ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
தற்போது வந்த செய்தியாம்( தட்ஸ்தமிழ்) http://thatstamil.oneindia.in/ இந்த செய்தியை தான் தமிழ்நெற் குறிப்பிடிகிரதோ தெரியவில்லை... Sri Lanka's air force jets bombed a house in the northern jungles believed to be frequented by the leader of the Tamil Tiger rebels on Wednesday, while infantry clashes killed 23 rebels and one soldier, the military said. It was not clear what damage or casualties were caused by the raid targeting Velupillai Prabhakaran with bombings of a house in Vattakachchi, a village in the rebel stronghold, said air force spokesman Wing Commander Janaka Nanayakkara. http://www.axilltv.com/bkpost-2.php?newsid=341577
-
- 10 replies
- 2.9k views
-
-
எப்படி இவர்களுக்கு முகங்களில்லையோ, முகவரிகளில்லையோ, அதே போலத்தான் எத்தகைய அறிவாலும், எத்தகைய ஞானத்தாலும் கணிப்பீடு செய்யக்கூடிய வகையில் இவர்களது உள்ளகமும் இல்லை. இங்கே எழுதப்பட்டுள்ளவை எல்லாம் இவர்களோடிணைந்த சில சம்பவங்கள் மட்டுமே. அந்தச் சம்பவங்களினூடு, உங்களால் முடிந்தால் அவர்களது மனவுணர்வுகளை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள்; அவர்களின் சிந்தனைப் போக்கின் தன்மைகளை உய்த்தறிந்து கொள்ளுங்கள். தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் - சுயத்தின் சிறைகளை உடைத்துக் கொண்டு அவர்களது சிந்தனையோட்டம் விரிந்தபொழுது - ஈடினையற்ற தேசபக்தியுடன், தமதுடலோடு தமதுயிரோடு 'தம்மையே' தியாகம் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். ஓயாத எரிமலையாக சதா குமுறிக்கொண்டிருந்த நெஞ்சுக்குள் ஆற்ற முடியாத தாகமாக எழுந்து க…
-
- 1 reply
- 1.4k views
-
-
கனடாவில் "சிறிலங்கா நாளில்" தமிழ் மகளிரின் கவன ஈர்ப்புப் போராட்டம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 05:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] கனடாவில் சிங்களவர்கள் நடத்தும் "சிறிலங்கா நாள்" அன்று தமிழர்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பொருட்டு கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக கனடா தமிழ் மகளிர் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை: கனடா வாழ் சிங்கள மக்கள் சிறிலங்கா நாளினை களியாட்டப் பொழுதுகளாக்கி வேடிக்கை விநோதங்களோடு Toronto Harbourfront Centre இல் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையும் விமரிசையாக கொண்டாடவுள்ளனர். இலங்கைத்தீவில் மற்றுமொரு பகுதியில் வாழும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக் கடற் கரைப் பகுதிகளில் இருந்து நேற்றும் திங்கட்கிழமையும் நான்கு பெண்களின் சடலங்கள் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகாதேவன் சம்பவ இடங்களில் நேற்று விசாரணைகளை மேற்கொண்டார். நெடுந்தீவில் குயின் ரவர் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்றைய முன் தினம் இரவும் நயினாதீவு சல்லி மயானத்துக்கு அருகில் மற்றொரு பெண்ணின் சடலம் நேற்றுக் காலையிலும் நயினாதீவு பிடாரி அம்மன் கோயிலடிக்கு சமீபமாக கடற்கரையோரமாக மூன்றாவது பெண்ணின் சடலம் நேற்று நண்ப கலும் நயினாதீவு வெள்ளைமணல் கடற்க ரைப்பகுதியில் நான்காவது பெண்ணின் சடலம் நேற்று காலையிலும் கரை ஒதுங்கியிருந்தன. இந்தச் சடலங்களில் உள்பாவாடையும் மேற்சட்டையும்(ஸ்கேட்டும்) மட்…
-
- 1 reply
- 721 views
-
-
155 ஆம் இலக்க பேருந்து குண்டுவெடிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் சந்தேகம் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் உள்ள கோட்டன் பிளேஸ் சுற்று வட்டத்திற்கு அருகில் சிறிலங்காவின் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 155 ஆம் இலக்க பேருந்தில் குண்டுவெடித்தமை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. குறித்த பேருந்தில் தமிழர்களே கூடுதலாக பயணம் செய்வது வழமையாகும். ஆகவே, கொழும்பில் உள்ள தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் திட்டமிடப்பட்ட முறையில் இக்குண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் சந்தேகம் தெரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை விமானப் படைத் தளபதி எயார் மாஷல் ரொஷான் குணதிலக நேற்று முன்தினம் வவுனியா விமானப் படைத் தளத்துக்கு விஜயம் செய்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.விமானப் படைத் தளத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக அவர் ஆராய்ந்ததுடன் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகளை வழங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடந்த 9ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளையும் பார்வையிட்ட அவர் படை அதிகாரிகளையும் சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். http://www.tamilseythi.com/srilanka/Airfor...2008-09-17.html
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் திடீர் பதவி விலகல் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 08:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா மத்திய வங்கியின் திறைசேரி செயலாளர் பி.வி.ஜயசுந்தர இன்று புதன்கிழமை மாலை திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் அவர் நேரில் சென்று கையளித்துள்ளார். இவரது பதவி விலகல் கடிதத்தை மகிந்த ஏற்றுக்கொண்டுள்ளதாக அரச தலைவர் செயலகம் தெரிவித்துள்ளது. பி.வி.ஜயசுந்தர பதவி விலகியமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை புதினம்
-
- 1 reply
- 844 views
-
-
சட்டத்தின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிக்கு ஒருவர் தொடர்பில் அரசாங்கம் காட்டிய கவலையும் கரிசனையும் ஒரு இனத்தின் பிரச்சினை மீது காட்டப்படாத நிலையினையே காண்கிறோம். இதனை விட சாபக் கேடானதும் வேதனையானதுமானதொரு நிலை இருக்க முடியாது. முன்னைய எல்லா அரசாங்கங்கள் போலவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் உள்ளது. ஆனால்இ பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிப்பதற்கு யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறதே தவிர அரசியல் தீர்வு காண்பதில் தாம் உறுதியாயிருப்பதாகவே அரசு தரப்பினர் குறிப்பாக சர்வதேச மட்டத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். அண்மையில் கூட ""இந்து' நாளிதழுக்கு வெளிநாட்டமைச்சர் ரோகித்த போகொல்லாகம வழங்கிய ச…
-
- 0 replies
- 804 views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற நிலையில் கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் தற்காலிக விடுதியில் தங்கியுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு காவற்துறையினர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு காவற்துறையினர் பணித்துள்ளனர். இவர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் பிரதியமைச்சர் பெ. ராதாகிருஸ்ணனை சந்தித்;து இது குறித்து தெரியப்படுத்தியுள்ளனர். பிரதியமைச்சர் ராதாகிருஸ்ணன் இதனை காவற்துறை மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாhர். வடபகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக பலர் இடம்பெயர்ந்து கொழு…
-
- 3 replies
- 1.3k views
-
-
கொழும்பிலுள்ள இந்திய உதவிக்தூதுவர் புலிகளை அழிப்பதைத்தவிர வேற வழிஏதும் இல்லை என்று கருத்துக்கூரினாராம் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வந்ததாம், அறிந்தவர்கள் மேலதிக செய்திகளைத்தாருங்கள்.
-
- 5 replies
- 2.3k views
-
-
வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது: http://www.webeelam.net/?p=329#comment-177 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகா…
-
- 14 replies
- 2.6k views
-
-
மட்டக்களப்பு தேற்றாத்தீவில் நியாப் திட்டத்தின் பொறியிலாளரான 28 அகவையுடைய பிறேமலதா யோகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 0 replies
- 935 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும்: வைகோ இலங்கை அரச படையினர் தமிழர்களைக் கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு விட்டனர். இது போன்ற அக்கிரமங்களைச் செய்த எத்தனையோ உலக நாட்டுத் தலைவர்களைப்போல இலங்கை ஜனாதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழக அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசுகையிலேயே வைகோ மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு: விடுதலைப் புலிகளைத் தடைசெய்துள்ள அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிகையில் ராஜபக்ஷ கூட்டம் இலங்கைத் தமிழர்களை அழிக்கின்றது எனச் செய்தி வெளிவந்துள்ளது. …
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் கொடியாக் கரையோரப் பகுதியில் கப்பலொன்றில் காயங்களுடன் காணப்பட்ட இலங்கையர் ஒருவரை, அமெரிக்க கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். கொடியாக்கின் தென்கிழக்கு கரையோரத்தில் கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர் காயங்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து விரைந்த அமெரிக்க கரையோரப் பாதுகாப்பப் படையினர் குறித்த இலங்கையரை மீட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், குறித்த இலங்கையர் யார் என்பது பற்றியோ அல்லது உடல் நிலைப் பற்றியோ இதுவரையில் தகவல்கள் வெளியிடப்படவில்லை. http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=108
-
- 1 reply
- 1.4k views
-
-
இன்று பிரித்தானிய அமைச்சர்களுடன் ஈழத்தமிழ் மக்களின் கலந்துரையாடல் ஒன்று ஹரோ றெயினஸ்லேனில் நடைபெற இருக்கிறதாம். விரைவில் தேர்தல் பிரித்தானியாவில் வர இருப்பதனால், ஈழத்தமிழர்கள் வாழும் ஏறக்குறைய 10 தொகுதிகளையாவது தொழிற்கட்சி தக்க வைத்துக்கொள்ள இது ஒரு முயற்சியாக கூறப்படுகிறது. * படுகொலைகள், ஆட்கடத்தல்கள் என மனித உரிமை மீறல்கள் எக்ல்லாவற்றையும் செய்து, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களாலும் பிரித்தானியாவில் தண்டிக்கபட வேண்டும் என்று கோரிக்கை வித்தும், பிரித்தானியா ஒட்டுத்தலைவன் கருணாவை விடுதலை செய்து, மீண்டும் அவற்றை செய்ய தூண்டுவதாகவும் அமைந்ததற்கான காரணங்கள். * பிரித்தானியாவின் இலங்கைக்கான ஆயுத உதவிகள். * இன்று வரை நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை கண்டும…
-
- 10 replies
- 1.9k views
-
-
நோர்வே - இலங்கையில் தமிழர் நூல் வெளியீட்டு விழாவில் ஊடகவியலாளர் அனித்தா பிரதாப் ஆற்றிய உரை: http://www.tamilskynews.com/index.php?opti...-09-15-12-46-18
-
- 6 replies
- 3.4k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கியிருந்த பகுதி மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்தனர். எட்டு வீடுகள் சேதமாகியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிசக்தி வாய்ந்த கண்ணிவெடித் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:07 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி: கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் பட…
-
- 5 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தே தீருவோம். அவர்களுடன் இனி சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்வதற்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை. புலிகளை எப்போது அழித்து ஒழிப்போம் என்று காலஎல்லை எதனையும் இப்போது கூற முடியாது. ஆனால், அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை இவ்வாறு சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. திங்கட்கிழமை அலரிமாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்களுடனான இரவு விருந்துபசார நிகழ்வின்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: நாட்டின் வடபகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் காணப்படும் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் படைத்தளப…
-
- 0 replies
- 782 views
-
-
இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக…
-
- 11 replies
- 2.2k views
-
-
கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று ஜப்பான் செல்வதாக கூறப்படுகின்றது. சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் ஜப்பான் செல்லும் முதல்வருடன், அவரது இணைப்புச்செயலர் உள்ளிட்டவர்களும் ஜப்பான் செல்கின்றனர். ஆசியாவின் முதன்மையான சுற்றுலாக் கண்காட்சிகளில் ஒன்றான ஜட்டாவில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் டோக்கியோவிற்கு விஜயம் செய்ய உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் புதிய கொள்கைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சரும், முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160,000 சிவிலியன்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய கடந்த வியாழக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது பணியாளர்களை அகற்றும் பணிகளில் ஈட…
-
- 62 replies
- 5.8k views
-
-
பிரபாகரனை ஆதரிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது நடவடிக்கை: ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தல் [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 07:10 மு.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரிக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் கூறியதாவது: வன்னியில் இயங்கி வந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல விடுதலைப் புலிகளின் பிரதான செயற்பாட்டு மையங்களாக இயங்கி வந்துள்ளமை தெரியவந்துள்ளது. மல்லாவி பகுதியில் சிறிலங்கா படையினர் பாரிய நடவடிக்கையை மேற…
-
- 0 replies
- 539 views
-
-
ராமேஸ்வரம்: கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கி, ஐஸ்பெட்டிகளை கடலில் வீசினர். ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து ஏராளமான விசைப் படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க சென்றன. நேற்று பிற்பகல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை துப்பாக்கி மற்றும் இரும்புத் தடியால் தாக்கினர். மீன்பிடி வலைகளை வெட்டி, படகிலிருந்த ஐஸ்பெட்டி மற்றும் மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி வீசினர். மேலும், இலங்கை கடல் பகுதிக்குள் வரக்கூடாது எனவும் எச்சரித்து விரட்டியடித்தனர். இலங்கைக் கடற்படையின் நடவடிக்கையால் நடுக்கடலில் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. உயிர…
-
- 12 replies
- 1.6k views
-