ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
மணலாற்றில் இருந்து சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
எனினும் கிளிநொச்சியில் இருந்து கிடைத்த தகவல்களின் படி பல படையினர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகமாலை களத்தில் அடிவாங்கிய 53 ஆவது படையணியின் தளபதி பதவி நீக்கம்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 04:36 பி.ப ஈழம்] [அ.அருணாசலம்] வட போர்முனையான முகமாலை களமுனையில் கடந்த புதன்கிழமை சிறிலங்கா இராணுவம் சந்தித்த பேரிழப்பைத் தொடர்ந்து 53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: முகமாலை களமுனை சிறிலங்காப் படையினரின் கொல்களமாக மாற்றமடைந்துள்ளது. மகிந்தவின் காலப்பகுத…
-
- 5 replies
- 2.7k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் பாரிய எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம், படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 977 views
-
-
மன்னார் உப்புக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
தந்தை செல்வாவின் 32 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 865 views
-
-
மணலாறில் நடந்த மோதலில் 7 இராணுவம் பலி என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும்.. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்துக்காக செய்தி தயாரித்து வெளியிடும்.. இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சி என் என் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் விமானம் மூலம் நடத்திய தாக்குதலையும் சி என் என் குறிப்பிட்டுள்ளது. http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...a.ap/index.html
-
- 9 replies
- 2.2k views
-
-
படையினரின் பாவனையில் இருந்து வந்த யாழ். துரையப்பா விளையாட்டரங்கு சுமார் 28 மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. இவ்வைபவத்தை படையினரின் வேண்டுகோளையடுத்து யாழ். அரசாங்க அதிபர், யாழ். மாநகர சபை, வர்த்தக சம்மேளனம் என்பன ஒழுங்கு செய்திருந்தனர்.. புத்தாண்டு சந்தை என்னும் பெயரில் சில தற்காலிக கடைகளும் அங்கு திறக்கப்பட்டிருந்தன.. காலையில் உள்ளூர் கலைஞர்களின் நாதஸ்வரக்கச்சேரியுடன் ஆரம்பமான நிகழ்வுகள் பின்னர் கலை நிகழ்ச்சிகள், என நீடித்தன. விளையாட்டரங்கின் வடக்குப் புறமாக நுழைவாயிலினூடாகவே மைதானத்துக்குள் செல்ல பொது மறக்கப்பட்டது மேற…
-
- 2 replies
- 1.5k views
-
-
முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
pic: dailymirror.lk நேற்று முந்தினம் இரவு பிலியந்தலவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அது அப்படி இருக்க.. சிறீலங்கா அரச படைகள்.. தாங்கள் மன்னாரில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிச் செயற்படுவதை ஒத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் மன்னாரில் ஆழ ஊடுருவி நடத்தும் தாக்குதல்களில் பொதுமக்களும் முக்கியஸ்தர்களும் பலியாகும் போது அதை புலிகளுக்குள் உள்ள பிளவுபட்ட அணி ஒன்று செய்வதாகக் காட்டுவதற்கு தமிழ் தேசத் துரோகிகளுடன் இணைந்து அரசு பிரச்சாரம் செய்வது இன்றைய டெயிலிமிரர் கட்டுரையின் கீழ் அம்பலமாகியுள்ளது. முகமாலையில் ஏற்பட்ட இழப்பை மறைக்க பொய் சொல்ல வெளிக்கிட்டு...மற்றைய பொய்களை டெயிலி மிரர் கோட்டை விட்டுவிட்டது..! "Meanwhile, …
-
- 1 reply
- 1.3k views
-
-
மூன்று மணிநேரத்தில் படை தரப்பு தனது முன்னணி படையணிகளின் மிகச்சிறந்த படையினரில் ஏறத்தாள ஒரு பட்டாளியனுக்கு மேற்பட்ட துருப்புக்களை இழந்துள்ளமை தென் இலங்கையில் அதிர்ச்சியை அலைகளை ஏற்படுத்தியுள்ளது....................... தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5268.html
-
- 0 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி முகமாலை தாக்குதலுக்கு உத்தவிட்டார்? Sunday, 27 April 2008 பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, முகமாலை தாக்குதலுக்கு உத்தரவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதில் ஏற்பட்ட தோல்விக்கு அவரே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்துக்களும் வெளியாகியுள்ளன. எனினும் இதனை மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் மையம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி முகமாலை தாக்குதலுக்கு இராணுவத்தளபதி உத்தரவிட்டார் என்ற தகவலை நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய போது படையினரும் எதிர்தாக்குதலை நடத்திய சம்பவமே முகமாலையில் இடம்பெற்றதாக அந்த மைய…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ். படைத்தளபதியுடன் மாவை சேனாதிராஜா பேச்சு வீரகேசரி வாரவெளியீடு 4/27/2008 9:17:52 AM யாழ்.மாவட்ட இராணுவ கட்ட ளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கும் தமிழ்த்தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜாவுக் கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. தந்தை செல்வாவின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்வதற் காக யாழ்.சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதி ராஜாவை யாழ்.மாவட்ட கட்ட ளைத்தளபதி சந்திரசிறி தனது தலைமையகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல்கள், கொலைகள், கொள்ளைச் சம்பவங்களின் அதிகரிப்பு, இலக்கத் தகடில்லாத மோட்டார் ச…
-
- 0 replies
- 896 views
-
-
புலிகளை அழித்துவிட்டால் தமிழர் எந்தத் தீர்வையும் ஏற்பர் என எண்ணுவது தவறு! 27.04.2008 / நிருபர் வானதி தமிழர்களின் போராட்ட நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசாங்கம் நினைக்கிறது. அது தவறு என்ற கருத்துப்பட உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் க.வி. விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றுப் பிற்பகல் யாழ்.பொது நூல்நிலைய கேட்போர்கூடத்தில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை அவர் நிகழ்த்தினார். அப்போதே அவர் மேற்கண்ட கருத்துப்படக் கூறினார். அவர் தமது பேச்சில் மேலும் தெரிவித்ததாவது: 2002ம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கும் …
-
- 0 replies
- 885 views
-
-
இராணுவச் சிறப்புப் படைப் பிரிவின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ சிஙகள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இராணுவ நடவடிக்கைகளை குறிப்பாக வன்னியைக் கைப்பற்றும் முயற்சியை கடுமையாக விமாசித்துள்ளர்h. இந்தப் பேட்டி வெளியானதையடுத்து நாட்டிலுள்ள இராணுவ முகாம்கள் எதற்கும் செல்வதற்கு அவருக்கு தடை விதிக்கபட்டுள்ளது. அவரது பேட்டியின் முக்கியமான பகுதிகள் இங்கு : இராணுவத் தளபதிகளும் அரச தலைவர்களும் இவ்வருட இறுதிக்குள் போரை முடிக்கப் போவதாக நாள் குறித்திருந்தர்hகள். ஆனால், அவ்வாறு நாள் குறிப்பி;ட்டு கூற முடியாது என்று கூறுகின்றனர். அதனை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்? ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் இவ்வருட இறுதிக்குள் யுத்தத்தை முடிக்கப் போவதாக கூறியிருந்தனர…
-
- 4 replies
- 1.6k views
-
-
படைதரப்பின் தாக்குதல் முனைப்புகளை நெருக்கமாக கண்காணித்து வந்த புலிகள் மாற்ரு தந்திரோபாயங்களுக்கூடன் படயினருக்கு பொறிவைத்து காத்திருந்த விடையம் அவர்களுக்கு தெரியவில்லை............. பெரும்பாலும் வெட்ட வெளியாக இருந்த பகுதியில் அடுத்தடுத்து வீழ்ந்து வெடித்த செல்களிலிருந்து பாத்காப்பு தேட புலிகளின் அகழிகள்,பதுங்கு குழிகளை நோக்கி ஓடினர் படையினர் அங்கேதான் பேரளிவு காத்திருந்தது..................................... தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_616.html
-
- 0 replies
- 2.3k views
-
-
சமாதான வலயமாக மடுப் பிரதேசத்தை அறிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது! மருதமடு தேவாலய புனித பூமியை சமாதான வலயமாக அறிவிக்குமாறு கத்தோலிக்க ஆயர்கள் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.தமிழ
-
- 1 reply
- 1.1k views
-
-
முகமாலைச் சமரில் இரு வகைக் குண்டுகளைப் புலிகள் பயன்படுத்தினர் - இக்பால் அத்தாஸ் முகமாலை சமரில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரு வகையான குண்டுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகப் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஏட்டில், பாதுகாப்பு தொடர்பிலான பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 23ம் நாள் இடம்பெற்ற முகமாலை சமரில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் மற்றும் இராகவன் என்ற இரு வகையான குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சமாதானம் என்ற குண்டில் பொஸ்பரசு பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றது போதும் இதனை சுயாதீனமாக இதனை உறுதி ச…
-
- 2 replies
- 1.9k views
-
-
விடுதலைப்புலிகளின் விமானப்படை மணலாற்றில் குண்டுவீச்சு விடுதலைப்புலிகளின் விமானங்கள் மணலாற்றின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. LTTE aircraft drop bombs in Welioya LTTE aircrafts dropped three bombs at the Welioya Forward Defence Line in the North a short while ago but the military says it did not cause any major damage ஆதாரம் Daily Mirror
-
- 24 replies
- 7.4k views
-
-
25.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை தற்காலிக நேரடி முகவரி http://www.yarl.net/video/video_003.html
-
- 0 replies
- 1.7k views
-
-
முகமாலை முன்னரங்கப் பகுதி மோதல்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்திருக்கும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளின் பலத்தை தாம் குறைத்து மதிப்பிடவில்லையெனக் கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை முகமலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப்பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் ............................ தொடர்ந்து வாசிக்க.................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_948.html
-
- 5 replies
- 3.3k views
-
-
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியுடன் முன்னர் தங்கியிருந்தார் எனக் குற்றஞ்சாட்டி பல்கலைக்கழக மாணவர் ஒருவரை தெஹிவளைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3995.html
-
- 0 replies
- 1.5k views
-
-
முக்கிய நபர்களை கொலை செய்யும் நோக்கில் 10 கரும்புலிகள் கொழும்பிற்குள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்களை கொலை செய்வதற்காக விடுதலைப்புலிகள் 10 தற்கொலை தாக்குதல் அங்கிகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளதாக புலனாய்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கட்டிடங்களை புனரமைப்போர். முற்றும் தொழிலாளர்களை போல் விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அரசியல் ஆதரவாளர்கள் மற்றும் பாதாள குழுக்களின் உதவியுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
சிங்கள இளைஞர்கள் பலியாவதற்கு அரசே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் Saturday, 26 April 2008 யுத்தம் ஒன்றினால் தேசிய பிரச்சனையை தீர்க்க முடியும் என நினைக்கும் அரசின் கருத்து பொய்யானது என முகமாலையில் விடுதலைப் புலிகளோடு இடம் பெற்ற மோதல்களினால் ஒப்புவிக்கப் பட்டுள்ளது என இடதுசாரி முன்னணி தெரிவித்திருக்கிறது. முகமாலை மோதல்களில் சுமார் 150 படையினர் கொல்லப்பட்டும் 400 படையினருக்கு மேல் காயப்பட்டும் உள்ளனர். விடுதலைப் புலிகளுக்கும் இழப்புகள் நேரிட்டுள்ளது. விடுதலைப் புலிகளில் உள்ள இளைஞர்கள் அவர்களது தாயக பூமியில் அவர்களது பனை மரங்களின் கீழ் இறக்கும் போது சிங்கள இளைஞர்கள் பலா மற்றும் தேங்காய் மரங்களின் கீழ் உள்ள கிராமங்கிளில் இருந்து புறப்பட்டு போய் அடுத்தவ…
-
- 2 replies
- 2k views
-
-
மணலாற்றில் இராணுவம் மீண்டும் ஒரு வலிந்த தாக்கமலை ஆரம்பித்துள்ளது. இத்தகவலை தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் திரு. இளந்திரையன் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை ஆகிய இடங்களில் புலிகள் வழிமறித்து தாக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து த.வி.புலிகளால் மணலாறு சின்னபுர, கல்குளம் இராணுவமுகாம் மீதும் ஆட்டிலறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2& SLA launches offensive in Ma'nalaa'ru [TamilNet, Saturday, 26 April 2008, 07:32 GMT] Liberation Tigers of Tamileelam (LTTE) defensive units were confronti…
-
- 4 replies
- 3k views
-
-
கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ள போதிலும் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென ஏ.எவ்.பி.செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் வரை கிழக்கில் 212001 உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்களில் திருகோணமலையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேரும் உள்ளனர். 2006இல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் அவர்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் அரச கட்டடம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். கிழக்கு தற்போது அரசின் கைகளில் உள்ள போதிலும் கடந்த 10 மாதகாலமாக இவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதுடன் மனிதாபிமான அமைப்புகளில் தங்கி வாழுகின்றனர். சம்பூர் …
-
- 0 replies
- 934 views
-