Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணாவின் அடுத்த குறி ஆசாத் மௌலானாவா? கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையில் பிளவு உண்டாகியபோது ரி.எம்.வி.பி.யின் கட்சியிலிருக்கும் ரகு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக கருணா அறிக்கைகளுடாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையானின் வேண்டுகோளுக்கமைய ரி.எம்.வி.பி. கட்சியை தன்னுடைய பெயரில் பதிவு செய்த ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இதேவேளை ரி.எம்.வி.பி.யின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா கருணாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக அறிவித்திருந்தார். இதை பல ஊடகங்களும் அவரது குரலை ஒலிப்பத…

    • 0 replies
    • 1.6k views
  2. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 60 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட தொகை காணாமல் போயுள்ளது - விஜித ஹேரத்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2478&cat= தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் இலங்கைக் கிளைக்குக் கிடைத்த 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகளில் 20 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போயிருப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சுனாமி அனர்த்ததின் போது மாத்திரம் தமிழர் புனர்வாழ்வு கழகத்திற்கு 40 ஆயிரம் கோடி ரூபா வெளிநாட்டு உதவிகள் கிடைத்துள்ளதாகவும் இவற்றில் அரைவாசிக்கும் குறைவான தொ…

  3. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பொது மக்கள் மனிக்பாம் விசேட தடுப்பு முகாமில்? http://www.globaltamilnews.net/tamil_news....d=2484&cat= வன்னியில் இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக வவுனியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக வவுனியா அரச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நேற்று வவுனியா வடக்குப் பிரதேசத்தில் இருந்து 40 பொது மக்கள் வவுனியா மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்கள் இராணுவத்தினரால் முழுமையான விசாரணைகளுக்குட்படுத்தப்பட

  4. அரசாங்கம் வெளியேறச்சொன்னால் இரட்டிப்பான பலத்துடன் வெளியேறத் தயாராக இருப்பதாக கூறுகிறார் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன்: http://www.globaltamilnews.net/tamil_news....d=2490&cat= மலையக மக்கள் முன்னணியின் விமர்சனத்துக்கு முகங்கொடுக்க முடியாது அரசாங்கம் தம்மை வெளியேற்றினால் தாம் வெளியேறுவதற்கு தயாராகவே உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தெரிவித்தார். கொட்டகலையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் அரசாங்கம் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டிய தேவை தனக்கு ஏற்படவில்லை. அதே வேளை அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய தேவையும் தற்போதைக்கு ஏற்பட வில்லை எனக் குறிப்பிட்டு…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுமாறு அழுத்தம் கொடுத்த மன்மோகன் சிங் [ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2008, 01:02 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அரசியல் தீர்வுத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசு பேச்சுகளை நடத்த வேண்டும் என மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தீர்வுத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் பேச்ச…

    • 0 replies
    • 770 views
  6. `காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்…

  7. [url="http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=1176:2008-11-22-18-11-10&catid=37:2008-09-21-04-34-04&Itemid=54"]டாபுர் (Darfour) பிராந்தியத்தில் சுடான் அரசு தனது படைகள் ஒட்டுக்குழுக்கள் மூலம் செய்த அட்டூழியங்களுக்கு எதிராக ஐநா வலிந்த தலையீட்டை செய்து சுடான் என்ற இறையாண்மை கொண்ட நாட்டுக்கு நெருக்கடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றத

  8. வவுனியா மாவட்டத்தில் உள்ள சிறிலங்கா படையினரின் ஓமந்தை சோதனைச் சாவடியில் நோயாளர் காவு வாகனத்தை திருப்பியனுப்புவது பெரும் நெருக்கடியினை உருவாக்கியுள்ளது என்று தருமபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு மருத்துவர் பிறைற்ரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 504 views
  9. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் உழுவூர்தி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 670 views
  10. விரைவான தேர்தல் ஏற்பாடுகள் களமுனையின் உறுதியற்ற நிலையை காட்டுகின்றது -வேல்சிலிருந்து அருஸ்- சிறிலங்கா இராணுவம் மிகவும் தரமான ஒரு அபிப்பிராயத்தை உலகில் ஏற்படுத்தி உள்ளது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அவர்கள் மிகவும் தரமான செயற்பாடுகளையும், அதற்குரிய தகமைகளையும் கொண்டிருக்க வேண்டும். சிறிலங்கா படைகளின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அமெரிக்க படைகளின் பசுபிக் பிராந்திய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் திமூதி கீதிங் தனது பாராட்டுக்களை இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். சிறிலங்காவில் நடைபெற்று வரும் இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் தெளிவான நிலைப்பாட்டை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது. போருக்கு ஆதரவான போக்கையும், தமிழ் மக்க…

  11. அறிவிப்பாளர் வாமலோசன் விடுவிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட வெற்றி எம் எம் வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவு பணிப்பாளரும் அறிவிப்பாளருமான ஏ ஆர் வி வாமலோசன் இன்று நண்பகல் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்கொலைதாரி ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இவருடைய கையடக்க தொலைபேசி இலக்கம் இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டு மற்றும் மலேசியாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது பொலிஸாரால் சுமத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று நண்பகல் அவர் கொழும்பு நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். http://www.tamilwin.com/view.php?22OpDcc3n...9E2e2ILL3b37GYe

    • 3 replies
    • 1.5k views
  12. வீரகேசரி இணையம் - யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்கள் இன்று ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர். பூநகரி மற்றும் ஏ-32 பாதையை இராணுவத்தினர் கைப்பற்றியமைக்காக அவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் வாழ்த்துத் தெரிவித்தும், குடாக்கடலில் தம்மை சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் மீனவர்கள் இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தனர். யாழ். குருநகர் சந்தியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் நாவாந்துறை வரை சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் மஹிந்தவையும், இராணுவத்தினரையும் வாழ்த்திக் கோஷமெழுப்பினர். அம்மணமாய் மீன்பிடிக்க விட்டதை மறந்து விட்டார்கள் போல தெரியுது.

  13. மொனறாகலவில் சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 07:33 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: புத்தள - கதிர்காமம் வீதியில் உள்ள 136 ஆவது மைல் கல் பகுதியில் இன்று சனிக்கிழமை காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் சிலர் …

    • 0 replies
    • 625 views
  14. புதுடெல்லி சிங்கள ராணுவம் விடுதலைப் புலிகளை ஜெயித்தாலும்இ தமிழர் பிரச்சனையை தீர்ப்பதில் வெற்றி பெற முடியாது என்று இந்திய அரசு கருதுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் உள்ள அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்கள் திருப்தியடையத் தக்க வகையில் அதிகாரத்தில் போதுமான இடமளிப்பதன் மூலமே இன பிரச்சனைக்கு இலங்கை அரசு அரசியல் ரீதியாக தீர்வு காண முடியும் என்று இந்திய அரசு நம்புகிறது. இனப் பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது.ஒருவேளை அவர்கள் ( சிங்கள ராணுவம் ) கிளிநொச்சியை கைப்பற்றினாலும் விடுதலைப் புலிகள் நாட்டின் இதரப் பகுதிகளுக்கு பரவிச் சென்று தங்களது நடவடிக்கைகளை தொடரத்தான் செய்வார்கள். கிளிநொச்சி கைப்பற்றப்பட்டாலும் அது பிரச்சனையை தீர்க்க…

  15. யாழ் முன்னரங்கு பகுதிகளில் கடந்த ஒருவாரத்தில் இடம்பெற்ற சண்டையில் 927 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 270 பேரைக்கொண்ட இராணுவ அணியொன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் சென்று காணாமல்போயுள்ளதாக படைவட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில தினங்களுக்கு பரந்தன் ஊடாக விடுதலைப்புலிகளின் பகுதிக்குள் முன்நகர்வை மேற்கொண்ட இரு இராணுவ அணி காணாமல்போயிருந்தது. இந்த நிலையில் இந்த இராணுவ அணியினரை தேடிச்சென்ற 270க்கும் மேற்பட்ட இராணுவ அணியினரை உள் நுழைய விட்டு தாக்கும் உத்திமூலம் விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த அணியுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக…

  16. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக திருமாவளவன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் ஜெயலலிதா அவர்கட்கு எழுதிய பகிரங்க கடிதம். அவர் எழுதியுள்ள கடிதத்தினை தமிழகத்திலிருந்து வரும் குமுதம் வார இதழ் வெளியிட்டுள்ள கடிதம் பின் வருமாறு: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அம்மையார் அவர்களுக்கு வணக்கம். எளிதில் சந்திக்கவியலாத தலைவர் நீங்கள். கூட்டணியில் இருந்தபோதே இயலவில்லை. இப்போது எப்படி சந்திக்க முடியும்? ஆகவேதான் இந்த மடல். மற்ற கட்சித் தலைவர்களிலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்ட தலைவராக இருக்கிறீர்கள். சொந்தக் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதையே, பரபரப்பாக்கும் ஒரே பகட்டுத் தலைவர் நீங்கள்தான். எதிலும் மாறுபட்ட சிந்தனை! மாறுபட்ட அணுகுமுறை! ஈழத்தமிழர் சிக்கலிலும்கூட அப்படித்த…

  17. சுகததாஸ விளையாட்டரங்கில் நீச்சல் தடாகத்தில் நடைபெற்ற" வாட்டர் போலோ' விளையாட்டின் போது கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையின் மாணவிகள் மீது விமானப்படை விளையாட்டு வீரர்கள் சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொகுகேயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டின் இறுதிப்போட்டியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த முறைப்பாடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென விமானப்படை பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.தண்ணீரில் இடம்பெற்ற இந்தப்போட்டியின் போது தம்மை பாலியல் ரீதியான முறையில் மோசமாக துன்புறுத்தியதாகவும் இது இந்த விளைய…

  18. ஈழத் தமிழருக்கு ஆதரவாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்கள் உண்ணாவிரதம் நடிகர் ரஜினிகாந்தின் வேண்டு கோளை ஏற்கும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருக்க மதுரை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் அவர்களுக்கு ஆதரவையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண…

  19. அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பனங்காட்டுக்களத்தில் இருந்து 2 சடலங்களை தகவல் ஒன்றின் பேரில் அக்கரைப்பற்று காவற்துறையினர் மீட்டுள்ளனர். 3 தினங்களுக்கு முன் இறந்தவர்களது சடலங்களாக இவை இருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். சடலங்கள் தற்போது அடையாளம் காண்பதற்காக அக்கரைப்பற்று எழுதுமட்டுவான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுக் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  20. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சினிமா டைரக்டர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் ஜாமீனில் விடுவித்து ராமநாதபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. டைரக்டர்கள் 2 பேருக்கும் கீழ்கோர்ட்டு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற‌ கிளை காங்கிரஸ் வக்கீல்கள் பிரிவு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கே.என்.பாஷா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:- கீழ்கோர்ட்டு டைரக்டர்களுக்கு ஜாமீன் அளித்தது சரி தான். ஒருவரது ஜாமீனை ரத்து செய்ய 2 விஷயங்களை கருத்தில் கொள்ளவேண்டும். அதாவது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி விட்டார். அவர் சாட்சி…

  21. Mangala Samaraweera revealed in parliament, that the government has unloaded 14.4 million kilogrammes of bombs in the Wanni. 14.4 million kilogrammes of today's military grade explosive is equivalent to the explosive force of over 18 kilotonnes of TNT. The nuclear weapon dropped by the United States on distant Hiroshima had an estimated yield of between 13 to 18 kilotonnes of TNT. http://www.thesundayleader.lk/20081116/spotlight-1.htm [தமிழ் மொழி பெயர்ப்பு] இதுவரையில் வன்னி மீது மொத்தம் 14.4 மில்லியன் கிலோகிராம் எடையுள்ள குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவை மேற்கோள் காட்டி, மங்கள சமரவீர இலங்கை பாராளுமன்றத்தில் தெ…

    • 10 replies
    • 3.1k views
  22. திருமலை-யாழ். கப்பல் சேவை தற்காலிக நிறுத்தம் வீரகேசரி இணையம் 11/22/2008 11:57:48 AM - திருகோணமலைக்கும் யாழ்குடாநாட்டுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசபடைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்த நிலையில் ஏ ஒன்பது வீதி மூடப்பட்டது. இந்த நிலையில் கடல்வழிப்பாதை மூலமே குடாநாட்டுக்கான பயணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கப்பல் சேவை அநேகமாக மீண்டும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படலாம் என உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக கப்பல்சேவை இடைநிறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவ…

  23. இராணுவத் தளபதி நேற்று வன்னி விஜயம் இராணுவத்தினரால் பூநகரி, மாங்குளம், கொக்காவில் உள்ளிட்ட பகுதிகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னி படைத் தலைமையகத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது; மேலும், நேற்று வெள்ளிக்கிழமை இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், வன்னிக்கான இராணுவத் தலைமைச் செயலகத்தில் உயர்மட்டத் தளபதிகளுடனும் பிரிகேடியர்களுடனுமான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்தார். மேலும், யாழ்ப்பாணத்துக்கு மிகக்கிட்டிய பாதையான "ஏ32' வீதியினை விரைவில் திறப்பது குறித்தும் இங்கு…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.