Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மhர்ச்16 சொல்லும் செய்தி என்ன? வன்னி பெருநிலப்பரப்பை மையப்படுத்தி யுத்தம் அதாவது தமிழின சுத்திகரிப்பு ஆரம்பித்த காலத்தில் இருந்து நடைமுறைச்சாத்தியமான சில விடயங்களை வலியுறுத்தி வந்துள்ளேன். 1. எங்களையே நம்பி போராடிவரும் எங்கள் தேசிய இயக்கத்திற்கு நாம் செய்துவரும் நன்றிக்கடன் இதுதானா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=50550&hl= 2. இறுதியான தீர்வு தமிழீழம் தான்! http://www.yarl.com/forum3/index.php?showtopic=52972&hl= 3. மார்ச் 16 சொல்லப்போகும் செய்தி என்ன? http://www.yarl.com/forum3/index.php?showtopic=54095&hl= போன்ற தலைப்புகளில், முக்கியமாக புலம்பெயர் நாடுகளில் எங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அறவழிப்போராட்டங்…

  2. ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இல‌ங்கை இன‌ப் ‌பிர‌ச்சினை விவகாரத்தை வரும் 26ம் திகதிய அமர்வில் மீ‌ண்டு‌ம் ‌விவா‌தி‌ப்பதை அமெ‌ரி‌க்கா ஆத‌ரி‌ப்பதாக அ‌ந்நா‌ட்டி‌‌ன் ‌நிர‌ந்தர உறு‌ப்‌பின‌ர் சூச‌ன் ரை‌ஸ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். இல‌ங்கை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள ம‌னித அவல‌ம் கு‌றி‌த்து‌ம், இன‌ப்‌ பிர‌ச்சனை‌யி‌ன் த‌ற்போதைய ‌நிலை கு‌றி‌த்து‌ம் அமெ‌ரி‌க்கா ‌மிகு‌ந்த அ‌க்கறையு‌ம் கவலையு‌ம் கொ‌ண்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர் எ‌ன்று ஐ.நா. அலுவலகத்தில் செயல்படும் ஊடகம் ஒன்று (Inner City Press) தெ‌ரி‌வி‌க்‌கிறது. இ‌ந்த ஊடக‌த்‌தி‌ற்கு கட‌ந்த 19ஆ‌ம் தே‌தி, ‌பி‌ரி‌‌ட்ட‌ன் தூத‌ர் ஜா‌ன் சாவெ‌ர்‌ஸ் அ‌ளி‌த்து‌‌ள்ள பே‌ட்டி‌யி‌ல், இல‌ங்கை இன‌ப்‌ ‌பிர‌ச்சனையை ஐ.நா. பாதுகா‌ப்பு அவ…

    • 9 replies
    • 1.2k views
  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உன்னிச்சை சிறிலங்கா படையினரின் முகாமுக்கு அண்மையில் படையினரால் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். படுவான்கரையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தவராஜா (வயது 40) என்ற குடும்பஸ்தரே கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. உன்னிச்சை 6 ஆம் கட்டையில் உள்ள சிறிலங்கா படையினரின் முகாமுக்கு அண்மையில் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை இவர் கடத்தப்பட்டிருந்தார். தனது வளர்ப்பு மாடு ஒன்றை விற்பனை செய்துவிட்டு ஒரு லட்சம் ரூபா பணத்துடனும் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே மேற்படி படை முகாமுக்கு அருகில் வைத்து இவரை படையினர் கடத்தியிருந்தனர். உ…

    • 0 replies
    • 427 views
  4. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் சிறிலங்கா விவகாரம் விவாதிக்கப்படுவதை தடுக்கும் முயற்சிகளில் சீனாவுடன் ரஸ்யாவும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் சிறிலங்காவின் தற்போதைய நிலை தொடர்பான விவாதங்களை தடுக்கும் முயற்சிகளை சீனா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தற்போது சீனாவின் இந்த முயற்சியில் ரஸ்யாவும் மேலும் சில ஆசிய நாடுகளும் இணைந்துள்ளன. ஒஸ்ரியா, மெக்சிக்கோ, கோஸ்ரா றிகா போன்ற நாடுகள் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பாக ஏனைய விவகாரங்கள் எனும் தலைப்பில் பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளன. …

    • 0 replies
    • 501 views
  5. In the name of Peace Activities Switzerland and the whole team I would like to take this opportunity to thank you very much for your support and your engagement in making our petition public and well known all around the world. A petition is nothing worth if there are no signatures. And amongst others it was you who helped us in finding these needed and vital signatures. So I would like to express my sincere gratitude towards you and your team. Yesterday there were more than just 4 persons inside the United Nations: There were thousand of people inside. Each signature represents one person. And each of these persons who signed the petition against these terrific…

  6. ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ '' சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வர…

    • 11 replies
    • 1.7k views
  7. சிறிலங்கா படைகளால் பொதுமக்கள் மீது கொத்தணி குண்டுகளை வீசுவதை நிறுத்துமாறும் ,போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களை காபற்றுமாரும் பொது மக்களால் வழங்கபட்ட முறைப்பாட்டு மனுக்களை சுவிஸ் சமாதான செயட்பாட்டுகுழு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைகுழு அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை கையளித்தனர் . சுவிஸ் சமாதான செயட்பாட்டுகுழுவின் ரொபெர்தோ பேய்க்கு லோபெத்ஸ் , சபின் லிஎக்சி , தெய்வேந்திரன் தயாதரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவகத்தைச்சேர்ந்த பொதுமக்கள் விவகார பிரிவின் பிரதம அதிகாரி ஜுன் ரே அம்மையாரையும் , மற்றும் மனித உரிமைகள் அலுவக உத்தியோகத்தர் திரு நெய்ல் கில்மோர் ஆகியோரை சந்தித்து மனுக்களை கையளித்ததுடன் வன்னியில் …

    • 5 replies
    • 1.1k views
  8. உறவுகளே விரைந்து செயற்படுங்கள். இன்றே இலங்கையில் வாழும் உறவுகளிற்கு தகவல் தாருங்கள். வரப்போகும் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்னவிற்கு ஒட்டுப் போடுங்கள். காலத்தை விரயம் ஆக்காமல் காரியத்தில் கண்ணாயிருங்கள்.

    • 0 replies
    • 1k views
  9. எல்லாவற்றையும் இழந்தநிலையிலும் மக்கள் உறுதியை இழக்காதிருக்கிறார்கள் - இளம்பருதி உலகு எங்கும் வியாபித்து தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வாக இருப்பதே எமது விடுதலை அமைப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக…

  10. புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம் - சிங்கள ராணுவ அதிகாரி புல்மோட்டைக்கு இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பகிரங்கமாகக் கூறியிருந்தார் இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை (87ஆண்டுமுற்றூகையிடப்பட்டபிர

    • 15 replies
    • 2.9k views
  11. உலகு எங்கும் வியாபித்து தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வாக இருப்பதே எமது விடுதலை அமைப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். நிலங்களை நாம் இழந்தது நெருக்கடியை ஏற்படுத்துகின்றதுதான். இதனை எதிரி தனது பெரு…

    • 1 reply
    • 770 views
  12. புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் நேற்று முன்நாள் புதன்கிழமை சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். உடலங்கள் மற்ற…

    • 0 replies
    • 2.1k views
  13. சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது…. ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான். ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக…

  14. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஊடக மற்றும் தகவல் ஆவணப்படுத்தல் பணிகளையும் திறம்படச் செய்து வந்த லெப்.கேணல் சிறீ அல்லது குமரச்செல்வன் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. வணங்காமண் உணவு கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தால் அழிக்கும் உரிமை எமக்குள்ளது - கடற்படை வன்னியில் இராணுவத்தின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பாத நிலையில் புலம்பெயர் மக்களினால் சேகரிக்கப்பட்ட பொருட்களை கொண்டுவரும் "வணங்காமண்" உணவு கப்பல் மீது தாக்குதல் நடாத்தப்படும் என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் விடுதலைப்புலிகளின் வணங்காமண் என்ற கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் இது குறித்த தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்…

  16. இந்திய மருத்துவக்குழுவில் 1987ம் ஆண்டு வந்த இந்திய அமைதிப்படையினரும் அடங்குகின்றனர் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிகிச்சையளிக்கும் நோக்கில் இலங்கை வந்து புல்மோட்டை பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கிவரும் இந்திய மருத்துவர்களின் உள்நோக்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மருத்துவர்கள் என்ற போர்வையில் வந்துள்ள குழுவினர் அனைவரும் இந்திய இராணுவத்தின் புலனாய்புப் பிரிவினரால் “றோ” அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தள்ளது. மக்களுக்கான உதவி என்ற போர்வையில் வன்னியிலுள்ள மக்களை படுகொலை செய்யும் சிங்கள இராணுவத்திற்கு பெரும் உதவிகளை மேற்கொண்டுவருகின்றனர். முல்லைத்தீவு பகுதியில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது இராணுவத்தினால்…

  17. வன்னியில் சிறீலங்காப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் மேற்கோள்காட்டி வன்னிச்செய்திகள் தெரிவிக்கின்றன . நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும், இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், கடற்கரைப் பகுதி ஒன்றிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

  18. கடன் பட்டார் நெஞ்சம்..... சிங்களமக்கள் வெற்றியில் மிதக்கிறார்கள். தமிழர்களோ இரத்தத்தில் மிதக்கிறார்கள். கடனில் மிதக்கிறது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இனவெறியும் பணவெறியும் மட்டுமே கொண்ட அடி முட்டாள்களின் கையில் விழுந்துள்ளதை யாவரும் காண்கிறோம். இலங்கையின் பொருளாதரம் அதளபாதாளத்தை நோக்கிச்செல்கிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிற அனைவரும் தமது பணப்பெட்டிகளை மட்டுமே நிரப்பி வருகிறார்கள்.அரசு பெறும் கடன்கள் தமிழ் மக்களின் தலையில் குண்டுகளாக வந்து விழுகிறது ஊழல் நிறைந்த அரச நிதி நிர்வாகக்கட்டமைப்புக்களுக்

    • 0 replies
    • 858 views
  19. புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெறும் நாடுகளிடம் இலங்கை கடும் ஆட்சேபம்: அமைச்சர் சமரசிங்க விடுதலைப் புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நாடுகளுக்கு இலங்கை கடும் ஆட்சேபனையைத் தெரிவிக்கவுள்ளதாக மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். அவுஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா, நியூஸிலாந்து, சுவிற்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் புலிகளின் அனுதாபிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக அமைச்சர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி சேவை தெரிவித்தது. தமிழ் நாட்டில் தீக்குளிப்பு மற்றும் புலிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் இந்த விடயம் குறித்து கொழும்பு புதுடில்லியின் கவனத்துக்கு கொண…

    • 1 reply
    • 982 views
  20. மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை 10 மணி அளவில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஒரு லாரியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ’’உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து வரும் இலங்கை ராணுவத்தை எதிர்த்த…

  21. Started by cawthaman,

    G8 மாநாடுக்கு அரச தலைவர்கள் வரும் போது எங்கோ கவன ஈர்ப்பு நடை பெறுகிரது என்பதை யாராவது அறிய தர முடியுமா? நன்றி

    • 1 reply
    • 1.4k views
  22. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களில் 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 437 views
  23. உலகு எங்கும் வியாபித்து தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வாக இருப்பதே எமது விடுதலை அமைப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது: எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம். எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். நிலங்களை நாம் இழந்தது நெருக்கடியை ஏற்படுத்துகின்றதுதான். இதனை எதிரி தனது பெரு…

    • 0 replies
    • 476 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.