ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
பிரித்தானியாவிலிருந்து தாயகத்துக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பொன்றை மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் வழங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 930 views
-
-
ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 06:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்ப…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம் [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 03:59 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால்…
-
- 5 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சிகளும் மக்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "தினமணி" நாளேடு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 595 views
-
-
நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம் 25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான தீர்ப்பை இன்று வெளியி…
-
- 5 replies
- 1.2k views
-
-
விடுதலைப்புலி உறுப்பினர்களின் 5 சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு வீரகேசரி இணையம் 7/17/2008 10:46:53 AM - கடந்த ஞாயிற்றுக்கிழமை விடத்தல் தீவு பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களின் 5 சடலங்களை வவுனியா வைத்தியசாலையில் வைத்து படையினர் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நேற்று ஓப்படைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவை ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக செஞ்சிலுவை சங்கத்தினரால் பிற்பகல் 2.20 மணியளவில் விடுதலைப்புலிகளிடம் ஒப்படைப்பதற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 13 replies
- 1.7k views
-
-
விடத்தல்தீவுக்கு வீட்டுப்பொருட்களை ஏற்றிவரச் சென்றவர்களைக் காணவில்லையென முறைப்பாடு வீரகேசரி இணையம் 7/18/2008 11:02:10 AM - மன்னார் விடத்தல்தீவு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளவர்களின் வீட்டுப் பொருட்களையும்; உடைமைகளையும் ஏற்றி வருவதற்காக அங்கு சென்ற நான்கு பேர் காணாமல் போயிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய பார ஊர்திகள் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எஸ.ரெட்ணாகரன் முறையிட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். கிளிநொச்சி தர்மபுரம் 10 ஆம் யுனிட்டைச் சேர்ந்த இராமச்சந்திரன் தமிழ்வாணன் (29), விவேகானந்தா நகரைச் சேர்ந்த கணபதி ஞானசீலன் (29), வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த மரிசான்பிள்ளை எழில்வேந்தன் (25), இரத்தினபுரத்தை…
-
- 3 replies
- 901 views
-
-
ஈழத்தீவில் வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஈழத்தீவில், வணிக - பூகோள நோக்கத்துடன் ஆசிய வல்லரசுகள் செயற்படுவதாக, அமெரிக்க நாளேடு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது. இது குறித்து , நேற்று ஆசிரியர் தலையங்கத்தை வெளியிட்டிருக்கும் ‘த பொஸ்ரன் குளோப்’ (The Boston Globe) நாளேடு, பர்மா, சிம்பாப்வே, சூடான் ஆகிய நாடுகளின் வரிசையில், அடுத்தபடியாக அனைத்துலக அரங்கில் ஓரங்கட்டப்படும் அபாய நிலையை நோக்கி, சிறீலங்காவும் நகர்ந்து கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈழத்தீவில் நிலவும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவிபுரியக் கூடிய நிலையில், சீனா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற வல்லரசுகள் உள்ள பொழுதும், அங்கு தமத…
-
- 1 reply
- 834 views
-
-
பொலன்னறுவைப் பகுதியில் பிள்ளையான் குழுவினரின் முகாம்களை உருவாக்கி அதன் மூலம் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை கொள்ளையடிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் வருமானம் குறைவடையும் என்ற அச்சத்தினால் அமைச்சர் மைத்திரிப்பால சிறிசேன ரிஎம்விபியின் மங்களம் மாஸ்டருடன் இணைந்து வாக்குக் கொள்ளையில் ஈடுபட உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பொலன்னறுவையில் அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதை தெரிவித்துள்ளார் அரசாங்கம் குண்டர்கள் கூட்டத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிப்பதாகவும் அதன் பின்னர் மீண்டும் பொருட்களின் விலை உயர்வடையும் எனவும் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவி…
-
- 0 replies
- 675 views
-
-
களுத்துறை பிரதேசத்தில் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த 14வயது மாணவி ஒருவர் மீது மிகமோசமான பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வடக்கு களுத்துறை காவல்துறைப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் குறித்த காவல்துறை உயர்அதிகாரி தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது நேற்றையதினம் சட்டத்தரணி மூலம் குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் குறித்த சந்தேகநபர் கடமைக்கு சமூகமளிக்காது வீட்டிலிருந்து தப்பியோடியிருந்தது குறிப்பிடதக்கது. http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 936 views
-
-
மாகாண மட்டத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் தமிழ்மக்களின் தேவைகளை நிறைவுசெய்யமுடியும் என்பதே கருணா குழுவின் தீர்வு யோசனையாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற
-
- 0 replies
- 774 views
-
-
ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறை யில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம். அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம். ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந் திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாக னப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவி டாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதி கம், அநேகம். அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுறையும் யாழ். குடாநாட்டு மக்களுக்குப் பெருங் கஷ்டத்தை யும் அசௌகரியத்தையும் ஏற்படுத்து…
-
- 0 replies
- 512 views
-
-
பாலமீன்மடு புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் வகையிலான சர்வதேச விசாரணைகளுக்கு மஹிந்தவின் அரசு தயாராவென த.தே.கூட்டமைப்பு எம்.பி. சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மைகளை மூடிமறைத்து சர்வதேசத்தை ஏமாற்றுவதில் கற்றுத் தேர்ந்த பேரினவாத அரசு தனது குற்றச்செயல்கள் அனைத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது போட்டு விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். நேற்று முன்தினம் மட்டு. பாலமீன்மடுப் பகுதியில் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதிலிருந்து மனித எலும்புப் பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவ்விடயம் தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார வெளிநாட்டு செ;யதிச் சேவையொன்றிற்கு வழங்கியிருந்த தகவலில், மேற்படி புதைகுழியின் அமைவ…
-
- 2 replies
- 729 views
-
-
வீரகேசரி நாளேடு 7/17/2008 10:12:35 PM - தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் போது இவ்விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியஸ்தரும் சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழுவினர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர…
-
- 2 replies
- 831 views
-
-
http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58
-
- 2 replies
- 1.5k views
-
-
வீரகேசரி நாளேடு 7/17/2008 9:49:18 PM - அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம். எனினும், எம்மையே புலிகள் எனக் கூறும் அளவுக்கு அரசாங்கம் நன்றி கெட்ட தனமாக செயற்படுகின்றது. வேலை நிறுத்தம் செய்தமையினால் லால்காந்த எம்.பி. இன்று புலியாகி விட்டார் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்களின் ஆதரவை உரசிப் பார்க்கவே இரு மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்துகின்றது என்றும் அவர் மேலும் கூறினார். அநுராதபுரத்தில் கடபனஹவில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு முன்னெடுக்கும் பயங்கரவாதிகளுக்கு …
-
- 1 reply
- 823 views
-
-
பார்வையிட............. http://utamiltube.net/play/Eelam_Videos/Ka...anippu_16072008
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்-பைரவி- இந்தியா - சீன மறைமுகப் போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துக்களையும் இரண்டு நாடுகளிடமும் அடகுவைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்துள்ள இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டுப்பெற்றுக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. இந்த இரு பொருளாதார புலிகளின் சண்டைக்கு சாமரம் வீசுவதன் மூலம் இலங்கையில் புலிகளை நசுக்கி ஒழிப்பதற்குக காய்களை நகர்த்தலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்று வருவதை காணலாம். கடற…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். இதனை நன்கு உணர்ந்து ஆசிரியர்கள், செயற்பட வேண்டும் என உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கனெவள மகுள்கஸ்வௌ மகாவித்தியாலயத்தில் இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணனி அறை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்க்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளையின் கலவிக்காக மிகவும் கஸ்டப்படுகின்றனர். தனது பிள்ளையின் கல்விக்கு பெருமளவு பணத்தை மிகவம் கஸ்டத்திற்கு மத்தியில் செலவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒழுக்கத்தை கற்…
-
- 1 reply
- 737 views
-
-
அடேல் பாலசிங்கத்தின் "உடையாத விலங்குகள்" நூல் வெளியீடு [புதன்கிழமை, 16 யூலை 2008, 07:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் எழுதிய "உடையாத விலங்குகள்" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இன்று புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.தமிழினி தலைமை வகித்தார். தேசியத் தலைவரின் துணைவியார் மதிவதனி பிரபாகரன், "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டினார். பொதுச்சுடரை விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஏற்…
-
- 3 replies
- 1.3k views
-
-
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 934 views
-
-
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த மூன்று முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் ஸ்திரமான சமாதானத்தை நிலைநாட்ட முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் இது தொடர்பில் அதிக முனைப்பு காட்ட வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சிவில் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கும் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் அதிக கரிசனை எடுத்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப் படுகிறது. தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளும…
-
- 0 replies
- 743 views
-
-
தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்து அதனை அந்நியருக்கு விற்று விட துணிந்துவிட்ட எவரும் இந்நாட்டின் தலைவராகவோ அல்லது தம்மை தேசப்பற்றாளன் என சித்தரித்துக் கொள்ளவோ தகுதியற்றவர்கள். அவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் தலைமைப் பதவியில் அமர்த்துவதனூடாக எமது நாட்டுக்கான தேசிய விடுதலையை பெற்று நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமா ராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பதை; தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்றும் அவர் கூறினாh. இந்தியாவின் இளம் சுதந்திர போரளியும் தியாகியுமான பகவத்சிங் பெயரிலனா சுதந்திர வரலாறு அட…
-
- 20 replies
- 2.7k views
- 1 follower
-
-
திரு. பாலகுமார், திரு.நடேசன் அவர்கள் பொங்கு தமிழ் பற்றி ......
-
- 0 replies
- 921 views
-
-
திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் லண்டன் பொங்குதமிழ் 2008ல்........
-
- 0 replies
- 728 views
-