ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி வரும் 25-11-2008 அன்று, புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது என அனைத்துக் கட்சி - இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. http://www.tamilseythi.com/tamilnaadu/pudh...2008-11-18.html படங்கள்,மேலதிக செய்தி உள்ளே......
-
- 0 replies
- 620 views
-
-
இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம் அனைத்து அதிகாரங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளமையே – கருணா: http://www.globaltamilnews.net/tamil_news....=2296&cat=1 இராணுவத்தினரின் வெற்றிக்கான பிரதான காரணம், அனைத்து அதிகாரங்களுக்கும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையே என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் படையினர் அரசியல்வாதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு வந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். பூநகரி கைப்பற்றப்பட்ட பின்னர், பிரபாகரன் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளை அனைவரும் உணர்ந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருணா, பிரபாகரன் தன்னை மன்னர் என நினைத்து கொண்டு, எவருடைய ஆலோசனைகளையும் ஏற்று…
-
- 10 replies
- 2.3k views
-
-
இலங்கை இனப் பிரச்சினையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 430 views
-
-
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் உள்ள கறுப்புமுனை நோக்கி சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் இன்று நடத்திய தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படையினரின் படகுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 969 views
-
-
தாயகத்தில் சிங்கள அரசின் தமிழின அழிப்பின் போர் வெறியினால் இடம்பெயர்ந்து துன்பப்படும் வன்னி மக்களுக்கு உதவுவதற்காக வட நெதர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து தமிழ் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து தமது ஒருநாள் நிதியை துயர் துடைப்புக்காக வழங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 673 views
-
-
வன்னி மக்களின் அவலம் தொடர்பில் திச்சினோ மாநில மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவன ஈர்ப்பு மெழுகுவர்த்திப் பேரணி நவம்பர் பதினான்காம் திகதி இரவு பெலின்சோனாவில் நடைபெற்றது. S.O.S. அமைப்பின் அனுசரணையுடன் சுவிஸ் தமிழர் பேரவை ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் S.O.S. அமைப்பின் திச்சினோ மாநில பணிப்பாளர் அருட் தந்தை fra Martino Dotta சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். படங்கள், மேலதிக செய்திகள் உள்ளே........ http://www.tamilseythi.com/tamilar/Bellinz...2008-11-18.html
-
- 0 replies
- 694 views
-
-
மட்டக்களப்பு பங்குடாவெளியிலுள்ள கருணா குழுவினரின் முகாம் கடந்த வியாழக்கிழமை தாக்குதலுக்குள்ளானமை யாவரும் அறிந்ததே. செங்கலடி- பதுளை வீதியில் பங்குடாவெளியிலுள்ள இந்த முகாம் செங்கலடியில் இருந்து மேற்கே 5 கிலோமீற்றர் தூத்திலும் மட்டக்களப்பு நகரத்திலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருணா குழுவினரின் இந்த முகாமில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கருணா குழு உறுப்பினரான முகாம் பொறுப்பாளரும் மற்றொருவரும் உடனிருந்த பிள்ளையான் குழு உறுப்பினர்களால் உணவருந்திக்கொண்டிருந்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை சுட்டுக் கொலைசெய்த 7 பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அங்கிருந்த ஆயுதங்களுடன் தலைமறைவாகியுள்ள நிலையில…
-
- 0 replies
- 1.8k views
-
-
கிளிநொச்சியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே போர் உக்கிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் திரையுலகம் சார்பில் பல்வேறு உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன. நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முப்பது வருடமாக உங்களால் புலிகளை ஒன்றும் செய்ய முடியவில்லையே? நீங்க ஆம்பிளைங்கதானா? என்றார் ஆவேசத்தோடு. ரஜினியின் இந்த பேச்சுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். விடுதலைப்புலிகளின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் வன்னி பகுதிக்கு சென்று பிரபாகரனை சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் பிரபாகரன் பேசிய விஷயங…
-
- 3 replies
- 2.1k views
-
-
ரகுவை புலிகள் கொல்லவில்லையா? ரட்ணசிறி பிள்ளையான் மீது பாச்சல் பிள்ளையானின் பிரத்தியோகச் செயலாளர் ரகுவை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று பிள்ளையான் தெரிவித்தமைக்காக அவர் மீது சீற்றத்துடன் பாய்ந்திருக்கிறார் ரட்ணசிறி விக்ரமநாயக்க. 'ரகுவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கும் முன் இக் கொலையைப் புலிகள் செய்யவில்லை என்று பிள்ளையான் எப்படிக் கூறமுடியும்?' என ரட்ணசிறி நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். இக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப் பொலிஸாரும் சி.ஐ.டியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விசாரணை அறிக்ககைகள் வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அதுவரைக்கும் இந்தக் கொலை தொடர்பில் எம்;மால் எந்தக் கருத்தும் கூற முடியாது. அப்படியிருக்க பிள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதனைக் கண்டித்து மலேசியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 669 views
-
-
இலங்கை அருகே நடுகடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள் 7 படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க சென்றார்கள். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை அங்கு வந்ததாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் வந்திருப்பதாக கூறி அவர்கள் அனைவரையும் சிறை பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களின் …
-
- 1 reply
- 913 views
-
-
வன்னியில் சன்னாசிப்பரந்தன் பிரதேசத்தில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 3 பேர் கொல்லப்பட்டு 2 பேர் காயம் அடைந்துள்ளனர். புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் புளியங்குளத்திற்கு வடக்கே 5 கி.மீற்றர் தொலைவிலுள்ள சன்னாசிப்பரந்தன் எனுமிடத்தில் இடத்தில் இன்று காலை 8.45 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் முல்லைத்தீவைச் சேர்ந்த 12 வயதுடைய மர்மேந்திரராசா நகுலேஸ்வரன் அவருடைய தந்தையாரான 53 வயதுடைய மர்மேந்திரராச, 34 வயதுடைய கருணாகரன் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர் தாயாரும் வாகனச்சாரதியும் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளைமோர்த் தாக்குதலுக்குள்ளான வாகனம் வாராந்தப் பத்திரிகைகளை விநியோகித்துவிட்டு வவ…
-
- 0 replies
- 779 views
-
-
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ்ச் சிறைக்கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட தமிழ்ச் சிறைக்கைதிகள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த சில தினங்களாக சிறைச்சாலை நிர்வாகம் தமக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக கைதிகள் விசனம் தெரிவித்துள்ளனர். சக சிங்கள கைதிகளைக் கொண்டு தாம் சோதனையிடப்படுவதாகவும் நுளம்புகள் மற்றும் மூட்டைப் பூச்சிகள் நிறைந்த ஓர் அறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிற…
-
- 0 replies
- 666 views
-
-
ராஜீவ் கொலைக்கு தடை - 600 மீனவர்களின் கொலைக்கு தடை இல்லையா? சிறிலங்காவிற்கு இராணுவத்துக்கு மத்திய அரசு உதவி செய்யக்கூடாது - உயர் நீதிமன்றத்தில் வழக்கு திகதி: 18.11.2008 // தமிழீழம் // [சோழன்] சிறிலங்கா இராணுவத்துக்கு, மத்திய அரசு உதவி செய்வதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ராணிபேட்டையை சேர்ந்த எஸ்.மோகனசுகுமார் பொதுநலன் கருதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, சிறிலங்கா இராணுவம் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை சுட்டு கொன்றுள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களது துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். மத்திய அரசு இந்த விடயத்தில்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வடஇலங்கையில் நடக்கும் போரில் புலிகள் தரப்பு 13 ஆண்டுகளில் மிகப்பெரிய தோல்வியைக் காணப்போகிறது என்று பரவலாகத் தெரிவிக்கப் படுகிறது. ஆனாலும் புலிகளிடம் மீண்டு எழுந்து பதிலடி கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஆய்வாளர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி ராணுவ வசம் வரப்போகிறது. இருந்தாலும் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய வெடிகுண்டு தற்கொலை யாளிகள் புலிகளிடம் இன்னும் இருப்பதாகப் பெயர் கூற விரும்பாத அந்த தற்காப்பு ஆய்வாளர் குறிப்பிட்டார். தங்களால் தோல்வியில் இருந்து மீண்டு வரமுடியும் என்பதை புலிகள் கடந்த காலத்தில் நிரூபித்துக் காட்டி உள்ளனர் என்றார் அவர். “சென்ற 1995ம் ஆண்டு யாழ்ப்பாண தீபகற்பத்தை அரசாங்கப் படையினர் கைப்பற்றி…
-
- 2 replies
- 3.2k views
-
-
விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தை இழந்துள்ளனர் எனக் கூறுவது தவறு: இக்பால் அத்தாஸ் விடுதலைப் புலிகளைக் குறைத்து மதிப்பிட்டு, அவர்கள் இராணுவ பலத்தை இழந்துவிட்டார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது. ஆனால், பூநகரியைப் புலிகள் இழந்ததில், அவர்கள் பின்னடைவை எதிர்கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு ‘சண்டேரைம்ஸ்’ பத்திரிகைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பத்திரிகைகளை எழுதிவரும் ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் நேற்றிரவு பி.பிஸிக்குத் தெரிவித்திருந்தார். இம்மாதம் 27 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் வரவிருக்கின்ற நிலையில் புலிகளின் பின்னடைவு மிக முக்கிமானதாகும் - என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் பி.பி.ஸிக்கு மேலும் கூறியவை வருமாறு:- …
-
- 0 replies
- 2.3k views
-
-
பரந்தன் சந்தியை ஆக்கிரமிக்க கடும் முயற்சிகளை எடுத்துவரும் சிறீலங்கா, நேற்று அப்பகுதிகளில் கடும் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் எவையும் கிடைக்கப்பெறவில்லை. இதேவேளை, பரந்தன் நகரப் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். கத்தோலிக்க தேவாலயம் தேசமடைந்துள்ளது. பரந்தன் நகர் மற்றும் சந்திக்கு அருகாமையில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த பரந்தன் 18ம் ஒழுங்கையைச் சேர்ந்த புவனேசலிங்கம் துஸ்யந்தி (28) இவரின் சகோதரியான புவனேசலிங்கம் துஸ்யந்திதேவி (20) மற்றும் …
-
- 0 replies
- 893 views
-
-
வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைக்கும் - கடற்புலி களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலானது அண்மையில் வடக்கு கடற்பரப்பில் நிகழ்ந்த மோதல்களில் குறிப்பிடத்தக்கதும் சில விசேடித்த முக்கியத்துவம் கொண்டதுமாகும். இம் மோதலில் சிறிலங்காக் கடற்படையின் சில புதிய விசேட படையணி கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாகச் சிறிலங்காக் கடற்படையில் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த விசேட படகு அணி, விரைவுத் தாக்குதல் அணி என்பன பயன்படுத்தப்பட்டிருந்தன. இக்கடற்படையணிகள் கரையோரப் பாதுகாப்பிற்கெனவும் ஆழம் குறைந்த கடற்பரப்புக்களில் அதாவது கரையோரத்திற்கு அண்மித்த பகுதிகளில் மோதல்களில் ஈடுபடுவதற்கெனவும் உரு வாக்கப்பட்டவையாகும். இப்படையணியில் சிறிலங்காக் கடற்படைத்தரப்பு பெரும்…
-
- 0 replies
- 2.8k views
-
-
போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது - ஈழப்பிரச்சனையில் எரிமலையாகும் நடராஜன். அரசியல் வட்டாரத்தில் `நிழல் மனிதர்' என அறியப்படும் எம்.நடராஜன், உண்மையிலேயே அ.தி.மு.க.வுடன் உறவில் இருக்கிறாரா? அல்லது உரசலில் இருக்கிறாரா? என்பது அ.தி.மு.க. சீனியர்கள் பலருக்கே புரியாத புதிர். எனினும், எப்போதும் அ.தி.மு.க.வுக்கு நோகாமல் கருத்துக்களைச் சொல்வதுதான் நடராஜனின் பாலிஸி. ஆனால் ஈழப் பிரச்னையில் மட்டும் ஏனோ அ.தி.மு.க.வுக்கு முற்றிலும் எதிரான நிலையெடுத்து நம்மிடம் பொங்கித் தீர்த்துவிட்டார் மனிதர். கன்னியாகுமரி அருகே சாமிதோப்பில் நடந்த தனது நண்பர் பாலபிரஜாபதி அடிகளாரின் மகள் திருமண விழாவுக்கு வந்திருந்த அவரை, நாம் தனியே சந்தித்துப் பேசியபோதுதான் அவர் நம்மிடம் இப்படி கொட்டி…
-
- 0 replies
- 2.2k views
-
-
தேர்தலை எதிர்கொள்வது - ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடுகிறது: தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளது. கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், கட்சியின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் வருடாந்த சம்மேளனத்திற்கு முன்னர், நடைபெறும் இறுதி செயற்குழு கூட்டம் இதுவாகும். இம்முறை கட்சியின் செயற்குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் …
-
- 0 replies
- 536 views
-
-
ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொலை குழுவினரால், மக்களின் உயிர் ஆபத்தில் - செனவகல மக்கள் ஆர்ப்பாட்டம்: http://www.globaltamilnews.net/tamil_news....=2301&cat=1 எம்பிலிபிட்டிய செவனகல கொஹூல்ஹார பிரதேசத்தில் காவற்துறையினர் என கூறி ஆயுதம் தாங்கிய நபர்களினால் இரண்டு விவசாயிகள் கடத்திச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செனவகல மங்டும பகுதியில் பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் உத்தியோபூர்மற்ற கொலை குழுவினரால், மக்களின் உயிர் ஆபத்தில், கடத்தப்பட்ட இரண்டு விவசாயிகளை உடனடியாக விடுவிக்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பர்ட்டத்தில் 350 கிராமவாசிகள் கலந்துகொண்டனர். ஜாதிக ஹெல உறுமய நா…
-
- 0 replies
- 882 views
-
-
ஹிட்லர் ரஷ்யப் படையெடுப்பின் போது முதலில் வெற்றி பெற்றார் - ரஸ்யப் படைகள் பின்னர் வெற்றிபெற்றன: வைக்கோ - தமிழகப் பார்வை: http://www.globaltamilnews.net/tamil_news....=2294&cat=2 விடுதலைப்புலிகளை எவரும் அழிக்க முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தபோது முதலில் வெற்றி பெற்றார். பனிக் காலம் வந்ததும், ரஷ்யப் படைகள், ஹிட்லரது படைகளைத் தோற்கடித்தன. அதேபோல் இலங்கையில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் இதனால் தமிழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் மழைக்காலம் முடிந்ததும் சிங்களப் படையினருக்கு விடுதலைப்புலிகள் கல்லறை கட்டுவர் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கைப் பிரச்சினையில் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
எல்லை மீறிய அரசியல் நெருக்கடிகளுக்கிடையில் சிக்கி அல்லற்படும் ஈழத்தமிழ் இனத்தின் துயர் துடைக்கும் கருணை உள்ளம் படைத்த கருணாநிதிக்கு ஈழத்தமிழினம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. என்று த.தே.கூட்டமைப்பின் முன்னாள் பா.உ மா.க.ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்;. மேலும் : இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தன் பதவியைத் துறப்பதற்கும் ஆயத்தம் என்று கூறியதுடன் தமிழனுக்கு தீங்கு வந்தால் அதை சகித்துக் கொண்டு பதவியில் நீடிக்கும் பதவி வெறி எந்தத் தலைவருக்கும் கிடையாது என்று முதலவர் தெரிவித்திருந்தமை வரவேற்கத்தக்கது. முனபொரு தடவை நாம் முதல்வரை சந்தித்து ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து தெரிவித்தபோது தமிழக மக்கள் கிளாந்தெழும் போது அவர்களை அடக்குவது கடினம். அந்தக் காலம் விரைவில் வரு…
-
- 2 replies
- 1.2k views
-
-
11/18/2008 8:54:25 AM - முல்லைத்தீவு நாயாறுப்பகுதியில் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற கடற்சமரில் விடுதலைபுலிகளின் இரு படகுகளை கடற்படையினர் தாக்கியழித்துள்ளதாகவும் இதில் 6 விடுதலைப்புலி உறிப்பினர்கள் வர கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை இத்தாக்குதலுக்கு உதவும் வகையில் விமானப்படையினரின் MI-24 ரக உலகு வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=8472
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் ஓட்டு குழுக்களினாலும் ஸ்ரீலங்கா ராணுவத்தாலும் கடத்தி கொலை செய்யப்பட்ட பட்டியல் இது .
-
- 0 replies
- 986 views
-