ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142901 topics in this forum
-
19.01.09 GTV இன் தாயக செய்திகள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி http://eelaman.net/
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறீ லங்காவில் நடைபெறுவது உள்நாட்டு போரா அல்லது இன அழிப்பா? காட்சி ஒன்று: சிறீ லங்கா இனவாத அரசு வெளிநாட்டு கடனிலும், வெளிநாடுகளின் அன்பளிப்பு பணத்திலும் வாங்கிய விதம் விதமான விமானங்களினை வெளிநாட்டுவிமான ஓட்டிகள் ஓட்டி, தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி குண்டுகளை கொட்டி, அப்பாவித் தமிழர்களை கொன்றும், அங்கவீனம் அடையச்செய்தும், மனநோயாளிகள் ஆக்கிக்கொண்டும் இருக்கின்றார்கள். காட்சி இரண்டு: இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, பங்களாதேசம் என்று வெவ்வேறு உலகநாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு இராணுவத் தலைவர்கள் தமிழர் தாயகத்தில் இன அழிப்பு செய்யும் பேரினவாதிகளின் இராணுவத்திற்கு ஆலோசனைகள் கூறுவதோடு, இராணுவத்தின் வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு நே…
-
- 12 replies
- 4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு ஏற்றவகையில் அடுக்கி வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவ…
-
- 0 replies
- 2.8k views
-
-
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தீர்வினை எட்ட வேண்டுமென மத்திய அரசு தமிழர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது: கருணாநிதி [ திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 04:02.44 PM GMT +05:30 ] 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை எட்ட வேண்டுமென இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாதென தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையான தீர்வினை பெற்றுக் கொடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு காங் நடவடிக்கை மேற்கொள்ளும் - உள்துறை இணையமைச்சர் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வரும் தாக்குதலில், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நிலையில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை சென்று திரும்பியுள்ளார். மத்திய அரசு மற்றும் இந்திய மக்களின் உணர்வுகள…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கைத்தமிழர் பிரச்சினையை காங்கிரஸை எதிர்க்கும் பிரச்சினையாக்கிவிட வேண்டாம் - திருமாவளவனுக்கு கருணாநிதி கண்டனம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சினையாக திசை திருப்பி விடும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் போராளிகளுக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தம் எப்படி அவர்களை பலவீனப் படுத்தியதோ அதைப்போல இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளே ஏற்படும் சகோதர யுத்தங்களும் மொத்த பிரச்சினையையும் சிதைத்து விடுகின்றன என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு இன்று அவர் எழுதியுள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
• 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்… • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது. • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது. • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள். • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார். ஆனால், o தமிழினப் படுகொலை தொடர்கின்றது . o உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது. o அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன. • நாம் இன்று வேடிக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இரணைமடுக்குள அணைக்கட்டுப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் என சிறிலங்கா பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தற்போது அது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானம்தான் என்பதை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது. சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக
-
- 2 replies
- 2.6k views
-
-
[திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 06:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல் சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அதிநவீன ஆயுதங்களை இந்தியா வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை இந்திய மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மறுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.1k views
-
-
பின்வருவனவற்றை உங்கள் இணையத்தளங்கள், வலைப்பூக்களிலும் வெளியிடுவதுடன் ஏனைய இணையத் தளங்களுக்கும் அனுப்பி வையுங்கள். படங்களும் அதற்கான இணைப்புக்களும் http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-100x100.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-150x150.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-200x200.png http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.gif http://irtag.yarl.com/wp-content/upload/st...nka-250x250.png http://irtag.yarl.com/wp-content/upload/st...…
-
- 10 replies
- 2.6k views
-
-
அன்புள்ள தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு,சாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல். எல்லோரும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். ஆனால், அங்கே எங்கள் வன்னியில் பால்சோறு பொங்காது; மாவிலை ஆடாது; மாக்கோலம் வாசல் காணாது; எங்களளவில் அன்றைக்கும் கிழக்குத்திசை இருண்டுதான் கிடக்கும். உண்ணாவிரதப் போராட்டங்கள், மனிதச்சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் என பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய்ப் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்; நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். ஈழத்தில் வழி பிறக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம். நம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக…
-
- 6 replies
- 2.5k views
-
-
தியன் பியன் பூவில் ஹோசிமிங்கின் படைகளின் வலிமையையும் சீனத்து போரியல் பேறறிஞர் சான் சூவின் தத்துவங்களையும் களமுனை பின்னகர்வுகளின் போதான தயவூட்டும் காரணியாக, அல்லது எங்களை ஆசுவாசப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய எம்; எண்ணங்களிலெல்லாம் மண்ணைத் தூவிவிட்டு சிறிலங்கா அரசின் வீச்செல்லை அல்லது தாக்குதல் ஆக்ரோசம் மிகுந்திருக்கிற நேரமிது. யாதார்த்ததை உள்ளபடி கிரகிக்க முடியாதபடி, அல்லது எதையுமே சமநிலையோடு ஏற்றுக்கொள்கிற மனப்பாண்மையை வளர்;த்துக்கொள்ள இயலாத வகையில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழ்த் தேசியம் சார் அரசியல் ஆய்வாளர்கள் எனப்படுவோர் வைத்திருந்தார்கள் என்கிற உண்மை ஏற்றுக்கொண்டு ஒருமுறை தாயகத்தை திரும்பிப் பார்ப்போமா?. வெற்றிகளின் படிக்கட்டில் பயணிக்கின்ற போதிலும்…
-
- 6 replies
- 3.4k views
-
-
முல்லைத்தீவைப் பிடிக்க 50,000 இலங்கை வீரர்கள் திங்கள்கிழமை, ஜனவரி 19, 2009, 10:45 [iST] கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் உள்ள கடைசி தளமான முல்லைத் தீவைப் பிடிக்க 50 ஆயிரம் வீரர்களுடன் இறுதிப் போர் புரிய இலங்கை படைகள் தயாராகி வருகின்றன. விடுதலைப் புலிகள் வசம் உள்ள முக்கியப் பகுதிகளைப் பிடித்து விட்ட ராணுவம் தற்போது முல்லைத்தீவையும் பிடிக்க மும்முரமாகி வருகிறது. முல்லைத்தீவை சுற்றி வளைத்து வரும் ராணுவம், 50 ஆயிரம் வீரர்களுடன் கடைசி யுத்தத்தைத் தொடுக்க தயாராகி வருகிறதாம். விடுதலைப் புலிகளை 500 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு பெட்டி வடிவில் சுற்றி வளைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஏடு …
-
- 1 reply
- 1.8k views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எனது பதவிக்காலம் முடிவடையும். அதற்குள்ளாகவே நான் இந்த யுத்தத்துக்கு முடிவுகட்டிவிடுவேன். கடந்த காலங்களில் 50 வரைபடங்களை வைத்து இராணுவ வியூகங்களை வகுப்பதுண்டு. ஆனால் இப்போதெல்லாம் ஒரே ஒரு வரைபடத்தை கொண்டு தான் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகஇராணுவ தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மேலும் பேசுகையில் குறைந்த அளவிலான ஊ…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி காண்பிக்கப்படவிருக்கிறது. கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நீலன் திருச்செல்வம் நிதியம், சர்வதேச முரன்பாடுகள் கற்கைநெறிகளுக்கான நிலையம் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. கொழும்பில் நடைபெறவுள்ள காட்சிகளைத் தொடர்ந்து பெப்ரவரி முதலாம் திகதி காலி “Hall De Galle” இல் பிற்பகல் 5 மணிக்கு புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் இன்னுமொரு தெருக்கூத்து ந…
-
- 1 reply
- 3.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 474 views
-
-
சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
Dear Sir President Mr Obama, Congratulations on winning the election."Yes We Can" this your word but we(Tamils) know You Can stop the genocide of Tamils in Sri Lanka. Tamils' self-determination rights will be recognized. Thanks, Please take the time to follow the few and easy steps below to make a difference. A small amount of your time to make a big difference. Thanks. இந்த இணையத்துக்கு சொல்லவும் (அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகம்) http://citizensbriefingbook.change.gov/ide...=0&srKp=087 பெயரினையும் கடவுச்சொல்லையும் பதிந்து கொள்ளவும் 5 செக்கனில் உருவாக்க முடியும் இடது கரையில் இருக்கும் தேடல் பெட்டியில்(Search box ) Halt Tami…
-
- 1 reply
- 2.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம், தேவிபுரம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 403 views
-
-
விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கையில் போர்நிறுத்தம் செய்து, தமிழ்மக்களைக் காப்பாற் வகைசெய்யுமாறு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இந்திய மத்திய அரசைக் கோரி நடாத்திய சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை, விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள், அரசியற் கட்சித் தலைவர்கள், கேட்டுக்கொண்டதற்கமைவாக 18.01.09 ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தார். போராட்டத்தை நிறைவு செய்ய முன் விரிவான ஒரு உரையில் தன்போராட்டத்தின் நோக்கம், நிறைவு, நீட்சி என்பன பற்றி விரிவாகப் பேசினார். அவரது முழு உரையின் ஒலிவடிவம். http://www.4tamilmedia.com/index.php?optio...id=266#JOSC_TOP
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 325 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 457 views
-