ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
தமிழர் கொந்தளிப்பு இந்தியா முழுவதும் பரவும்! தா.பாண்டியன் சூடான நேர்காணல் "தி சண்டே லீடர்" ஆங்கில வார இதழின் செய்தியாளர் லசந்தாவிக்கிரம துங்கேவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் இலங்கைப் பிரச்சனை குறித்து விரிவான நேர்காணல் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கவும் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும் கோரி - குறிப்பாக இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரத் தைப் பகிர்ந்து அளிக்கக்கோரி போராடி வருகிறீர்கள். இதற்குத் தங்கள் தரப்பிலான நியாயம் என்ன? பதில்: மொத்த உலகமே இதற்கான அடிப்படைக் காரணங்கள் எவை என்பதை நன்றாக அறியும். 50 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை…
-
- 0 replies
- 1.4k views
-
-
இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கைக்கு என்ன அருகதை இருக்கின்றது - தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி வீரகேசரி நாளேடு 1/1/2009 7:22:45 PM - தனது சொந்த நாட்டின் மக்களின் மீதே விமான குண்டு வீச்சுகளை நடத்திக்கொண்டிருக்கும் அரசாங்கம் பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தின் மீது கடந்த சில நாட்களாக நடத்தி வந்திருக்கும் விமானக் குண்டு வீச்சுக்களை கடுமையாக கண்டித்திருக்கின்றது. இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு என்ன அருகதை இருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா கேள்வி எழுப்பினார். இஸ்ரேலிய அரசாங்கம் காஸா மீது நடத்திய குண்டு வீச்சினை இலங்கை அரசாங்கம் கண்டித்திருப்பது குறித்து கேட்டப…
-
- 0 replies
- 613 views
-
-
அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஊடகத்துறை ஜனாதிபதி வசம் வீரகேசரி நாளேடு 1/1/2009 8:10:24 PM - அமைச்சரவையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றம் செய்துள்ளார். இதற்கு இணங்க முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக அனுர பிரியதர்சன யாப்பாவும் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக சரத் அமுனுகமவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊடகத் துறை அமைச்சர்களாக இதுவரை அனுர பிரியதர்சன யாப்பா பதவி வகித்து வந்தார். அதேபோல் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சரத் அமுனுகம பதவிவிகித்தார். பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பதவி வகித்த கருஜெயசூரிய அரசாங்கத்திலிருந்து விலகி ஐக்கிய தேசியக்கடசியில் இணைந்து கொண்டிருந்ததையடுத்து இந்த அமைச்சுப்பதவி வெற்றிடமாக இருந்தது. இதற்கே சரத் அமுனுகம நியமிக்கப்…
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளை அழிக்கும் போருக்கு ஆயுத உதவிகளைப் பாகிஸ்தானும் ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்குகின்றன: கொழும்பு வார ஏடு [வியாழக்கிழமை, 01 சனவரி 2009, 11:44 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மகிந்த ராஜபக்ச அரசாங்கம் "காலவரையறை" என்ற பொறிக்குள் …
-
- 5 replies
- 1.4k views
-
-
தமிழக மீனவர்கள் நடுக்கடலில் நிர்வாணப்படுத்தி சித்திரவதை ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கிய இலங்கை கடற்படையினர், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் மற்றும் .... மேலும்... http://www.dinamalar.com/Sambavamnewsdetai...ls=&ncat=DI
-
- 6 replies
- 2.7k views
- 1 follower
-
-
இதைப்பார்க்கவே முடியல புத்தம் புதிய ஆண்டு இவர்களுக்கு இப்படி
-
- 5 replies
- 3.4k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை பகுதியில் கடந்த வாரம் தாக்குதலில் ஈடுபட்டிருந்த எம்ஐ-24 ரக உலங்குவானூர்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
வரலாற்றுப் பழிக்கு துணைபோகுமா சர்வதேசம்? [நிலவரம்] தமிழ் மக்களுக்கு சோதனைகளையும் துன்பங்களையுமே கொடுத்த 2008ம் ஆண்டு; இரத்தப் பலியோடு விடைபெற்றுச் சென்றிருக்கிறது. வன்னியில், மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ‘மனிதாபிமானப் போர்’ தமிழ்மக்களை ஓட ஓடத் துரத்திக் கொண்டிருக்கிறது. மன்னாரில் இருந்து, வவுனியாவில் இருந்து மக்கள் ஒவ்வொரு இடமாகப் பின்னகர்ந்து பின்னகர்ந்து இப்போது கடைசிக் கட்டத்துக்கு வந்து நிற்கிறார்கள். மன்னார், வவுனியா, கிளிநொச்சி என்று ஒரு புறத்திலும்- செம்மலை, நெடுங்கேணி, முல்லைத்தீவு, முள்ளியவளை என்று இன்னொரு புறத்திலும் பொதுமக்களின் இடப்பெயர்வு என்பது சர்வ சாதாரணமான நிகழ்வாகி விட்டது. 1995ம் ஆண்டின் யாழ்ப்பாண இடப்பெயர்வை விடவும்- ஜெயசிக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
நீதி,நியாயம் பார்த்துச் செயலாற்ற இந்தியத் தரப்பு முன்வர வேண்டும் [01 ஜனவரி 2009, வியாழக்கிழமை 11:30 மு.ப இலங்கை] ‘இளக்கமான இரும்பு சிக்கினால் கொல்லன் தூக்கித் தூக்கிக் குத்துவானாம்’ - என்று கூறுவார்கள். அது போலவே அரசியல்வாதிகளின் போக்கும் பெரும்பாலும் இருப்பது நாம் அவதானிப்பதுதான். இந்த நிலைப்பாட்டுக்குத் தாமும் விதிவிலக்கல்ல என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கோடிட்டுக் காட்டியிருக்கின்றார் - இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையில் அதிகாரத்தைப் பகிரும் திட்டம் குறித்து ஆராய்வதற்கு எழுத்தில் இணங்கிய இலங்கை அரசு - சிறுபான்மையினரான தமிழருக்குத் தான் எழுத்தில் …
-
- 1 reply
- 878 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 394 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினரை இலக்கு வைத்து இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலை வெளியிடுமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அந்நாட்டில் உள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்கள கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 312 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்பான வர்த்தகமானி அறிவித்தலை வெளியிடுமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அந்நாட்டில் உள்ள ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய சிங்கள கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 333 views
-
-
குளத்து நீரில் மூழ்கி மாணவன் மரணம் வீரகேசரி இணையம் 1/1/2009 1:01:57 PM - வவுனியா நெளுக்குளத்தில் நண்பர்களுடன் குளிக்கச் சென்று நீந்தி விளையாடிய போது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். நெளுக்குளத்தைச் சேர்ந்த செல்வராஜா இளஞ்சேய் (15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பத்தாம் ஆண்டு மாணவனாகிய இவர் ஆம் ஆண்டில் கல்வி பயின்ற இந்த மாணவன் செட்டிகுளம் பெரியகட்டு பிரிவு கிராமசேவை அதிகாரியாகிய செல்வராஜாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊர்மக்களின் உதவியோடு நீருக்கு அடியில் இருந்து எடுக்கப்பட்ட இவரது உடல் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சீமானுக்கு ஜாமீன் மறுப்பு: 11 ஆம் திகதி வரை காவல் நீட்டிப்பு வீரகேசரி இணையம் 1/1/2009 12:22:26 PM - விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகத் திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் பொலிஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த 19 ஆந் திகதி இரவு டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்பட…
-
- 0 replies
- 887 views
-
-
நம்ம கடிதம் புகழ் சங்கதியார், தான் இந்த வருசத்தில வரைந்த மடல்களில்ல ஒன்னுமே உருப்படியாகல என நினைத்தாரோ என்னவோ..வருசம் முடியமுன்னம் ஒன்டை கிறுக்கித்தள்ளீட்டார் இராணுவ சாவடிகளுக்கு அருகே கட்சி அலுவலகங்கள்; அதனால் யாழ். குடாநாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பு! - நிலைமையை விளக்கி ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம் யாழ்ப்பாணத்தில் இராணுவச் சோதனை சாவடிகளிற்கு அருகில் அரசியல் கட்சியொன்றின் அலுவலகங்கள் காணப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் இவற்றைத் தீர்ப்…
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையின் தனியார் வங்கியான சேலான் வங்கியை இலங்கை மத்திய வங்கி தமது பொறுப்பில் எடுத்துள்ளது. நாட்டின் முழுப்பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சேலான் வங்கியின் முகாமையை கவனிப்பதற்கு இலங்கை வங்கி, மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு சேலான் வங்கியின் முகாமையை கவனித்து வரும் அதேநேரம் அதற்கு பின்னர் தொழில் அதிபர் லலித் கொத்தலாவல தலைமையிலான நிர்வாகம் மீண்டும் தீர்மானித்தால் நிர்வாகத்தை தொடரமுடியும் என்றும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. சேலான் வங்கி குழுமத்தின் "கோல்டன் கடன் அட்டை" நிறுவனம…
-
- 5 replies
- 2.8k views
-
-
மகிந்த ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை - சிவாஜிலிங்கம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல்கள் இடம்பெற்று வரும் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்து வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை எனவும் இராணுவமே மக்களை வெளியேற விடாமல் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். தமிழக அரசும், இந்திய அரசும் இலங்கையில் போரை நி…
-
- 0 replies
- 644 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் இரண்டு பெண்கள் உட்பட 6 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் பெண் ஒருவர் உட்பட 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 391 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் ஆங்கில புதுவருடத்தின் முதல் நாளான இன்று சிறிலங்கா வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்களில் பெண் ஒருவர் உட்பட 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 351 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முரசுமோட்டையில் சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 418 views
-
-
-
- 0 replies
- 755 views
-
-
கண்டுகொள்ளாத இந்தியா, கால் பதிக்கும் சீனா கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஈழத் தமிழருக்கு ஆதரவான அலையை கிளர்ந்தெழச் செய்ததில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. அண்மையில்கூட டெல்லியில் பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளரும், மூத்த தலைவருமான அத்வானியை சந்தித்துப் பேசி, ஈழத் தமிழர்களின்பால் அவரது கவனத்தைத் திருப்பிவிட்டு வந்திருக்கிறார். அதோடு ஊர் ஊராகப் போய் தமிழ் ஆர்வலர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் செய்யும் பிரசாரமும், அந்தந்த ஏரியாக்களில் சூடு கிளப்பிக்கொண்டிருக்கிறது. முதல் தடவையாக கடந்த 28_ம் தேதி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்திலும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்று பெரும் பரபரப்புடன் நடந…
-
- 2 replies
- 2.4k views
-
-
சிறிலங்காப் படையினருக்கு எதிராக யாழில் சுவரொட்டிகள் திகதி: 01.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்] சிறிலங்காப் படையினரை தமிழர்களின் தாயக மண்ணை விட்டு வெளியேறுமாறு கோரி யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "யாழ் மக்கள்" என்ற முகவரியுடன் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டிகளில் கொடியவனே எமது மண்ணை சுடுகாடு என மாற்றும் உனக்கு இங்கு தான் சுடுகாடு என எச்சரித்;து ஒட்டப்பட்டுள்ளது. சங்கதி
-
- 0 replies
- 2.7k views
-