ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
இலங்கை இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் 140 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-
-
இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை வெளியேற்ற சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 473 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய நாடாளுமன்றத்தின் முன்பாக கடந்த வாரம் 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்' பேரணியும் மறியல் போராட்டமும் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
சிறிலங்கா பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை நிறுத்துமாறும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வே நாடாளுமன்றம் முன்பாக நேற்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
அன்புள்ள மு.க.அஇ மு.க.ஸ்இ மு.க.கஇ மு.க.அ.கஇ மு.ம.த.மு.க தலைவர் திரு. மு.க அவர்களுக்கு. இதோட அர்த்தம் உங்களுக்கு நல்லாவே புரியும்னு நினைக்கிறேன் தலைவரே! இருந்தாலும் நான் இதை எழுதும்போது இது என்ன என்னன்னு கேட்டுட்டும் உங்களையே தமிழினத் தலைவரா நம்பி வாழ்ந்துட்டும் இருக்கிற எம் பொண்டாட்டி மாதிரியான அப்பாவிகளுக்காக முழுசாவே சொல்லிரலாம்ணு நெனக்கிறேன். முத்துவேலர் கருணாநிதி அழகிரிஇ முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்இ முத்துவேலர் கருணாநிதி கனிமொழிஇ முத்துவேலர் கருணாநிதி அழகிரி கயல்விழிஇ முரசொலிமாறன் தயாநிதி முன்னேற்றக் கழகம்...... அப்பாடா சொல்லவே மூச்சு முட்டுதுங்க தலைவரே..... எம் பொஞ்சாதிய மாதிரி அப்பாவிகளெல்லாம் தி.மு.க.ன்னா இப்பவுங்கூட திராவிட முன்னேற்றக் கழகம்னு சொல்லீட்டு திரியு…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்த கடைசி நகரான புதுக்குடியிருப்பினையும் சிறிலங்காவின் 58 ஆவது படையணியினர் கைப்பற்றி விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 900 views
-
-
கலைஞரிடம் என்ன இருக்கிறது டி ஆர் ஆவேசம்-காணொளி
-
- 2 replies
- 1.3k views
-
-
சொந்த இடத்துக்குச் செல்வதில் ஆர்வம்காட்டாத முஸ்லிம் மக்கள் [ லங்கா தகவல் நிறுவனம் ] - [ Feb 23, 2009 05:00 GMT ] வடபகுதி முற்றாக மீட்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டுவிட்டதாக அரசாங்கம் உறுதியளித்தால் மாத்திரமே அங்கு சென்று குடியமரவிரும்புவதாக வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் தங்கியிருக்கும் முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். யாழ் குடாநாடு உட்பட வடகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் மக்கள் 20 வருடங்களுக்கு மேலாக புத்தளத்தில் வசித்து வருகின்றனர். தற்பொழுது நடைபெற்றுவரும் மோதல்களில் வடபகுதி முற்றாக மீட்கப்பட்டால் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ்வது தொடர்பில் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஆர்வம்காட்ட…
-
- 0 replies
- 802 views
-
-
"வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்" என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
U.N. Secretary-General Ban Ki-moon called on Monday for a "suspension in fighting" between the Sri Lanka government and Tamil Tiger separatists to allow civilians to escape. "There is an urgent need to bring this conflict to an end without any further unnecessary loss of civilian life and destruction of Sri Lankan society," Ban told reporters. In recent weeks, Sri Lanka's government has made major advances against the rebels, has cornered them in a small area of the island and expects to end one of Asia's longest-running wars shortly. "The U.N. deplores the increasing casualties among civilians trapped in the intense fighting ... and would strongly sup…
-
- 0 replies
- 628 views
-
-
தொடர்ந்தும் கொலைப் பொறியாகும் 'மக்கள் பாதுகாப்பு வலயம்': 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை; 49 பேர் காயம் [ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2009, 03:47.38 PM GMT +05:30 ] வன்னியில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதி மீது இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வலைஞர்மடம், பொக்கணை ஆகிய 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை 5:30 மணிக்கும் பின்னர் பிற்பகல் 3:30 மணிக்கும் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 12 சிறுவர்கள் உட்பட 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயமடைந்துள்ளன…
-
- 0 replies
- 629 views
-
-
மீண்டுமொரு 87-க்காக காத்திருந்த இந்தியாவின் முகமும் முகமூடியும் - தாரகா - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மகிந்த நிர்வாகத்தின் யுத்த நிகழ்சி நிரலின் பின்னால் இந்தியா இருப்பதொன்றும் இரகசியமானதல்ல என்ற நிலைமை இப்போது வெள்ளிடைமலையாகிவிட்ட ஒன்று. ஆனாலும் இந்தியா தான் அணிந்திருக்கும் முகமூடியையே முகமாக காட்டி வருகின்றது. இந்தியாவின் ஈழம் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் இதற்கு முன்னரும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளை படிப்படியாக சிறிலங்கா படைகள் கைப்பற்றியிருப்பதும், அதற்கு சகலவிதங்களிலும் இந்தியா ஒத்த…
-
- 1 reply
- 817 views
-
-
இன்று நோர்வேயில் இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்தினால் புலம் பெயர் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் எம்மக்கள் இன்று வன்னியில் படும் கொடுமைகளையும் கஸ்டங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றன அத்துடன் நோர்வே புனர்வாழ்வுக்கழகத்தினால் கொட்டகை போடப்பட்டு எமது மக்களின் கஸ்டங்கள் நோர்வேஜிய மக்களிற்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன
-
- 0 replies
- 531 views
-
-
உண்ணாவிரதம் - புத்தம்புதிய திரைப்படம். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன், நடிப்பு ஸ்ரண்ட் மன்னர் கலைஞர் மு.கருணாநிதி ஐகோர்ட் கலவரம்: கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவு "சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த கலவரத்தின் பதட்டம் இன்னும் தணியவில்லை. வக்கீல்கள் மீது போலீசார் தடியுடி நடத்தியதை கண்டித்து நாளை முதல் இரண்டு தினங்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்றங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் அனைவரும் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் கருணாநிதி, மோதல் பிரச்சனைக்கு சுமூகத்தீர்வு கண்டு ஒன்றுபடுவோம் என்று காவல்துறையினரும், வழக்கறிஞர்களு…
-
- 11 replies
- 2.1k views
-
-
என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? இன்றும் 134 அப்பாவித் தமிழர்களை ஸ்ரீலங்கா அரச படைகள் கொண்றுகுவித்துள்ளன. வன்னியில் அவலப்படும் எமது மக்களுக்காக என்ன செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? என்பதுதான் இன்று புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்ற பிரதான கேள்விகள். ஐக்கிய இராச்சியத்தில் வாழும் மக்களாகிய என் போன்றவர்களை நினைத்து எனது மனதில் எழுந்த சில கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். மற்றைய நாடுகளில் வாழ்பவர்களும் அவரவர் நாடுகளுக்கேற்றபடி இக்கருத்துகளை பயன்படுத்த முடியும். இன்றைய அத்தியாவசிய தேவை என்ன? • அப்பாவி குடிமக்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்படவேண்டும். • சர்வதேச தொண்டு நிறுவனங்களை வன்னியில் செ…
-
- 23 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது; அதனை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிப்பதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் முதலில் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு சரணடைய வேண்டும் என்றும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். போர் நிறுத்தம் ஒன்றிற்கு தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இணைத் தலைமை நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று அவசியம் எனவும் நடேசன் அந்த வேண்டுகோளில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, போர் நிறுத்தம் என…
-
- 1 reply
- 623 views
-
-
இங்கே கேளுங்கள் > http://www.imeem.com/people/99tNRIk/music/...nka_vendam_mp3/
-
- 2 replies
- 2.3k views
- 1 follower
-
-
கலைஞருக்கு ஆஸ்கர் விருது தரலாம்! Monday, 23 February 2009 17:29 திரைத்துறையினரின் கனவாகவும், மிக உயரியதாகவும் கருதப்படும் ஆஸ்கார் விருதுகளை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெற்றிருப்பது, தமிழர்களாகிய நாம் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது. ஆஸ்கார் விருது பூரிப்பால், அடுத்த சில தினங்களுக்கு ஈழத் தமிழரின் வேதனை வெளிப்பாடுகள் ஊடகங்களில் மறைந்து போகலாம்; அல்லது மறக்கடிக்கப்படலாம். அதுவே நமது முதல்வரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கக் கூடும். ஆஸ்கார் விருது வென்ற சாதனைக்கு முன்னால், வழக்கறிஞர்- காவல்துறையினர் பிரச்னை தொடர்பாக தான் அறிவித்த உண்ணாவிரத 'மிரட்டலுக்கு' ஊடகங்களில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படாதது அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கக்கூடும். வழக்கறி…
-
- 0 replies
- 842 views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
Statement diplomacy of EU [TamilNet, Monday, 23 February 2009, 15:26 GMT] Significantly deviating from its earlier position of justifying war on 'terrorism', the EU Council Conclusions on Sri Lanka, Monday, stressed the need for Government of Sri Lanka (GOSL) and the LTTE to comply with ‘provisions of international humanitarian law and principles of the laws of war’, treating them as equal parties engaged in war. Taking this stance, the EU called for an immediate Ceasefire. The EU also reiterated its intention to send a Troika as soon as possible. However, the rest of the EU conclusions are the usual rhetoric, ending with the never implemented GSP+investigation on Sri…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை: இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் "தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்" நடத்தப்படவுள்ளது. இந்தப் இந்தப் பயணத்தின் போது "காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்'' என்று 1 லட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் இலங்கை அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: இளந்தமிழர் இயக்கம்: தமிழினத்தின் உரிமைகளை மீட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
சென்னையில் இயங்கிவரும் இந்து நாளேட்டின் துரோக செயலை கண்டித்தும், தலைமையைக் கண்டித்தும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் மற்றும் தோழமைக் கட்சியினர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கக்கிழமை காலை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சு.ப.வீரமணி அவர்களின் தலைமயில் அதன் தோழமைக் கட்சியினர் ஒன்று கூடி தமிழின விரோத போக்கை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்து நாளேட்டின் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். இந்து நாளேட்டின் துரோக செயலை கண்டிக்கும் விதமாக பத்திரிக்கையின் தமிழின விரோத போக்கினை பட்டியலிட்டும், அதன் தலைமையைக் கண்டித்தும் கோசங்களை எழுப்பினர். இதில். பேராசிரியர் சு.ப.வீரமணி உட்பட சுமார் 100 க்…
-
- 0 replies
- 692 views
-
-
தனியார் வகுப்புக்களுக்கு வருகின்ற மாணவிகளுடன் நீண்ட நாட்கள் சேஷ்டை புரிந்து வந்த இளைஞர் குழுவினர் மீது இனம் தெரியாத சிலர் தாக்குதல் ஒன்றை நடத்திய சம்பவம் கொழும்பு வெள்ளவத்தைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் தமிழ் மொழி மூலமான உயர்தரவகுப்புகள் தனியார் கல்வி நிலையங்களிலும் பிரத்தியோகமாக ஆசிரியர்களாலும் நடத்தப்படுவதால் கொழும்பு நகரின் பல இடங்களிலும் இருந்து தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவ மாணவிகள் வெள்ளவத்தைக்கு அதிகளவு வருகின்றனர். இதனால் இந்த மாணவர்கள் வகுப்புக்கள் முடிந்து திரும்பி வரும் போதும் பஸ் நிலையத்தில் நிற்கும் போதும் இந்த இளைஞர்கள் மிக மோசமாக நடந்துவந்தனர். சில மாணவிகள் மீது இவர் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிவிலியன்கள் படுகொலை தொடர்வது அதிர்ச்சியளிக்கின்றது மேரி ரொபின்சன் : இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தில் தொடர்ச்சியாக சிவிலியன்கள் படுகொலை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி ரொபின்சன் தெரிவித்துள்ளார். சிவிலியன் படுகொலைகளை அரசாங்கப் படையினரும் மேற்கொண்டு வருவதாக இன்னர் பிரஸ் ஊடகத்திற்கு அவர் குறிப்பிட்டுள்ளார். சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்திற்கு நிகரான ஓர் சூழ்நிலை உருவாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னிச் சிவிலியன்கள் எதிர்நோக்கிவரும் துயரங்கள் குறித்து கேள்வி எழுப்பாவிட்டால் அது மனித உயிர்களை உதாசீனம் செய்வதற்கு நிக…
-
- 3 replies
- 883 views
-
-
" தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு மாத்திரம் இந்தியாவை பயன்படுத்த வேண்டும். பௌத்த நாடான சீனாதான் பௌத்தர்களான சிறிலங்கா மக்களின் பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கு ஏற்புடையது. இந்தியா சிங்கள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் தடையை உண்டு பண்ணும். எனவே போர் முடிந்ததும் இந்தியாவை கைவிட வேண்டும்" ஈழத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழீழ விடுதலை புலிகளின் நடைமுறை அரசுக்கு எதிரான போரில் சிறிலங்கா படையினர் வெற்றிபெறும் வகையில் சகல வழிகளிலும் உதவியளித்து வரும் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டிய அவசியம் தொடர்பில் சிங்கள மக்களை சிந்திக்கத்தூண்டும் கருத்தரங்குகள், கூட்டங்கள் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன…
-
- 2 replies
- 613 views
-