Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களின் உரிமைகளுக்கு சர்வேதேசம் உத்தரவாதம் அளிக்குமா? வன்னியின் ஒரு மூலைக்குள் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்கள் முடக் கப்பட்டிருக்கின்றனர். இங்கு நாளுக்கு நாள் பீரங்கித் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்களின் மூலம் பெருமளவு மக்கள் படுகொலை செய்யப்படுவதும், உணவு, மருத்துவ வசதிகள் இன்றி பேர வலத்தைச் சந்திப்பதும், கிடைக்கின்ற உண வைக் கூட சமைக்கவோ, உண்ணவோ முடியா தளவுக்கு தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதும், பதுங்குகுழி வாழ்வும், இடப்பெயர்வும், அவ லச் சாவுகளும், மரணஓலங்களுமே அன்றாட வாழ்வாக மாறியிருக்கிறது. புதுக்குடியிருப்பு அடங்கலான சிறு பிரதே சத்துக்குள் போருக்குள் வாழுகின்ற மக்க ளைக் காப்பாற்றக் கோரி, போரைநிறுத்தக் கோரி உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் …

    • 0 replies
    • 722 views
  2. பின்லேடனையும் அவரது இயக்கத்தையும் அழிப்பதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு உலக தலைவர்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படுகின்றார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெருமா புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 315 views
  3. வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். போதிய மருத்துவ வசதிகள் இன்றி காயமடைந்தவர்கள் பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 467 views
  4. 10/02/2009, 12:57 [ கொழும்பு நிருபர் மயூரன் ] பிரிட்டனும் அமெரிக்காவும் விடுத்த போர் நிறுத்த கோரிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென விடுத்த கோரிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டு தூதரகங்களுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதனை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் மற்றும் அதனுடன் இணைந்த தேசிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தம் மேற்…

    • 0 replies
    • 963 views
  5. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெப்ரவரி மாதம் முதலாம் நாளில் இருந்து இன்று வரை 8 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 323 views
  6. ஈழத்தில் நடைபெறும் இனப் படுகொலைகளுக்கு எதிராக தன்னெழுச்சி பெற்றிருக்கும் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிகையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் இணைந்து ஈழத்தமிழர் தோழமைக் குரல் என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். 01.02.2009ல் நடந்த முதல் கூட்டத்தில், டெல்லி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் (12.02.09) பாராளுமன்றத்துக்கு முன் பேரணி, மறியல் மற்றும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள். அதன்படி ஈழத்தமிழர் தோழமைக்குரல் அமைப்பினர் இன்று டெல்லி புறப்பட்டு விட்டனர். ஈழத்தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர்கள் லீனா மணி…

  7. அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் இராணுவத்தினர் மூவருமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 339 views
  8. நன்றி : தமிழ்நாதம் இணையம்

  9. இதுவரை காலமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த பி.பி.சி. சிங்கள சேவையின் சந்தேசய மற்றும் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் பி.பி.சி. நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த ஒலிபரப்புத் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் குறுகிய அலைவரிசையில் பி.பி.சியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.paristamil.com/tamilnews/?p=27304

    • 7 replies
    • 967 views
  10. பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதாகவும் சிறிலங்கா படைகளின் போர் வெற்றிகளை திசை திருப்ப முற்படுகின்றனர் என்று கண்டித்தும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோரியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 324 views
  11. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 584 views
  12. வன்னியில் இருந்து இன்று ஒரு தொகுதி நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வன்னியை விட்டு வெளியேறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  13. இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசன் உடலம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் வணக்கத்துடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  14. ஈழப்பிரச்சனை: தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ராஜபக்சே காதில் விழவில்லை: லயோலா கல்லூரி சர்வே முடிவு ஈழத்தமிழர் விஷயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய சர்வே முடிவுகளை லயோலா கல்லூரி இன்று வெளியிட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஐ.நா. அமைத்துள்ள மருத்துவமனைகள், மக்கள் பாதுகாப்பு வலையங்கள், வன்னியில் தவிக்கும் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் கடந்த சில மாதங்களாக சற்று அதிகமாக குரல் கொடுத்து வருகின்றன. கடந்த வாரத்தில் முத்துக்குமார் என்ற 26 வயதே ஆன வாலிபர் ஈழத்தமிழர்களை காக்கக் கோரி தீக்குளித்தார்…

  15. Started by Naan Nila,

    Please send out the request to following people including your local MP. Cannon.L@parl.gc.ca, PoiliP@parl.gc.ca , Abbott.J@parl.gc.ca , Calandra.P@parl.gc.ca , Oda.B@parl.gc.ca , Vellacott.M@parl.gc.ca , Baird.J@parl.gc.ca, kentp@parl.gc.ca , Obhrai.D@parl.gc.ca, ICRC is helping civilians in war affected areas in Vanni (Sri Lanka), the Sri Lankan defence ministry ordered ICRC to leave the war operating areas immediately as a part of their ongoing genocide of Tamils, if ICRC left from the Vanni, numbers of civilian casualties will be increased, and nobody will know the real casualties and hospital bombing in future. So kindly show your attention and ask ICRC to…

  16. சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவமடு பகுதியில் நேற்று நடைபெற்ற குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, வன்னியில் சிறிலங்கா படையினர் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500-க்கும் அதிகமானோர் காயப்பட்ட போதும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளதுடன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 560 views
  17. வன்னி எங்கும் நேற்று சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 25 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 77 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  18. அவுஸ்திரேலியாவின் லா ட்ரொப் பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சிசிர ஜயசூரிய ஏ.பி.சி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி!

  19. இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது ஆயிரக்கணக்கான எறிகணைகளையும் கிளஸ்ரர் குண்டுகளையும் வீசி பள்ளிகள் வைத்தியசாலைகள் என்று பொதுமக்கள் காணப்பட்ட இடமெல்லாம் தாக்குதல் நடத்தி பொதுமக்களைக் கொன்றுவிட்டு அவற்றை புலிகளின் இலக்காக பிரச்சாரம் செய்து வந்த இராணுவத்தைக் கண்டிக்க வழியில்லாதவர்கள்.. இன்று இராணுவத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் பிரகாரம்.. அது வெளியிட்ட காணொளிப்படங்களின் பிரகாரமும் விடுதலைப்புலிகள் மீது கண்டனங்களை அமெரிக்கா என்ற வல்லாதிக்க சக்தியும் அதற்கு வால் பிடிக்கும் ஐநாவும் விட்டுள்ளன. வன்னியில் இன்று இராணுவத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இராணுவம் பொதுமக்கள் மீது கைக்குண்டுகளை வீசித் தாக்கிவி…

    • 21 replies
    • 3.8k views
  20. எனி விடுதலைப்புலிகளால் இராணுவ வெற்றிகளைப் பெற்று போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டு ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடி பேச்சுக்களின் மூலம் தீர்வைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று முன்னாள் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் இந்தியாவில் வைத்து நேற்றுத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சிறீலங்கா நிலவரம் தொடர்பாக ஐநா பொதுச்செயலர் மற்றும் இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் மேற்படி கருத்தை சொல்கைம் முன் வைத்துள்ளார். இதே கருத்தையே இணையத்தலைமை நாடுகளும் நோர்வேயும் ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வெளியிட்டிருந்தன. இதற்கிடையே நேற்றைய தினம் சிறீலங்காவில் போர் கட்டுப்பாடின…

  21. ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை GTN ற்காக – சுனந்த தேசப்பிரிய: ஊடகவியலாளர்கள் பணிபுரிவதற்கு உலகிலேயே மோசமான இடமாக இலங்கை விளங்குகிறது. கடந்த மூன்று வருடத்துள் இலங்கையில் ஊடகம் எதிர்பார்த்திருக்காத நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள், தாக்கப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் பலாத்காரமாக மூடவைக்கப்பட்டுள்ளன. தீ வைக்கப்பட்டுள்ளன. தேசத்திறிகு எதிரானவை என அடையாளமிடப்பட்டுள்ளன. 2006ஆம் ஆண்டிலிருந்து 18 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மிக அண்மைய சம்பவமாக 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி…

  22. தொடர் தாக்குதல்களும் வெளிவராத உண்மைகளும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதற்கான விடையை நாம் கூறும் முன்னர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து விடும். அந்தளவிற்கு ஒவ்வொரு கணமும் வன்னியில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் மக்களின் எண்ணிக்கைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து செல்கின்றன. தினமும் மேற்கொள்ளப்படும் பல நூற்றுக்கணக்கான எறிகணை வீச்சுகள் மற்றும் வான் தாக்குதல்களால் பொதுமக்கள் பேரழிவுகளை சந்தித்து வருகின்றனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பல தடவைகள் வான்குண்டு மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோ…

  23. கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்கள் போன்றோரை கொலை செய்த ஒட்டுக் குழுவின் தலைவர் பிள்ளையானின் கைகூலியான ஷரண் சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பு மாநகரில் சர்வதேச பண்டாரநாயக்க ஞாபகாத்த மண்டபத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத், கொழும்பு புறக்கோட்டையில் புகையிரத நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இரத்தினபுரி பகுதியில் வீதியோரமாக வீசப்பட்ட இரு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர்களின் சடலங்கள் மீட்க்கப்பட்டன. இக்கொலைகள் தொடர்பாக காவல்துறையின் விசாரணை முடுக்கிவிடப்பட்ட நிலையில் ஒட்டுக்குழுவின் தலைவரின் கைகூலி…

    • 1 reply
    • 1.3k views
  24. தர்மபுரம் பகுதியில் இராணுவ இலக்கை கரும்புலிப் போராளி தாக்கியதில் பல சிறீலங்கா பெண் படையினர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதன் போது இராணுவம் கண்டபடிக்கு தாக்கி இராணுவத்திடம் அடைக்கலம் தேடிய மக்களைக் கொன்றுள்ளது. அப்படிக் கொன்றுவிட்டு.. கரும்புலித்தாக்குதலில் மக்களும் பலி என்று கட்டுக்கதை பரப்பி வருகிறது. Many civilians, female soldiers among dead The army said that a large number of civilians including several female soldiers were killed and over 60 others injured due to the suicide blast in, Dharmapuram, Visvamadu. The bomber exploded herself when a female soldier tried to body check her. டெயிலிமிரர்.கொம்

  25. இறுதியில் மேற்குலக இணைத்தலைமை நாடுகள், இலங்கைப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. புலிகளை சரணடையக் கோரியதன் மூலம், தமிழீழ போராட்டம் இதற்கு மேலும் நகர முடியாது என்றும், அதற்கு தமது ஆதரவு கிடையாது என்றும் தெளிவுபடுத்தி விட்டன. ஒரு விடுதலைப் போராட்டம் தொடர வேண்டுமா, அல்லது நிறுத்த வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மக்கள் முடிவெடுக்க சுதந்திரமுண்டு. இப்படித்தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது, ஏகாதிபத்திய தலையீட்டையே குறிக்கின்றது. எனினும் ஆரம்பத்தில் இந்தியாவையும், பின்னர் மேற்குலக நாடுகளையும் நம்பியிருந்த ஈழப் போராட்டம், நெருக்கடிக்குள் சிக்கிய நிலையிலும், தமிழர்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த மாயை அகல இன்னும் சில காலமெடுக்கலாம். "இலங்கைப் பிரச்சினையை இ…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.