ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
ஏப்ரல் 14 இற்குள் புலிகளை அழியுங்கள் – இந்தியா சிறீலங்காவிற்கு உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில்இ இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாகஇ கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம்இ அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால்இ இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகனேரி பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் முரளிதரன் குழுவச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும் அவரது இரண்டு மாதக் குழந்தையும் நேற்று முன்நாள் தொடக்கம் காணாமல் போய் உள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 493 views
-
-
கணடா பேரணியில் தமிழீழக்கொடி பறக்க விடப்பட்டது சட்டத்துக்கு முரணானது அல்ல - டொரொன்டோ நகரக் காவல்த்துறை Tamil Eelam flag flown in Toronto protest legal - Canadian Police [TamilNet, Thursday, 19 March 2009, 05:06 GMT] The use of Eezham Tamil national flag did not contravene any law in Canada, according to a report by CBC News which cited Toronto police spokesman Mark Pugash. Citing the ban on the LTTE, some representatives of the Sri Lankan government, who have been over-sensitive to any demonstration of overwhelming Tamil diaspora support to Tamil nationalism, have been demanding a ban on the national flag of the Eezham Tamils, seeing it an opportunity of dismember…
-
- 4 replies
- 2k views
-
-
வன்னி-தமிழர்களை வெளியேற்ற ரெட்கிராஸ் எதிர்ப்பு டெல்லி: வன்னிப் பகுதியிலிருந்து தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்ப்பதாக இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா கூறியுள்ளார். இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி.. நான் 2008ம் ஆண்டு கொழும்பு சென்று தலைமைப் பொறுப்பை ஏற்றேன். மனிதாபிமான நெருக்கடியை சரி செய்வதே எனது முக்கிய வேலையாக இருந்தது. போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலையாக இருந்தது. 2வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி அப்பாவி மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கு போதிய அளவில் சுகாதார வசதிகள்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறுவன், கோலியாத் 9 மி.மீ. பிஸ்ரல் மற்றும் புலனாய்வாளர்கள்... - நி.பாலதரணி - தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்து நோக்கும்போது எமக்கு ஒரு உண்மை புரியும். அது யாதெனில், தமிழர் தரப்பு ஒரு வெற்றியை அடைந்த பின் ஒரு பின்னடைவைச் சந்திக்கும். ஆனால் சில வெற்றிகளின் பலாபலன்களை கூட அனுபவிக்க முடியாமல் போனதுண்டு. அதற்காக நாம் என்றுமே பின்னடைவுகளையே சந்தித்துள்ளோம் என்று அர்த்தப்படுத்தல் ஆகாது. உலகம் வியக்கும் பல போரியல் வெற்றிகளைப் படைத்துள்ளோம். மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு மட்டற்ற சாதனைகளைப் புரிந்துள்ளோம். இந்த சாதனைகளும் வெற்றிகளும், உலகை வியக்க மட்டுமல்ல விறைக்கவும் வைத்துள்ளது. அதனால் தான் இன்று தமிழ்த் தேசியத்…
-
- 0 replies
- 2.4k views
-
-
இரகசியம் என்றோ ஒரு நாள் பரகசியம் ஆகும் என்று பேச்சு வழக்கில் கூறப்படுவது உண்டு. இன்றைக்கு நீ இரகசியமாக வைத்திருக்க முயல்வது என்றோ ஒரு நாளைக்கு வெளியே தெரியவராமலா போகும் என்று விட யங்களை மூடிமறைக்க முயல்வோரைப் பார்த்து உண்மை அறிய விரும்புபவர்கள் நையாண்டியாகக் கேட்பதுமுண்டு. இலங்கை விவகாரத்தில் இந்தியா வெளிப்படுத்த விரும்பாமல், மறைத்து வைத்திருந்த, இரகசியம் பேணிய விடயம், கொழும்பு நாடாளுமன்றத்தில் பரகசியப்படுத் தப்பட்டுவிட்டது. சபை முதல்வரும் சுகாதார அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை உண்மையைக் கட்டவிழ்த்துவிட்டார். இந்திய வைத்தியர்களின் வருகை குறித்து ஜே.வி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபத்துக்கும் கண்டனத்துக்கும் பத…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை இன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன. http://www.nerudal.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ‐ முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி: ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபரும், அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு தலைவருமான சிவாபசுபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவிலியன் இழப்புக்களை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்…
-
- 0 replies
- 647 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முன்நகர்வை மேற்கொண்டுள்ள படையினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் தாக்குதலில் இதுவரை 320க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை தொடக்கம் இன்று பிற்பகல் வரையில் இரணைப்பாலை மற்றும் புதுக்குடியிருப்பு-முல்லைத்தீவு வீதி,சாலை தெற்கு பகுதி என்பனவற்றிலேயே படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி அங்கிருக்கும் எமது ‘முரசம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார். விடுதலைப்புலிகளின் எதிர்பாராத திட்டமிடப்பட்ட தாக்குதல் உத்தி காரணமாக படையினர் கடும் இழப்புகளை எதிர்நோக்கி வருவதாக செய்தியாளர் தெரிவிக்க…
-
- 0 replies
- 2.3k views
-
-
சோனியாவின் முந்தானையில் தொங்கும் தேசிய பாதுகாப்பு இறையாண்மை மற்றும் உலகத் தமிழினத் தலைவர் பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் பாடத்தின் மீது தனிப்பட்ட ஒரு ஈடுபாடு இருந்தது இந்திய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படிக்கும் போது ஒரு இனம்புரியாத பூரிப்பும் பெருமித உணர்வும் இருந்து வந்தது. அவை அனைத்தும் திணிக்கப்பட்ட ஒரு போலியான நம்பிக்கை என்பதையே காலம் உணர்த்தி வருகிறது. ஜனநாயக நாட்டின் அடிப்படையான சுதந்திரம் இங்கு ஆளும் அரசுகளை கேள்வி கேட்காத வரைக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் உணர்வென்பதை ஏற்றுக்கொள்ள சிரமமாக இருந்தாலும் உண்மை அதுவென்பதே வருத்தத்திற்கு செய்தியாகும். கருத்துச் சுதந்திரம் என்பது பரவலாக்கப்படவில்லை என்பதும் அவை கேள்வி கேட்காத மந்தைகளுக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பிரணாப் ‐ ப.சிதம்பரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை : எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவில் அதன் வெளியுறவுச் அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். இந்தியா செல்லும் அவர் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் பிரதான உரையையும் ஆற்றவுள்ளார். தற்போது நேபாளத்தில் தங்கியுள்ள அவர் நீண்டகாலமாக அங்கு நடைபெற்று வந்த மாவோயிஸக்கிளர்ச்சி முடிவுக்கு வந்த பின்னர் உள்ள மனித உரிமை நிலைமைகள் பற்றி மதிப்பீடு செய்யவுள்ளார். ஐந்து நாட்கள் நேபாளத்தில் தங்கியிருக்கும் அவர் 22ஆம் திகதியே இந்தியா செல்லவுள்ளார். 2005இல் நேபாளத…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து நாட்டின் இறைமைக்கு விழுந்த அடி என்கிறது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளையின் கருத்து, நாட்டின் இறைமைக்கு விழுந்த அடியாகும். இதனை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. அவருடைய கருத்தினால் சர்வதேச அமைப்புக்களின் கீர்த்திக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கமானது, சர்வதேச ரீதியில் பிரசாரங்களை முன்னெடு ப்பதற்காக பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் மற்றும் சர்வதேச முகவர் நிறுவன ங்களுக்குள் ஊடுருவி அவற்றின் மூலமாக அனுதாபத்தினைப் பெற்றுக்கொள் கின்றது. இவ்வாறானதொரு பிரசாரமாகவே…
-
- 4 replies
- 1.2k views
-
-
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி, மற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58
-
- 0 replies
- 2.3k views
-
-
என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும். அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும் அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும். ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான் ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை வளர்த்திருக்கிறது.Image ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009-ல் ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் அவர்க…
-
- 8 replies
- 2.6k views
-
-
போலீசின் காட்டாட்சிக்கு எதிரான வழக்குறைஞர் போராட்டத்தை ஆதரிப்போம் ! கருத்துப்படங்கள், முழக்கங்கள் ! -பிப்ரவரி 19, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போலீசின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து இன்று சென்னையில் வழக்கறிஞர்கள் பேரணி நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கில் வக்கீல்கள் வருகிறார்கள் என்பதால் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பஞ்சுமிட்டாய் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பேருக்கு இரண்டு போலீசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருக்கும் நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்களைத் தாக்கிய போலீசு மீது புகார் கொடுத்தும் இன்று வரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை என்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஈழத்திற்காக போர்க்குணத்துடன் போராடிய வழக்கற…
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...4&Itemid=54 குண்டுகள் வீசப்படும்போது முதலில் பிணம் விழுகிறது. உயிரோடு பிழைப்பவரின் மனம் அடுத்ததாக விழுகிறது. ஓர் இனம் நடைப்பிணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. 'கவனமாகக் காலை வையுங்கள். கண்ணி வெடிகள் இருக்கலாம்' என்ற வாசகம் ஈழ மக்கள் வாழ்க்கையில் இயல்பானது. 'பாதங்களைப் பார்த்து வையுங்கள்... பிணங்கள் தட்டுப்படலாம்' என்பதுதான் இன்றைய யதார்த்தம். பிணங்கள் பார்த்துப் பழகிய மனங்கள் இப்போது அழுவதில்லை. 'கொடுத்துவைத்தவர்கள், சீக்கிரமாகப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்' என்பது ஆறுதல்! 'அரசியல் தீர்வு என்ன என்று சிலர் பேசுகிறார்கள், பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்குமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அந்த மக்கள் உளவியல்ரீதியாகப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. அமைதிகாக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் ‐ முன்னாள் சட்ட மா அதிபர் சிவாபசுபதி: ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென முன்னாள் சட்ட மா அதிபரும், அவுஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு தலைவருமான சிவாபசுபதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவிலியன் இழப்புக்களை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலா…
-
- 0 replies
- 938 views
-
-
வன்னிப் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 190 views
-
-
வன்னிப் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் இரண்டு கைக்குழந்தைகளும் 12 சிறுவர்களும் உட்பட 38 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 315 views
-
-
சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 'உதயன்' மற்றும் 'சுடரொளி' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரனுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் ஜெகான் பலப்பிட்டிய மூன்று மாத தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பித்துள்ளார். தெமட்டக்கொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கடந்த மாதம் 26 ஆம் நாள் தொடக்கம் தடுத்து வைக்கப்பட்டிருந்த என்.வித்தியாதரனை குற்றத்தடுப்பு காவல்துறையினர் நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுப்படி வித்தியாதரன் மீது மேலும் விசாரணை நடத்த வேண்டும் என காவல்துறையினர் நீதிவான் ஜெகான் பலப்பிட்…
-
- 2 replies
- 583 views
-
-
சிறிலங்காவின் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரச கொடாப்பிட்டிய பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (10.03.09) அமைச்சர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் இடம்பெற்ற குண்டு வெடிப்பை அடுத்து மாத்தறை உட்பட கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் 250 தமிழ் இளைஞர், பெண்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 381 views
-
-
கொல்லப்படும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறுவதன் மூலம் ஐ.நா சிங்கள தேசத்தைப் பாதுகாக்கிறது - அறிக்கை UN withheld civilian casualty figures to protect Sri Lankan state - report [TamilNet, Wednesday, 18 March 2009, 17:01 GMT] Publishing two leaked documents by the Office for the Coordination of Humanitarian Affairs, Matthew Russell Lee of Inner City Press at the UN, in an exclusive report on Wednesday revealed that the United Nations office had its own estimates of casualty figures. The UN had internal documentation for 9,924 civilian casualties including 2,683 killings and 7,241 injuries since 20 January to 07 March 2009. "Now it appears that unlike in othe…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு பயணம் செய்வது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 683 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த சிறிலங்கா படையினரில் 125 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் இராணுவ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 686 views
-