Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு இலங்கை மதிப்பில் நூற்றி என்பத்து ஒன்பது இலட்சம் ரூபாவில் அதி ஆடம்பர 'லான் ரோவர் டிஸ்கவரி' வாகனம் ஒன்ரை லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. வாகனம் கொண்டுவர சம்பத் வங்கியின் கொழும்புக் கிளையூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாகனம் கடந்த பெப்ரவரி 2008 19ம் திகதி ராகமையிலுள்ள ' Sann Freighters' நிறுவனத்தினரிடம் இலங்கை சுங்கப்பிரிவினர் கையளித்துள்ளனர். இதற்கு முன்னா ஹெல உறுமைய தலைவனான எல்லாவல மேத்தனாந்த தேரோவுக்கு அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் சுங்கத்தீர்வையற்ற வாகனக் கொள்வனவின் கீழ் அதி உயர் சொகுசு பென்ஸ் மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து அதை வேரோருவருக்கு விற்றதாக குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்ததும…

  2. 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1 http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2 http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a

  3. Posted on : Mon Apr 14 10:00:00 2008 புத்தாண்டு காலை யாழ். நகரில் பரிதாபம் மினிபஸ் சில்லுக்குள் அகப்பட்டு 9 வயதுச் சிறுவன் உடன் பலி! புத்தாண்டுப் பூசைக்காக ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவன் பஸ் மோதியதில் மரணமானார். இச்சம்பவம் நேற்று முற்பகல் 9 மணியளவில் யாழ். கஸ்தூரியார் வீதி ஸ்ரான்லி வீதிச் சந்தியில் (வின்ஸர் சந்தி) இடம்பெற்றது. யாழ். சோனகர் தெரு, காமல் வீதியில் வசிக்கும் ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஷன் பாடசாலை மாணவனான பேரின்பநாதன் அல்பிரட் (வயது09) என்ற சிறுவனே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார். மினிபஸ்ஸின் சில்லு,சிறுவனின் தலையில் ஏறியதனாலேயே சிறுவன் மரணமானதாகக் கூறப்பட்டது. அப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து மினிபஸ்ஸை அடித்து நொ…

  4. 'ஒரு புள்ளியில் சந்திக்கும் இந்திய - சிறிலங்கா நலன்கள்" -தாரகா- கோயபல்ஸ் வாதம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஒரு பொய்யை ஒன்பது தடவை சொன்னால் பத்தாவது தரம் அது உண்மையாகி விடும். மேலாதிக்க அரசியல் செயற்பாடுகளின் போதெல்லாம் கோயபல்ஸ்; வாதத்திற்கு முக்கிய இடமுண்டு. இலங்கை அரசியல் மீதான இந்திய தலையீட்டிற்காக சொல்லப்பட்டு வரும் வாதங்களும் அத்தகைய ஒன்றுதான். இலங்கை அரசியல் மீதான இந்தியத் தலையீடு என்பது எப்போதுமே இலங்கையில் தனது பிராந்திய நலன்களுக்கு எதிரான சக்திகள் அதிகளவில் தலையீடு செய்து வருகின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில்தான் நிகழ்ந்து வருகிறது. இப்படியொரு குற்றச்சாட்டுத்தான் இந்திய -சிறிலங்கா ஒப்பந்தத்திற்கும் பின்னணியாக…

    • 1 reply
    • 742 views
  5. அமைச்சர்களையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க முடியாத அரசு மக்களை எவ்வாறு பாதுகாக்கும்? ஐ.தே.க. பொதுச்செயலாளர் அத்தநாயக்க கேள்வி........................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9860.html

    • 0 replies
    • 851 views
  6. இலங்கையில் பணவீக்கம் கட்டுக்கடங்காமல் உயர்கிறது வீரகேசரி இணையம் 4/14/2008 11:45:13 AM இலங்கையில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் வரை அத்தியாவசிய பொருட்களுக்கான விலை 23.8 வீதத்தால் உயர்ந்துள்ளது. இத் தகவல்களை அண்மையில் ஊர்ஜீதம் செய்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுனர் நிவார்ட் கப்ரால், எண்ணெய் விலையேற்றத்தால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் தாம் வட்டி வீதத்தை தொடர்ச்சியாக 13வது தடைவையும் 10.5 விழுக்காடடில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதே வேளை GDP எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி குறைந்த பட்சம் 7.5 விழுக்காடு பாதீட்டு திட்டத்தை செயல் படுத்த முடியும் எனவும் இவர் தெரிவித்துள்ளார்.

  7. ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் வன்னியில் விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் எவையும் வெற்றியளிக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் மீதான விமானத் தாக்குதலுக்கு ....................................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2465.html

    • 0 replies
    • 1.3k views
  8. நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு வார காலம் நீடிக்கும் பிரேரனை மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கிழக்கு மாகாணம் எவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் புள்ளி விவரங்களுடன் விலாவாரியாக......................................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7939.html

    • 0 replies
    • 737 views
  9. தமிழர் பிரச்சினையை தீர்க்க கருணாநிதி முன்வர வேண்டும் - சத்தியராஜு வீரகேசரி இணையம் 4/14/2008 11:16:22 AM - "பச்சைத் தமிழன்' எனும் பட்டத்தைப் பெறுவதற்காகப் பலரும் முயற்சி செய்கிறார் கள். ஆனால் நடிகர் சத்தியராஜுக்கு உள்ள தமிழ்ப்பற்று, தமிழினத்தின் மீது அவர் கொண் டுள்ள அக்கறை காரணமாக தமிழகப் பத்திரி கைகளில் அவர் வலியுறுத்தாமலேயே அவ ரைப் "பச்சைத் தமிழன்' என்றுதான் குறிப்பிடுகி றார்கள். எந்தக் கருத்தையும் துணிவாகவும் தயக்கமில்லாமலும் சொல்லக்கூடியவர்களில் சத்தியரா ஜும் முதன்மையானவர். அண்மையில் ஒகே னக்கல் நீர்ப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட சர்ச் சையில் தமிழக அரசை ஆதரித்து தமிழ்த்திரை யுலகத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்ட போதும் பரபரப்பாக சில கருத்துக்களை வெளியிட்டார் சத்யரா…

  10. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சதி அரசியல் அரங்கேற்றம் வீரகேசரி இணையம் 4/14/2008 10:10:38 AM - கிழக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பெய ரில் ஒரு சதி அரசியலை அரங்கேற்ற அரசாங் கம் முற்படுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் தெரிவித்தார். வீரகேசரி வாரவெளியீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் சமகால நிலைவரம் குறித்து பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்தச்செவ்வியின் முழுமையான விபரம் வருமாறு: கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை பெறவுள்ளது. இந்தத் தேர்தலை நீங்கள் எவ் வாறு பார்க்கிறீர்கள்? தேர்தல் என்ற சனநாயக வடிவத்தைத் தமி ழர் நிலத்தில் அதன் உண்மையான வடிவத்தில் சிறிலங்கா அரசு நடத்துவதில்லை. ஆக்கிரமிக் கப்…

  11. தமிழீழத் தனியரசின் வெற்றிக்கு வலுச் சேர்க்கும் வகையில் உலகளாவிய ரீதியில் கருத்துருவாக்க பயணத்திற்கு வலுச்சேர்க்கும் நிகழ்ச்சியாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிலவரம் நிகழ்ச்சியின் 150வது நிகழ்ச்சி இது. ஆராயப்படும் கருப்பொருள்: இனத்துவ அடிப்படையில் எதிர்வரும் உலகம் http://www.yarl.com/videoclips/view_video....9b44e954ec0b9bc

  12. சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமாயின் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களது மனைவிமாருக்கு..................... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7246.html

    • 0 replies
    • 1.1k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தமிழ்வின்

  14. 13. ஏப்ரல் 2008 22:19 கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் இதன்போது படையினன் ஒருவனின் சடலம் மீட்க்கப்பட்டதுடன் ஆயுதங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரி562வகை துப்பாக்கி-02,குண்டுகள் -02,பி.கே.ரவைகள் லிங்குடன்-200,ஜக்கேற் ஒன்று ஆகியன தமிழீழ விடுதலைப்புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பல படையினர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருக்கலாம் என களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : முரசம்

  15. பிரேமதாசா அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை இலக்கு வைத்து, வாய்ப்புப் பார்த்துக்கொண்டு காலத்தை நகர்த்தியது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 688 views
  16. 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 647 views
  17. கொழும்பில் வெளியாகும் ஆங்கில வார இதழ் ஆசியரியருக்கு இராணுவப் பேச்சாளரால் அச்றுத்தல் விடுக்கப்பட்டுள்ளது அண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பின் அனுசரணையுடன் தென்னிலங்கை பத்திரிகையாளர்கள் யாழ் குடாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந்த விஜயத்தின் நோக்கம் இராணுவ ஆக்கிரமிப்பிற்குட்பட்ட யாழ் கடாநாட்டில் மக்கள் இயல்பு வாழ்கை ....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_4927.html

    • 0 replies
    • 605 views
  18. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 1k views
  19. நோர்வே மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து சிங்களத் தரப்புடன் வைகோ கடும் வாக்குவாதம் [சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 04:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயில் நடைபெற்ற 'தெற்கு ஆசியாவின் அமைதியும், சமாதானமும்' மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனை குறித்து பொய்யான தகவல்களை முன்வைத்த சிங்களத் தரப்பினருடன் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் வாக்குவாதங்களை நடத்தினார். தெற்காசிய இலங்கைப் பிரச்சினை குறித்து அம்மாநாட்டு அரங்கத்திலேயே விவாத மேடை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார் (இந்த அம்மையார்தான் கொசாவோ தனி நாடு உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக ஜெர்மனி நாடாளுமன்றத்திலு…

    • 14 replies
    • 1.7k views
  20. சிறிலங்காவில் உள்ள கதிர்காமத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் காவலரண் மீது இன்று மின்னல் தாக்கியதில் சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. Started by nunavilan,

    • 0 replies
    • 948 views
  22. இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரானது சுனாமியை போல முடிவுறாது என அமரிக்க வாசிங்டன் டைம்ஸ் செய்திதாள் குறிப்பிட்டுள்ளது. வாசிங்டன் டைம்ஸ்க்காக கொழும்பில் இருந்து செய்தியாக்கம் செய்துள்ள எமிலி வொக்ஸ் என்பவர் மட்டக்களப்பில் போரினாலும் சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட மக்களை செவ்விகண்டு அதனை வெளியிட்டுள்ளார். இதன்போது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கருத்துக்களை அவர் முன்வைத்துள்ளார். இந்தக்குடும்பத்தினர் தமது கருத்தில் சுனாமி எப்போதும் முடிவுறாது எனக்கூறப்படுவதை போல இலங்கையிலும் யுத்தம் முடிவுறாது என குறிப்பிட்டுள்ளனர். போர் நிறுத்த உடன்பாடு அரசாங்கத்தினால் ரத்துச்செய்யப்பட்டமையின் பின்னர் இலங்கையில் போர் முடிவுறாது என்ற கருத்து பெரும்பாலான மக்களின் மனதில் எழுந்துள்ளத…

  23. ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவிக்கு இராணுவத்தினூடாக 44 மிலியன் ரூபாய்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக 'த சன்டே லீடர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொன்சேகா இவ்வருட இறுதியில் சேவையில் இருந்த ஓய்வு பெறப் போவதாக செய்திகள் அடிபடுவது அறிந்ததே. மார்ச் 14ம் திகதி வாங்கப்பட்ட இவ் வாகனத்தில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததுடன் வாங்கப்பட்ட ஆவணங்களில் இது இராணுவ அதி உயர் அதிகாரியான சரத் பொன்சேகாவின் பாவனைக்காக வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் வினவிய பொழுது, இவ்விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும், மெர்சிடஸ் பென்ஸை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனமான 'டீம…

  24. சுலபமாகத் தாக்கப்பட்ட கடினமான இலக்கு.... விதுரன் [13 - April - 2008] இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களும் மிக முக்கிய பிரமுகர்களும் தலைநகரிலும் அதனையண்டிய பகுதிகளிலும் மிகப் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதை, கம்பஹா வலிவேரியா பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொல்லப்பட்ட சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது. வடக்கு கிழக்கு யுத்தத்தின் பிரதிபலிப்புகள் தலைநகருக்கும் தென் பகுதிக்கும் எப்போதோ பரவிவிட்டன. தலைநகருக்கு வெளியே பாதுகாப்பற்ற பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்களை விட தலைநகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்புமிக்க பகுதிகளில் கொல்லப்பட்ட தலைவர்கள் மற்றும் படை அதிகாரிகளின் எண்ணிக்…

  25. வடக்கில் ஒரு படைத்துறை வெற்றியை கொடுத்துவிட்டால் அது பல அனுகூலங்களை ஏற்படுத்தலாம் என்பது அரச தரப்பின் ஆவலாக உள்ளது. எனவே தான் மடுப்பகுதி நோக் கிய நகர்விற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பித்த இந்த நகர்வை மேற்கொண்டு வரும் 57 ஆவது படையணியின் 1 ஆவது மற்றும் 2 ஆவது பிரிகேட்டுக்கள் மடுவுக்கு ஒரு கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளன. இந்த நிலையில் பாதுகாப்புக் கருதி மடு புனித தேவாலயத்தில் இருந்த மடுமாதா சிலை அங்கிருந்து தொடர்ந்து வாசிக்க.............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_694.html

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.