Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழக்கவிஞர் அன்பு வேண்டுகோள்... சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உக்கிரமாகத் தகித்துக் கொண்டிருக்கிறது. 'வாழ்வா... சாவா...' என்ற முனைப்பில் பல்முனை யுக்திகளோடு காணிகளைத் தக்க வைக்கக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் புலிகள். ஏவுகணை, துப்பாக்கி என சீறிக் கொண் டிருக்கும் புலிகளுக்கு எழுத்து வெடிகுண்டுகளின் மூலம் எழுச்சியையும் ஊக்குவிப்பையும் ஒருசேரக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. கவிஞர் காசி ஆனந்தன் தமிழகத்துக்கே வந்து நிரந்தரமாக தங்கிவிட்ட பிறகு, புலிகள் அமைப்பின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இயங்கி வரும் இரத்தினதுரை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் இருந்தபடி, 'பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்'…

    • 0 replies
    • 1.5k views
  2. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஜனவரி 20-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்து வரும் இலங்கையில் இந்தியா உடனே தலையிட்டு போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைதிப் பேச்சை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் எதிரே ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி நிர்…

    • 1 reply
    • 817 views
  3. சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் வெறும் நாடகமே! திருமாவளவன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 22:38 மணி தமிழீழம் [தமிழக நிருபர் அகரவேல்] சிவசங்கர் மேனனின் கொழும்புப் பயணம் ஒரு நாடாகமே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சாகும்வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்யை தினம் ஆரம்பித்த திருமாவளவன் இரண்டாம் நாளாகத் தொடரும் உண்ணாநிலைப் போராட்டத்தின் போது செய்தியாளரிடம் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்றை இந்தியா கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். என்னைக் கைது செய்தாலும் எனது போராட்டத்தைக் கைவிடமாட்டேன். தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் ம…

  4. விடுதலைப் புலிகளிடமிருந்து வடக்கு முழுமையாக விடுவிக்கப்பட்டுக்கொண்டிரு

    • 0 replies
    • 1.1k views
  5. காங்கிரசுக் கட்சியின் எதிர்காலம் கருதியாவது தடுத்திடுக - சோனியா காந்திக்குத் தமிழர் தலைவரின் உருக்கமிகு மனிதநேய வேண்டுகோள்! ஈழத்தமிழர் படுகொலைப் பிரச்சினையில், மத்திய அரசு மவுனம் கலைக்கவேண்டும் என்றும், காங்கிரசுக் கட்சியின் எதிர்காலம் கருதியாவது தடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:- ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை பலி பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேதனையில் இன உணர்வுள்ள தமிழர்கள் - உலக முழுவதும் உள்ள தமிழினம் மட்டுமல்ல, மனிதநேயம் உள்ள அனைவருமே- கட்சி, ஜாதி, மதம், தேசம் என்ற எல்லைகளைக் கடந்த வெந்து நொந்து கொண்டுள்ள வேளையில், போர் நிறுத்தம் ஒன்றே... இதைத் தடுத்து நிறுத்த…

  6. வன்னிக்கான போக்குவரத்து வன்னி செல்லும் பயணிகள் இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்கும் இடையில் கடந்த ஒரு வாரகாலமாக தடைப்பட்டிருந்த போக்குவரத்து இன்று நடைபெற்றதையடுத்து வன்னிப்பகுதி வைத்தியசாலையில் தேங்கியிருந்த மேல்சிகிச்சை தேவைப்பட்ட யுத்த காயங்களுக்கு உள்ளாகிய 13 பேர் உட்பட 38 நோயாளிகள் இன்று மாலை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இதேவேளை, வவுனியாவில் தேங்கியிருந்த வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரையில் வன்னி்ப்பகுதிக்கு இன்று பயணமானார்கள். உலக உணவுத் திட்டத்தின் 58 ட்ரக் வண்டிகள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிய 91 ட்ரக் வண்டிகள்…

    • 0 replies
    • 1.2k views
  7. இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் இழப்பு பூச்சியமாக இருக்கவேண்டுமென கட்டளையிட்டாராம் இராஜபக்ஸ. சொல்கிறான் இந்து ராம். (President Rajapaksa, who has instructed the armed forces to follow a ‘Zero Civilian Casualty Policy,’ has pledged that his government would accept responsibility to ensure civilian “safety and freedom” now and in the future.) சிங்களவன் கூட போற்றாத அளவுக்கு இராசபக்ஸருக்கு புகழ் மாலை சூடுகிறான் இந்தப் **** http://www.hindu.com/2009/01/05/stories/2009010557920800.htm

    • 20 replies
    • 2.2k views
  8. சிவ்சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி: இரா. சம்பந்தன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாம் திருப்தியடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு அமைதிப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கை வ்டித்து வருகின்றன. இந்த நிலையில், இலங்கை அரசாங்க தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு சென்றுள்ளார். அங்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து வருகின்றார். இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தி…

    • 0 replies
    • 1.5k views
  9. வன்னி பகுதியில் பொதுமக்களை கொன்றொழிக்கும் நோக்குடன் சிறிலங்கா படையினர் பரவலாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் இன்று மட்டும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு நகர் மற்றும் சுற்றயல் பகுதிகள் மீது இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர். இதில் புன்னைநீராவிப் பகுதியில் உழுவூர்தி மீது எறிகணை வீழ்ந்து வெடித்ததில் ஓட்டுநர் கொல்லப்பட்டுள்ளதுடன் சிறுமி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தொடர் எறிகணைத் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …

    • 0 replies
    • 842 views
  10. கொழும்பு சென்றார் மேனன் - ராஜபக்சேவுடன் பேசுகிறார் வெள்ளிக்கிழமை, ஜனவரி 16, 2009, 9:43 [iST] கொழும்பு: மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கொழும்பு வந்துள்ளார். அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகிறார். இலங்கை அரசு போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிப்பதை நிறுத்த வேண்டும். இதை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்று நேரில் வலியுறுத்த வேண்டும் என தமிழகத்திலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதியும், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் பிரணாப் கொழும்பு செல்வது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. …

  11. கிடைப்பதற்கு தமிழீழ விடுதலைபுலிகள் மட்டுமல்ல தமிழ்மக்களும்,புலம்பெயர்ந்த தமிழ்மக்களும் பெரும் பங்கு ஆற்றுகின்றனர்.என்பது மறக்க முடிய உண்மை ஒன்று ஆகும்.புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் பெரும் தொகையான பணத்தினை வருடாந்தம் ஈழத்துக்கு அனுப்பிக்கொண்டு இருக்கின்றனர்.அது மட்டுமல்லாமல் நாட்டுக்கு நாடு போராட்டங்களையும்.விழிப்புணர

  12. தமிழ் தேசிய திருநாளான பொங்கல் பண்டிகை சுறவம் ( தை ) 1 தமிழ்ப்புத்தாண்டாக தற்போது தி.பி.2040ம் ஆண்டின் தமிழர்கள் முன்னெடுக்கின்றனர். அதேநேரத்தில் நம் தமிழினம் ஈழத்தில் சாவின் உச்ச நிலையில் அல்லல் பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழர்களாகிய நாம் இப்பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட இயலாது. நம்முடைய பாரம்பரிய தேசிய திருநாளை இவ்வாண்டு தி.பி 2040 ஐ தமிழீழ விடுதலை பொங்கலாக முன்னெடுப்பது என புரட்சிகர இளைஞர் முன்னணி , புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி , புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் அழைப்புவிடுத்தன. தமிழீழ விடுதலை பொங்களில் ஈழ விடுதலை எதிரிகளான இராஜபக்சே , சரத்பொன்சேகா, மன்மோகன் சிங் , சோனியா காந்தி , காங்கிரஸ் , ஜெயலலிதா,…

    • 0 replies
    • 1.7k views
  13. இவ்வாண்டு தைத் திங்கள் 4ம் நாள் முரசுமோட்டைச் சண்டையில் காயமடைந்து விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் சிங்கள இராணுவச் சிப்பாயான Lance Corporal H.M.Saman Puspakumar க்கு தலையில் காயமேற்பட்டுள்ளதால் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ வசதிகளை செய்து தரும் படி கிளிநொச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியுள்ளனர். போரின் போது இடம்பெயர்ந்து செல்லும் மக்களை குண்டு வீசியும்.. கைது செய்து படுகொலை செய்தும்.. பாதுகாப்புக் கருதி.. இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் மக்களை சுட்டும்... கைது செய்தும்.. முகாம்களில் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்யும் சிங்கள அரசின் மனிதாபிமானம் எங்கே..??! தமிழர்கள் தாம் வாழா விட்டாலும் …

  14. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கும் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏவிற்கும் தொடர்பு இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் மேற்குலக நாடுகளினால் மேற்கொள்ளப்படும் சதித்திட்டமாகவே இது நோக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. மேற்குலக நாடுகளுக்கு எதிராக செயற்படும் அரசாங்கங்களை கவிழ்க்கும் சர்வதேச சதித்திட்டமொன்றை சீ.ஐ.ஏ மேற்கொண்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உள்நாட்டு முகவர்களின் ஊடாக சீ.ஐ.ஏ இந்த சதித்திட்டங்களை கட்டவிழ்த்துவிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனா மற்…

    • 0 replies
    • 1.2k views
  15. இங்கு பலர் சிறீலங்கா பாதுகாப்பமைச்சின் செய்தியைத்தான் படிக்கிறீங்கள் என்றது தெரியுது. அதில சொல்லினம் மக்கள் இராணுவத்தட்ட ஓடி வருகினம் என்று. அப்படி ஓடி வரும் மக்களைப் புலிகள் கொல்லினம் என்று. போரில் கொல்லப்பட்ட பல புலிகளின் உடலங்கள் அனாதைகளாக விடப்பட்டுள்ளன என்று. புலிகள் சரணென்று.. இப்படிப் பல கதைகள்... இப்ப மக்கள் சொல்வதைக் கேளுங்கள்.. Muttiah Mahalingam, 29, Vatakachchi I was living in Vatakachchi and I was displaced because of a shell attack. The conflict spread to my village east of Kilinochchi town and I was displaced along with my family; my parents, wife and a one-month-old baby. We all went to Dharmapuram. Last Monday I left Dharmapuram a…

  16. எனக்கு ஆபத்து வந்தபோது... ஜ08.01.09 படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம் இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை. கடந்த சில வருடங்களாக நாட்டினது சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன, சீல் வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்ற

  17. இலங்கை ஜனாதிபதி இன்று (16.01.2009) கண்டியில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவின் போது தமிழில் ஆற்றிய உரையின் சாரம்சம் கீழே தரப்படுகின்றது. இந்த விழாவின் போது பெருந்தொகையான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர் என இலங்கை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தமிழ் மக்கள் சார்ந்த முதலாவது நிகழ்வு இதுவென்பதுடன் கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு சாதாரண தமிழ் மக்கள் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அந்த விழாவின் போது மகிந்த சுமார் ஐந்து நிமிடங்கள் வரையில் தமிழில் சரளமாக உரையாற்றினார். அந்த உரை வருமாறு: கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்க…

  18. திருமாவளவனுடன் இன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உடல்நலம் கருதி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்றும் ராமதாஸ் கூறியதாக திருமாவளவன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெரிவித்தார். இது குறித்து தமது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக தாம் தெ‌ரி‌வி‌த்ததாக கூறிய திருமாவளவன், இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்த சிவசங்கர் மேனனை அனுப்பியுள்ளதாக கூறப்படுவது இந்திய அரசு நடத்தும் நாடகமாகும். இதனால் தீர்வு எதுவும் ஏற்படப்போவதில்லை. இந்திய அரசே நேரடியாக தலையிட்டு இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் எ‌ன்றா‌ர். இதனை வலியுறுத்தி நாளை மாவட்ட தல…

    • 0 replies
    • 2.3k views
  19. த‌மி‌ழ் ஈழ‌ம் ப‌ற்‌றி பேச தடை ‌கிடையாது : திருமாவளவன் தமி‌ழ் ஈழம் பற்றி பேச எ‌ந்த‌வித தடையு‌ம் கிடையாது எ‌ன்று‌ விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொ‌ல். திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர். பெரியாரின் 35-வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவு நாள் நடைபெற்றது. இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் திருமாவளவன் பேசுகை‌யி‌ல், தமி‌ழ் ஈழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமி‌ழ் ஈழம் பற்றி பேச எ‌ந்த‌வித தடையு‌ம் கிடையாது. ராஜீவ்காந்தி கூட விடுதலைப்புலிகளை பார்த்து வெறும் 2 ஆயிரம் பொடியன்கள் என்று ஒரு கால‌த்‌தி‌ல் கூறினார். ஆனால் அவ‌ர்களை இந்திய ராணுவத்தால் வெற்றி கொள்ள முடியவில்…

    • 0 replies
    • 1.7k views
  20. உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக-எம்.கே.நாராயணன் வெள்ளி, 16 ஜனவரி 2009, 01:22 மணி தமிழீழம் [ அண்மைய சிறீலங்க இராணுவ வெற்றிகளின் பின்னர் தன்னுடன் பேசிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உலகின் தலை சிறந்த இராணுவ தளபதி பொன்சேக்காவே என்று தன்னிடம் கூறியதாக கோதபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் தாயகத்தில் நிலங்களை சிறிலங்கா படைகள் கைப்பற்றி தமிழின அழிப்பை முன்னெடுப்பதை வாழ்த்திய போதே இவ்வாறு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்ததாக கோதபாய தெரிவித்துள்ளார். பதிவு

  21. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  22. தமிழின விடுதலைப் போராட்டத்திற்கு முதல் உரு கொடுத்தவன் ஈழத் தமிழனே! தமிழகத்திலிருந்து வெற்றி தமிழ்ச் சமுதாயம் ஒரு வழிபாட்டுச் சமுதாயம். தன் இனம் காக்கும் மறவர்களை தேவர்களாக, தெய்வங்களாக உயர்த்திக் கொண்டாடும் ஓர் இனம் இது. கிளிநொச்சி அன்னியர் படை வசம் சிக்கியது என்ற செய்தி கசியத் தொடங்கியதும் ஒட்டு மொத்தத் தமிழினமும் ஒரு பரபரப்பிற்குள் நகர்கிறது. மதில்மேல் பூனைபோல் இருந்த தமிழர்களுக்கும் நெஞ்சு படபடக்கிறது. தமிழ்நாட்டின் மூலைகளுக்குள் உழன்று கொண்டிருக்கும் படிப்பறிவில்லாப் பாமரனின் கண்களும் பனிக்கின்றன. படித்தவர்களும் புலம்புகிறார்கள். இத்துணை ஓர்மை எங்கே கிடந்தது என்று இன விடுதலைப் பணியாற்றும் எம்போன்றவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. விடுதலைப் புலிகளை தங்கள் …

  23. யாழ்ப்பாணத்திற்கான கப்பல் சேவைகள் இன்று முதல் ஆரம்பம் வீரகேசரி இணையம் 1/16/2009 10:44:45 AM - யாழ்ப்பாணத்தில் காலநிலை சீர்கேடு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து சேவைகள் இன்று முதல் இடம்பெறும் என யாழ்ப்பாண அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். இதன்படி, காங்கேசன்துறையில் இருந்து இன்று புறப்படும் கப்பல் திருகோணமலைக்குப் பயணத்தை மேற்கொள்ளும் என அவர் தெரிவித்தார். காலநிலை சீர்கேடு காரணமாக கப்பல் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தாகவு

  24. கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். இம் மோதலின் போது தமது கவச பீரங்கி ஊர்தியையும் விடுதலைப் புலிகள் பாவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 482 views
  25. கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.