Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளாலியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த படையினரில் 25 பேர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 844 views
  2. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  3. சிறிலங்கா படையினருடன் இணைந்து செயற்படும் கருணா துணைப்படைக் குழுவினரிடையே உள்மோதல் தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 814 views
  4. சிறிலங்காவில் உணவுப் பொருட்கள் இறக்குமதி அதிகரித்து வருவதால் 2010 ஆம் ஆண்டில் இது தடை செய்யப்படும் என்று அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 699 views
  5. சிறிலங்காவின் ஏற்றுமதி ஆறு சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 529 views
  6. சிறிலங்காவில் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட அரசாங்கத்தில் இணைந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு முடிவு செய்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 492 views
  7. இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் உக்கிரமமான மோதல்களால் அனைத்துவிதமான ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 451 views
  8. வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கான தூதரக நியமனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 595 views
  9. சிறிலங்காவின் காவல்துறையினரின் நடத்தைகளுக்கு எதிராக 1,246 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. அவுஸ்திரேலியாவின் வடபகுதி கடற்பரப்பில் மீட்கப்பட்ட 37 பேரில் இலங்கையரும் உள்ளதாக அவுஸ்திரேலிய கூட்டமைப்பு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  11. மட்டக்களப்பு மாவட்டம் 40 ஆம் கிராமம் பகுதியை சுற்றிவளைத்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரிகளை மிகக்கடுமையான முறையில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.7k views
  12. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒரு போதும் சிறிலங்கா படையால் பிடிக்க முடியாது என்று அவரது மூத்த சகோதரியான கனடாவில் வசிக்கும் வினோதினி இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 5 replies
    • 2.9k views
  13. உண்மையின் தரிசனம்

  14. தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்கி இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணமாக இருந்ததே இந்தியாதான் என்று சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஹமில்டன் வனசிங்க கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  15. சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறி இளைஞர் படையினரால் கைது திகதி: 16.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டுநினைவு தினச் சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறி நெல்லியடியில் உள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்த ந.சிவகுமார் என்பவரை நேற்று இரவு வதிரியில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் படையினர் கைது செய்துள்ளனர்.

  16. இந்தியாவின் மும்பாயில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவராகக் கூறப்படும் அஜ்மலை, நேபாளத்திலிருந்து கடத்தி வந்தது இந்திய உளவு அமைப்பான "றோ" தான் என்று பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த சட்டத்தரணியான சௌத்ரி மொகமட் பரூக் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  17. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் தொடர்பாக குற்றத் தடுப்புப் பிரிவினர்; தாக்கல் செய்திருந்த மனு இன்று (16) வாபஸ் பெறப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயானந்தமூர்த்தி, அரியநேந்திரன், யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் ஆகியோருக்கு எதிராகவே குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் மூவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாதென்ற தடை உத்தரவொன்றை நீதிமன்றம் விதிக்க வேண்டுமென குற்றத் தடுப்புப் பொலிசார் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணைகள் ஆரம்பமாகவிருந்த போது இவர்கள் மூவருக்கும் எதிராக தம்மால் தாக்கல…

  18. நடவடிக்கை படையணி ஐந்து (Task Force V) எனப்படும் 65 ஆவது டிவிசனை உருவாக்கும் முயற்சிகளில் சிறிலங்கா படைத்தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

  19. சிறிலங்கா படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் ஒட்டுசுட்டானில் அச்சத்துடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வை மாணவர்கள் எழுதுகின்ற அவலம் ஏற்படுத்தப்பட்டுளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 401 views
  20. இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது. சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.…

  21. பாகிஸ்தானில் இந்திய அணிக்குப் பதில் விளையாட தயார் என்று சிறிலங்கா துடுப்பாட்ட சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  22. ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து, கொழும்பில் உள்ள பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது புலிகள் தாக்கல் நடத்த திட்டமிட்டுள்ளமை குறித்த தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் வசித்து வரும் விடுதலைப்புலிகள் பெருமளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு சென்ற வண்ணம் உள்ளதாகவும் புலனாய்வு துறையினர் கூறியுள்ளனர். இவர்களில் அதிகமானோர் சிங்கபூர், மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்தே சென்றுள்ளதாகவும் இவ்வாறு இலங்கை சென்றுள்ள இவர்கள் புலிகளின் ஆலோசனை கிடைக்கும் வரை கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கியு…

  23. சந்தேகநபர் ஒருவரை அவசரகாலச்சட்டத்தின் கீழ், நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஒன்றரை வருடங்கள் பொலிஸ் கட்டுப்பாட்டில் தடுத்துவைக்கப்பதற்கு அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபர் ஒருவரை 90 நாட்களுக்கு பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்துவைத்து விசாரிப்பதற்கு அனுமதிப்பதற்கும், விளக்கமறியலில் வைத்திருப்பவரை மீண்டும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் சட்டமா அதிபருக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை ஆராய்ந்த பின்னர் உயர்நீதிமன்றம் இந்த வர்த்தமானியை ரத்துச்…

  24. சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை 2009 ஆண்டு மே மாதம் 6 ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 421 views
  25. தடை விதிப்புகளின் மூலமும் இனவழிப்புச் செயற்பாடுகள் [16 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:55 மு.ப இலங்கை] வன்னியில் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசங்களுக்கான உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படுவது கட்டுப்படுத்தப் பட்டிருப்பதால் அங்கு சோமாலியா போன்ற மோச நிலைமை ஏற்பட்டிருப்பதாக உலக உணவுத்திட்ட அதிகாரி ஒருவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். அதை மறுத்துரைத்திருந்த பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, போதியளவு பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன - அனுப்பப்படுகின்றன - என்று பீற்றினார். ஆனால், கிளிநொச்சி மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தியின் மாவட்ட நிலைவர அறிக்கை உண்மையை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.