Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 - மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப்புல

  2. ஈழத்தமிழ் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம் இருந்தபோதும் எமது கல்வியை அமைதியாக தொடர்வதற்கு இலங்கையரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே இருந்துவருகின்றது என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனுக்கு தமிழீழ மாணவர் பேரவை அனுப்பியுள்ள மனுவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முதலாம் தவணை பரீட்சை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது இலங்கை அரசுக்கும் நன்கு தெரியும். இருந்தும் கடந்த சில வாரங்களாக மிலேச்சத்தனமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் ம…

    • 0 replies
    • 848 views
  3. வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜயசிக்குறுவைப் போல் சிங்களப் படையினரை நாங்கள் கொன்றொழித்து வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம் என்றும் பொதுமக்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  4. அரசாங்கம், இன்னுமொரு பாரிய அதிகூடுதலான வட்டிவீதத்திற்கு வர்த்தக கடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்ளை காரணமாக பணவீக்கம் பாரிய விதத்தில் அதிகரித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்ட.............................. தொடர்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_03.html

  5. வீரகேசரி இணையம் 4/3/2008 9:32:58 PM - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலை வழக்கின் இரண்டாவது சந்தேக நபரின் பிணை மனு கோரிக்கை, கொழும்பு பிரதம நீதிவான் ரவீந்திர பிரேமரட்ணவினால் இன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதவான் ரவீந்திர பிரேமரட்ண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களான கொலின் வெலன்டைன் மற்றும் பிரான்சிஸ் சுதர்ஸன் ஆகியோர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணையின் போது மன்றில் ஆஜரான குற்றத்…

  6. ரூபவாஹினி கூட்டுத்தானபத்திற்கு மேர்வின் சில்வா நடத்திய ரவுடித்தனம் போல சிறிலங்காவின் மற்றொரு அமைச்சரான துமிந்த திசநாயக்கவும் பெற்றோலியக் கூட்டுத்தானத்திற்குள் புகுந்து தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளார். அவரின் திருவிளையாடலுக்கான காரணம் அவரின் தொலைபேசி கட்டணத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தாமையே. Mervin the second, Duminda Disanayaka assaults Petroleum Corporation workers (Lanka-e-News, 2008 April 03, 6.20 PM) The Deputy Minister of Petroleum Resources Development Duminda Disanayaka rushed into the head office of the Petroleum Corporation this morning (03), scolded the Deputy Financial Manager and took away her office telephone. The Deputy Mini…

  7. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இடையில் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....................... .... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8798.html

    • 0 replies
    • 998 views
  8. பதவிமோகமும், அரசியல் குத்துகரணங்களும் வீரகேசரி இணையம் 4/3/2008 4:07:51 PM - பசப்பு வார்த்தைகளுக்கு மதிமயங்காத கொள்கைபற்றாளர்களாக நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரையே நம்மிடையே பார்க்கிறோம். அரசியல் தலைவர்களையும், அரசியல் தலைமைத்துவங்களையும் மக்களே உருவாக்குகிறார்கள்.இவர்கள் வேற்றுக்கிரக வாசிகள் அல்லர். இவர்கள் உடலில் ஓடுகின்ற குருதியும் செங்குருதிதான். மக்கள் இவர்களை தங்கள்சேவகர்களாகவே பார்க்கிறார்கள்.மக்கள் சேவை மகேசன் சேவை என்பர். இவற்றுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல நாட்டில் உள்ள பல அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அவ்வப்போது மாற்றங்களுக்குட்படுகின்றன. மக்கள் போடும் வாக்கு பிச்சையிலேயே இவர்களது அரசியல் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மக்க…

  9. களமுனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, மக்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பெற்றுக்கொடுப்போம் - தளபதி கீர்த்தி களமுனைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் எதிர்பார்க்கும் வெற்றியை தலைவரின் காலத்தில் விரைவாகப் பெற்றுக் கொடுப்போம் என மணலாறு களமுனைத் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான கீர்த்தி தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு மாவட்ட தமிழீழ நிர்வாக சேவையினரின் ஒழுங்கு படுத்தலில் முல்லைத் தீவு மாவட்ட அரச திணைக்கள ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் மணலாறு களமுனைப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உலர் உணவு வழங்கும் நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக் கிழமை மணலாறு களமுனையில் போராளிகளின் பாசறைகளில் இடம் பெற்றது. இவ் உலர் உணவுப் பொதிகளைப் பெற…

  10. தமிழீழ விடுதலைபுலிகளின் இலங்கையில் பதிவு செய்ய பட்ட அரசியல் கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணி PFLT அம்பாற்றை மாவட்டதில் 17 தேர்தல் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்பதுக்காக மனுத்தாக்கல் செய்து உள்ளார்கள் எண்று BBC சிங்கள சேவை செய்தி வெளியிட்டு உள்ளது அம்பாறை அரச அதிகாரியான(GA) சுனில் கன்னன்கரா தெரிவிக்கையில் 1989 ம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் பதிவு செய்யப்பட்ட கட்சியான விடுதலைபுலிகள் மக்கள் முன்னணியினர் 17 வேட்பாளர் விண்ணப்பமனுக்களை சமர்பித்து உள்ளார்கள் எண்றும், அந்த விண்ணப்பங்களில் அந்த கட்ச்சியின் பொது செயலாளர் நாயகம் "யோகரட்ணம் யோகி" அவர்கள் கையொப்பம் இட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.. 17 மனுக்களில் 14 மனுக்களில் தேசிய அடயாள அட்டை இலக்கங்கள் குறிக்கப்ப…

    • 5 replies
    • 1.8k views
  11. ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை [03 - April - 2008] * அமைச்சர் மகிந்த விஜயசேகர தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் சிறிது காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கும் அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டார். இலங்கை வங்கியின் "கிராம உதான" திட்டத்தை அக்குரஸ்ஸவில் ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்; "இந்த நாட்டிற்குள் முதலில் வந்தவர்கள் போர்த்துக்கேயர் . அதன் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்…

    • 11 replies
    • 3.1k views
  12. சிறீலங்காவில் அசுர வேகத்தில் அதிகரித்து விண்ணை முட்டி நிற்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கொழும்பில் யு என் பி நடத்திய பேரணியில் கருத்துக் கூறிய ரணில்.. மகிந்த அரசுக்கும் பாகிஸ்தானிய முசாரப் மற்றும் சிம்பாபேயின் முகாபே அரசுக்கும் நிகழ்ந்த கதியே நிகழும் என்று கூறியுள்ளார். இரண்டு அரசுகளும் சமீபத்திய தேர்தலில் தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த வெறி கொண்டலையும் தெரு ரவுடி சிங்களப் பேரினவாதியான மகிந்தவின் வீழ்ச்சியும்.. வெகுதூரத்தில் இல்லைப் போலத்தான் தெரிகிறது..! யுத்த விரும்பிகளான பெரும்பாலான சிங்களவர்கள் இந்த விலைவாசி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்..! ------------- Govt. fate will be same as Musharra…

  13. விமான நிலையத்தை அண்டிய பிரதேசத்தில் சோதனை 03.04.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா கட்டுநாயக்க விமானநிலையத்தை அண்டிய பிரதேசம் இன்று அதிகாலை முதல் படையினரின் சுற்றிவளைப்புத் தேடுதலும் சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திடீர் சோதனைசாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்களும் இதன்போது சோதனையிடப்படுகின்றன. இதன்போது தமது அடையாளங்களை நிரூபிக்கமுடியாத 17 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதில் 7 பேர் இந்திய பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  14. மன்னார் மடு தேவாலயத்தை முற்றாக அழிக்கும் வகையில் சிறிலங்காப் படையினர் வெறித்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.4k views
  15. ஆக்கம்: மதி 2. ஏப்ரல் 2008 22:12 உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றென கூறிக்கொள்ளும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் மனச்சாட்சிக்கு மாறாகவே நடந்து வருகின்றது. ஈழத்தமிழர் உறவு விரும்பத்தகாதது என்ற மனோநிலையினை தக்கவைத்தும் வருவதை அவதானிக்க முடிகிறது. மிகவும் அண்மித்த காலப்பகுதியில் ஈழத்தமிழரின் குருதியில் பிழைப்புவாத அரசியலை நடத்தும் சிங்களப் பேரினவாத அரசின் படைதளபதியான சரத் பொன்சேகாவிற்கான இந்தியாவின் வரவேற்பு என்பது ஈழத்தமிழரின் செங்குருதியை பிசைந்துழக்கிய கால்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டதாகவே ஈழத்தமிழ் சிந்தனையாளர்கள் நோக்குகின்றனர். இந்தியாவின் இத்தகைய போக்கிற்கு காரணம் ராஜீவ்காந்தியின் படைகொலை தானென பரவலாக பேசப்படுவதை பலரும் அறிவோம். ஆனால்..... ஈ…

    • 0 replies
    • 1.2k views
  16. Posted on : 2008-04-03 ஈழத் தமிழருக்கு ஆதரவான எழுச்சி கண்டு இந்தியாவில் சில தரப்புகள் கொதிப்பு இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டில் இந்திய நாடாளுமன்றுக்கான தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. இந்தியாவின் பிரதான தேசியக் கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் கட்சியோ அல்லது பாரதீய ஜனதா கட்சியோ அறுதிப் பெரும்பான்மை பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் அரசியல் சூழ்நிலை இப்போதும் இல்லை. அடுத்த ஆண்டிலும் அப்படி ஏற்படும் என்று நம்புவதற்கும் இடமில்லை. இந்த நிலையில் பிராந்திய மாநில கட்சிகளின் தயவில் தங்கி நின்று அதிகாரத்தைப் பிடிக்கும் இக்கட்டு தேசியக் கட்சிகளுக்கு. இப்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்…

  17. தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவாதே! மறுமலர்ச்சி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை: ஒரு வரைமுறை எதுவும் இல்லாமல், எண்ணற்ற ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் கொல்லப்படுவதை இந்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்தியக் கடல் எல்லையிலும், சர்வதேசக் கடல் எல்லையிலும் மீன்பிடிக்கின்ற இந்திய மீனவர்களை, இலங்கை கடல் எல்லைக்கு இழுத்துச் சென்று, அவர்களை மிருகத்தனமாக தாக்கிக் கொல்கின்றனர். கடந்த வாரம், இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு உரிமை உள்ள கச்சத் தீவு கடல் பகுதியில் ஒரு தாக்குதலை நடத்தி உள்ளனர். உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிற நெறிமுறைகளுக்கு எதிராக, பன்னாட்டுக் கடல் எல்லையில…

  18. நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள் - பழ, நெடுமாறன் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்து பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்றமாகும் என்று முன்னாள் முதலமைச்சர் செயலலிதா சட்ட மன்றத்திலும் வெளியிலும் இடைவிடாது கூறி வருகிறார். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக செல்வி செயலலிதா விளங்குகிறார். செல்வி செயலலிதாவால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாட்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன். 13.4.2002 அன்று சென்னை ஆன…

  19. பேரணிக்கு "மழையின் காரணமாகத் தடை!" -கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்! 22-03-08 அன்று மாலை 4 மணிக்கு சென்னை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இந்திய அரசுக்கு எதிராக நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அரசு தடைவிதித்தது அனைவரும் அறிந்ததாகும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள்-மாநாடுகளுக்கு தி.மு.க. அரசு தடைவிதிக்கும் போது எல்லாம் சொல்லாத புதிய காரணத்தை இப்போது கண்டுபிடித்துச் சொல்லியுள்ளது. காவல்துறை ஆணையாளர் அளித்துள்ள தடை ஆணையில் பின்வருமாறு குறிக்கப்பட்டுள்ளது. "கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய சாத்தியக்கூறுகள் உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி …

  20. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ரீ.எம்.வீ.பீ கட்சியினர் கிழக்கில் அதிகளவு ஆசனங்களை பெற்றுக்கொண்டால் மாத்திரமே அது சாத்தியம் என்ற தொனியில், நேற்று அரசாங்க பக்கம் தாவிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/

  21. தமிழீழ விடுதலைப்புலிகளின் பாரிய எதிர்த்தாக்குதலை அடுத்து இலங்கை அரசாங்கம் ஒரு தொகை ஆயுதங்களை பாகிஸ்தானிடம் இருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தளத் தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை இராணுவம் பாகிஸ்தானில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்று 60 மில்லிமீற................. தொடர்ந்துவாசிக்க............ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8283.html

  22. வியாழன் 03-04-2008 00:55 மணி தமிழீழம் [விஜயன்] இன்று தென்மராட்சியில் எறிகணை மோதல் இடம்பெற்றுள்ளது. இன்று புதன் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தனருக்கும் இடையில் தென்மராடசி முன்னரங்கில் பலத்த எறிகணை மோதல் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  23. சலுகை அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி - அமைச்சர் பந்துல வீரகேசரி இணையம் 4/3/2008 12:11:20 AM - சலுகை அடிப்படையில் இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கான அரிசி ஏற்றுமதியைத் தடை செய்துள்ள இந்திய அரசாங்கம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் இலங்கையின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டும் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. அதனால் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் சாதாரண விலையில் பொதுமக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதேவேளை கடந்த வருட சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியில் நிலவிய அத்தியா…

  24. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை பிற்பகல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2.2k views
  25. தமிழர்களை அவமதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சிங்களத் திரைப்படத்துக்கு தமிழ்நாடு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.