Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழம் மலர்ந்தே தீரும் - டாக்டர் ராமதாஸ் பேட்டி தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய அந்நாட்டு அரசிடம் வலியுறுத்துமாறு மத்திய அரசிடம் நாங்கள் எத்தனையோ முறை கோரிக்கை வைத்தோம். தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பிடமிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக எம்பிக்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். அனைத்துக் கட்சித் தலைவர்களும் முதல்வர் கருணாநிதி தலைமையில் பிரதமரை சந்தித்து பேசினோம். எத்தனையோ முறை போரை நிறுத்தத் சொல்லி வற்புறுத்தியும், மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இது 7 கோடி தமிழர்களின் தலைகுனிவு. இதனால் சுயமரியாதை, தன்…

    • 0 replies
    • 921 views
  2. கிளிநொச்சியிலும் பரந்தனிலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற கடும் மோதல்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமான சிறிலங்கா படையினர் தென்பகுதியில் உள்ள கொழும்பு, கண்டி, அனுராதபுரம், பொலநறுவை மாத்தளை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 334 views
  3. இடப்பெயர்வுகளுக்கு மத்தியில் மக்கள் தமது வாழ்வியலை மாற்றியமைத்து தமிழ் தேச விடுதலைக்கு மூச்சுக்கொடுத்து நிற்பது வரலாற்றுப் பெறுமானம் மிக்கது என தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 397 views
  4. மணலாறு சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் தந்தை கொல்லப்பட்டுள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  5. புலிகளின் வானொலி அறிவிப்பாளர் சந்தேகத்தில் கைது வீரகேசரி இணையம் 1/5/2009 10:44:35 AM - புத்தளம் சாயிரா முகாமில் வைத்து சந்தேகத்தின் பேரில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார் . தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிபரப்புச் சேவையின் சிங்கள அறிவிப்பாளராகக் கடமையாற்றியதாகக் கூறியே இவரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட 20 வயதான யுவதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அ…

  6. ஆனையிறவைக் கைப்பற்றியதாக இலங்கை ராணுவம் அறிவித்திருப்பது அப்பட்டமான பொய். பரந்தன் இரண்டாம் கட்டிலேயே அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக பத்திரிகைகளுக்கு நேற்று விடுதலைப் புலிகள் அனுப்பியுள்ள அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஆனையிறவை கைப்பற்றிவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருப்பது பொய்யான தகவல். அதற்கான ராணுவத்தின் அனைத்து முயற்சிகளையும் புலிகள் முறியடித்துவிட்டனர். இந்தப் போரில் தங்கள் படையினர் 60 பேரை இழந்துள்ளது இலங்கை ராணுவம் ஆனையிறவு முழுமையாக விடுதலைப் புலிகளின் வசமே உள்ளது, என்று கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 3.5k views
  7. இராணுவத்தில் புலிகளின் முகவராக செயற்பட்டவர் கிளாலி முன்னரங்கில் கைதாம் சிங்கள விடுதலைப் புலி புலனாய்வு உறுப்பினர்கள் இராணுவப் படையில் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.இராணுவத்தில

    • 1 reply
    • 1.4k views
  8. பேச்சுவார்த்தை மூலம் புலிகளை பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:21 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பலவீனப்படுத்திய எங்களுக்கே கிளிநொச்சி வெற்றி சொந்தம் என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசநாயக்க பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சியை கைப்பற்றிய படையினர் மற்றும் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம். படையினர் பெற்ற…

  9. முல்லைத்தீவை கைப்பற்றியதும் வடக்கில் தேர்தல்: டலஸ் அழகப்பெருமா [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 06:10 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு நகரினை சிறிலங்கா படையினர் கைப்பற்றியதும் வடபகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: யாழ். குடநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வடபகுதியில் முல்லைத்தீவை படையினர் கைப்பற்றிய பின்னர் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவை கைப்பற்றிய பின்னரான ஆறு மாதங்களில் வடக்கில் தேர்தல் நடத்தப்படும். வவுனியா மற்றும் கிளிந…

  10. உயிர்க் குழிகள்! ஈழத்தின் காட்டுப் பகுதி ஒன்றில் சில கூடாரங்கள். ஊர் ஊராக இடம் பெயர்ந்து இறுதியில் அந்தப் பகுதிக்கு வந்து கூடாரங்கள் அமைத்துச் சில குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. அந்த மக்கள் சொந்த தேசத்திலேயே அகதிகளாக வாழும் அவல நிலைக்கு ஆளாகிப்போனவர்கள். அங்கே அந்த இலங்கை அரசு தமிழீழ மக்கள் வாழும் குடியிருப்புகளின் மீது குண்டு மழை பொழிவது வழக்கம். வீடுகள்தான் என்றில்லை, வயல்வெளிகள் எரிகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சிதைகின்றன. பள்ளிக்கூடத்திலும், மருத்துவமனையிலும்கூட குண்டுகள் விழுந்துள்ளன. எனவே, காட்டுப் பகுதிதான் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி, அந்தக் குடும்பங்கள் அங்கே கூடாரங்கள் அமைத்துள்ளன. ஆனாலும், உணவுக்கு என்ன செய்வது? கனிகளே உணவு. மழை…

    • 3 replies
    • 1.9k views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கிளிநொச்சியை கைப்பற்றும் போரில் உயிரிழந்த படையினருக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று சிறிலங்காவில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 456 views
  12. தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டமை தொடர்பாக பாடசாலைகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மகிந்த அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  13. வன்னிப்பெரு நிலப்பரப்பில் நாளும் தொடரும் திட்டமிட்ட சிறிலங்காவின் இனப்படுகொலை: த.தே.கூ. [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:19 மு.ப ஈழம்] [ப.தயாளினி] வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலை நாள்தோறும் தொடர்கின்றபோதும் அனைத்துலக சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளையும் வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: - டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகளாயினர். - டிசம…

    • 0 replies
    • 403 views
  14. ஆனையிறவை ஆக்கிரமித்து விட்டதாக இந்திய ஊடகங்களுக்கு செய்தி வழங்கிய "றோ" [திங்கட்கிழமை, 05 சனவரி 2009, 07:11 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] ஆனையிறவை சிறிலங்கா படைத்தரப்பு ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளுக்கு இந்திய கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" செய்தி அளித்ததாக இந்தியத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவை இனிமேல்தான் கைப்பற்றப் போகிறோம் என்று சிறிலங்கா படைத்தரப்பு மற்றும் சிறிலங்கா அரச தரப்பு ஊடகங்கள் இன்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், ஆனையிறவையும் படைத்தரப்பு நேற்றே ஆக்கிரமித்து விட்டதாக இந்திய செய்தி முகாமைகளான பி.ரி.ஐ. மற்றும் யூ.என்.ஐ. ஆகியவற்றுக்கு இந்தியாவின் கொள்கை வகுப்பு அமைப்பான "றோ" பிரிவினர் தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது…

    • 0 replies
    • 1.4k views
  15. முல்லைத்தீவிலும் படையினர் பாரிய எதிர்ப்பை எதிர்நோக்குவர்: இக்பால் அத்தாஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 10:48.59 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் முல்லைத்தீவை கைப்பற்ற படையினர் முயலும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரிய எதிர்ப்பை படையினர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எதிர்வு கூறியுள்ளார். கிளிநொச்சியை இழந்தமையானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆழ்கடல் ஆயுத கடத்தல்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 12.30 க்கு பின்னர் வன்னி கட்டளைத் தளபதி ஜகத்…

    • 0 replies
    • 1.2k views
  16. இலங்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு உரிய அழுத்தம் கொடுக்காமை, அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்காமை உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் மீது அதிருப்தியடைந்திருக்கும் தமிழக கட்சிகள், இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை மீள அழைக்க வேண்டுமென மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் முக்கிய அரசியற் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்த விடயத்தில் மத்திய அரசாங்க…

  17. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  18. புலிகள் தமது முக்கிய பிரதேசங்களை இழப்பதால் அவர்களின் போராட்டம்; முடிவுக்கு வந்துவிடாது - ராமன்: இலங்கை இராணுவத்தால் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரமான கிளிநொச்சி ஜனவரி இரண்டாம் திகதி கைப்பற்றப்பட்டதை அடுத்து கொழும்பிலும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிவிழாக்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. கொழும்பின் வெற்றி விழாக் காட்சிகள் ஈராக்கிற்கான அமரிக்க போர்ப் பிரகடனத்தின் பின்னான நிகழ்வுகளை நினைவு படுத்தலாம்: இந்தக்காட்சி, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் ஈராக்கிற்கு எதிராகச் செய்த போர்ப்பிரகடனத்தைத் தொடர்ந்து அதனை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையையும் அதன் பின்னான நிகழ்வுகளையும் ஞாபக…

  19. வீரகேசரி வாரவெளியீடு - பலமுறை கொடுக்கப்பட்ட காலக்கெடுக்களின் மத்தியில் தாக்குப் பிடித்த கிளிநொச்சியும், பரந்தனும் படையினரிடம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. கிளிநொச்சியின் வீழ்ச்சி குறித்து தென்னிலங்கையில் பெரும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சண்டையை "சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்' என்று சிலரால் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இது தவறான கருதுகோளாகவே தெரிகிறது. கிளிநொச்சியின் இழப்பு புலிகளுக்கு பின்னடைவே தவிர அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று எனக் கருத முடியாது. கிளிநொச்சியின் வீழ்ச்சியை புலிகளின் மீளமுடியாத தோல்வியாகச் சித்தரிக்க பலரும் முற்படுகின்றனர். ஆனால் அது எந்தளவுக்குச் சரியானதென்பதை இப்போது தீர்மானிக்க முடியாது. ஏன…

  20. புதுடெல்லி : இலங்கை ராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றி அடுத்ததாக புலிகளின் ராணுவ தலைமையகமான முல்லைத்தீவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டதும், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு காங்கிரஸ் இன்று வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், " பிரபாகரன் பிடிபட்டாலும், அதன்பின் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டாலும் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபாகரன் குற்றவாளி ஆவார்," என்றார். "அவ்வாறு பிரபாகரனை இலங்கை ஒப்படைத்தால், அது இந்தியாவுக…

  21. பரந்தனில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 100 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 07:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகால…

  22. எதிர்வரும் ஜூன் மாதம் புலிகளை அழித்து விடலாம்: சிறிலங்கா படை அதிகாரி எதிர்வரும் ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடலாம் என சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: படை நடவடிக்கைக்குரிய இறுதி போரியல் வியூகங்களை படைத்தரப்பு வகுத்துள்ளது. அதன் பிரகாரம், இறுதி நடவடிக்கைக்கு ஆறு டிவிசன்களை பயன்படுத்த படைத்தரப்பு தீர்மானித்துள்ளது. 57, 59 ஆவது டிவிசன்கள் மற்றும் நடவடிக்கை படையணிகள் 1, 2, 3, 4 என்பவற்றை சேர்ந்த 100 பற்றலியன்களை கொண்ட 50,000 படையினருடன் இறுதிக்கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த படைத்தரப்பு திட்டமிட்டு…

    • 5 replies
    • 1.3k views
  23. வவுனியாவில் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொலை. திங்கள், 05 ஜனவரி 2009, 22:28 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி ] வவுனியா செக்கட்டிபிளவு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளினால் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 48 அகவையுடைய கோதண்டர் ஜெயபால குலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் வவுனியா பொது மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் வவுனியா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுவருவமதாகவ

  24. புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – கருணா தரப்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கருணா தரப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து எதிர்வரும் 10ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கட்சிப் பெயரில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருணாவின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகங்களில் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் என வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கட்…

  25. ஒட்டி சுட்டான் நகரமும் ஆக்கிரமிக்கபட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.........

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.