Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜி.எஸ்.பி சலுகை நீக்கம் - ஒரு மாதத்தில் மட்டும் சிறிலங்காவுக்கு இரண்டரை இலட்சம் டொலர் இழப்பு திகதி:18.09.2010 ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையை நீக்கிய பின்னர் சிறிலங்கா சுமார் 250,000 டொலர் பெறுமதியான ஏற்றுமதிக் கட்டளைகளை ஏற்கனவே இழந்து விட்டதாக சிறிலங்காவின் பிரபல ஏற்றுமதி நிறுவனமான தயா குழும நிறுவனங்களின் தலைவர் தயா கமகே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ கடந்த 15ம் திகதி வரையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி சலுகை மூலம் சிறிலங்காவில் இருந்து சுமார் 2000 பொருட்களை ஐரோப்பிய சந்தைக்கு சுங்கவரிகள் ஏதுமின்றி ஏற்றுமதி செய்ய முடிந்தது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நீக்கப்பட்ட பின்னர் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட…

  2. அன்பிற்குரிய தமிழ் பேசும் மக்களே, வணக்கம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் போராட்டத்துடன் சேர்ந்து வேலை செய்தவர்கள், போராட்ட கட்டமைப்புக்கள், இன்னும் பல்வேறு தமிழர் அமைப்புக்கள், தனி நபர்கள் தம் பாட்டில் தமக்குத் தெரிந்த வகையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ஜனநாயகம், கருத்து சுதந்திரம் என்ற பேரில் பிரச்சினைகளை ஆராயாமல் சில அமைப்புக்கள், ஊடகங்கள்,தனி நபர்கள் தம்பாட்டில் விளக்கம் கொடுத்து, அதனை சமூகத்தில் திணித்தும் வருகின்றனர். கூடுதலாக பக்கச்சார்புகள், தன்நிலை வாதப் பிரதிவாதங்கள், குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகள் முகம் தெரியாதவர்களினால், அனாமதேயமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் என் சார்ந்த விடயங்களும் அப்படியே. நான்…

    • 12 replies
    • 2.4k views
  3. மதுரை: போருக்குப்பிந்திய ஈழமும்-உலக அரசியல் போக்கும் ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போர் நடந்துகொண்டிருந்தபோது உலகத்தமிழினமே ஈழக்கொடுமைகளைக்கண்டு கண்ணீர் வடித்தது. ஈழத்தில் இருந்த தமிழ்மக்கள் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டனர். புலம்பெயர்ந்த தமிழர்கள்இ ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் போரை நிறுத்தும் படி குரல் கொடுத்தும் ஈழத்தமிழர்களின் உயிர்களை குடித்தபிறகே போரை நிறுத்தியது சிங்கள அரசு. போருக்குப்பின்னும் வதை முகாம்களில் ஈழத்தமிழர்களை அடைத்து வதைத்து வருகின்றனர். ஈழத்தமிழ் பெண்களையும்இ இளைஞர்களையும் வதை முகாம்களில் இருந்து கடத்தி காணாப்பிணமாக்கி வருகின்றனர். இந்த அவலங்களை புலம்பெயர் தமிழர்கள் உலக அரசுகளிடம் ஒப்பாரி வைத்து சொல்லியும்இ யாரும் கண்டுகொள்ளவி…

  4. ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 19, 2010 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற பெரும் வெடிவிபத்தில் 32 வாகனங்கள், 20 கட்டடங்களும் சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக இடம் பெற்ற விசாரணைகளில் சேதங்கள் குறித்து மதிப்பிட்டுள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணை களில் 25 அடி ஆழமான குழி ஏற்பட்டது. 400 அடி தூரத்தில் 2 உடல்களின் சிதைவுகள் சிதறிக் காணப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதி நேற்றுச் சுத்திகரிக்கப் பட்டபோது சம்பவத்தில் கொல்லப்பட்ட வர்களின் அவயவங்கள் சிதைந்து ஆங்காங்கே வீசப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இச்சம்பவத்தில் காணாமற்போன இரு பொலிஸாரில் ஒருவரின் உடல் சிதைவுகளே அவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.அரசாங்கம் இந்த மிகப்பெரும் வெடிப்பு…

  5. Pranab Dhal Samanta Tags : Mirza Himayat Baig, German Bakery blast, LTTE, Lashkar e Toiba Posted: Sun Sep 19 2010, 04:27 hrs Updated: Sun Sep 19 2010, 08:04 hrs New Delhi: Days after it was revealed that German Bakery blast-accused Mirza Himayat Baig allegedly met his Lashkar-e-Toiba contact in Sri Lanka to avoid detection, US agencies have passed on intelligence inputs to India that the LeT already has some 200 cadres present in the island nation who plan to use the country as a “staging ground” to enter India. It’s learnt that Washington has also informed Colombo about this after Lankan authorities denied that LeT had training facilities there…

  6. போர் குற்றவாளி ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தை எதிர்த்தும் போற்குற்றத்தினை விசாரிக்கவும் வலியுறுத்தி செப் 22 திகதி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ் மக்களின் ஒற்றுமையையும்,உலகளாவிய வலையமைப்பின் வலுவையும் சிங்களம் கண்டு வியக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது மக்களை கொன்று குவித்த சிங்களம் தூக்கில் இடப்படவேண்டும். எமது மக்கள் வாழ்விழந்து,வழி இழந்து,மானம் இழந்து,உரிமை இழந்து நடு தெருவில் நிக்க சிங்களம் நிம்மதியாக வாழ பார்த்துக்கொண்டு மானதமிழன் வாழமாட்டான் என்பதனை உலகறிய செய்ய வாருங்கள் இடம்: ஐநா சதுக்கம் காலம்:செப் 22 புதனகிழமை நேரம்: 10 முதல் 3 வரை மேலதிக விபரம் Rally against War Crimes in New York on Wednesday…

  7. செப் 18, 2010 / பகுதி: செய்தி / அரச சார்பற்ற நிறுவத்தின் அமெரிக்க அதிகாரி நாடுகடத்தல் - சிறீலங்கா அரசு அதிரடி வன்முறைகள் அற்ற அமைதிப்படை எனப்படும் அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் அமெரிக்க அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறீலங்கா அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் இயங்கிவரும் வன்முறைகள் அற்ற அமைதிப்படை எனப்படும் அரச சார்ப்பற்ற நிறுவனத்தின் அமெரிக்க அதிகாரி டான் ஹொகன் என்பவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிறீலங்கா அரசு பணித்துள்ளது. சிறீலங்காவில் உள்ள கிளையின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரியாக டான் பணியாற்றி வந்ததுடன், மட்டக்களப்பு, வவுனியா பகுதிளிலும் பணியாற்றியிருந்தார். அவரின் நுளைவு அனுமதி நீடிப்பை நிராகரித்துள்ள சிறீல…

  8. இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை கொடுப்பதில் எந்த அக்கறையும் செலுத்தாது, தமிழ் மக்களின் தாயக பூமியான தமிழீழத்தில் சிங்கள மக்களை குடியேற்றுவதிலும், புத்தர் சிலைகள், புத்த கோயில்களை நிறுவுவதிலும் காலத்தை கழிக்கின்றது என பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையத்தின் செயலாளர் திரு ச. வி. கிருபாகரன் கூறியுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் 15வது கூட்டத் தொடர் இந்தவாரம் ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக் கூட்டத் தொடர் ஐ. நா. விற்கான தாய்லந்து தூதுவர் தலைமையில் நடைபெறுகிறது.கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில், பல அரசசார்பற்ற நிறுவனங்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்களில் அங்கத்தவரும், பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மைய…

    • 0 replies
    • 613 views
  9. தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த மக்கள் வாழ்வதற்கு வழிதெரியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அடிப்பைட வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றுவதே எமது தற்போதைய தலையாய கடமை என்றும், இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் இவர்களது அன்றாட வாழ்விற்குத் திரும்ப உதவி செய்யாவிட்டால் நாம் தமிழராய் பிறந்ததில் பலனேயில்லையென நேற்று நடைபெற்ற நேர்டோக் கனடாக் கிளையின் அங்குரார்பனக் கூட்டத்தில் திரு. இன்பம் பேரின்பநாயகம் குறிப்பிட்டார். …

    • 25 replies
    • 2.4k views
  10. கணவர் எங்கே ? - எழிலன் மனைவி இலங்கையில் உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள படிப்பினை மற்றும் நல்லிணக்கக் குழு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய இடங்களில் இன்று சனிக்கிழமை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார். அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். …

  11. http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/ த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் இந்த‌ மாத‌ம், இந்த‌ நாட்க‌ள் ஒரு மிக‌வும் துன்ப‌க‌ர‌மான‌ கால‌ம்; வ‌லி சும‌ந்த‌ மாத‌ம். 40,000 இற்கும் மேற்ப‌ட்டோர் கொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம் என‌ முன்னாள் ஐநா ச‌பாநாய‌க‌ர் கூறியிருந்தார். எம் த‌மிழீழ‌த் தேச‌த்தின் த‌லைவ‌ரையும் இழ‌ந்த‌[?] மாத‌ம். இந்த‌ ஒரு வ‌ருட‌ கால‌ம் க‌ட‌ந்த‌ பின்னும், எம் ம‌திற்புக்குரிய‌ த‌லைவ‌ரை துற‌ந்த‌ பின்னும், நாம் ஏன் இன்னும் த‌மிழீழ‌க் க‌ன‌வோடு சித‌றிக்கிட‌க்கின்றோம்? த‌லைவ‌ர் இற‌ந்துவிட்டார்? இற‌…

    • 16 replies
    • 1.7k views
  12. மட்டக்களப்பு, கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோத்தர் நேற்றிரவு 9.30 மணியளவில் மரணமானதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.மரணமானவரின் சடலம் வைத்தியசாலை பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/09/blog-post_1384.html

    • 0 replies
    • 667 views
  13. 16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கலங்களை சேதமாக்கி வீரச்சாவை தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட 10 மாவீரர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற்புலிகளும், கடற்கரும்புலிகளும் கடற்படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர். …

  14. சனிக்கிழமை , செப்டம்பர் 18, 2010 ஈழ நாதம் மஹிந்தவின் பப்பெற் ஆணைக்குழு இன்று கிளினொச்சியில் கூடுகின்றது. அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கான இந்த போலி ஆணைக்குழுவின் செயற்பாட்டை பதிவு செய்வதற்காக தமக்கு சார்பன ஊடகங்களையே அரசு அனுமதித்துள்ளது. பிபிசி போன்ற அனைத்துலக ஊடகக்ங்களை அனுமதிக்கவில்லை இது தொடர்பில் பிபிசி கூறியுள்ளதாவது ஊடக வலையமைப்பான பி.பி.சி இன்று கிளிநொச்சியில் நடைபெறும் நல்லிணக்க ஆணைக்குழுவில் முன் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் நிகழ்வில் ஊடக சார்பிலாக கலந்துகொள்வதற்காக, இலங்கை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கிய விண்ணம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்டவாறு பிபிசி செய்திச் சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அச் செய்தியில்…

  15. சனிக்கிழமை , செப்டம்பர் 18, 2010 கரடியனாறு வெடிவிபத்து சம்பவத்தில் 15 பொலிஸ் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். இதில் வெடிப்பு இடம்பெற்ற கரடியனாறு பொலிஸ் நிலையம் முற்றாக தரைமட்டமாகிவிட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். இதனால் தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம் இயங்கும் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

  16. மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ்நிலைய வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சீனர்கள் இருவரின் சடலங்கள் இன்று தாய்நாட்டுக்குஅனுப்பிவைக்கப்படவுள்ளதாகஅந்நாட்டுத்தூதரகம் தெரிவிக்கிறது.இவர்களின் சடலங்கள் நேற்றிரவு 9 மணியளவில் விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டதாக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன்வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களைப் பார்வையிட பிரதமருடன் சீனத் தூதுவர் நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.http://www.tharavu.com/2010/09/blog-post_2887.html

  17. இலங்கையிலிருந்து உளவு பார்த்த இந்திய “றோ” அதிகாரி நாடு கடத்தப்பட்டார்: திகதி:15.09.2010 இந்தியாவின் ரோ உளவுப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நான்கு பேர் அடங்கிய ரோ உளவுப் பிரிவு குழுவொன்று இவ்வாறு இலங்கையில் உளவு பார்க்கும் பணிகளில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இந்தக் குழுவின் தலைவரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நாடு கடத்தியுள்ளனர். கொழும்பு விஹாராமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் யாசகர் வேடமிட்டு உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு உயரதிகாரியை இலங்கை புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் கைது செய்துள்ளனர். …

  18. இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்துத் தலைநகர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் சபைக்கு கால்நடையாகச் சென்றிருந்த சாதனையாளர் சிவந்தன் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் மத்தியில் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க உள்ளார். பாப்பரசர் பங்கேற்கும் வழிபாடு ஒன்று இன்று ஸ்கொட்லாந்தில் இடம்பெறுகின்றது. இதில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரையான கத்தோலிக்கர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கேயே அவர் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றார். இப்போராட்டம் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. http://www.…

  19. சன்சீ கப்பலில் சென்ற தமிழ் அகதிகளில் நான்கு பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.எனையோரையும் விடுவிக்குமாறு கனேடிய மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக்காரர்கள் சன்சீ கப்பலில் சென்ற இளையோரையும் பெண்களையும் சிறை வைத்திருக்கும் பேனபிஸ் இளையோர் தடுப்பு முகாமிற்கு முன்பாக போராட்டன் நடத்தினர். மேலதிக தகவல்கள்புகைப்படங்களுடன் http://www.eelanatham.info/?p=465

  20. கடந்த மாதம் கனடாவை அடைந்த எம்.வி சன் சீ கப்பலில் சென்ற 492 பேரினதும் விசாரணைகளை கனேடியக் குடிவரவுத் துறையினர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே ஒரு பெண்மணியையும் அவரது மூன்று குழந்தைகளையும் அதிகாரிகள் விடுவித்திருந்தனர். இதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை மேலும் நான்கு பெண்களை விடுவிக்கும்படி கனேடிய நீதிமன்று கூறியுள்ளது. ஆனால் கனேடிய அரசோ இவர்களை விடுவிப்பதை விரும்பவில்லை எனத் தெரிகிறது. மேற்படி கப்பலில் சென்ற 380 ஆண்களும் 63 பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சென்ற 49 குழந்தைகள் சிறையிலுள்ள பெற்றோருடன் அல்லது சமூக அமைப்புகளுடன் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் விடுதலைப் புலிகள் இருக்கலாம் என்று கனேடிய அரசும் இலங்கை அர…

    • 0 replies
    • 637 views
  21. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் மக்களின் உயிரைத்தான் குடித்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர்( வேலாயுதம் தயாநிதி) பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றிலே தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கடந்த வருடம் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின் தயா மாஸ்ரர் பி.பி.சிக்கு வழங்கியிருக்கும் முதலாவது பேட்டி இ அவர் இப்பேட்டியில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- நாட்டில் இன்று அமைதி நிலவுவது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நாட்டில் எவரும் யுத்தத்தை விரும்பவில்லை. தமிழ் மக்கள் கூட யுத்தத்தை விரும்பி இர…

  22. புதன்கிழமை, செப்டம்பர் 15, 2010 இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சியே என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "இலங்கைப் பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது போல தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காக அதிக தியாகம் செய்த கட்சி காங்கிரஸ்தான். காங்கிரஸ் கட்சியின் திட்டப்படி 1987ல் உருவான ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை மட்டும் விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டிருந்தால், இந்நேரம் இலங்க…

  23. நோர்வேயின் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை இலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான என்.வித்தியாதரன் இன்று நேரில் சந்தித்து உரையாடி உள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுக்களின்போது நோர்வே மத்தியஸ்தம் வகித்தது. நோர்வேயின் சமாதான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டிருந்தார். அதே போல இலங்கையில் சமாதான முயற்சிகளில் மிக நீண்ட காலமாக அதீத ஈடுபாடு காட்டி வரும் புத்திஜீவிகளில் வித்தியாதரனும் ஒருவர். இருவருக்கும் இடையிலான சந்திப்பு நோர்வே வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலம் வரை இருவரும் பரஸ்பரம் பேசி இருக்கின்றார்கள். இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள்-…

  24. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை என்று பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இந்தியாவின் The Asian Age பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் முக்கியமாக தெரிவித்திருந்த சில விடயங்களைத் தொகுத்துத் தருகின்றோம். ”புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரண் அடைய விரும்பி இருக்கவில்லை. அதனால் தான் தோற்கடிக்கப்படுகின்றமைக்கு முதல் நாள் கூட புலிகள் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தித் தப்பிச் செல்கின்றமைக்கு முயற்சித்தனர். அவர்கள் சரண் அடைந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும். படையினர் ஏராளமான இழப்புகளுக்கு மத்தியில் உக்கிரமாகப் போரிட்டு வெற்றியை தொட்டுக் கொண்டிரு…

  25. அமெரிக்காவிற்கு ராஜபக்சா வேண்டப்பட்ட விருந்தாளியா? அனலை நிதிஸ் ச. குமாரன் பல ஆயிரம் ஈழத்தமிழரின் சாவுக்கும், கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்ற போற்குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட வேண்டிய சிறிலங்காவின் ஜனாதிபதி அடுத்த வாரம் இடம்பெற இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் அமெரிக்காவை வந்தடைந்துள்ளார். போர்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறும் அமெரிக்காவோ ராஜபக்சாவுக்கு வரவேற்பளித்து இருப்பது அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர் மீது ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு பல நாடுகள் நேரடியாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்தது என்பது அனைவராலும் அறியப்பட்டதே. இரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.