்போது விடிவு எற்படும்?[/size] [size=2][size=4]புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வு இன்றும் விடுதலை இல்லாமல் நாளாந்தம் அச்ச உணர்வுடனேயே நகர்கின்றது. இவர்களின் இயல்பு வாழ்வு விடயத்தில் அரசு அக்கறைகொள்வதாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தி வருகிறது.[/size][/size] [size=2][size=4]ஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தமது வாழ்வில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர்…
-
- 1 reply
- 574 views
-
-
[size=4] இலங்கைத்தீவின் ஈழத்தமிழர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக, பல பரிமாணங்களில் நகர்த்தப்பட்ட விடுதலைப் போராட்டம், முள்ளிவாய்க்காலின் பின்னர் பாரிய சவால்களை எதிர்கொண்டு நிற்கிறது. இச் சவால்களையும் சர்வதேச மாற்றங்களையும் வெற்றிகொண்டு, எமக்கான அரசியல் வெற்றிடத்தை கடந்து செல்வதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதற்கான கருத்தியல், கொள்கை, நடைமுறைச் சாத்தியம் போன்றனவற்றை மதிநுட்பமாக ஆராய்ந்து பொருத்தமான அணுகுமுறையுடன் செயற்படக்கூடிய வகையில் ஈழத்துச் சமூகத்திற்குள் ஏற்படும் தெளிவான சமுதாயப்புரட்சியே ஈழத்து அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கான அடிப்படையாக இருக்கின்றது. கடந்த முப்பது வருடகால ஆயுதப்போராட்டம் தமிழ்மக்களின் பலத்தைக் கட்டமைத்து, பேரம்…
-
- 5 replies
- 949 views
-
-
[size=5]கிழக்கில் கூட்டமைப்பினருக்கு வழிவிட்டுச் செயற்படத் தயார் ஹக்கீம் அதிரடி அறிவிப்பு[/size] [size=2] [size=4]கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாத்திரமல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாறியுள்ளது. எனவே, தமிழ்க் கூட்டமைப்பினர் கிழக்கில் அதிக ஆசனங்களைக் கைப்பற்றினால் அவர்களுக்கு வழிவிட்டு செயற்பட நாம் தயாராகவுள்ளோம்.[/size] [/size] [size=2] [size=4] இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று தெரிவித்துள்ளார்.[/size] [/size] [size=2] [size=4]அத்துடன், கிழக்குத் தேர்தலில் எமது அரசியல் பலத்தைக் காண்பிப்பதற்காகவே நாம் தனித்துக் களமிறங்கியுள்ளோம். இதனால் அத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதில் கேள்…
-
- 3 replies
- 661 views
-
-
[size=1] [size=4] தமிழகம் குறித்து கவலையில்லை : இலங்கை அரசு[/size] [size=3] [size=5]கொழும்பு, ஜூலை 20 : இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவை யாராலும் அழிக்க முடியாது. இதற்கு உதாரணமாக, புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதைக் கூறலாம் என்று இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.[/size] [size=5]அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டின் எதிர்ப்புகள் குறித்து இலங்கை அரசு அலட்டிக் கொள்ளாது. ஆண்டுக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு படையினர் இந்தியாவில் பயிற்சி பெறுகின்றனர். இலங்கை படைகளுக்கு பயிற்சி வழங்கும் பிரதான பங்குதாரர் இந…
-
- 0 replies
- 583 views
-
-
[size=4][size=6]"அரசைக் கவிழ்ப்போம்'[/size] [செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-21 10:08:23| யாழ்ப்பாணம்][/size][/size] [size=1][size=4][size=5]ரணில்-சரத் இணைய வாய்ப்பு பலமாகுமா இந்தப் பாலம்?[/size] (கொழும்பு) மக்களின் வாழ்விற்கு சவாலான இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பலம் மிக்க தொரு எதிர்க்கட்சி உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்காக எதிர்க்கட்சிகளின் பொது வான கூட்டமைப்பில் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். [/size][/size] [size=1][size=4]சிறைமீண்ட பொன்சேகா தனது அரசியல் பயணத்தை புதிய ஜனநாயக முன்னணி என்ற தன் கட்சியில் மூலம் ஆறுத…
-
- 1 reply
- 582 views
-
-
[size=5]நிமலரூபனின் உடலை நிபந்தனையுடன் ஒப்படைக்க உத்தரவு[/size] [size=4]வவுனியா சிறைச்சாலைப் போராட்டத்தை தொடர்ந்து அனுராதபுரம் சிறைக்கும், அதன்பின்னர் மகர சிறைக்கும் மாற்றப்பட்டிருந்த நிலையில் அடிகாயங்களுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ள தமிழ்க் கைதி நிமலரூபனின் சடலத்தை வவுனியாவில் அடக்கம் செய்வதற்கு இலங்கை உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.[/size] [size=5]நிமலரூபனின் இறுதிச்சடங்குகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதவாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்(எஸ்எஸ்பி) கண்காணிப்பின்கீழ் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையின்பேரிலேயே இந்த அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.[/size] [size=4]நிமலரூபனின் சடலத்தை மகர …
-
- 2 replies
- 393 views
-
-
கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஈழ அகதிகள் கேரள பொலிஸாரிடம் பிடிபட்டார்கள். ‘அகதி முகாமில் பெண் தற்கொலை’ என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அகதி முகாம் மக்களது வாழ்க்கை நிலைமை என்ன என்பதை அறிய மண்டபம் முகாம் பற்றி விசாரித்தோம். மண்டபத்தில்தான், தமிழகத்திலேயே பெரிய அகதிகள் முகாம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இயங்கிவருகிறது. ஈழப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதலில் வந்து சேர்வது, இங்கேதான். இங்கே இருந்துதான் தமிழகம் முழுக்க உள்ள 103 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள். மண்டபம் அகதி முகாமில் உள்ளவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்து வந்திருக்கிறார் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. அவரிடம் பேசினோ…
-
- 0 replies
- 459 views
-
-
கடந்த சில நாட்களாக யாழ். சங்கானைப் பகுதியில் பிக்குகளின் உடையணிந்த இருவரும் சிவில் உடையணிந்த ஒருவரும் வீடு வீடாகச் சென்று நிதி சேகரித்து வருகின்றனர். இவர்கள் திருகோணமலையில் வசிக்கின்ற அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி சேகரிப்பதாகக் கூறி திருகோணமலை அரசாங்க அதிபர், கிராம சேவையாளர்களின் இலட்சினைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்களையும் காண்பிக்கின்றனர். இவர்கள் மூவரும் தமக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் நன்கொடை தருமாறு கூறி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பௌத்த பிக்குகளின் உடையணிந்த இருவர் திருகோணமலையில் வசிக்கின்ற அநாதைப் பிள்ளைகளுக்கு சங்கானைப் பகுதியில் நிதி சேகரித்து வருகின்றனர். ஆயிரம் ரூபாவுக்குக் குறைவாக அன்பளிப்புச் செய்கின்றவர்களை அதிக பணம் தருமாறும் இவர்கள் மிரட்டுகின்றன…
-
- 0 replies
- 473 views
-
-
மன்னார் நீதிவானுக்கு சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், அதனை திசைதிருப்ப தமிழ் – முஸ்லிம் இனமோதலைத் தூண்டிவிடும் முயற்சிகளில் றிசாத் பதியுதீன் தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, நேற்று றிசாத் பதியுதீனின் கட்சியினரால் கொழும்பிலும், கிழக்கிலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கொழும்பில் நேற்று ஜும்மா தொழுகையை அடுத்து நடத்தப்பட்ட போராட்டத்தில், விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அத்துடன், மன்னார் ஆயர் இராயப்பு யோசப்புக்கு எதிராகவும் அவர்கள் குரல் எழுப்பியுள்ளனர். …
-
- 0 replies
- 373 views
-
-
லண்டன் ஒலிம்பிக் திடலுக்கு முன்பாக நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள மனித நேயன் கோபி சிவந்தனின் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு புலம்பெயர் உறவுகள் பெறுமளவில் பங்கெடுப்பதன் மூலம் சிவந்தனின் கோரிக்கைகள் சர்வதேகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மனித நேயன் சிவந்தனின் உணர்வு மிக்க செயற்பாட்டிற்கு பொதுமக்கள் பெருமளவில் பங்கு கொள்ள வேண்டும் என அவர் அரைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது இனத்திற்கு விடுதலை வேண்டி முதன் முதலாக பிரித்தானியாவிலிருந்து ஜெனீவாவுக்கு நடைப்பயணம் செய்து ஐக்கிய நாடுகள் உட்பட சர்வத…
-
- 0 replies
- 421 views
-
-
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்தே மன்னார் நீதிவான் நீதிமன்றம் மீதான தாக்குதலை அமைச்சர் றிசாத் பதியூதீன் வழிநடத்தியதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 16ஆம் மன்னார் விடத்தல்தீவில் உள்ள தமிழ் மீனவர்களின் வீடுகள் மீது திகதி கற்களை வீசியதான குற்றச்சாட்டில், றிசாத் பதியூதீனின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மறுநாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். விடத்தல்தீவில் உள்ள வீடு ஒன்றின் உரிமை தொடர்பாக எழுந்த பிரச்சினையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கவனிக்க தான் உடனடியாக மன்னாருக்கு செல்ல வேண்டும் என்று றிசாத் பதியூதீன், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் உலங்குவானூர்தி ஒன்றைக் கோரியிருந்தார். பாது…
-
- 0 replies
- 340 views
-
-
யாழ்.பருத்தித்துறை நீதிவான் சிறிநிதிநந்த சேகரனின் இல்லம் இனந்தெரியாத இனம் தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் வீட்டின் மீது புதன்கிழமை இரவு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.நெல்லியடியில் அமைந்துள்ள நீதிவானது வீடு பலமுறை கல்வீச்சுக்கு உட்பட்டதாக பருத்தித்துறை நீதிவான் நெல்லியடிப் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நெல்லியடியில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணியினரின் நிலசுவிகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்தசம்பவம் நடைபெற்றுள்ளதாகதெரிவி;கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் வீட்டின் மீதும் கல்வீச்சு தாக்குதல…
-
- 1 reply
- 664 views
-
-
அண்மையில் கிளிநொச்சி விசுவமடுவில் சிறுவன் ஒருவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பொழுது இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட பௌத்த வெசாக் கூட்டை அவன் மேய்த்த மாடு தட்டி விட்டது. அதனால் அந்த வெசாக்கூடு உடைந்து விட்டது. உடனே அதைப் பார்த்துக் கொண்டிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் 14 வயதுடைய அந்த சிறுவனின் பிஞ்சுக் கால்கள்மீது துப்பாக்கியால் சுட்டு அவனை மடக்கிப் பிடித்தார். ஞானத்தை போதிக்கும் புத்த பெருமானின் பௌத்த மத மார்க்கத்தில் அவர் ஞானமடைந்த நாள் ஒன்றுக்காக கட்டப்பட்டிருந்த வெளிச்சக்கூட்டை ஒரு சிறுவன் தட்டியமைக்காக அவனுக்கு துப்பாக்கிக்சூட்டை இராணுவத்தினரின் பரிசாக வழங்கியிருந்தனர். வடக்கு கிழக்கை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை ஈழப்போராட்ட ஆரம்பித்தில் இருந்து தமி…
-
- 0 replies
- 410 views
-