ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
போர்முனையில் கூர்க்காக்கள்??? (படம்!!!! லிங்!!!!) *****
-
- 7 replies
- 4.9k views
-
-
இலங்கைப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் வடக்கில் நடைபெறும் மோதல்களின் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கும், மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள்விடுத்தள்ளது. இந்த மக்கள் தமது இடங்களிலிருந்து வெளியேறி, அடிப்படைத் தேவைகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை ஆய்வாளர் யொலான்டா போஸ்டர், "மக்களுக்கு சேதம் ஏற்படக்கூடிய வழிகளிலேயே விடுதலைப் புலிகள் அவர்களை வைத்திருக்கிறார்கள். அரசாங்கமோ அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய எதுவித நடவடிக்கைகள…
-
- 0 replies
- 614 views
-
-
மடுமாதா ஆலய வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு திருப்பலி பூசையுடன் ஆரம்பமாகவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். இன்றைய உற்சவத்தின் பொருட்டு கொழும்பு, மற்றும் அநுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த குருமுதல்வர்களும் மடுமாதா ஆலயத்துக்கு வருகைதந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய உற்சவத்தில் கலந்துகொள்வதற்கு 500 பொது மக்களுக்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மதவாச்சியிலிருந்து பேரூந்து மூலம் அவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்படுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு மடுமாதா ஆலயத்தில் தங்கியிருப்பதற்கு இன்று மாலை வரையுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்…
-
- 0 replies
- 822 views
-
-
கல்விளான் படையினர் வசம்-பாதுகாப்பு அமைச்சகம் வீரகேசரி இணையம் 8/13/2008 3:17:02 PM - முல்லைத்தீவு கல்விளான் பகுதியை இராணுவத்தினர் இன்று தமது கட்டுப்பாட்டிக்குள் கொண்டுவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 18 replies
- 3.1k views
-
-
கடந்த ஞாயிறு அதிகாலை கிளாலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 21 படையினர் கொல்லப்பட்டதை யாழ்ப்பாண சிறீலங்கா படைத்தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. உயிரிழந்த 14 படையினரின் உடலங்கள் பலாலி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் 2 பெண் போராளிகள் வீரமரணமடைந்து அவர்களின் உடலங்கள் யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தமை ஏலவே அறிவிக்கப்பட்ட செய்தியாகும். இத்தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ------------- Tiger penetration attack kills 21 SLA in Northern Front [TamilNet, Tuesday, 12 August 2008, 11:44 GMT] T…
-
- 72 replies
- 10.7k views
-
-
-
இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொல்கிறது அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்று விடுதலைப் புலிகள் தவறான பிரசாரம் செய்து வருகின்றனா. இது உண்மை அல்ல. இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுடவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பாகவே இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் இருக்கிறது. இலங்கைப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமே தீர்வு காண இலங்கை அரசு விரும்புகிறது. இவ்வாறு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார் என தமிழக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் மேலும் : நான் சொந்த பயணமாக இந்தியா வந்துள்ளேன். இலங்கையின் கிழக்குப் பகுதியில் இப்போது முழு அமைதி நிலவுகிறது. அனால் வடக்குப…
-
- 8 replies
- 2k views
-
-
தாய்நாட்டைத் துண்டாடுவதற்கு ஒரு போதும் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டேன் -ஜனாதிபதி மகிந்த சூளுரை [ வெள்ளிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2008, 07:00.50 AM GMT +05:30 ] எனது உயிர் இருக்கும் வரையில் எனது தாய்நாட்டைத் துண்டாட இடமளிக்க மாட்டேன். இதில் ஏற்படும் எந்த ஒரு தடையையும் தகர்த்தெறியத் தயங்கமாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் முப்பத்தி இரண்டு குளங்களையும் அவற்றுடன் தொடர்புடைய கால்வாய்களையும் புனரமைப்புச் செய்யும் திட்டத்தினைப் பொலநறுவை பராக்கிரம சமுத்திரப் பகுதியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்ற இந்நிகழ்வின் பின் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து உ…
-
- 0 replies
- 1.2k views
-
-
அரச படையினரால் 10 வருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணம் கைப்பற்றபட்டிருந்த போதிலும் அந்த பிரதேசத்தில் இதுவரை சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்க்கையோ இன்னும் வழமைக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கள் கடத்திச் செல்லப்படுதல் மற்றும் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகளை தொடர்ந்தும் கேட்க முடிகிறது என அங்கு சென்றிருந்த சிங்கள இணையத்தளம் ஒன்றின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலைகள், நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லையென்ற போதிலும் சீமெந்து ஒரு மூடை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏனைய பயன்பாட்டு பொருட்களின் தட்டுப்பாடு, நியாயமற்ற விலை அதிகரிப்பு தொடர்பான …
-
- 0 replies
- 1.3k views
-
-
அகலக்கால் பதிக்கும் இராணுவத்தை அழிக்க அனைவரும் ஒன்றுசேரவேண்டும். எமது நிலத்தில் அகலக்கால் பதித்துவரும் சிறிலங்காப் படைகளை அழிக்க தமிழீழ மக்கள் அனைவரும் ஒன்றுசேரவேண்டும். இவ்வாறு முக்கொம்பன் வட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் ஈழவன் தெரிவித்துள்ளார். போர் எழுச்சிக்குழுக்களுக்கான சமகால அரசியல்கருத்தூட்டல் நேற்று முன்தினம் பிற்பகல் 3.00 மணிக்கு முக்கொம்பன் மிதுசன் குடியிருப்பில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் கமக்கார அமைப்புத்தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரியானவன் எமது பிரதேசங்களை வன்பறிப்புச் செய்யும் நோக்குடன் அகலக்கால் பதித்து எமது இனத்தை பலவழிகளில் அழ…
-
- 0 replies
- 1.3k views
-
-
விமல் வீரவன்சவின் இருபதுக்கு இருபது - வேலவன் - ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்து சென்று மகிந்தவின் அரவணைப்பிலிருந்து கொண்டு கட்சியை ஆரம்பித்துள்ள விமல் வீரவன்ச தனது கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்ப்பதற்கான அதிரடி நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றார். கடந்த 20 ஆம் திகதி ஆரம்பித்த இந்நடவடிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவித்திருக்கிறார். இந்த நடவடிக்கைக்கு அவர் ~20 இற்கு 20| என பெயர் சூட்டியுமுள்ளார். இது துடுப்பாட்டத்தின் பாதிப்பால் இடப்பட்ட பெயராகும். அதாவது, இப்போது 20 இற்கு 20 துடுப்பாட்டம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்று வருவதால் இளைஞர்களின் கவனத்தைக் கவரும் வகையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். இந்த ஒரு மாதகாலப்பகுத…
-
- 1 reply
- 1.2k views
-
-
போர்க்கள அமைதியில் கச்சத்தீவு - குமுதம் ரிப்போட்டரின் நிருபரின் நேரடிப் பயணம் போக முடியுமா? போனால் திரும்ப முடியுமான்னு உறுதியாச் சொல்ல முடியாது! போகும் பொழுது இலங்கை ராணுவம் சுடலாம்; வரும் பொழுது நம்ம ராணுவம் சுடலாம். யார் எல்லையில நாம் இருக்கிறோம் என்பதே துப்பாக்கிச் சத்தம் வர்ற திசையைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்... சும்மா, உங்களைப் பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை... சூடு பட்டதால சொல்கிறேன்'' - சட்டையை உயர்த்தி விலாப்புறத்தைக் காட்டினார் மிக்கேல். இடதுபுறம் துளைத்த குண்டை வலதுபுறம் ஆபரேஷன் செய்து எடுத்திருக்கிறார்கள். ``சிங்கள ராணுவம் சுட்டது... கச்சத்தீவு பக்கத்துல நம்ம எல்லைக்குள்ள நின்று மீன் பிடிச்சிக்கிட்டிருந்தப்போ நடந்தது... இப்பவும் வலி. தொழிலுக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கடந்த இரண்ரை மாதங்களில் 75,000 அதிக மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வதாக ஐநா அறிவித்துள்ளது. இதற்கிடையே விடுதலைப்புலிகளின் முழங்காவில் தளத்தைக் கைப்பற்றிய சிறீலங்காப் படையினர் கிளிநொச்சி நகரில் இருந்து வெறும் 15 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7560052.stm
-
- 16 replies
- 4.1k views
-
-
அம்பிகை எழுதிய ” இந்த ஜென்மங்களைத் திருத்த முடியாது ” வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] நீண்ட நாள்களுக்குப் பின் அந்த நண்பனைச் சந்தித்தேன். மாலை வேளை மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்திருந்த அந்த “ரெஸ்டூரன்ரும்” அமைதியாய்த்தான் கிடந்தது. இருவரும் அங்கு ஒரு மூலையில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். முன்பெல்லாம் அந்த இடம் எந்தநேரமும் சுறுசுறுப்பாகவே இருக்கும். பலர் வந்துபோவார்கள். நாங்களிருவரும் தற்போதைய நாட்டுச் சூழல், அரசியல் நிலைமை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இருவரும் இடையிடையே அடித்துக் கொண்டிருந்த கைத்தொலைபேசியிலும் கதைக்க வேண்டியதாயிற்று. “இந்த அரசாங்கம் தன்ர தேவைக்கு ஏற்றமாதிரி கிழக்கில காயை நகர்த்திக் கொண்டிருக்குது. இது இந்த ஜென்மங்களுக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…
-
- 1 reply
- 2k views
-
-
ஒலிம்பிக் போட்டியில் 6 இலங்கையரே பங்கேற்பு ஆரம்ப வைபவத்திற்கு 35 பேர் பயணம் * பணத்தை அரசு விரயமாக்குவதாக விசனம் சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்களே கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 35 பேர்களுடன் பீஜிங் சென்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள நிலையில் ஜனாதிபதியும் அவரது அரசும் கோடிக்கணக்கான பணத்தை வீண்விரயம் செய்து வருவதாகவும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஐக்கிய தேசி…
-
- 5 replies
- 1.3k views
-
-
அராலியில் படையினரின் ரக் வாகன விபத்து: 7 படையினர் காயம் வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனத்தின் விபத்துக்கு உள்ளாகியதில் சிறிலங்காப் படையினர் 7 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்பாணம் அராலிப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அராலி பாலத்திற்கு அண்மையில் சிறீலங்காப் படையினரின் ரக் வாகனம் வேகமாகச் சென்றபோது ரக் தடம் புரண்டதிலேயே படையினர் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்த படையினர் 7 பேரும் பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/?p=2873
-
- 0 replies
- 870 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு செஞ்சோலை வளாகத்தில் பாடசாலை மாணவிகள் மீது சிறிலங்கா வான்படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளினதும், பணியாளர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வும், பூங்கோதையின் 'குருதிச்சுவடி' நூல் வெளியீடும் இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 505 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வன்னிவிழாங்குளம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 734 views
-
-
திருகோணமலையை இன்று பிற்பகல் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 26 வீடுகள் சிறிய சேதத்துக்கும் உள்ளானது.மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளதால் மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. டெயிலிமிரர்
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா வான்படையால் நிகழ்த்தப்பட்ட செஞ்சோலைப் படுகொலையின் இரண்டாம் ஆண்டு இன்றாகும். கடந்த 14-08-2006 அன்று வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்திலே முதலுதவிக் கற்கைநெறிக்காக காந்திருந்த மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் குண்டுவீச்சுத்தாக்குதலை நடத்தின இதில் 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றாகும். படுகொலை செய்யப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த(உஃத) மாணவர்களுக்கான முதலுதவிப் பயிற்சி நெறிக்காக கிளிநொச்சிஇ முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் ஆகிய கல்விவலய பாடசாலைகளில் இருந்து முதலுதவி பயிற்சி நெறிக்கு தெரிவுசெய்யப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்தபோது இத் தாக்குதல் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 763 views
-
-
கட்டுப்பாடின்றிய வன்னிக்கான உணவு விநியோகம் என்ற ஐ.நாவின் கோரிக்கையை அரசு நிராகரிப்பு வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த 167048 பேர் அகதிகளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கட்டுப்பாடுகள் இன்றி வன்னிப் பிரதேசத்திற்கு பொருட்களை விநியோகம் செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் அகதிகள் காரியாலயம் விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கொழும்பிலிருந்து கிடைக்கப் பெறும் பொருட்களைக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்ததாக உயர் பாதுகாப்பு அதிகாரியொருவ…
-
- 0 replies
- 656 views
-
-
Posted on : 2008-08-14 இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள் "அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு. கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது. இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோச னையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசி யப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புர…
-
- 0 replies
- 1.3k views
-
-
ரணிலுடைய காலம் 23 ஓகஸ்ட் உடன் முடிந்துவிடும் -ராஜித சேனாரட்ன வியாழன், 14 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தோல்விகளைமட்டுமே கட்சிக்கு பெற்றுக்கொடுத்து பல்வேறு கட்டங்களிலும், கட்சி அங்கத்தவர்கள் வெளியே போகும் வண்ணம் வேண்டியபோதிலும், தன் இருக்கையை விட்டு நகராத பெரும் சாதனைக்கு உரித்துடையவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. எதிர்வரும் 23 ஓகஸ்ட்டில் இடம்பெறவுள்ள சப்பிரகமூவா மற்றும் வட மத்திய மாகாணசபைத்தேர்தல்களின் தோல்வியுடனாவது எதிர்வரும் 24ஆம் திகதி ஓகஸ்ட்டில் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என தாம் நம்புவதாக டொக்ரர். ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்…
-
- 0 replies
- 915 views
-
-
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான தமது உண்மையான அக்கறையையும், நேர்மைத்தன்மையையும் வெளியுலகுக்குக் காட்ட தாம் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, அது தொடர்பில் தாம் சிறந்த பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் இல்லை எனவும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அக்கறையை வெளியுலகுக்குக் காட்டத் தவறிவிட்டது எனவும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்த கருத்துக்கு, பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார். தமிழ் மக்கள் தங்கள் பக்கம் இல்லையானால், அது தங்களின…
-
- 0 replies
- 1.2k views
-