ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான தருணம் வந்துள்ளது: டைம்ஸ் ஓவ் இந்தியா ஆசிரிய தலைப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 04 சனவரி 2009, 05:18.17 AM GMT +05:30 ] இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொழும்பு அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதற்கான தருணம் தற்போது கனிந்துள்ளது என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஓவ் இந்தியாவின் நேற்றைய ஆசிரிய தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி வீழ்ச்சியடைந்தமை இலங்கை இராணுவத்தின் பெரும் வெற்றியொன்றாக அமையும். புலிகள் இந்நகரத்திலேயே தம்மால் கட்டுப்படுத்தப்பட்ட நிர்வாகப் பகுதிகளைக் கொண்டிருந்தனர். ஒரு தசாப் தகாலத்திற்கும் அதிகமாக இந்நகரம் கொழும்பு அரசாங்கத்தின் வரம்பிற்கு அப்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சிக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் நுழைந்தால் பாரிய உயிரிழப்புகளையும் அழிவுகளையும் அவர்கள் முகங்கொடுக்க நேரிடுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்துள்ளார். ஆங்கில பத்திரிகைக்கு அவர் ஈமெயில் மூலம் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் எந்தக் காரணம் கொண்டும் எனது பூமியை விட்டோ எனது மக்களை விட்டோ ஓடிச் செல்லப் போவதில்லை. 30 வருடங்களாக நடைபெற்று வரும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் மக்களது ஆசிகளும் சக்தியும் உதவிகளும் இருப்தால் தொடர்ந்தும் போராட முடிந்துள்ளது. இராஜதந்திர மட்டங்களினூடாக இந்திய மத்திய அரசோடு உறவுகளை பேணுவதில் மாற்றங்களை கொண்டுவர முயன…
-
- 47 replies
- 7.8k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானுக்குள் நுழைந்து விட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கைக்கு அமெரிக்கா கோரிக்கை Saturday, 03 January, 2009 12:13 PM . வாஷிங்டன், ஜன. 3: இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகள் குறித்தும் இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. . விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்டு வந்த கிளிநொச்சியை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்த நிலையில் அமெரிக்கா இவ்வாறு கூறியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுகிட் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இலங்கை அரசு நேற்று ராணுவ ரீதியிலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய அவர், தமிழர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்…
-
- 10 replies
- 2.8k views
-
-
கிளிநொச்சி வீழ்ந்தாலும் 'தனி ஈழம்' வெல்லும்: பழ.நெடுமாறன் on 04-01-2009 03:53 Published in : செய்திகள், தமிழகம் கிளிநொச்சியை இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும் "தனிஈழம்' வேண்டும் என்ற கோரிக்கை வெல்லும் என தமிழீழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து அரூரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறியதாவது: "கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் வசமிருந்து இதுவரை 3 முறை இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இப்போது புலிகள் பின்வாங்கி இருக்கிறார்கள், மீண்டும் கிளிநொச்சியைக் கைப்பற்றுவார்கள். இலங்கையில் போர் ந…
-
- 1 reply
- 1k views
-
-
கிளிநொச்சியை புலிகள் கைவிட காரணம் என்ன? [04 - January - 2009] விதுரன் முல்லைத்தீவை பாதுகாக்க புலிகள் கிளிநொச்சியை கைவிட்டார்களா? அனைவர் மத்தியிலும் தற்பாது எழுப்பப்படும் மிகப் பெரும் கள்வி இதுவாகும். கிளிநொச்சிக்கான பாரில் படையினர் தொடர்ந்தும் பரிழப்புகளை ந்தித்து வந்த போது புலிகள் திடீரென கிளிநொச்சியை கைவிட ஏன் தீர்மானித்தார்கள்? கிளிநொச்சியை மையப்படுத்தி புலிகள் படையினருக்கு தொடர்ச்சியாக பலத்த இழப்புகளை ஏற்படுத்திவந்த போது, முடிந்த வரை இழப்புக்களைக் குறைத்து இந்தப் படை நடவடிக்கையை எப்படி முன்னெ டுப்பதென படைத்தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்த நிலையில் பரந்தனையும் கிளிநொச்சியையும் கைவிட புலிகள் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று கிளிநொச்சி படையினரின் க…
-
- 0 replies
- 3.3k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி, கட்டைக்காடு, மன்னாகண்டல் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் 15 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 633 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன்-பூநகரி நெடுஞ்சாலையின் ஊடாக கடந்த வாரம் முன்நகர்ந்த 58 ஆவது படையணி துருப்புக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துருப்புக்காவி வாகனத்தில் பொருத்தப்பட்ட கனரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 609 views
-
-
முல்லைத்தீவு மற்றும் ஆனையிறவு நோக்கி படையினரின் கவனம் குவிந்துள்ள நிலையில் களமுனைகளுக்கு அப்பால் உருவாகும் தாக்குதல் அச்சத்தினை தடுக்க வேண்டிய கட்டாயம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது என கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 975 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 375 views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பரந்தனில் இருந்து இரண்டாம் கட்டை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் உடலங்கள் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 379 views
-
-
புலிகள் மீதான தடையை நீக்கு!'' என்று எதிர்பாராத ஓர் இடத்திலிருந்து ஒரு குரல் இப்போது எகிறிப் பாய்ந்திருக்கிறது. அப்படியொரு குரல் எதிரொலித்திருக்கும் இடம், தமிழக பா.ஜ.க. செயற்குழு கூட்டம். ``இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்'' என்று தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் குரல்கொடுத்து வரும் நிலையில், அதற்கும் ஒருபடி மேலே போய், ``முதலில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்'' என்ற குரல், பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் ஓங்கி ஒலித்திருக்கிறது. இந்தக் கோரிக்கையை வழிமொழிந்து தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அந்தக் கோரிக்கைக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமானது. அது மட்டுமல்ல, ``சிறையில் இருக்கும் …
-
- 2 replies
- 1.6k views
-
-
http://img161.imageshack.us/my.php?image=0...09009001vn2.jpg நன்றி : உதயன்
-
- 0 replies
- 2k views
-
-
யாழ் குடாநாட்டில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் மகிழ்வைக் கொண்டாடுமாறு படைத்ததரப்பினரால் அனைத்துத்தரப்பினரும் நிர்ப்பந்திக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மராட்சியின் சாவகச்சேரி முதல் கைதடி வரையும் அதேபோன்று கொடிகாமம் வரையான பகுதிகளிலும் வீதிகளில் தேசியக் கொடியினைப் பறக்க விடுமாறும் கொண்டாட்டங்களில் ஈடுபடுமாறும் மக்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாக தெரிய வருகின்றது. இதேபோன்று குடாநாட்டின் வர்த்தகர்கள் பட்டாசுகளை கட்டாயமாகக் கொழுத்தி மகிழச்சி தெரிவிக்க வேண்டும் எனவும் வியபார ஸ்தலங்களில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறும் படையினர் நிர்ப்பந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அவ்வா
-
- 1 reply
- 1.3k views
-
-
சட்டத்துக்கு கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களை விடவும்இ கொழும்பில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்களவர்கள்தான் மத்திய அரசின் அதிகாரிகளுக்கு முக்கியமானவர்களா?'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதமூலம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதம்: "இலங்கைச் சிக்கல் - இந்திய அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்' என்ற தலைப்பில் அமைந்த அறிக்கை ஒன்றை உங்களிடம் அளித்தேன். ஒரு மாதம் கடந்துவிட்டது. அதில் உள்ள யோசனைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு இன்னும் எடுக்கவில்லை. கடலுக்கு அப்பால் தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதைத் தடுக்க ஏதும் செய்ய முடியாமல் இங்குள்ள…
-
- 0 replies
- 842 views
-
-
கைமாறியது கிளிநொச்சி! பிரபாகரன் உயிருக்கு ஆபத்தா? [ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 04, 2009, நக்கீரன் இணைய சஞ்சிகை] புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சியை கைப்பற்றியுள்ளது இலங்கை ராணுவம். இந்த வெற்றியை ஆக்ரோஷமாக கொண் டாடி வரும் அதிபர் மகிந்த ராஜபக்சே, ""இனி புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வேறு வழி இல்லை. ஒன்று... அவர் செத்து விடவேண்டும். இல்லையேல், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விட வேண்டும். இதுதான் அவருக்கு இறுதி எச்சரிக்கை'' என்று மகிழ்ச்சியின் எல்லையில் நின்று கொண்டு அறிவித்திருக்கிறார். இந்த வெற்றி, உலகம் முழுவதும் அறியும் வகையில் கொண்டாடுவதற்கு சிங்கள ராணுவத்தினருக்கு உத்திரவிட்டுள்ளார் ராஜபக்சே. ராஜபக்சேவின் சகோதரரும் பாதுகாப்புத்துறை செக்ரட்டரியு…
-
- 2 replies
- 3.7k views
-
-
நான் சொல்ல வருவதை சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக படைத்துறைரீதியில் செய்யப்பட்ட எதிர்வுகூறல்கள், ஆய்வுகள் சரியான முறையில் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்காப் படையினர் வன்னி மீதான படை நடவடிக்கையை ஆரம்பித்த பொழுது, அவர்கள் பூநகரி வரை வருவார்கள் என்று எம்மில் எத்தனை பேர் எதிர்பார்த்தோம்? கிழக்கை சிறிலங்காப் படையினர் கைப்பற்றுவார்கள் என்பதை ஒரு சிலர் எதிர்பார்த்திருந்தோம். (அதைக் கூட ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் இருந்தார்கள்). ஆனால் வன்னியின் நிலைமை இப்படி வரும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் அவர்கள் ஒரு உரையின் போது இப்படிக் குறிப்…
-
- 63 replies
- 8.6k views
-
-
எதிர்வரும் ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடலாம் என சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 383 views
-
-
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு இரு தரப்பினருக்கும் மீண்டும் அமெரிக்கா வலியுறுத்து: இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இரு தரப்பினரும் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்கா மீண்டுமொரு தடவை வலியுறுத்தியுள்ளது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்காவை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இராணுவ வெற்றிகளை அடைந்து வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் கோர்டன் டொக்யூட் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவதனையே தாம் விரும்புவதாக அவர் குற…
-
- 0 replies
- 766 views
-
-
நேற்று (01-01-2009) சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் காயமடைந்தவர் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டபோது...
-
- 8 replies
- 3k views
- 1 follower
-
-
முல்லைத்தீவை மிக விரைவில் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2009, 07:01 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து முல்லைத்தீவையும் மிக விரைவில் கைப்பற்றுவோம் என்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச தலைவர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:00 மணிக்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கிளிநொச்சி நகர் படையினரால் கைப்பற்றப்பட்ட செய்தியை தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா, மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்த பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலேயே ஆனையிறவு உள்ளது. ஐந்து கிலோமீற்றர் தொலைவில் முல்லைத்தீவு உள்ளது. எனவே மிக இலகுவாக கைப்பற்றி…
-
- 15 replies
- 1.8k views
-
-
புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை?: இந்தியா தீவிர கண்காணிப்பு on 03-01-2009 12:01 Published in : செய்திகள், இலங்கை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சியை நோக்கி ராணுவம் முன்னேறத் தொடங்கியதுமே முன் எச்சரிக்கையாக விடுதலைப் புலிகள் தலைமையகம் முல்லைத்தீவு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டது. கிளிநொச்சியை கைப்பற்றிய ராணுவம் முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வருகிறது. இலங்கை ராணுவத்தின் கடும் சண்டை குண்டு வீச்சு காரணமா…
-
- 2 replies
- 3k views
-
-
புலிகளின் குரல் செய்திவீச்சு தை 03, 2009: http://kuma.lunarservers.com/~pulik3/Pulik.../Newsveech.smil
-
- 1 reply
- 2.9k views
- 1 follower
-
-
புலிகளின் எறிகணை மழையில் 12 ஆயிரம் படையினர் படுகாயம்: சரத் பொன்சேகா ஒப்புதல் ஜசனிக்கிழமைஇ 03 சனவரி 2009இ 11:06 பி.ப ஈழம்ஸ ஜசெ.விசுவநாதன்ஸ வன்னிப் போர்க்களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணை மழைத் தாக்குதலால் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்து விட்டதாக சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்இ வன்னிப் போர்க்களத்தில் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களால் எறிகணைகள் மழையாக பொழிந்தன. தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களில் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஆயிரம் படையினர் படுகாயமடைந்துள்ளதையும் நாம் மறந்துவிடக் கூடாது. விடுதலைப் புலிகளுக்கு தொடர்ச்சியான ஆயுத விநியோகம் இ…
-
- 0 replies
- 1.6k views
-