Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயா மீண்டும் வலியுறுத்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழ்ச் சமூகத்தின் மீது மேற்கொண்ட யுத்தக் குற்றச்செயல்களுக்காக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசாங்கத்திடம், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 2008 - 2009 காலப்பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அண்மையில் ஐ.நா. அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. வடக்கு கிழக்கு கரையோரப் பகுதியான யுத்த வலயத்திலும் யுத்த வலயமற்ற பகுதியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வைத்தியசாலை உட்பட பல பகுதிகளில் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது. அத்துடன், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைச் சம…

    • 1 reply
    • 494 views
  2. சிறிலங்கா அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் தவறான பிரசாரங்களைத் தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சி சேவைக்குப் புலம்பெயர் தமிழ் சமூகம் பெருந்தொகையான பணத்தை வாரி இறைத்து வருகிறது என சிங்கள இணையம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. . இதன்படி சிறிலங்கா அரசுக்கு எதிராக அபகீர்த்தியை எற்படுத்தும் வகையில் ஒரு காணொளியை ஒளிபரப்பினால் அதற்காகப் புலம்பெயர் தமிழ் சமூகம் 25 இலட்சம் பவுண்களை செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது என்றும் அந்த இணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. . இதேவளை,சிறிலங்காவுக்கும் அதன் இராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வருவதாகக் கூறி செனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வெஸ்மி…

  3. சிறிலங்கா அரசு முன்னர் தெரிவித்திருந்தது போன்று வடமாகாண சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறமாட்டாது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தன. அண்மையில் நடைபெற்ற உளுளராட்சித் தேர்தலின் போது வடக்கில் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவின் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. . தற்போதைய சூழ்நிலையில் வடமாண சபைத் தேர்தலை நடத்துவதன் மூலம் அந்த மாகாணத்தின் அதிகாரத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கொடுக்க வேண்டி வரும் என சிறிலங்கா அரசு அஞ்சுவதன் காரணமாகவே இவ்வாறு அரசு தரப்பு முடிவெடுத்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. . இது இவ்வாறிருக்க, வடக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் புனரமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பி…

  4. இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர், எம்பிக்கள்: உறுப்பினர்கள் எதிர்ப்பால் பரபரப்பு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமன் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து …

  5. கனடா: தேடப்படும் இரு சிங்கள குற்றவாளிகள் Wanted by the CBSA These individuals are the subject of an active Canada-wide warrant for removal because they are inadmissible to Canada. It has been determined that they violated human or international rights under the Crimes Against Humanity and War Crimes Act or under international law. Take no action to apprehend these persons yourself. Report any information to the Border Watch Line at 1 888 502-9060 http://www.cbsa-asfc.gc.ca/wc-cg/menu-eng.html கனேடிய அரசால் இன்று வெளியிடப்பட்ட முப்பது பேர் கொண்ட பட்டியலில் இருவர் சிங்களவர்கள். இவர்கள் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்கள் என்றும் இவர்களை பற்றி அறிந்தவர்கள் …

    • 11 replies
    • 1.4k views
  6. காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் டக்ளஸ் தேவானந்தா, விடுதலை வீரன் சங்கிலியன் சிலையைத் திறப்பதா? எதிர்க்கட்சி கண்டனம் யாழ் மாநகரசபையால் மீள நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைக்கும் யாழ் மாநகரசபையின் முடிவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக எமது இனத்தைக் காட்டிக் கொடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஒருவரால் விடுதலை வீரன் சங்கிலியனின் சிலை திறக்கப்படுவதனை மானமுள்ள எந்தத் தமிழனும் விரும்ப மாட்டான். எனவே இந்த சிலை திறப்பு விழாவை புறக்கணிப்பதாக மாநகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுவர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்…

    • 0 replies
    • 762 views
  7. சுவிற்சர்லாந்தின் அரச அதிபர் என்ற பதவிக்கு இணையான கூட்டாச்சியமைப்பின் தலைவர் மிஷெலின் கல்மிரேய், நேற்று அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற 720 தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். தலைநகர் பேர்ண், அரசியல் மற்றும் சமூக தொடர்பாடல் மைய நகரான ஜெனிவா, ஆகிய பகுதிகளில் மட்டுமல்லாது, பழமை வாய்ந்த சுவிஸ் கிராமப் புறங்களில் நடந்த நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மக்களோடு உரையாடினார். அந்நாட்டின் பிரெஞ் மொழி பேசும் நிலப்பகுதியில் அமைந்துள்ள முடோன் (Moudon) எனும் ஊருக்கு அவர் விஜயம் மேற்கொண்ட போது, அங்கு குழுமியிருந்த மக்கள் அவரை உற்றசாகமாக வரவேற்றனர். பிரமாண்ட வரவேற்புக்கள், செங்கம்பள விரிப்புக்கள் ஏதும் இல்லாது, இன்முகத்துடன் கைகொடுத்து அவரை வரவேற்ற…

    • 0 replies
    • 668 views
  8. சனல் 4 ஆவணத் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரில் கண்டனர் என்று கூறிய நேர்முகக்காணல்கள் பெய்யானவை எனக்கூறி இலங்கை நேற்று லைஸ் அக்ரீட் அப்போன் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றினை வெளியிட்டது. இந்த ஆவண காணொளியில் முன்பு வன்னியில் பணியாற்றிய வைத்தியர்கள் உட்பட பலர் சாட்சியளித்துள்ளனர். . சாட்சியளித்துள்ள அனைவரும் சிங்கள புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் தமக்கு சாதகமாக சாட்சி சொல்லவேண்டும் என்ற நிபந்தனையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஆவர். டாக்டர் சிவபாலன், டாக்டர் ராஜா, முன் நாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்னம் ஆகியோரிடம் இருந்தே இவ்வாறு சாட்சிகள் பெறபப்ட்டு இந்த ஆவணம்…

    • 0 replies
    • 710 views
  9. தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு? ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன. குழு…

    • 2 replies
    • 2.2k views
  10. Started by nunavilan,

    Protest against Lankan delegation New Delhi: AIADMK members in the Lok Sabha Monday shouted slogans to protest the presence of Sri Lankan delegates, led by Speaker Chamal Rajapaksa, who were in the house as special foreign guests. AIADMK members, led by S. Semmalai and Munisamy Thambidurai, shouted "shame, shame" as soon as Speaker Meira Kumar began reading out her welcome message to Rajapaksa and his other colleagues, including Sri Lankan ministers, sitting in the special box to the left of her. Almost all nine members of Tamil Nadu's ruling party were heard shouting slogans against the Sri Lankan government as MPs from other parties thumped their desks …

  11. ஐயா! ராசா! ரணில் விட்டுக்கொடு மோனே! நேற்றைய தினம் பெரியவர் ஒருவர் வலம்புரி அலுவலகத்திற்கு வந்தார். தள்ளாத வயதிலும் மனந்தளராத துணிவு. ஐயா! என்ன வேண்டும் என்று கேட்டோம். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றார். எழுதுதாளைக் கொடுத்து எழுதுங்கள் என்றோம். அவர் சற்று முறைத்துப் பார்த்தார். நான் சொல்கிறேன் நீர் எழுதும் என்றார். அட, அப்படியா சங்கதி சொல்லுங்கள் என்றோம். திருமிகு ரணில் விக்கிரமசிங்கவுக்கு வணக்கம். என் தள்ளாவயதில் தங்களுக்கு இக்கடிதம் எழுதவேண்டிய நிலை. ஏனென்று நீங்கள் கேட்கலாம். எல்லாம் உங்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் நலன்கருதித்தான். கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தங்கள் கட்சி மருந்துக்கேனும் ஒரு பி…

  12. Posted by: on Jul 31, 2011 வரலாற்று வழிவந்த வலிமையான இனம் தமிழர் அடிமைச் சின்னமதை ஒருபோதும் சுமக்கோம். எம் உரிமைக்கான விடுதலைப் போரில் நாம் அடைந்தது தோல்வியல்ல ……… விடுதலைப் போருக்காய் கொடுத்த விலை, சுமக்கும் வலி, அனைத்தையும் தாண்டியதே அடையப்போகும் விடுதலை. போராடும் இனம் தோற்றதாக வரலாறில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் அனைத்து வெற்றிகளும் அடுத்தகட்டப் போருக்கு எம்மை விரிவாக்கியதே வரலாறு. அறுபதாண்டுகள் இலங்கைக்குள் நடந்த போர் ஐநா சபையில் நடக்கத் தொடங்கிவிட்டது. தமிழர்கள் மட்டுமே நடத்திய போராட்டம் சர்வதேச அமைப்புக்களாலும் முன்னகர்த்தப் படுகின்றது. தமிழீழ விடுதலைப் போரின் பரிமாணம் ஐநாவின் அங்கிகாரம் பெறுவதான படிநிலையில். இன்றோ, நாளையோ, நாளை…

  13. Posted by: on Jul 24, 2011 தமிழீழ விடுதலைப் புலிகள் உலகம் முழுமையும் விழுது பரப்பி நிற்க்கும் பெரு விருட்ச்சம். குருவிச்சைகளும் மாயமான்களும் மாவீரர் தடம் பற்றி ஒருபோதும் தலைதூக்க முடியாது. எவரேனும் ஆணிவேரை அழிக்க நினைத்தால் விழுதுகள் வீரியம் கொடுக்கும ; கறுப்பு யூலைகளும் சிவந்த மேய்களும் உலகின் மனச்சாட்சியை தட்டத் தொடங்கிவிட்டது சாட்சியங்களை ஒப்புவிப்போம். அன்று சிங்களத்தின் சிறைக்கூண்டில் - குட்டிமணி நெஞ்சை நிமிர்த்தி சொன்ன வார்த்தைகள் எங்கோ ஒரு மூலையில் உள்ளுணர்வாய்…. ”ஒரு குட்டிமணியைக் கொல்வீர்களனால் பல்லாயிரம் குட்டிமணிகள் தோற்றம் பெறுவார்கள.;” நான் ஓர் விடுதலைப் போராள…

  14. இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுவந்த தமிழர்களின் உரிமங்கள் சிங்கள மீனவர்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதேவேளை அங்கு தமிழர்கள் எவரும் கரைவலைத் தொழிலில் ஈடுபட அனுமதிக்கபடவில்லை என்றும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறு பிபிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பான விபரம் வருமாறு; கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் முன்னர் இருந்த 44 ‘கரைவலை பாடுகளில்’ ஓரிரு பாடுகளுக்கே சிங்களவர்கள் உரிமம் வைத்திருந்துள்ளதாகவும் மற்றைய பாடுகளுக்குரிய உரிமத்தை தமிழர்களே வைத்திருந்ததாகவும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான முன…

    • 1 reply
    • 579 views
  15. பயங்கரவாத பட்டியலில் புலிகளை உள்ளடக்க, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை மீண்டும் விண்ணப்பம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் உள்ளடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 07.12.2001 ஆம் திகதிய ஒழுங்குவிதிக்கு அமைய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலை அவ்வொன்றியம் மீளமைத்து வருகிறது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உள்ளடக்குவதற்காக பிரஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கூடாக இலங்கை அரசாங்கம் விண்ணப்பித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கும் எதிராக ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவ்விண்ணப்பத்தில் இலங்கை அரசா…

    • 0 replies
    • 942 views
  16. இலங்கைக்கு அமெரிக்கா புதிய நெருக்கடி இலங்கையின் உள்நாட்டில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராய்ந்து வரும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது. இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் இதைத் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ராஜதந்திர கோரிக்கை கடிதம் ஒன்றை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. எனினும் வெளிநாட்டு அமைச்சகம் இதற்கான பதிலை இதுவரை அளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 19 வது அமர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது கற்றுக்கொண்ட ப…

  17. சனல் 4இன் புதிய காணொளி: சாட்சியங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தினார் ஜொனாதன் மில்லர்! சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்டிருந்த புதிய காணொளியில் உள்ளடக்கப்பட்டிருந்த நேரடி சாட்சியங்களின் நம்பகத் தன்மையை அந்தப் பிரதிமையை ஆவணப்படுத்திய ஊடகவியலாளர் ஜொனாதன் மில்லர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பிரதிமையில் இரு நேரடி சாட்சியங்களையும் ஊடகவியலாளர் ஜொனாதன மில்லர் செவ்வி கண்டிருந்தார். இந்நிலையில், அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பாக தமக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை என என அவர் கூறியுள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்திருப்பதாக அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. …

    • 0 replies
    • 1k views
  18. தமிழ் மக்களுக்குத் தீர்வு வேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில் சர்வதேச சமூகம் எதிர்வரும் வாரங்கள் முக்கியமானதாக அமையும் சம்பந்தன் . வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தின் இறைமை ஆட்சி,அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்பதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெட்டத்தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை,குச்சவெளி பிரதேச சபை,சேருவில பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு …

  19. கொழும்புக்கு எதிராக சுவிற்சர்லாந்து நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டுவர முயற்சி! - திவயின செய்தி!! வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரும் பிரேரணை ஒன்றை சுவிற்சர்லாந்து நாடாளுமன்றத்தில் முன் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திவயின் செய்தி வெளியிட்டுள்ளது. சுவிற்சர்லாந்தில் வாழும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சுவிற்சர்லாந்து நாடாளுமன்றத்தில் போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்…

    • 0 replies
    • 810 views
  20. தமிழக அரசியல்வாதிகள் மிகவும் முக்கியமான நபர்கள் அல்லர்: அவர்கள் அனைவரும் மூன்றாம் நிலைத் தலைவர்களே! என்கிறார் பேராசிரியர் ரொஹான் குணவர்தன [Monday, 2011-08-01 11:55:41] தமிழக அரசியல்வாதிகளை நாட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமைத் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டுமென பேராசிரியர் ரொஹான் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தியமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே, சிங்கபூரில் அமைந்துள்ள அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச ஆய்வு நிறுவனத்தின் விசேட நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணவர்தன இதனைக் குறிப்பிட்டார். தமிழக அரசிய…

  21. புலம்பெயர் மக்களை வாக்காளராக பதிய தேர்தல் ஆணையாளர் இணக்கம்: யோகராஜன் புலம் பெயர் மக்களை வாக்காளராகப் பதிவதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம்தெரிவித்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட் டுள்ளது தொடர்பில்தான் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த போதே அவர் இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட யோகராஜன் இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் உள்ள மொத்த 225 ஆசனங்களில் 29 ஆசனங்கள் தேசியப்பட்டியலுக்காக ஒதுக்கப்படுகின்றன. மிகுதியுள்ள 196 ஆசனங்களில், ஒரு மாகாணத்துக்கு நான்கு வீதமாக ஒன்பது மாகாணங்களுக்கும் 36 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. இலங்கையின் மொத்த வாக்காளர் …

    • 0 replies
    • 613 views
  22. நிருபமா திடீர் இலங்கை பயணம்; ராஜபக்சவுடன் பேச்சு இலங்கை அதிபர் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அவருடன் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய அயலுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியில் அமரவிருக்கிறார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அவர் விரைவில் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ள நிலையில், ராஜபக்சவின் அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக இன்று காலை இலங்கை வந்தார் நிருபமா. அவருக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்ச பிரிவு உபசார விருந்து அளித்தார். 1973 ஆம் ஆண்டு தொடக்கம் நிருபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதற்கு நன்…

    • 0 replies
    • 505 views
  23. சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தான் விடுதலை செய்யத் தயாராகவிருப்பதாகவும் அதற்கு முன்னராக அவரது மனைவி அனோமா பொன்சேகாவைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பௌத்த பிக்குவான மாலுவாவ சோபித்த தேரோவைக் கேட்டிருந்தார் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன. . கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சோபித தேரரைச் சந்திக்கச் சென்ற போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். . சரத் பொன்சேகாவைச் சிறை வைத்திருப்பதானது தனது மனட்சாட்சிக்கு நல்லதொரு காhரியமாகத் தெரியவில்லை. அவரை விடுதலை செய்யவே நான் விரும்புகிறேன். ஆனால், அவரது மனைவி அனோமா பொன்சேகாவது என்னைச் சந்தித்து அவரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும…

    • 2 replies
    • 783 views
  24. இலங்கையின் களநிலையை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு சனல்- 4 வுக்குச் சவேந்திரா வேண்டுகோள் [Monday, 2011-08-01 12:10:32] இலங்கைக்கு விஜயம் செய்து அங்குள்ள கலநிலவரங்களை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, சனல்-4 தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜொனாதன் மில்லருக்கும் சனல்-4 தொலைக்காட்சியின் நிர்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது அழைப்பை ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் சனல்-4 தொலைக்காட்சி பயணத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=47552&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 539 views
  25. சிங்கள அரசு சர்வதேசத்தினை ஏமாற்றுவது போல உள் நாட்டில் தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு தேர்தல் முடிவுகள் சாட்சி. போர் முடிந்துவிட்டதாகவும் தமிழர்க்கு இனி தேவை அபிவிருத்தியே என அனைத்துலகத்தை ஏமாற்றி பெருவாரியான நிதிகளை பெற்று தென் பகுதியினை அபிவிருத்தி செய்கின்றது. மாறாக தமிழர் பிரதேசங்களில் பணம் உறிஞ்சும் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றது. . போரில் சிக்குண்டு, நிர்க்கதியான மக்களுக்கு எதனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மஹிந்தா சிந்தனை மக்களால் மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுவருகின்றது. . அபிவிருத்தி என்ற பெயரில் என்ன நடக்கும், எப்படி தமது உரிமைகள் பறிக்கப்படும், எவ்வாறு தமது நிலங்கள் கபளீகரம் செய்யப்படும் என்பதனை கடந்த 60 வருடங்களாக மக்கள் கண்டு ப…

    • 1 reply
    • 471 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.