ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் பொதுமக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 17 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 329 views
-
-
வன்னிப்பெரு நிலப்பரப்பில் பொதுமக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 349 views
-
-
வன்னியில் போர் நெருக்கடிகளால் பேரவலத்தில் வாழும் மக்களுக்காக 09.02.09 இல் இருந்து 'மௌனப் பிரார்த்தனையும் உபவாசமும்' என்ற நிகழ்வினை தொடர்ச்சியாக யாழ். பல்கலைக்கழக சமூகம் நடத்தி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 327 views
-
-
"தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டு விட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா?" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 461 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் கொண்டு செல்லப்பட்டவர்களில் மூன்று தமிழர்கள் கடலில் இன்று உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 337 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் கடலில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 297 views
-
-
திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு! மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்! மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க, புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும். எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான். 18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபா…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஊடக சுதந்திரத்தை பறித்தும் ஊடகவியலாளர்களை கொலை செய்தும் வெறியாட்டம் போடுகின்ற சிறிலங்கா அரசைக் கண்டிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை காலை சென்னையில் இருக்கின்ற அதன் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 510 views
-
-
ஐக்கிய நாடுகள் சபை ஏனைய சில நாடுகளில் நடந்து கொண்டதைப் போன்று வன்னியில் நடந்துகொள்ள மாட்டாது என நம்புவதுடன், அரச கட்டுப்பாட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் வன்னி தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகம், மத்திய அரசை தரக்குறைவாகவும் பேசி வரும் திரைப்பட இயக்குனர் சீமானை ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி சீமான் இன்றே கைது செய்யப்படுவார் என்றார் For a question raised in the Legislative assembly of Tamilnadu by the Congress members about the delay in arresting Director Seeman, who has spoken in support of Libertion Tigers and against Central Government; Arcot Veerasamy said he will arrested today. http://tamilnational.com/index.php?option=...&Itemid=297
-
- 10 replies
- 1.9k views
-
-
இலங்கை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையை திரும்ப பெறக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 485 views
-
-
"தமிழ்நாட்டு ஊடகங்களின் ஈழ ஆதரவுக் குரலானது தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுக் குரல்" என்று வாரமிருமுறை வெளிவரும் 'நக்கீரன்' வார இதழின் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 643 views
-
-
நியூசிலாந்து தமிழர்கள் நாடாளுமன்றம், இந்திய, மற்றும் பிரித்தானியத் தூதரகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நியூசிலாந்தில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றுமாறு கோரி, அந்த நாட்டின் நாடாளுமன்றம், இந்தியா, மற்றும் பிரித்தானியத் தூதரகங்கள் முன்பாக இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நியூசிலாந்தின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் திரண்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் தலைநகர் வெலிங்ரனிலுள்ள நாடாளுமன்றம், இந்திய, பிரித்தானியத் தூதரகத்திற்கு முன்பாக பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இனப்படுகொலையை நிறுத்துங்கள், தமிழர்களைக் கொல்லாதீர், சிறுவர்களைக் கொல்லாதீர்கள் போன்ற பதாகைகளை மக்கள் தாங்கியிருந்ததாக, நியூசிலாந்தின…
-
- 1 reply
- 617 views
-
-
தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து ஏடாகூடமாக பேசினார் என்று புதுச்சேரி போலீஸாரால் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் சீமானை சந்தித்தபோது... இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதற்காக இரண்டுமுறை கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். ஆனாலும் அந்த இயக்கத்தை ஆதரித்து தொடர்ந்து நீங்கள் பேசி வருவதற்கு பின்னணிகள் இருப்பதாகச் சொல்கிறார்களே? தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தை ஆதரித்து நான் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல தலைவர்களும் பேசி வருகிறார்கள். காரணம் அப்படிப் பேசுவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதனால்தான். சட்டப்படி குற்றம் எனில் எனக்கு பிணை தந்திருக்காது நீதிமன்றம். இந்த நாட்டில், ஒரு விசயத்தை ஆதரிப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் சம உரிமை …
-
- 6 replies
- 2.2k views
-
-
நண்பர்கள் அனைவருக்கும், கீழே பதிக்கப்பட்டிருக்கிற அறிக்கையை வாசிக்கவும். உலகின் சிறந்த மொழியியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வரிசையில் முக்கிய இடம்பெறும் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) (விக்கியில் இவரைப்பற்றி) இலங்கையிலிருந்து வெளிவரும் “லங்கா கார்டியன்” பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவரது பேட்டி பற்றிய விமரிசனமாகவும் அந்த பேட்டியில் சோம்ஸ்கியை சாதுர்யமாக தனது இனவாதத்திற்கு பயன்படுத்த முனையும் பேட்டியாளரின் நோக்கத்தை சோம்ஸ்கிக்கு அறிவுறுத்தும் வகையிலும் ஈழத்தில் நடக்கும் உண்மை நிலைகளை அவரது கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடும் எழுதப்பட்ட அறிக்கையே இது. சோம்ஸ்கி தொடர்ந்து உலகின் பல்வேறு மக்கள் போராட்டங்களுக்கு அதரவு அளிப்பத…
-
- 0 replies
- 788 views
-
-
அக்கினியில் சங்கமாகி எமக்காய தமது உயிர்களை அர்பணித்த ஈகபோரொளிகளுக்கும் தாயக ஊடகவியளாளர் நாட்டுப்பற்றாளர் திரு சத்தியன்மூர்த்தி அவர்களுக்கும் மெல்பேன் வாழ் தமிழ் மக்கள் தமது கண்ணீர் அஞ்சலிகளை நேற்று வியாழக்கிழமை ஹெய்டில்பேர்கில் அமைந்துள்ள செஞ்ஜோன்ஸ் பள்ளி அரங்கில் தமது கண்னீர் வணக்கத்தினை செலுத்தினார்கள்.இந்த நிகழ்வினை மெல்பேன் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர் இந் நிகழ்வில் ஈகச்சுடரினை மறைந்த மாமனிதர் மதிப்புக்குரிய திரு ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் திருமதி யோகா ஜெயக்குமார் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் அதன் பின்னர் மக்கள் தமது மலர் அஞ்சலியையும் மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு தமது வணக்கத்தை தெரிவித்து கொண்டனர்.அதன் பின்னர் ஈழத்தில் …
-
- 2 replies
- 705 views
-
-
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவலருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட அடிதடியில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், 20க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைதனர். சுப்பிரமணிய சுவாமி மீது முட்டை வீசிய சர்ச்சையில் 16 வழக்கறிஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அது தொடர்பான விசாரணையில் இன்று (19.02.09) பிற்பகல் வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நீண்டு கலவரமாக வெடித்தது. இதில் இருதரப்பினரிடையே கல்வீச்சு பலமாக நடந்தது. இதனால் காவல் ஆணையர் தலைமையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டது. அதனால் கலவரம் பெரிதானது.. இதில் 50க்கும் அதிகமான வழக்கறிஞர்களும், துணை ஆணையர் உட்பட 2…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் வடக்கே போர்பிரதேசத்தில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களை வெளியே கொண்டுவருவதற்கு உதவதாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளித்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசன் அவர்கள்இ தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுமக்கள் இந்தியாவிடமும்இ சர்வதேச சமூகத்திடமும் போர் நிறுத்தத்தையே கோருவதாக தெரிவித்தார். பிபிசி தமிழோசைக்கு அவர் வழங்கிய சிறப்புச் செவ்வியில் விடுதலைப்புலிகள் போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்களை தடுப்பதாகவும்இ சிலரை சுட்டுக் கொல்வதாகவும் ஐநா மன்றம் கூறியிருந்ததை மறுத்ததுடன்இ இது குறித்து சர்வதேச நிறுவனங்கள் நேரில் வந்து பார்த்தால் உண்மை நிலைமை அவர்களுக…
-
- 0 replies
- 1.2k views
-
-
சென்னையில் இருந்து இந்திய விமானப் படையினர் இலங்கை பயணம்: அதிர்ச்சி தகவல் இந்திய விமானப் படை வீரர்கள் 11 பேர், சென்னையில் இருந்து கொழும்பு சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் மார்ஷல் மகேஷ் என்பவர் தலைமையில் இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 17ஆம் தேதி நண்பகல் 7 பேரும், அன்று மாலை 4 பேரும் கொழும்பு சென்றுள்ளனர். செய்தியாளர்கள் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக, விமானப்படை வீரர்கள் அனைவருக்கும் குழுவாக இல்லாமல், தனித்தனியே டிக்கெட் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் விமானப்படை தாக்குதலை அந்நாட்டு இராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நி…
-
- 4 replies
- 1.6k views
-
-
இங்கிலாந்து புறொன்லைன் கிளப் இன் 24 ம் திகதி நடைபெறும் கலந்துரையாடலில் இலங்கை பற்றி. இத்தொடர்பை அழுத்தி உங்கள்/எங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் அவசரம் http://frontlineclub.com/events/2009/02/ne...ow-victory.html http://frontlineclub.com/events/2009/02/ne...ow-victory.html http://frontlineclub.com/events/2009/02/ne...ow-victory.html
-
- 0 replies
- 611 views
-
-
சிறீலங்கா அரசு முன்னெடுக்கும் போரின் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என, சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ரஜீவ் காந்தி பற்றி மணிசங்கர் ஐயர் எழுதியுள்ள நூல் பற்றி ஆய்வுக் கூட்டத்திற்கு இந்தியத் தலைநகர் டெல்லி சென்றுள்ள சந்திரிக்கா, அங்கு செய்தியாளர்கள் மத்தியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். அத்துடன், அதிபர் மகிந்த ராஜபக்ச தன்டைய அறிவுரையைக் கேட்க மறுப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும், இது தொடர்பாக தாம் கவலையடைந்திருப்பதாகவும் கூறினார். 1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டில் இருந்து ஐந்து இலட்சம் மக்களின் இடப்பெயர்வுக்கும், தனது இரண்டு முறை ஆட்சிக் காலத்த…
-
- 7 replies
- 1k views
-
-
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்: ரணகளமாய் மாறியுள்ள வன்னிப்பகுதியிலிருந்து வவுனியாவை நோக்கி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். கிளஸ்ரர் குண்டுகளிலிருந்து வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் என பலவிதமான கொடூரத் தாக்குதல்களில் இன்றுடன் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 3000 வரையான மக்கள் காயமடைந்து யுத்தத்தின் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகருகின்றார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் என பல தரப்பினரும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்காது புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இருப்பினும் விடுத…
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழுவினரிடம் சோனியா காந்தி உறுதி அளித்துள்ளார். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக்குழுவினர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி பிரதீபா பட்டீலை சந்தித்து பேசி இலங்கை இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் மூலம் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி., தி.க. தலைவர் கி…
-
- 8 replies
- 2k views
- 1 follower
-
-
கடலூரில் நேற்று தீக்குளித்த சோதி என்ற தமிழ் வேந்தனின் உடலுக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக இன்று காலை முதலே பெருந்திரளான தமிழ் உணர்வாளர்களும் பொது மக்களும் கடலூரில் திரண்டனர். அப்போது ஆவேசம் கொண்ட அவர்கள் காங்கிரசு தலைவி சோனியாவின் உருவப் படத்தை செருப்பால் அடித்தனர். http://www.pathivu.com/news/402/54//d,view.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழ தமிழருக்காக உயிர் நீத்த தமிழ்வேந்தனின் மரண வாக்குமூலம் - காணொளி
-
- 0 replies
- 1k views
-