ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143604 topics in this forum
-
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மருதானை - பாணந்துறை தொடருந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, வில்பத்து சரணாலயப்பகுதியில் உள்ள இராஜாங்கன பகுதியில் உள்ள ஜாயா 18 பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ஊர்காவல் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில…
-
- 4 replies
- 1.6k views
-
-
அரசுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சி திட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 08:38 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு பலமான பெரிய கூட்டணி ஒன்றினை அமைக்கும் முயற்சிகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அரசுக்கு எதிராக அமைக்கப்படவுள்ள இந்த கூட்டணியில் ஐ.தே.க., ஜே.வி.பி., சுதந்திரக்கட்சியின் மங்கள பிரிவு, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரணதுங்க உட்பட அரசுக்கு எதிரான பல கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட உள்ளன. இந்த கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் எனவும், ருக்மன் சேனாநா…
-
- 0 replies
- 632 views
-
-
பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த முறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். மேலும் இலங்கையில் நடைபெறும் போரில் மக்கள் பெருமளவில் கொல்…
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கை அரசாங்கத்தால் ஒவ்வொன்றும் தலா 267 மில்லியன் ரூபா பெறுமதியான 8 ஆடம்பர பென்ஸ் கார்கள் இறக்குமதி எரிபொருளுக்கான விலைகள் மலை போல் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், மகிந்த அரசு தனது பாவனைக்கென ஒவ்வொன்றும் தலா 267 மில்லியன் ரூபா ( 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ) பெறுமதியான 8 அதி பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆடம்பர பென்ஸ் கார்களை ஜேர்மனியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது. எரிபொருள் பாவனையைக் குறைக்கவென மகிந்த அறிவித்திருக்கும் நடவடிக்கைகளான 4 நாள் பாடசாலைகள், வாகன இறக்குமதிக்கான தடை, புகையிரதக் கட்டணம் 90 வீதத்தால் அதிகரிப்பு, பஸ் கட்டணம் 30 வீதத்தால் அதிகரிப்பு....போன்ற இன்னோரென்ன சிந்தனைகளுக்கும் பிறகு மகிந்த இந்த ஆடம்பரக் கார்களை இறக்குமதி செய்திருப்பது தெற்கில…
-
- 2 replies
- 1.3k views
-
-
வா.கி.குமார் 31. மே 2008 20:01 நிரந்தர சமாதானம் ஏற்பட்டால் மட்டுமே அபிவிருத்தி சாத்தியமாகும். இதுகால வரையுள்ள நிலமையை மாற்றியமைக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும். பேச்சுவார்த்தைக்கு வருமாறு இலங்கை அரசுக்கு சர்வதேச சமூகமே அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவையே பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை உருவாக்குமெனத் தெரிவித்துள்ளனர். கொழும்பின் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பி.நடேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை "தமிழ்…
-
- 0 replies
- 620 views
-
-
மூதூரில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை: வன்முறைச் சம்பவங்களில் பொதுமகன் சுட்டுக்கொலை- 4 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 06:43 மு.ப ஈழம்] [க.நித்தியா] திருகோணமலை மாவட்டம் மூதூர் நிலாப்பொலவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து அங்குள்ள தமிழ்க் கிராமமான கங்குவேலிக்குள் நடைபெற்ற கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலும் வன்முறையிலும் 4 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் நேற்று பிற்பகல் கிளிவெட்டிப் பகுதியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டும் உள்ளார். இந்த இரு சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. …
-
- 1 reply
- 590 views
-
-
கருணாவை நாடு கடத்தும் நடவடிக்கையினை துரிதப்படும் பிரித்தானியா [ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2008, 07:29 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கருணாவை நாடு கடத்தும் திட்டத்தின் முதற்படியாக கருணாவை நாடு கடத்துவதற்கு தேவையான பத்திரங்களை பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அவருக்கான பயண ஆவணத்தையும் கோரியுள்ளனர். இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பிரித்தானியாவுக்கான சிறில…
-
- 1 reply
- 767 views
-
-
அம்பாறை தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் மக்களுடைய வீடுகளை உடைத்து நிலைகள், கதவுகள், ஓடுகள் என்பவற்றை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் எடுத்துச்சென்றுள்ளனர். இந்த மக்களினுடைய உடைமைகள் உடைத்து எடுக்கப்பட்டு தாண்டியடி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் உழவு இயந்திரங்களை பலவந்தமாகப் பறித்து அவ் உழவு இயந்திரங்களிலே ஏற்றிச்செல்கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலைமை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் இப்படியான அடாவடித்தனத்தினால் தங்கவேலாயுதபுரம் கிராமத்திலிருந்து வெளியேறி விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பகுதிகளில் வசித்துவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க…
-
- 1 reply
- 587 views
-
-
தமிழ் பேசும் மக்களின் பிரச்சிiயைத் தீர்ப்பதற்கு ஈ.பி.டி.பி 3 கட்டங்களைக் கொண்ட நடைமுறைச் சாத்தியமான தீர்வுத் திட்டத்தை பல வருடங்களுக்கு முன்னரே முன்வைத்துள்ளது. அதன் முதற்கட்டம் நடைமுறைப்படத்தப்படுகிறது. நிரந்தர சமாதானம் ஏற்படும் வரை எமது மக்களை பட்டினியில் போட முடியாது. என நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளா.. யாதார்த்தத்தின் நடைமுறைச்சாத்தியமான திட்டங்களை மாத்திரமே தான் அன்று முதல் இன்று வரை முன்னெடுத்த வருவதாகவும் நடைமுறைச்சாத்திமற்ற வெறும் கனவுகளால் எமது மக்களுக்கு வாழ்க்கையை அமைத்தக் கொடுக்க இயலாது. இனைந்த வடகிழக்கு ஓர் அலகு என்பதை தனது கட்சியின் அரசியல் இலக்கு என குறிப்பட்ட அமைச்சன் இன்று இவ்விரு மாகாணங்களும் சட்ட ரீதியாக பிரிக்கபட்டி…
-
- 1 reply
- 782 views
-
-
அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஆதரவாளர்கள் பலருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அமரர் ஜெயராஜினால் 60 இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏனையோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அதிகாரசபையின் தலைவர் எம்.பீ.எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களை கண்காணித்தல், உரிய பரிந்துரைகளை அமைச்சுக்கு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இணைப்பதிகாரிகள் எவ்வித பணிகளையும் மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 40,000 - 10,0000 வரையில் இந்த அதிகாரிகள் சம்பளமாகப் பெற்றுக் …
-
- 0 replies
- 638 views
-
-
'நான் அரசியலுக்கென வளர்க்கப்பட்டவனோ அல்லது அதற்கு பழக்கபட்வனோ அல்ல கரடுமுரடான 15 வருட ஆயுத போராட்டத்தில் என்னை அர்ப்பணித்து அப்போராட்டத் தலைமையின் தவறான வழி நடத்தலை உணர்ந்து, காலகாலமாக அல்லல்பட்ட அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியலில் பிவேசம் செய்ததவன். முதலமைச்ர் பதவியானது நான் விரும்பிய ஒன்றல்ல. ஆனாலும் மாகாணத்தின் சகோதரத்துவம். இன ஐக்கியம், அபிவிருத்தி போன்றவற்றிற்காக மக்கள் தந்த ஆணை' பதுளை ஊவா முகாமைத்துவ வள நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற முதலலைச்சர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றுகையில் இவ்வாறு பிள்ளையான் தெரிவித்துள்ளான். அவன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் : கௌரவம் மிக்க முதலமைச்சர்களின் இந்தச் சந்திப்பை எம் மக்களின் அரசியல…
-
- 7 replies
- 1.6k views
-
-
சக்தி தொலைக்காட்சியின் களுவாஞ்சிகுடி செய்தியாளர் எஸ் .ரவிந்திரன் புலனாய்வுதுறையினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல மணித்தியால விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களின் போது சேகரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் புலனாய்வுதுறையினர் இவரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 607 views
-
-
-
30.05.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 1 reply
- 1.3k views
-
-
இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி: எட்டுபேர் காயம் சனி, 31 மே 2008 [நிருபர் அ.மயூரன்] கட்டகமுவ கதிர்காமப் பகுதியில் இராணுவ வாகனம் இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது சிறீலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டு எட்டுபேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. - பதிவு
-
- 0 replies
- 934 views
-
-
சிறுத்தீவு சிறிலங்கா தளத்தினை அழித்த போராளிகளுக்கு பொதுமக்கள் சார்பில் உலர் உணவுப்பொருட்கள் [சனிக்கிழமை, 31 மே 2008, 09:36 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கா கடற்படைத்தளத்தினை தாக்கியழித்த கடற்புலிகளின் சிறப்பு கொமாண்டோ அணிப்போராளிகளுக்கு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் உலர் உணவுப் பொருட்களை வடமராட்சி கிழக்கு சமாச பொது முகாமையாளர் பாலசிங்கம் வழங்க கடற்புலிகளின் ஆளுகை பொறுப்பாளர் கண்ணதாசன் பெற்றுக்கொண்டார். ஒன்றரை லட்சம் பெறுமதியான சோடா பிஸ்கட் போன்ற பல உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. …
-
- 0 replies
- 1.2k views
-
-
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான சிறிலங்காவின் அனைத்து கட்சிக்குழுவில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையான பிள்ளையான் குழுவையும் இணைத்துக்கொள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 801 views
-
-
சிறிலங்காவில் தேர்தல்களை நடத்த தடை விதிக்கக்கோரி ஐ.தே.க. வழக்குத் தொடர முடிவு [சனிக்கிழமை, 31 மே 2008, 09:06 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்தி அரசியலமைப்பு சபையை நிறுவிடவும் சுயாதீன ஆணைக்குழு செயற்படும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்த தடைவிதித்தும் தேர்தல் ஆணையாளருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தலைமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அடுத்த வாரம் தலைமை நீதிமன்றத்தினை நாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுவை செயற்படுத்தும் வரை இந்நாட்டில் சுதந்திரமான, நேர்மையான, பக்கச்சார்பற்ற தேர்தல…
-
- 2 replies
- 716 views
-
-
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தூண்டில் தொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களை சிறிலங்காப் படையினர் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 602 views
-
-
எமது பரிந்துரைகளை சிறிலங்கா அரசு செயற்படுத்தவில்லை: ஐ.நா. பிரதிநிதி பிலிப் அலஸ்டன் [சனிக்கிழமை, 31 மே 2008, 09:28 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை மனித உரிமை நிலைமையை சீர்ப்படுத்துவதற்காக தன்னால் முன்வைக்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளும் சிறிலங்கா அரசாங்கத்தால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரதிநிதி பிலிப் அலஸ்டன் தெரிவித்துள்ளார். இலங்கைப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக, இலங்கையில் மனித உரிமை நிலைமையை திருப்திகரமான நிலைக்கு கொண்டுவர இலங்கைக்கு செய்திருந்த பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் பிலிப் அலஸ்டன் இதனைத் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிலிப் …
-
- 0 replies
- 612 views
-
-
சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜி ரணதுங்க இன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். இதனையடுத்து ஜக்கிய மக்கள் முன்னணி உறுப்பினர் நெல் ரூபசிங்க இவரது இடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர் கம்பகா மாவட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்காவது நாடாளுமன்ற உறுப்பினராவார். இதற்கு முன் சிறீபதி சூரியாராட்சி, அநுரா பண்டாரநாயக்கா, மற்றும் ஜெயராஜ் பெர்ணான்டோபிள்ளை ஆகியோரே முதலில் இப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிவகித்தவர்கள் எனத்தெரியவருகிறது. -பதிவு
-
- 3 replies
- 951 views
-
-
வெள்ளவத்தையில் சற்றுமுன் குண்டொன்று வெடித்துள்ளதாகத் தெரியவருகிறது. மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Blast in Wellawatte Blast in Wellawatte...Await details Three injured in explosion At least three people were injured following a minor explosion along the Galle road in Wellawatte a short while ago. Initial reports suggest the blast was caused by a hand grenade. ஆதாரம் Dailymirror
-
- 12 replies
- 2.8k views
-
-
இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை' முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது. இலங்கை தம்பதி இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை…
-
- 4 replies
- 1.9k views
-
-
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்புப் போர் ஒன்றை புலிகள் விரைவில் தொடங்கக்கூடும்! [ சனிக்கிழமை, 31 மே 2008, 11:05.57 AM GMT +05:30 ] அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலிற் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதையே அவதானிக்க முடிகிறது. சமீப காலமாகக் கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன. இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும், நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இதேவேளை இவ்வாறான தாக்கு…
-
- 8 replies
- 2.1k views
-
-
வீரகேசரி இணையம் - அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்இகடலில் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதயே அவதானிக்க முடிகிறது.சமீப காலமாக கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன.இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும்இநவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இதேவேளை இவ்வாறான தாக்குதல் முன்னோட்டங்கள் புலிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள அவாவி நிற்கும் பெருமெடுப்பிலான பாரிய தரைவழித்தாக்குதலுக்கான முன் அதிர்வுகளாகவும் எதிர்பார்க்…
-
- 0 replies
- 812 views
-