Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.yarl.com/files/100824_parameswaran.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  2. http://www.yarl.com/files/100824_thamilaga_meenavargal.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  3. http://www.yarl.com/files/100824_australia_kannootam.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா

  4. புலத்திலுள்ள தமிழ் மக்களுக்கு பொய்களைச் சொல்லி முள்ளிவாக்கால் பேரவலத்துக்கு துணைபோன பதிவு இணையம் பாரிசிலிருந்து வெளிவரும் தாய்நிலம் பத்திரிகை எரிக்கப்டாமலே அது எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. பின்னர் அது ஒட்டுக் குழுவின் பத்திரிகை என்றும் அது பிரச்சாரம் செய்தது.தற்போது அது தாய்நிலத்தின் நிர்வாகியையும் ஆசிரியரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்று மறைமுகமாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டபடி 'விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல அந்த அமைப்பு அதிகார பூர்வமாக ஆயதங்களை மௌனிப்பதாக கடந்த வருடம் அறிவித்துவிட்டது. அதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதற்காக எவரையும் பயங்கரவாதிகளாக கருதி அவர்களுக்க அகதி அந்தஸ்த்து மறக்கக் கூடாது. சிறீலங்கா…

    • 2 replies
    • 1.7k views
  5. ஈழத்தில் இறுதியில் நடந்தது என்ன… வைகோ நேர்காணல் [வீடியோ இணைக்கப்பட்டுள்ளது] ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.. http://www.youtube.com/watch?v=Vx_zkYQNXmw http://meenakam.com/?p=5728

  6. பெரும் விலை கொடுத்து புனர்நிர்மாணம்" ‐ எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழ் இலங்கையில் தடை ‐ கட்டுரையின் விசேட தமிழாக்கம் ‐ குளோபல் தமிழ்ச் செய்திகள்‐ 24 August 10 12:21 am (BST) எக்கனமிக்ஸ் சஞ்சிகையின்; அண்மைய இதழை இலங்கையின் சுங்க அதிகாரிகள் விற்பனைக்கு அனுமதிக்காமல் தடை செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக அது தடை செய்யப்பட்டள்ளது என தமக்கு அறிவிக்கப்படவில்லை என்கிறார் அதன் விற்பனை ஏஜென்டான விஜிதயாப்பா புத்தகசாலையின் உரிமையாளரான விஜித யாப்பா. எனக்குத் தெரிந்தவரை அதில் இலங்கையைப் பற்றி ஒரு கட்டுரை இருந்தது. எனவே அது காரணமாகலாம் என்று தான் கருதுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எக்கனமிகஸ் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற ஒரு பத்திரிகை. ஆதில் இலங…

  7. ஈழத் தமிழர் மறுவாழ்வும் டெல்லியின் உதவியும் “போரினால் இடம்பெயர்ந்த மக்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. தமிழர்களின் மறுவாழ்வு மட்டுமல்ல, அவர்களின் முன்னேற்றத்திற்கும் இந்தியா உதவும்” என்று இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். சென்னைக்கு நேற்று வந்த நிருபமா ராவ், தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசியப் பிறகு, அவருடைய வீட்டின் முன் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தர இந்தியா திட்டமிட்டுள்ளது என்றும், அதன் முன்னோடித் திட்டமாக முதலில் 1,000 வீடுகள் கட்டித்தரப்படும் என…

  8. இலங்கை அகதிகளுடனான அடுத்த கப்பல் தமது நாட்டை நோக்கி வரலாம் என நியூசிலாந்து தெரிவித்துள்ளது. அகதிகள் தற்போது தமது நாட்டை இலக்கு வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். நியூசிலாந்து ஊடகமொன்றிற்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுமார் 490 இலங்கை அகதிகளுடன் எம்.வீ. சன் சீ என்ற கப்பல் கனடாவை அடைந்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன். அகதிகளுடனான பொருட்களை ஏற்றிவரும் அடுத்த கப்பல் சர்வதேச கடற்பரப்பினூடாக தமது நாட்டை அடையலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுவரை காலமும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவை நோக்கியே அதிகளவான அகதிகள் சென…

  9. செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010 ஈழத்தமிழர்களை முன் நிறுத்தி காசு பறிக்க ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்பது அப்பட்டமான உண்மையென்று மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் இயக்குனரும் தமிழ்ப்பேரவையின் தலைவருமான டத்தோ சிவசுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது: ஈழத்தில் அடிபட்டு இங்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள் 3900க்கு மேற்பட்டவர்களாவர். இவர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்பதைப்பற்றித் தான் தமது இயக்கம் சிந்திக்கிறதேயொழிய சிலரின் கையில் சிக்கியுள்ள அல்லது சிலரிடம் அடிமைப்பட்டுள்ள அல்லது சிலரிடம் மாட்டிக்கொண்டவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்பவர்களுக்கு அல்லது பினாமிகளாக அவர்களை வைத்துக்கொண்டு தலைக்கு இவ்வளவு என்று …

  10. வணக்கம், இன்று மேலுமொரு யாழ் பல்கலைக்கழக மருத்துவப்பீட மாணவன் தற்கொலை செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. மேலை நாடுகளில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் Peer Support Groups, Mentor Programs, மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனை பிரிவுகள் என பல்வேறு உதவி அமைப்புக்கள் காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழகத்தில் எவ்வாறான நிலமை தற்போது காணப்படுகின்றது என தெரியவில்லை. சமுதாயத்தில் உள்ள பல்லாயிரம் மாணவர்களில் வடிகட்டல் முறை மூலம் தேர்வு செய்யப்படும் சிலநூறு மாணவர்களே தாயகத்தில் பல்கலைக்கழக பட்டப் படிப்பை மேற்கொள்வதற்கு வருடாவருடம் வாய்ப்பு கிடைக்கின்றது. அதிலும் மருத்துவப்பிரிவு, பொறியியற்பிரிவுகளில் அனுமதி கிடைப்பதற்கு மிகக்கடினமான உழைப்பை மாணவர்கள் செலுத்தவேண்டியுள்ளது: It’s a …

  11. ஆக 24, 2010 / பகுதி: செய்தி / கயல்விழி புதிய பத்திரிகை தொடங்கி தமிழ் மக்களைக் குழப்ப கே.பி .திட்டம் சிறீலங்கா அரச கட்டுப்பாட்டிலுள்ள கே.பி எனப்படும் செல்வராசா குமரன் பத்மநாதன் புதிய தமிழ் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாக, சிங்களவர்களால் இயக்கப்படும் ஆங்கில இணையத்ததளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியராக விடுதலைப் புலிகளுக்கு எதிராகவம், தமிழ் விரோதக் கருத்துக்களையும் வெளியிட்டுவரும் கனடாவில் வசிக்கும் டி.பி.எஸ். ஜெயராஜை (D.B.S. Jeyaraj) நியமிக்க கே.பி திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், புதினம், மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற பத்திரிகை மற்றும் இணையத்தளங்களுக்கு வன்னியில் இருந்து பணியாற்றி…

  12. இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்புவதால் பயனில்லை: பழ. நெடுமாறன் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 23, 2010, 15:10[iST] நாகர்கோவில்: இலங்கைகக்கு சிறப்புத் தூதரை அனுப்பி வைப்பதன் மூலம் புதிதாக எந்த உண்மையும் வெளியுலகிற்குத் தெரிந்துவிடப் போவதில்லை என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்த ஜீவா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இலங்கையில் இருந்து 5 தமிழ் எம்.பிக்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். டெல்லிக்குச் சென்ற அவர்கள் பிரதமரை சந்தித்து ஈழத் தமிழர்கள் [^] நிலைமையை எடுத்துரைத்தனர். சென்னைக்கு வந்து முதல்வர் [^…

  13. வன்னியில் காணிகளை கொள்வனவு செய்ய சிங்களவரும் முஸ்லிம்களும் போட்டி விழிப்டையுமாறு புத்தி ஜீவிகள் கோரிக்கை ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2010 18:51 வன்னிப் பகுதியில் தமிழரின் வர்த்தக முக்கியத்துவமான காணிகளை சிங்களவரும் முஸ்லிம்களும் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழர்கள் இதில் விழிப்பாக இருக்க வேண்டும். புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர் கால சந்ததியினரின் நலனை கருத்திலெடுத்து குறுகிய நோக்கததுக்கு விலை போகாமல் காணிகளை யாருக்கும் விற்பனை செய்யாமல் பாதுகாக்க வேண்டியது எமது முக்கிய பொறுப்பாகும். எனவே காணிகளை சிங்களவருக்கோ. முஸ்லிம்களுக்கோ விற்கக் கூடாது என இங்குள்ள புத்தி ஜீவிகள மேலும்; வேண்டுகோள் விடுக்கின்றனர். வன்னி…

  14. திங்கட்கிழமை, 23, ஆகஸ்ட் 2010 (22:59 IST) இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை மட்டக்களப்பு கரடியனாறு அமைந்துள்ள முருகன் கோவிலில் வரும் 03.09.2010 அன்று முதல் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் போலீசார், தொல்பொருள் ஆராட்சியாளர்களின் அறிவுறுத்தலை காரணம் காட்டி இத்திருவிழாவை நடத்துவதற்கு தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக கோவில் நிர்வாகிகள், தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் இதனால் இது விஷயமாக தான் இலங்கை அதிபர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேசியும் பலன் கிடைக்காததால் பிரதமருக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார…

  15. ஞாயிற்றுகிழமை, ஆகஸ்ட் 22, 2010 கொழும்பில் இன்று அருட்தந்தை ஜிம் பிரவுண் அடிகளாரின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுட்டிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் சிறிலங்கா கடற்படையினரால் கடத்தி சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டார் அருட் தந்தை ஜிம் பிரவுண் அடிகளார். இதுவரை காணாமல் போனோர் பட்டியலில் தான் அருட் தந்தை இருக்கின்றார் எனினும் அவர்கொல்லப்பட்டதனை பலர் உறுதி செய்துள்ளனர். கூடவே அவரை கைது செய்ததனை பலர் பார்த்தும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அருடதந்தை ஜிம் பிரவுண் அவர்களின் கடத்தல் தொடர்பில் கத்தோலிக்க சமூகம் மற்றும் குரு பணிமனைகள் மூர்க்கமான நடவடிக்களை எடுப்பதில் இருந்து பிவாங்கி விட்டன என்றே கூற முடியும். ஈழ நாதம்

  16. இலங்கை வான் பரப்பில் அமெரிக்க வான்படையுடன் இணைந்து கூட்டு ரோந்துப் பணிகளில் ஈடுபட இலங்கை வான் படை தீர்மானித்துள்ளது. விசேடமாக இலங்கை கடற்பரப்பின் மேலான கண்காணிப்புப் பணிகளிலேயே அமெரிக்க வான்படையினரின் சேவை பெறப்பட இருக்கிறது. இத் தகவல்களை இலங்கையின் விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார். ரத்மலானையில் இடம்பெற்ற விமானப்படை வீரர்களுக்கான விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்கா 6 74 மில்லியன் ரூபா பெறுமதியான விமானப்படை உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது. உள்நாடுமுக்கிய-செய்திஇணைய-பதிப்புகொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010 அமெரிக்க விமானபப்டை இலங்கை விமானப்…

  17. கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள் இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் அண்மையில் அவர் வழங்கிய செவ்வியில் வன்னியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா நடேசன் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரத்துடன் தொடர்புக்கொண்டு போர் நிறுத்தம் ஒன்று குறித்து பேச்சு நடத்தியதாக குமரன் பத்மநாதன் தெரிவித்திருந்தார் அப்போது போர் நிறுத்தத்திற்காக சிதம்பரம் பல நிபந்தனைகளை விதித்திருந்தார் என்றும் இந்த குறித்த விடயம், தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…

  18. யாழ் ஆயர் மீழ்குடியேற்றம் தொடர்பில் மஹிந்தவிற்கு பாராட்டு. நேற்று கொழும்பில் மஹிந்த நாட்டின் ஆயர்களை சந்தித்தார். இதில் வடக்கு கிழக்கு ஆயர்களும் ஓர் குழுவாக கலந்து கொண்டனர். இந்தகூட்டத்தில் மஹிந்தவின் மீழ் குடியேற்றம் தமக்கு திருப்தி தருவதாகவும் மிகச்சிறப்பாக ஜனாதிபதி செயற்படுவதாகவும் கொழும்பு ஊடகம் கூறியுள்ளது. ஆனால் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீரவில்லை என்றும் அதனை மஹிந்தவினால் தான் முடியும் எனவும் மஹிந்தவினை உற்சாகப்படுத்தியதாகவும் ஆயர் வட்டாரங்கள் கூறுகின்றது. இதே வேளை வடக்கு கிழக்கு ஆயர்கள் தனியாக பிரதமர் ஜெயரட்னவையும் சந்தித்துள்ளனர். ஈழநாதம்

  19. ஆக 23, 2010 / பகுதி: செய்தி / பொன்சேகாவின் மதிய உணவிலும் மண்ணைப் போட்டார் கோத்தபாயா சிறீலங்காவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறும் நாட்களில் அதில் பங்குபற்றும் ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற வாளாகத்தில் உள்ள உணவகத்தில் தனது மதிய உணவை அருந்துவதுண்டு. ஆனால் அதனையும் நிறுத்தியுள்ளர் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்கா கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபற்றும் சமயங்களில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் மதிய உணவை அருந்துவதுண்டு. கடற்படை தலைமையக…

  20. தமிழர்களே, கொதித்தெழுங்கள்...தமிழர்களை தீவிரவாதிகளாக காட்டும் காணொளிக்கு எதிர்ப்பு காட்டுவோம். ஒரு விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் அந்நிறுவத்திற்கு தக்க பாடம் புகட்டுவோம். ஈழப்போரை ஒரு கணினி விளையாட்டாக ஆக விடலாமா?! Ubisoft's new Game (Although the war in Sri Lanka is long over, the task of fighting the LTTE is not, at least from what can be seen by way of a new video game to be launched this November by a French gaming company Ubisoft. In the game titled Ghost Recon Predatorpredator an animal that derives its life support by predation. ..... Click the link for more information., players who act as members of an elite squad h…

  21. சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று ஆரம்பம் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார். இராணுவத்திற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போது சரத் பொன்சேகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊழல் மோசடி தொடர்பில் இன்றைய தினம் சிலரிடம் சாட்சியங்கள் பதியப்பட உள்ளதாக தெரியவருகிறது. இராணுவம் யுத்த நீதிமன்றின் தலைவராக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.பீரிஸ் கடமையாற்றுகின்றார். இலங்கையில் தனக்கு நியாயம் கிடைக்காது என சரத் பொனசேகா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறி…

  22. அமெரிக்க வான் படையுடன் சிறீலங்கா இராணுவம் உறவு சிறீலங்கா இராணுவத்தின் நடவடிக்கைகள் பாராட்குரியதென அமெரிக்க வான் படையின் உயரதிகாரியொருவர் அண்மையில் மதவச்சிக்கு சென்றிருந்த வேளையில் தெரிவித்துள்ளார். போர் நிறைவடைந்து ஒரு வருட காலப்பகுதிக்குள் எல்லைப் புற கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவதுடன் சிறீலங்காப் படையினர் மற்றும் பொதுமக்களின் கல்வித் தரம் உயர்வாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் மதவச்சிப் பிரதேசத்தில் வைத்திய முகாம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். எல்லையோர தமிழ் கிராமங்கள் சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே அமெரிக்க அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://meenakam.com/?p=5663

  23. கனேடிய பகிரங்க வாக்கெடுப்பு மையம் ஒன்று நடத்திய பகிரங்க வாக்கெடுப்பில் 35 வீதமான மக்கள் தமிழ் அகதிகளை ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர். 17 வீதமானோர் எதுவும் கூற முடியாது சட்டம் முடிவெடுக்கட்டும் என கூறியுள்ளர். ஏனைய 48 வீதமானோரே திருப்பி அனுப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அங்கஸ் ரெயிட் என்ற அமைப்பே இந்த வாக்கெடுப்பை நடாத்தியது. . Eelanatham.net

    • 13 replies
    • 1.1k views
  24. ஈழத்தின் உரிமைக் குரலுக்கு உரம் சேர்க்கும் வண்ணம் தமிழகத்தில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள் மாவட்ட தலைநகரங்களில் 21.8.2010 சனிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றன. முழக்கங்கள்: சிங்கள் இனவெறி அரசே, ஈழத்தமிழ்ப் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்புகளை நிறுத்து இராணுவ முகாம்கள் மற்றும் சிங்களக் குடியேற்றங்களைத் திரும்பப்பெறு! முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களைத் அவர்தம் வாழ்விடங்களில் மீள்குடியேற்று! அரசியல் கைதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் விடுதலை செய்! ______________________________________________________________________________ இந்திய மேலாதிக்க அரசே, இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவைப் பாதுகாக்…

  25. கனகராயன் குளத்தில் 8.5 அடி ( எட்டரை அடி) நீளமான புலி ஒன்று கொல்லப்பட்டுள்ளது. காட்டில் காயமுற்று இருந்த இந்த சிறுத்தை புலியினை மக்கள் மீட்டு வந்து பொலிசாரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தின் பின்னர் இது இறந்து விட்டதாக வன இலாகா அதிகாரிகள் கூறியுள்ளனர். பொறியொன்றில் இந்த புலி மாட்டப்பட்டு காயப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர். இந்த எட்டரை அடி நீளமான அரிதான சிறுத்தை இன புலி இலங்கையில் காண்பது மிகவும் அரிது என கூறியுள்ளனர் பொலிசார். ஆனால் வவுனியா வடக்கு காட்டுப்பகுதிகளில் இவ்வாறான இனங்கள் காணப்படுகின்றன. விடுதலைப்புலிகளினால் இந்த இனங்களை கொல்வது தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது Eelanatham

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.