Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

    • 2 replies
    • 1.6k views
  2. முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்கரும்புலிகளால் ஒரு டோறா படகு மூழ்கடிப்பு. Tamilnet -Tamilnet- முல்லைத்தீவு கடற்பரப்பில் டோரா மூழ்கடிப்பு செவ்வாய், 20 ஜனவரி 2009, 03:22 மணி தமிழீழம் [] திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் விடுதலைப்புலிகளினால் சிறீலங்கா படைகளின் அதிவேக டோரா கடற்கலம் மூழ்கடிக்கப்ட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் ஒருதொகுதி சிறீலங்கா படையினரின் கடற்கலங்களுடன் இம்மோதல் இடம்பெற்றதாகவும் இம்மோதல்களில் கடற்கரும்புலிகளினால் இவ் அதிவேக கலம் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

  3. ஈழதத் தமிழர்களுக்கான ஆதரவினை இரடடிப்பாக்கு மாறு எழுபது மில்லியன்; உலகத் தமிழ் சமூகத்திடம் அனைததுலக தமிழர் கூட்டமைப்பு வேண்டுதல். http://www.infotamil.ch/docs/ta/ift_20090119.pdf

    • 0 replies
    • 1.1k views
  4. பிரபாகரனை பிடித்தே தீருவோம்: இலங்கை அரசாங்கம் சூளுரை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீருவோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது பற்றி கூறியுள்ள, இலங்கை பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புக்வெல்ல, முல்லைத்தீவில் முழுவீச்சில் புலிகளுக்கு எதிராக தாக்குதலை நடத்தி வரும் இராணுவம் அதன் தலைவர் பிரபாகரனை பிடித்தே தீரும் என்று கூறியிருக்கிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிர மடைந்திருப்பதால் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் கைப்பற்றப்பட்டு விட்டன. தற்போது அவர்கள் முல்லைத்தீவில் மட்டுமே இருப்பதால் அங்கு அவர்களுக்கு எதிரான இறுதி யுத்தத்தை இலங்கை இராணுவம் நடத்தி வருகிறது. முல்லைத்தீவில் 50 ஆயிரம் …

  5. 19.01.09 GTV இன் தாயக செய்திகள் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி http://eelaman.net/

    • 0 replies
    • 1.4k views
  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பில் படுவான்கரையில் சில பகுதிகளில் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் அன்றாடம் உணவு தயாரிக்கப்படும் பாத்திரங்களை கழுவி இராணுவத்தினரின் பார்வைக்கு ஏற்றவகையில் அடுக்கி வைக்குமாறு பொதுமக்களைப் பணித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இராணுவத்தினர் குழுக்களாகப் பிரிந்து இதனை மேற்பார்வை செய்துவருவதாகவும் தெரிவிக்கும் பொதுமக்கள், இப்பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு தாம் உணவு வழங்குவ…

  7. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் தீர்வினை எட்ட வேண்டுமென மத்திய அரசு தமிழர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது: கருணாநிதி [ திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 04:02.44 PM GMT +05:30 ] 1987ம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வினை எட்ட வேண்டுமென இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாதென தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு இந்திய - இலங்கை ஒப்பந்தம் முழுமையான தீர்வினை பெற்றுக் கொடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காணப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த ப…

  8. இலங்கை தமிழர் பிரச்சனையை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சனையாக திசை திருப்பி விடுவதா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். . இலங்கையில் போராளிகளுக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தம் எப்படி அவர்களை பலவீனப்படுத்தியதோ அதைப்போல இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளே ஏற்படும் சகோதர யுத்தங்களும் மொத்த பிரச்சனையையும் சிதைத்து விடுகின்றன என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, திருமாவளவன் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முக…

  9. இலங்கை தமிழர் பிரச்சனைக்கு காங் நடவடிக்கை மேற்கொள்ளும் - உள்துறை இணையமைச்சர் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் மனிதாபிமான அடிப்படையில் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வரும் தாக்குதலில், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நிலையில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை சென்று திரும்பியுள்ளார். மத்திய அரசு மற்றும் இந்திய மக்களின் உணர்வுகள…

  10. இலங்கைத்தமிழர் பிரச்சினையை காங்கிரஸை எதிர்க்கும் பிரச்சினையாக்கிவிட வேண்டாம் - திருமாவளவனுக்கு கருணாநிதி கண்டனம் இலங்கைத் தமிழர் பிரச்சினையை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் பிரச்சினையாக திசை திருப்பி விடும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் போராளிகளுக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தம் எப்படி அவர்களை பலவீனப் படுத்தியதோ அதைப்போல இலங்கை தமிழர்களுக்காக வாதாடும் நமக்குள்ளே ஏற்படும் சகோதர யுத்தங்களும் மொத்த பிரச்சினையையும் சிதைத்து விடுகின்றன என்றும் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு இன்று அவர் எழுதியுள்…

  11. இயக்குநர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோ…

  12. · மரணத்தின் வாசலில் உன் இனம், இதை தடுத்திட எழுந்து வா தமிழனே, அழுதது போதும், உரிமைப்போரை உன் கைல் எடு விரைவோம். விரைந்து செயல்படுவோம்! சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ்மக்களை காப்பதற்கான ஒரு அவசரகால ஒன்றுகூடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த ஒன்றுகூடல் நாளை மறுதினம் பிற்பகல் 14:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஆரம்பசமாகி ஜநா மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப்பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும். இதில் · தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும், · போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் …

    • 2 replies
    • 1.4k views
  13. இனி என்ன நடைபெறப்போகிறது?

  14. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த அமெரிக்கா இராணுவத்தின் ஆசிய பசுபிக் கட்டளை அதிகாரி தலைமையிலான குழுவினர் திருகோணமலையை கேந்திரமாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேஜர் ஜெனரல் தோமஸ் எல் கோனன்ட் தலைமையிலான இந்த குழுவில் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் லெப்டினட் ஜெனரல் டெக்ரோ, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவு தொடர்பான பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினட் கமாண்டர் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை சம்பந்தமாக இந்த அமெரிக்க இராணுவ குழுவினரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி திர…

  15. இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாக கூட்டிய வருடாந்த இராப் போசன விருந்துபசாரத்தில் வெளியிட்ட தகவல்களின் படி இன்னும் 1000 புலிகளே மிஞ்சியுள்ளனர் என்றும் அவர்களை 50000 சிங்களப் படையினர்.. மிக இலகுவாக கொன்று விடுவார்கள் என்பதால் யுத்தம் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார். இவ் நிகழ்வில் சரத் பொன்சேகா, சீன பாரம்பரிய அடையாளமான ரகன் ஒன்று புலியை நசுக்கிக் கொல்வது போன்ற அடையாளமிடப்பட்ட கறுப்பு நிற மேலங்கி அணிந்து கலந்து கொண்டதாகவும்.. இந்த யுத்தத்தின் ஆரம்பத்தில் தான் 50 வரைபடங்களோடு காலந்தள்ள வேண்டி இருந்ததாகவும் இன்று வெறும் ஒரே ஒரு வரைபடத்தைத்தான் பாவிப்பதாகவும் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு இந்த மாதிரி நிகழ்வின் …

    • 13 replies
    • 3.4k views
  16. இரணைமடுக்குள அணைக்கட்டுப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த சனிக்கிழமையன்று (17) தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோது கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைவுகள் விடுதலைப் புலிகளின் விமானங்கள் என சிறிலங்கா பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் தற்போது அது விடுதலைப் புலிகளின் தாக்குதலில் வீழ்த்தப்பட்ட தங்களது போர் விமானம்தான் என்பதை சிறிலங்கா கண்டுபிடித்துள்ளது. சிறிலங்கா விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்றுக்குரியன என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக

  17. [திங்கட்கிழமை, 19 சனவரி 2009, 06:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெத்தலியாற்று பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னகர்வு தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் 24 மணிநேர தாக்குதலின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 30 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நெத்தலியாற்று பகுதியில் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக ஆயுதங்களின் செறிவான சூட்டாதரவுடன் நேற்று முன்நாள் சனிக்கிழமை முதல் சிறிலங்கா படையினர் முன்நகர்வுத் தாக்குதலை மேற்கொண்டனர். இம்முன்நகர்வினை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் 24 மணிநேரமாக தீவிரமாக நடத்தி படையினரின் முன்நகர்வினை தடுத்து…

    • 0 replies
    • 1.5k views
  18. • 6 லட்சம் தமிழர்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். • இனி விழும் ஒவ்வொரு குண்டுக்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகப் போகிறார்கள்… • இலங்கையில் போர் என்ற பெயரில் தமிழ் இனப் படுகொலை நடந்து வருகின்றது. • அதற்கு இந்திய அரசு ஓடி, ஓடி உதவி வருகின்றது. • அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, வணிகர்கள் முதல் திருநங்கைகள் வரை எல்லோரும் பட்டினி கிடந்து பார்த்துவிட்டார்கள். • தமிழக சட்ட சபையில் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; முதல்வர் பிரதமரிடம் முறையிட்டார். ஆனால், o தமிழினப் படுகொலை தொடர்கின்றது . o உலக நாடுகளைப் போல் இந்தியாவின் மெளனமும் தொடர்கின்றது. o அரசியல் கட்சிகள் கை கழுவிவிட்டன. • நாம் இன்று வேடிக்க…

    • 2 replies
    • 1.3k views
  19. தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 447 views
  20. தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 344 views
  21. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 478 views
  22. சிங்கள அரசாங்கத்தின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசாங்கத்தினை கண்டித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 356 views
  23. Civilians 'killed' in Sri Lanka "Medical staff in Sri Lanka say at least 18 civilians have been killed as the military continues its offensive on the northern bases of Tamil Tiger rebels. Hospital officials said the number killed in fighting around Kilinochchi and Mullaitivu could be much higher." The military said Mullaitivu - the last major rebel stronghold - was now surrounded, but it denied rebel claims that civilians came under attack. A military spokesman told the BBC that the allegation was propaganda இப்படியான BBC யின் இரட்டைத்தனமான செய்கைகளை யாராவது சுட்டிக்காட்ட முன்வருவீர்களா.. Link: http://news.bbc.co.uk/2/hi/south_asia/7836011.stm

  24. இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு பிஷப்ஸ் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி காண்பிக்கப்படவிருக்கிறது. கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நீலன் திருச்செல்வம் நிதியம், சர்வதேச முரன்பாடுகள் கற்கைநெறிகளுக்கான நிலையம் ஆகியன இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. கொழும்பில் நடைபெறவுள்ள காட்சிகளைத் தொடர்ந்து பெப்ரவரி முதலாம் திகதி காலி “Hall De Galle” இல் பிற்பகல் 5 மணிக்கு புரிசாய் துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் இன்னுமொரு தெருக்கூத்து ந…

  25. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம், தேவிபுரம் மற்றும் உடையார்கட்டு பகுதிகளில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 409 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.