Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரானதே. எனவே, அந்தப் போர் நிறுத்தப்படுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சியே' சென்னையில் நேற்று முன்தினம இடம் பெற்ற அமைத்துக் கட்சி மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே ஜெயா இப்படித் தெரிவித்திருக்கின்றார். மேலும் : இந்திய மத்திய அரசும் இலங்கை இனப்பிரச்சிiயில் தலையிடாதுவிடில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெறும் நாடகமே. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தான் விட்ட தவறுகளை மறைக்கத்தான் முதல்வர் கருணாநிதி இப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். தற்போது இலங்க…

  2. உபகண்டத்தையே அதிரவைக்கும் தமிழக தீர்மானம்: அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 05:51 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அமெரிக்க இலங்கை தமிழ் சங்கத்தின் அறிக்கை: எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே! முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மர…

    • 0 replies
    • 595 views
  3. தமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார். இந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம…

  4. விடுதலைப் போரும் வன்னி மக்களும் - தாயகத்திலிருந்து சிவபரமன் - ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் அந்த போராட்டம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் ஆதரவிலும் பங்குபற்றலிலுமே தங்கியிருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் படிமுறை சார்ந்த வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழீழ மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இருந்தன. மக்களின் பங்களிப்பு இல்லாவிட்டால் நமது போராட்டம் இவ்வாறானதொரு வளர்ச்சியை அடைந்திருக்க முடியாது. ஏடறிந்த வரலாற்றின் விடுதலைப் போர்கள் எவையும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற்றதும் இல்லை. இந்த வரலாறு விடுதலைப் போராட்டங்களுக்கு வேராக இருக்க, ஆதிக்க சக்திகளுக்கோ அச்சமூட்டும் ஒன்றாகவே இருந்து வருகிறது. இதன் கார…

  5. தமிழக கட்சிகளின் அழுத்தத்தினால் எமக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை: சிறிலங்கா அமைச்சர் [வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 12:10 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இந்திய மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்துள்ள அழுத்தம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திற்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை என்று அந்நாட்டு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், தமிழக அரசியல் கட்சிகள் நடத்திய அனைத்து கட்சிகளின் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சிறிலங்கா படைத்தரப்பின் போர் நடவடிக்கைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறினார். விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்து வரு…

    • 3 replies
    • 1.1k views
  6. சிறிலங்கா படையினர் வலிந்த தாக்குதல்களால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு வார காலத்தில் 120 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 நாளேயான பச்சிளம் குழந்தை பலியான சோகமும் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 617 views
  7. ஈழத் தமிழர்களைப் பாதுகாக்காத மத்திய அரசிலிருந்து தி.மு.க. அமைச்சர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. சிறீலங்காவுடனான இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி வலியுறுத்த வேண்டுமென, உநிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியும், இலங்கை தமிழர் பிரச்சினையும் என்ற தலைப்பில் சென்னை தியாகராய நகரில் பொதுக் கூட்டம் நடைபெற்றபோது இதில் பேசிய இராமதாஸ் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க ராஜீவ் காந்தி முயற்சித்த போதிலும், அவருக்கு சரியான ஆலோசனை கூறப்படவில்லை என்வும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் ஏனைய மாநிலத்தினர் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வெகுண்டுழுந்து விடுவார்கள் எனவும், ஆனால் ஒரு இனமே இலங்கையில் பாதிக்…

  9. பா.ம.க நேற்று சென்னையில் நடாத்திய ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த விளக்கப் பொதுக் கூட்டத்தில், அதன் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆற்றிய விளக்கவுரையின் ஒரு பகுதி.. http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 0 replies
    • 1.1k views
  10. கடந்த 7 நாட்களில் மட்டும் வன்னியில் 120 பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டு கிளிநோச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இடம்பேயர்ந்திருக்கும் மக்கள் பேரவலங்களை சந்தித்து வரும் இவ்வேளை, பருவப் பேயர்ச்சி காரணமாக கனமழை பெய்து வருவதால், பாம்புப் புத்துகளில் நீர்புகுவதால் வன்னி பெருநிலபரப்பில் பல இடங்களில் பாம்பு உலாவுவதாக அதிர்வு.காம் இற்கு எமது வன்னி நிருபர் தெரிவித்தார். அத்துடன் கிளிநோச்சி வைத்திய சாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக, பல நோயாளிகள் படுக்கை வசதிகள் கூட இல்லாமல் அல்லாடுவதாகவும் அவர் மேலும் தெருவித்தார். வன்னியில் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு மலேரியா உள்ளிட்ட நுளம்பினால் பரவும் நோய்களும், தண்ணீரினால் ஏற்படும் ந…

  11. தமிழகத்தில், தமிழீழ மக்களை சிங்கள இனவெறி அரசு படுகொலை செய்து தமிழினத்தை வேரறுக்க போர்தொடுப்பதை கண்டித்து பொங்கி எழுந்த மாணவர்கள்..... மாணவர் போராட்டபடங்கள் இணைப்பு ! http://img340.imageshack.us/my.php?image=s...81016012rr8.jpg http://img381.imageshack.us/my.php?image=s...81016011lr7.jpg http://img371.imageshack.us/my.php?image=s...81016010sq8.jpg http://img98.imageshack.us/my.php?image=st...81016001ln5.jpg http://img133.imageshack.us/my.php?image=s...81016002og8.jpg http://img373.imageshack.us /my.php?image=s...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...81016003uz7.jpg://http://img373.imageshack.us /my.php...810…

  12. தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை - ´இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு தமிழகம் முழுதும் கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும், ஈழத் தமிழர் போராட்டத்துக்கும் தமிழ்நாட்டில் ஆதரவு இல்லை என்று பார்ப்பன ஊடகங்கள் செய்து வரும் பிரச்சாரம் பொய் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. ´இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு விடுதலைப் புலிகளையோ, ஈழத் தமிழர் போராட்டத்தையோ ஆதரிக்கும் ஏடு அல்ல. ஆனாலும், அந்த ஏடே நடத்திய கருத்துக் கணிப்பு, இந்த உண்மைகளை தெளிவுபடுத்தியுள்ளது. ´தி இந்தியன் எக்ஸ்பிரஸ்´ நாளேடு - ´சிஃபோர்´ எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்ப…

  13. இலங்கை அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 1 லட்சம் மாணவர்கள் ஆர்பாட்டம். இலங்கை அரசு நிகழ்த்தி வரும் தமிழின படுகொலையை கண்டித்து, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து அர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி உட்பட மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்யும் இலங்கை ராணுவத்தின் கொடூர செயல் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தி ராஜபக்சேவை கண்டித்து முழுக்கங்களை ஊழுப்பினர். மத்தி…

  14. ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் உறுப்பினர்கள் 200 பேருக்குக் கொரியாவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரியாவில் வேலைக்குச் செல்வதற்கு முன்னர், ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் 200 பேருக்கும் கொரிய மொழியைப் பயிற்றுவிக்கும் நிலையமொன்றை கிழக்கு மாகாணசபை கடந்த வாரம் மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் 500 பேருக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவிருப்ப

    • 3 replies
    • 1.4k views
  15. இன்று காலை கும்பகோணம் அரசு கல்லூரி முன்பாக அகில இந்திய மாணவர் பெருமன்றம்(AISF) சார்பாக அதன் தமிழக தலைவர் தோழர் மு.அ.பாரதி தலைமையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஒன்று திரண்டு சிங்கள அரசைக்கண்டித்து முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் பொழுது சிங்கள பயங்கரவாதி இராசபக்சேயின் கொடும்பாவியினை மாணவர்கள் எரித்தார்கள். கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர். http://www.tamilseythi.com/tamilnaadu/kump...2008-10-15.html -அசுரன்

  16. ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் கொடூரத் தாக்குதல்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று புதன்கிழமை போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

  17. விடுதலைப் புலிகளுடனான நேற்றைய மோதல்களில் தமது தரப்பில் படையினர் 7 பேர் கொல்லப்பட்டு, மேலும் 27 படையினர் காயமடைந்திருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய மோதல் மற்றும் படையினருக்கு இழப்பு விபரங்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து இன்று மாலைவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. http://www.tamilskynews.com/

  18. தமிழக அனைத்து கட்சிக்கூட்டத் தீர்மானம் பற்றி இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கருத்து [புதன்கிழமை, 15 ஒக்ரோபர் 2008, 07:00 பி.ப ஈழம்] [க.நித்தியா] இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் வேதனையளிக்கக்கூடியதாக இருக்கின்றது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து புதுடில்லியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் மன்மோகன்சிங்கிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மன்மோகன்சிங் அளித்துள்ள பதில்: இலங்கை சம்பவங்கள் வேதனையளிக்கிறது. டில்லியில் உள்ள சிறிலங்கா தூதர அதிகாரியை அழைத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிலவரங்களைக் கேட்டறிந்தார். இலங்கைத் த…

  19. மாணவர்கள் போராட்டம்-ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு புதன்கிழமை, அக்டோபர் 15, 2008 RSS இலவச நியூஸ் லெட்டர் பெற thatsTamil Bookmarks சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரியும், அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தனர். இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர…

  20. மஹசீன் சிறைச்சாலையில் இன்று இலங்கை நேரம் 12 அணியளவில் உட்புகுந்த 20 இராணுவத்தினர் தமிழ்க் கைதிகளை இம்சைப்படுத்தியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனிடம் தமிழ்ச் செய்திகள் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதனை உறுதிப்படுத்தினார். இன்று நன்பகல் அங்கு சென்ற இராணுவத்தினர் தமிழ்க் கைதிகள் 60 பேரின் சிறைக் கூடங்கள் மற்றும் அவர்களின் உடமைகளைச் சோதனையிட்டுள்ளனர். வழமைக்கு மாறான இந்த நடவடிக்கை குறித்து தமிழ்க் கைதிகள் எதிர்ப்பு வெளியிட்ட போது அவர்கள் தாக்கப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும் தூக்கி வீசப்பட்டு பல்வேறு அசௌகரியங்களைப் படையினர் ஏற்படுத்தியதாக தனக்கு முறையிட்டுள்ளதா…

  21. சென்னை - இலங்கை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் நேற்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம் இடம்பெற்றது. இதில் தமிழக கட்சிகள் அனைத்தும கலந்துகொண்டன. இதில் கலந்து கொண்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உரையாற்றும் போது தெரிவித்ததாவது : இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போரின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் சிங்கள இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் உயிர் தப்பி சுமார் பத்து இலட்சம் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கும் உலக நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளார்கள். உள்நாட்டிலேயே சுமார் 5 இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக அலைகிறார்கள். இந்தியாவில் வங்காளி, பஞ்சாபி, ம…

  22. கன்பராவில் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த மரியாதை-காணொளி

    • 11 replies
    • 3.7k views
  23. இந்தியாவிக்கு, தமிழ்நாட்டினால் விதிக்கப்பட்டிருக்கும் இறுதி காலக்கேடு. இலங்கையில் இரண்டுவார காலத்துக்குள் போர் நிறுத்தத்தை கொண்டு வரா விட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க தமிழகத்தில் இன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு பி பி சி தமிழோசையிடம் பேசிய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும், போன்ற தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார். இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை முன்வைத்த…

    • 2 replies
    • 1.8k views
  24. சென்னை: தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா? என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா. ராமேஸ்வரத்தில் திரையுலகம் சார்பில் நடைபெற இருக்கும் போராட்டத்தையொட்டி, திரையுலக தமிழ் இன உணர்வு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், டைரக்டர் பாரதிராஜா, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் ஆகிய மூவரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரையிலும், கடலிலும், மலையிலும், பள்ளத்தாக்கிலும், பாலைவனத்திலும், பொட்டல் காட்டிலும்,…

  25. உங்கள் நன்றிகளை கலைஞருக்கு கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலமாக தெரிவிக்கலாம். cmcell@tn.gov.in thedmk@vsnl.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.