Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ், இந்த ஒப்பந்தத்தை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளது. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவேண்டுமென அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து அவர் அரச முக்கியஸ்தர்களுடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன் அடிப்படையில் முஸ்லிம் மக்களின் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசு உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதென்றும், அதற்கு அடிப்படையாக பரஸ்ப…

  2. [size=5]கேட்பவன் கேணையனாக இருந்தால் சொல்பவனுக்கு என்ன..?[/size] [size=4]உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபன் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்றும் சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலம் அவர் உயிரிழந்தார் எனக் கூறப்படுவது பொய்யான தகவல் என்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றுமுன்தினம் நாடாளுமன்றில் கூறினார்.[/size] [size=5][size=4]இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: தமிழ்க் கைதியொருவர் ராகமை வைத்தியசாலையில் உயிரிழந்தமை தொடர்பில் பொய்யான தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த சபையில் கூறினார். சிறைக்காவலர்களின் தாக்குதல் மூலமே நிமலரூபன் உயிரிழந்தார் என்று கூறுவது பொய்யான தகவலாகும். அந்தக் கைதி மாரடைப்பு நோயால்தான் மரணமடைந்த…

  3. வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லைப்பிரதேசமானதும் தற்போதைய நிலையில் மன்னார் வவுனியா மற்றும் தென்பகுதியை இணைக்கும் மதவாச்சிக்கிடையில் கேந்திர முக்கியத்துவமானதாக கருதப்படும் பறையனாளன் குளத்தில் புதிய பௌத்த ஆலயம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பறையனாளன் குளத்தில் மன்னார் நோக்கி அமைக்கப்பட்டுள்ள படையினரின் சோதனை; தடைக்கு எதிர் புறமாக தொடருந்து பாகைகும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தொடருந்து நிலையத்துக்கும் இடையில் இவ் நிலையும் ஆலயமும் நிறுவப்பட்டுள்ளது. அங்கு புதிதாக முழைத்த அல்லது முழைக்கவைக்கப்பட்ட அரச மரம் ஒன்றில் கீழ் வெள்ளை நிறத்திலான கட்டம் ஒன்று நிறுவப்பட்டு அதனுள் இரண்டு அடி உயரம் கொண்ட சமாதி நிலைப் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் மஞ்…

    • 0 replies
    • 630 views
  4. கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் பயணிகள் பேரூந்தில் விடுமுறையில் வீடு செல்லும் இராணுவத்தினரின் சில்மிசங்கள் தொல்லைகளால் பெண்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 05.07.2012ம் திகதி அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட தனியார் பேரூந்தில் 50 திற்கும் மேற்பட்ட பயணிகள் வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இடைநடுவில் சிவில் உடையுடன் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் இராணுவத்தினர் 5 பேர் பேரூந்தில் ஏறி மிதிபலகையில் தொங்கிக்கொண்டு பயணித்தனர.; அதற்கு பேரூந்து நடத்துனர் மிதிபலகையிலிருந்து பேரூந்திற்குள் ஏறுமாறு கூறியதைத் தொடர்ந்து 5 படையினரும் பேரூந்திற்குள் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். அதன்பின் கனகராயன்குளத்திலிருந்து உயர்தரப்பரிட்ச…

    • 0 replies
    • 522 views
  5. முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால்தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந்நாட்டு படை தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக்சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின்போது முள்ளிவாய்க்காலில் விஷ கொத்துக்குண்டுகள் வீசி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண…

    • 0 replies
    • 849 views
  6. இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அழகாபுரி நன்னீர் மீன்பிடி கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதிலும் தமது தொழிலை செய்வதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தாங்கள் பல்வேறு தரப்பினர்களும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் பலன் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களது வாழ்வாதாரமே நன்னீர் மீன்பிடி எனவும் தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமையால் நன்னீர் தொழில் புரியும் ஜம்…

    • 0 replies
    • 344 views
  7. இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிறிலங்கா அரசாலும் அரச படைகாளாலும் தமிழருக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப் படுகொலைகளும் எம் இனத்திற்கு எதிரான நில அபகரிப்புகளும் தொடர்ந்தும் இன்று வரை நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. அதன் உச்சக் கட்டமாக 1983ஆம் ஆண்டு யூலை மாதம் அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த எம் உறவுகள் சிங்களப் படைகளாலும் சிறைக் காவலாளிகளாலும் மற்றும் கொடூர குற்றங்களைப் புரிந்து வெலிக்கடைச் சிறையில் சிறை வைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளாலும் மிகவும் கொடூரமான முறையில் தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டு கடுமையான சித்திர வதைகளின் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்கள். இவ்வகையான படுகொலைகள் பல தொடர்ந்தும் நடந்த வண்ணம் இருக்கையில் கடந்தவாரம் வவுனியா விளக்க மறி…

    • 0 replies
    • 545 views
  8. [size=4]இலங்கையின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறை ஈழத்தமிழர்களை பாதுகாப்பதில் இல்லை என்று கனடாவிலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியர் தனது கருத்தோட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]அதன் முழுவிபரம், இலங்கையில் ஈழத் தமிழர்கள் என்றவொரு இனம் பல வருடங்களாக அங்கு ஆட்சியில் உள்ள பெரும்பான்மை இனம் சார்ந்த முதலாளித்துவ அரசு ஒன்றினால் அடக்கி ஒடுக்கப்படுவதும், சில வருட இடைவெளிகளில் அங்கு பெரும்பான்மையினத்தைச் சார்ந்த இனவாதிகளாலும் பௌத்த பிக்குகளாலும் இலங்கையில் இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்படுவதும் அதனால் அங்கு பல இடங்களில் வாழும் தமிழர்களின் உயிர்களும், உடமைகளும் அழிக்கப்படுவதும் கொள்ளையிடப்படுவதும் தமிழர் பிரதேசங்க…

  9. [size=4]கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் தொடர்பில் இலங்கை ஜனாதிபதியிடம் முன் வைக்கப்படும் மூன்று அவசர கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழு கொழும்பில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் நடத்திய சந்திப்பின்போது விளக்கம் அளிக்கப்பட்டது.[/size] [size=4]கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிமலரூபனின் பெற்றோர்கள், பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களது வழக்குரைஞர்களுடன் அவர்கள் இந்த வழக்கு தொடர்பில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், சட்ட வைத்திய மற்றும் உடல் கூரியல் நிபுணர் ஒருவரின் மூலமாக, நிமலருபனின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், நிமலருபனின் மரண சடங்குகள், மத அனுஷ்ட்டானங்…

    • 1 reply
    • 799 views
  10. [size=4]தமிழ் அரசியல் கைதி நிமலரூபன் கொழும்பை அண்மித்த றாகம வைத்தியசாலையில் கொல்லப்பட்டான். உடல் முழுவதும் அடிகாயங்களின் தழும்புகள். அவனது தலையில் காயம். இரண்டு கால்களும் பனம் கிழங்காய் கிழிக்கப்பட்டன. இடுப்பு பகுதியில் பாரிய சிதைவு. தான் மரணிக்கப் போவதாக பலமுறை அவன் அழுதிருக்கிறான்.[/size] [size=4]அவனது கண்ணீர் வற்றியதாக அவனருகில் இருந்தவர்கள் சொல்கிறார்கள். அவன் கொல்லப்பட்ட அதிகாலைக்கு முந்தய இரவு அவனது உடலில் நீர் வடிந்திருக்கிறது. காயங்களினால் உடல் துடித்திருக்கிறது. அவனது அலரலையும், வேதனையையும் அங்கிருந்த கொடுங்கோலரின் படைகளிடம் சக கைதிகள் எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் அந்தக் கொடியவர்கள் தமக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி நித்திரைக்குப் போய்விட்டார் காலையி…

    • 1 reply
    • 568 views
  11. [size=4]தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும் சிறிலங்கா விமானப்படையினரை வெளியேற்ற வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய மத்தியஅரசு கண்டுகொள்வதற்கு சாத்தியமில்லை என்று ‘இந்து‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னரே இணங்கியுள்ளதே அதற்குக் காரணம் என்று ‘இந்து‘ நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவின் மாநில முதல்வர் ஒருவரின் கோரிக்கை குறித்து சிறிலங்காவினால் பதிலளிக்க முடியாது என்று சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். “எல்லா இருதரப்பு விவகாரங்களையும் கொழும்பும், புதுடெல்லியுமே கலந்துரையாடி முட…

  12. [size=4]தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு சிறீலங்கா அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலப்பறிப்புக்கள்�� சிங்களக் குடியேற்றங்கள் பௌத்த மயமாக்கல் இராணுவ மயமாக்கல் என்பவற்றிற்கு எதிராக 07-07-2012 அன்று மன்னார் நகர்ப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.[/size] [size=4]கடந்த யூன் 18 ம் திகதி யாழ் பஸ்நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலப்பறிப்பிற்கு எதிரான போராட்டம் படிப்படியாக விரிவடைந்து தெல்லிப்பளை முறிகண்டி மன்னார் என விரிவடைந்து செல்கின்றது. இவ்வாறான முன்னெடுக்கப்படும் தொடர் போர…

  13. [size=4]இலங்கை தமிழர்களின் விசா காலம் முடிந்தாலும் அவர்கள் தமிழகத்தில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அலைக்கழிக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.[/size] [size=4]இலங்கை போர் காலத்தில் ஏராளமான தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அங்கு உள்நாட்டு போர் முடிந்துவிட்டது. இருப்பினும் இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வருவதும் தொடர்கிறது.[/size] [size=4]சிலர் முறையாக சுற்றுலா (3, 6 மாதம்) மற்றும் பணி விசா பெற்று தமிழகத்திற்கு வருகின்றனர். இவர்கள் தமிழகத்தில் தங்க இருக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தங்கள் வருகையை பதிவு செய்வது அவசியம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள் இல…

  14. புலிகளுக்கு உதவமறுத்த சிறிலங்கா கடற்படை அதிகாரியை வெளியேற்றுகிறது கனடா போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற அடிப்படையில்- கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரி ஒருவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கையை கனேடிய அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். கொமடோர் நடராஜா குருபரன் என்ற சிறிலங்கா கடற்படை அதிகாரியின் அரசியல் தஞ்சக் கோரிக்கையே கனேடிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் சிறிலங்கா கடற்படையின் அட்மிரல் தரத்துக்கு மூன்று நிலைகள் கீழாகப் பணியாற்றினார். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகளுக்கு உதவிய இவர், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட- எண்ணிலடங்காக பொதுமக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்த சில வாரங்களில் - 2009 ஜுனில் ஓய்வுபெற்றிருந்த…

  15. [size=5]இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.[/size] [size=4]இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று பொலிசார் தெரிவித்த கருத்துக்கள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.[/size] [size=3] [size=4]பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.[/size][/size] [size=4]மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே ம…

  16. [size=4]கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உலகத் தமிழர் பேரவை முக்கியஸ்த்தர் சுரேந்திரன் தெரிவிப்பு. "இலங்கை ஜனாதிபதி உண்மையானவராக உள்ளார் என நான் நம்பவில்லை. அவரின் செயல்களே இதற்கு ஆதாரம். அவருக்கு அரசியல் விருப்பும் துணிச்சலும் இருந்திருந்தால் ஏறக்குறைய நூறு சதவீத சிங்கள மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரும் 'நன்மதிப்புடையவரும்' நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ளவருமான மகிந்த இராஜபக்ச போன்ற ஒரு ஜனாதிபதியால் தமிழ் அரசியற் பிரச்சினையை போர் முடிந்த இந்த மூன்று ஆண்டு காலத்திலாவது மிக இலகுவாகத் தீர்த்து வைத்திருக்க முடியும்."[/size] [size=4]இவ்வாறு கடந்த 14-03-2012 அன்று வெளியான கொழும்பு "த ஐலன்ட்" பத்திரிகைக்கு வழ…

  17. தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று குடும்பத் தகரறில் அழையா விருந்தாளியாக நுழைந்து கொண்ட படையினர் நடத்திய தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். க.ஜெயராசா(வயது45) என்ற 4பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. குடும்பத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படைச்சிப்பாய்கள் அழையா விருந்தாளிகளாக புகுந்து கொண்டுள்ளனர். முதலில் தகராறை நிறுத்துமாறு கேட்டுள்ளனர். எனினும் அதற்கு ஒத்துவராத சகோதரர்கள் தொடர்ந்தும் சண்டையிட்ட நிலையில் மூத்த சகோதரர் மீது படைச்சிப்பாய்கள் பொல்லால் தாக்கியுள்…

  18. அனுராதபுரம் SPயின் சப்பாத்தை நக்கி காலில் விழுந்து கும்பிடும்வரை அரசியல் கைதிகள் தாக்கப்பட்டார்கள் வவுனியா சிறைக்குள் புகுந்த 15 முதல் 23 வரையிலான அரசாங்க பாதுகாப்புத் தரப்பின் குண்டர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளால் மயங்கிய நிலையில் இருந்த சிறைக் கiதிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து வாகனங்களில் தூக்கி போடப்பட்ட கைதிகள் பிற்பகல் 1 மணியளவில் அனுராதபுரத்திற்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு இரவு 11 மணிவரை இடைவிடாது தாக்கப்பட்டனர். அங்கு குடிபோதையில் இருந்த சிறைக்காவலர்களும் காவற்துறையினரும் சிறைச்சாலை சுப்ரின்டனின் கால் சப்பாத்தை நக்குமாறு தொடர்ச்சியாக தாக்கியுள்ளனர். ஒவ்வொருவராக காலில் விழுந்து கும்பிட்டு சப்பாத்தை நக்கிய பின்னும் தாக்கப்பட்டுள்ளார்கள். இதன்…

  19. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]இலங்கை அரசாங்கம் 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் ஆலோசனைக்கு அமைய, 15 ஆபிரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.[/size] [size=4]மரியுடானியா, மலாவி, புர்கினா பாசோ, சாட், டிஜிபவுட்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, கபானோஸ் குடியரசு, கமருன், இக்வடோரியல் கயானா, காம்பியா, கேப் வெர்டா, சியரே லியோன், டோகோ, நைஜர் மற்றும் கொடே டி ஐவரி ஆகிய நாடுகளுடன் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.[/size] [size=4]62 ஆபிரிக்க நாடுகளில் 54 நாடுகள் சுயாதீனம…

  20. இந்திய இலங்கை விமானப் படைகள் கூட்டுப் பயிற்சி சென்னை தாம்பரம் விமான தளத்தில் நடக்க இருப்பதால், இலங்கையை சேர்ந்த விமானப் படையினர் சென்னை வந்தனர். தகவல் அறிந்ததும், தமிழக முதல்வர் உடனடியாக தன்னுடைய கண்டன அறிக்கையை வெளியிட்டார். பின்பு வைகோ, ராமதாஸ், கருணாநிதி போன்ற தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் விமான தளத்தை முற்றுகை இட முயன்ற மதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கை விமானப் படை வீரர்களுக்கு தாம்பரத்தில் பயிற்சி தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மதிமுகவினர் பேரணியாக சென்றனர். தடையை மீறி ஊர்வலம் சென்றதாக மதிமுகவினர் 100 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். விமான தளத்தை முற்றுகை இட முயன்ற …

  21. [size=4]சிறிலங்காவில் மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலில் புலி, நாய் ஆகிய சின்னங்களைப் பயன்படுத்த எந்தவொரு அரசியல்கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சிறிலங்கா தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தவிர்ந்த சுயேட்சைக் குழுக்கள் புறா மற்றும் எருது சின்னங்களை பயன்படுத்த முடியும். முன்னர் இந்தச் சின்னங்களை அரசியல் கட்சிகள் கொண்டிருந்ததால் சுயேட்சைக் குழுக்கள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. தற்போது அந்த அரசியல் கட்சிகளின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதால்…

  22. சுவிஸ் வங்கிகளில் இலங்கையரின் வைப்புக்கள் அதிகரித்துள்ளதாக சுவிஸ் பெடரல் வங்கி வெளியிட்ட 2002 – 2010ஆம் ஆண்டுகளுக்கான வங்கி அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கிய போது வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற உதவிகளின் போதும், இலங்கை பெருமளவிலான ஆயுதங்களை கொள்வனவு செய்த சந்தர்ப்பங்களிலும் இலங்கையர்களினால் இந்த வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கியதை அடுத்து 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு பாரியளவிலான வெளிநாட்டு உதவிகள் கிடைத்தன. இவற்றில் பெரும்பாலானவை எவ்வித நிபந்தனையோ, ஒப்பந்தமோ இன்றியே வழங்கப்பட்டிருந்தன. இவற்ற…

  23. இலண்டனில் குடியேறியுள்ள இந்த ஆட்கடத்தல் காரர்களால் பாதிக்கப்பட்ட ஏனையோர் உடன் தொடர்பு கொள்ளவும். இலங்கையில் தமிழர்கள் மத்தியில் நிலவும் அசாதாரண நெருக்கடிகள் மற்றும் இடர் துன்பங்களை சாதகமாக பயன்படுத்தி தமிழ் இழைஞர் யுவதிகளிடம் வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் முகவர்கள் சிலரால் கடந்த சில வருடங்களில் பெரும் ஏமாற்று மோசடிகள் நடாத்தப்பட்டுள்ளமை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின் பாதிப்பால் துவண்டுபோயுள்ள வன்னிப்பகுதியிலிருந்தும் யாழ்பாணம் மற்றும் மட்டக்களப்பிலிருந்தும் இலண்டன் கனடா அவுஸ்திரேலியா சுவிஸ் போன்ற நாடுகளுக்கு ஆட்கடத்தல் செய்து வந்த தமிழர் குடும்பமொன்று மிகப்பெரும் ஏமாற்று மோசடி ஒன்றை செய்துவிட்டு கடந்த வருடம் எப்ரல் மாதம் இலண்டனில் குடியேறி…

  24. [size=4]சிறிலங்கா விமானப்படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்த்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்து இன்னலுற்று கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கவும், அங்குள்ள சிங்களர்களுக்கு இணையாக அவர்கள் வாழவும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டும் என்ற குரல் உலக அளவில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், சிறிலங்காவின் ஒன்பது விமானப்படை வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள தாம்பரம் விமானப்பட…

  25. [size=4]கிளிநொச்சியிலிருந்து வவுனியா செல்லும் பயணிகள் பேரூந்தில் விடுமுறையில் வீடு செல்லும் இராணுவத்தினரின் சில்மிசங்கள் தொல்லைகளால் பெண்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். 05.07.2012ம் திகதி அன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்ட தனியார் பேரூந்தில் 50 திற்கும் மேற்பட்ட பயணிகள் வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். இடைநடுவில் சிவில் உடையுடன் விடுமுறையில் வீட்டிற்குச் செல்லும் இராணுவத்தினர் 5 பேர் பேரூந்தில் ஏறி மிதிபலகையில் தொங்கிக்கொண்டு பயணித்தனர். அதற்கு பேரூந்து நடத்துனர் மிதிபலகையிலிருந்து பேரூந்திற்குள் ஏறுமாறு கூறியதைத் தொடர்ந்து 5 படையினரும் பேரூந்திற்குள் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். அதன்பின் கனகராயன்குளத்திலிருந்து உயர்தர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.