Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணியில் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த உறுப்பினரின் கைக்குண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சிறுவர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  2. மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் நடத்தப்படும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சில வாக்கு சாவடிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் பிள்ளையான் குழுவினால் விரட்டப்பட்டது, மாத்திரமல்ல சிலரை பலவந்தமாக அவர்களது முகாம்களுக்கு இழுத்துச் சென்று, வயர்களினால் தாக்கியதாகவும்.................... தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_3688.html

    • 0 replies
    • 1.1k views
  3. முதலமைச்சர் பதவியை எனக்குத் தருவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க Website

    • 0 replies
    • 912 views
  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைப்படி, இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மௌனகுருசாமியை முதலமைச்சராக நியமிப்பது குறித்து.................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8590.html

    • 0 replies
    • 1.7k views
  5. 2000 ஆம் ஆண்டு சிறிலங்கா வான்படையின் எம்.ஜ. உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியதில் திறம்பட செயற்பட்டவர் லெப். கேணல் வைகுந்தன் என்று கடற்புலிகளின் தாக்குதல் தளபதி செழியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  6. கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றதாக வெளியான செய்தியைக் கேட்டதும் மட்டக்களப்பின் காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஏன்?? எதற்கு?? உருக்கமானகாரணம்................................... . தொடர்ந்து வாசிக்க............................................ http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6534.html

  7. வாகனங்கள் பலவும் நொருக்கப்பட்டன அமைச்சர் அதாவுல்லா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மீது கல்முனையில் வைத்து நேற்று மாலை நடத்தப்பட்ட கல்வீச்சு மற்றும் தாக்குதல்களினால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், பலவாகனங்கள் அடித்து நொருக்கப்பட்ட நிலையில் விஷேட அதிரடிப்படையினர் பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் அமைச்சர் அதாவுல்லாவை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக மீட்டனர். நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் கல்முனையில் இடம் பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய அரசு தரப்பு வேட்பாளர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் அமைச்சர் அதாவுல்லா தலைமையில் அக்கரைப்பற்றிலிருந்து பெரும் ஊர்வலமாக மருதமுனையை நோக்கிச் சென்றனர். இ…

  8. தமிழீழ மாணவர்களால் டெங்கு நோய்காகன மருந்து கண்டுபிடிப்பு டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களுக்கான மருந்ததை தாம் கண்டறிந்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6838.html

    • 9 replies
    • 2k views
  9. தமிழர்களுக்குச் சுயநிர்ணய ஆட்சி அங் கீகரிக்கப்படாவிட்டால் தமிழர் ஆயுதம் ஏந் திப் போராட வேண்டிவரும் என்று 1974ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தந்தை செல்வாவால் தீர்மானம் மேற்கொள் ளப்பட்டது. அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் தமிழ் இனப் பற்றாளர் நாகராஜா. இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிக ளின் சர்வதேச சட்ட ஆலோசகர் உருத்திர குமார் தெரிவித்தார். யாழ்.மாநகர முன்னாள் முதல்வரும் தமி ழின நாட்டுப்பற்றாளருமான சின்னத்தம்பி நாகராஜாவின் இறுதிக்கிரியைகள் நியூ ஜேர்சி பிராங்ளின் மெமோறியல் பார்க் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை நடை பெற்றன. இந்த இறுதிச்சடங்கில் அமெரிக்கா வின் பல மாநிலங்களிலிருந்தும் மற்றும் கனடாவிலிருந்தும் உறவினர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டனர். இவரது இறுதிச்…

    • 0 replies
    • 1.1k views
  10. Posted on : 2008-05-13 கொழும்பு எதிர்கொள்ளும் இருமுனை நெருக்குதல் போர்வெறித் தீவிரத்தில் நிற்கும் இலங்கை அரசு, நாட்டின் பொருளாதாரச் சீரழிவு நிலை குறித்து சிந்திப்பதாகவே இல்லை. நாட்டின் பொருண்மியம் அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண்டிருக்கின்றது. 2005 கடைசியில் இந்த அரசு பதவியேற்றமை முதல் இந்த ஆசியப் பிராந்தியத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத "சாதனையாக' இலங்கையில் மட்டும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு எகிறிக்கொண்டிருக்கின்றது. நாட்டின் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டிருக்கும் அதிர்ச்சி நிலைமை குறித்துத் தென்னிலங்கை அலட்டிக் கொள்ளவே இல்லைப்போலவே படுகின்றது. தோல்வியுற்று, வறுமையில் உழலும் நாடுகளின் வரிசையில் கீழ் மட்டத்தில் போய் நிற்கும் அளவுக்கு நாட்டின் பொர…

  11. பிரதமரை புலிகள் இலக்கு வைக்கின்றார்களா? - பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது Tuesday, 13 May 2008 பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கவைப் படுகொலை செய்வதற்கும், ஹொரணைப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளைக் குண்டு வைத்துத் தகர்ப்பதற்கும் விடுதலைப் புலிகள் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதையடுத்து, பிரதமரினதும், ஆடைத் தொழிற்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக கொழும்பில் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர் ஒருவர்தான் இந்தத் தகவல்களைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து ஹொரணைப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ள காவல்துறையினர், அங்கு பணிபுரியும் ஊழ…

    • 1 reply
    • 1.5k views
  12. கிழக்கு முதலமைச்சா பதவியை பிள்ளையான் தட்டிப்பறிக்க ஒருபோதுமே இடமளிக்கப்படாதென தெரிவித்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, நாளை புதன் தான் முதலமைச்சாராக பதிவியேற்பது உறுதியென உறுதிபடத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நேற்று திங்கட்கிழமை மேலும் தெரிவித்தாவது : கிழக்குத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சமூகம் சார்பில் அதிக ஆசனங்களைப் பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென மஹிந்த கூறியிருந்தார். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளுடன் இது பற்றிய ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. கிழக்கில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் 8 முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 8 தமிழர்களும் தெரிவாகியுள்ளனர். முஸ்லிம் சமூகம் அதிக பிரதிநிதிகளை பெற்றிருக்கும் நிலையில், நானே முதமைச்சராக வரவேண்டு…

    • 10 replies
    • 2.2k views
  13. விமல் வீரவன்ச எம்.பி. தலைமையிலான ஜே.வி.பி. யிலிருந்து பிரிந்து சென்ற அணியினர் தேசிய சுதந்திர முன்னணி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளது. இக் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் நேற்று திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணையாளரிடம் முன்னணியின் பொதுச் செயலாளர் நந்தன குணதிலக எம்.பி. யினால் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலமாக விமல் தலைமையிலான ஜே.வி.பி. யின் ஒன்பது எம்.பி. க்கள் இணைந்து செயற்பட்டு வந்தனர். இந்நிலையில் தனது பிரச்சினைக்கு தீர்வு காண கட்சிக்கு மே மாதம் முதலாம் திகதிவரை விமல் வீரவன்ச காலக்கெடு கொடுத்திருந்தார். இல்லாவிட்டால் புது கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த நிலையிலேயே ஏற்கனவே ஜே.வி.பி. யிலிருந்து வெளியேற்…

  14. கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பில் பாரிய இழுபறி ஏற்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர்கள் இடையேயும் முதலமைச்சர் நியமனம் தொடர்பில் முரண்பாடான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  15. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற முறை தொடர்பாக அமெரிக்கா தனது கவலையை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  16. கொழும்பு மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் காலி பூஸாவுக்கும், மஹர சிறைச்சாலைக்கும் இடமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களில் மிகவும் இரகசியமான முறையில்................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6077.html

    • 2 replies
    • 1.2k views
  17. இலங்கையில் கடும் மனித உரிமைமீறல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து ஆணையாளர் ஒருவரை விலக்குமாறு இலங்கை இராணுவம் விடுத்த கோரிக்கை.................... தொடர்ந்து வாசிக்க................................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5104.html

  18. தமிழர்களுக்கான பூஸா சிறையில் பலர் சிங்களவர்களால் பாலியல் வல்லுறவு http://tamilnet.com/art.html?catid=13&artid=25626

    • 3 replies
    • 2.3k views
  19. மகிந்த வடமத்திய மாகாண சபையினை கலைத்துவிட்டு உடனடியாக தேர்தலை வைக்க தீர்மாணித்துள்ளாராம்.வடமத்த

  20. கனேடிய பொலிஸாரின் குற்றச்சாட்டுக்களை உலகத் தமிழர் பேரவையின் ரொரன்ரோ கிளைத் தலைவர் நிராகரித்துள்ளார் [ திங்கட்கிழமை, 12 மே 2008, 07:59.44 AM GMT +05:30 ] உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ தலைவர் சிற்றம்பலம் சின்னத்தம்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியதாக கனேடிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர். 2004ம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பேரவையின் ரொரன்டோ கிளைத் தலைவராக சின்னத்தம்பி கடமையாற்றி வருவதாகத் தெரியவருகிறது. தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றில் போராட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த நடவடிக்கைகளுக்காக 3 மில்லியன் …

    • 0 replies
    • 1.4k views
  21. யாழ்ப்பாணத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற சுவிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் போல் கேயலின் சிறிலங்காப் படைத்தரப்பினரையும் யாழ். அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 738 views
  22. சென்னை:விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதோடு அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கும் தடைவிதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் தமிழக சட்டசபையில் வலியுறுத்தினார். சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் பேசியதாவது: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக இங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கடத்திச் செல்லப்படுகிறது. கடந்த 1991ல் விடுதலைப்புலிகளால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்ட…

    • 15 replies
    • 2.6k views
  23. மட்டக்களப்பு ஐ.பி.எல் 20- 20 கீளே சொடுக்கவும்................. http://isoorya.blogspot.com/2008/05/battic...-ipl-20-20.html

  24. திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாக கட்டியமைத்து, கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.