Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வியாழன் 13-03-2008 20:34 மணி தமிழீழம் [மகான்] நடுக்கடலில் தத்தளித்த 5 சிங்கள கடற்தொழிலாளர் நோர்வே கடலோடிகளால் மீட்பு நடுக்கடலில் இழுவைப் படகு ஒன்றுடன் தத்தளித்துக்கொண்டிருந்த 5 சிங்கள கடற்தொழிலாளர்கள் நோர்வே நாட்டவர்களினால் மீட்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கை காலி கடற்பரப்பிலிருந்து 175 கடல்மைல் தொலைவில் இழுவைப்படகு பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தபே

  2. மத்திய கிழக்கு பகுதிக்கு பெண்களை அனுப்பாதீா்கள்- மகிந்தா மத்திய கிழக்கு பகுதிக்கு பெண்களை அனுப்பாதீா்கள் என மகிந்த ரம்புக்கலவிற்கு பணித்துள்ளார். மத்திய கிழக்கில் பணி புாியும் பெண்கள் பாலியல்.அடிமைகளாக . வதைக்கபட்டு கொல்லப்படுவதாலும் மேலும் மேலும் படிக்க..// http://www.kalakam.com/forum/viewtopic.php?t=933 _______________

  3. வியாழன் 13-03-2008 15:50 மணி தமிழீழம் [முகிலன்] இரத்மலானை வானூர்தி தளத்தில் இரு குண்டு வெடிப்புச் சத்தங்கள் இரத்மலானை வானூர்தி தளத்தின் இரு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரத்மலானை வானூர்தி தளத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்ட பொறிவெடியில் இரு விலங்குள் சிக்குண்டதிலேயே இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதாக சிறீலங்கா வான்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. சிறிலங்காவிற்கான உதவிகளை வழங்குவதற்கு முன்னர் அங்குள்ள நிலமையை ஆராய்ந்து பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் குழு ஒன்றை அனுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.1k views
  5. வியாழன் 13-03-2008 04:20 மணி தமிழீழம் [நிலாமகன்] மட்டக்களப்பு மாவட்டத்தின் மேயராக பிள்ளையான் குழுவின் ஆயுததாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேயராக துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழுவின் ஆயுததாரிகள் நியமனம் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு மேயராக ஆயுததாரி பிள்ளையானின் சகாவான பத்திமினி பிரபாகரனையும், துணை மேயராக ஆயுததாரி பிரதீப் மாஸ்ரரையும் நியமிக்க பிள்ளையான் தீர்மானித்துள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 4 replies
    • 1.4k views
  6. காலக்கெடு விதிக்கின்ற சிங்களமும் காலத்தைக் கையிலெடுத்துவிட்ட தமழினமும் 13.03.2008 / நிருபர் எல்லாளன் மன்னார் களமுனை சூடு தணியாமல் கனன்றுகொண்டே இருக்கிறது. முதலில் கிழக்கு பின்னர் வடக்கு என கனவுகண்டபடி சிங்களம் மன்னார் ஊடாக வன்னிக்குள் நுழையபெரும் முயற்சி செய்கிறது. என சுதந்திரப்பறவைகள் ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு மன்னர்கள‘ தம் விருப்பப்படி விதிக்கும் பயனற்ற காலக்கெடுக்களுக்கு தம்மைப் பலியாக்கியபடி உள்நுழைய முயலும் சிங்களப்படைகள் தமிழர் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் பலிகொள்ளப்படுகின்றது. தென் தமிழீழத்தில் கரந்துறையும் அணிகளாகவும் வன்னிப்போர் அரங்கில் மரபுவழிப்படைகளாகவும் புலியணிகள் எதிரிப்படைகளைச் சிதைக்கின்றன. தமிழனை, தமழிர் நிலத்தை எவன்தொட …

  7. வியாழன் 13-03-2008 14:12 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விலகியதை அடு:த்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற் நிலையே இதற் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலா பயணிகளின் வருகையில் 6 சதவீதமான வீழ்ச்சி பெப்ரவரி மாதத்தில் உணரப்பட்டுள்ளது நோர்வே நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியன தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம என அறிவுறுத்தியமையை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக சுற்றுலாத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர் http://www.pathivu.com/index.php?subaction..…

  8. பாகிஸ்தானிய உயர் மட்ட தூதுக்குழு இன்று இலங்கை வரவுள்ளது. 3/13/2008 2:20:37 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறது. பாகிஸ்தான் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செனட் நிறைவேற்றுச் சபையைச் சேர்ந்த தூதுக் குழுவே இன்று இலங்கை வரவுள்ளதாக பாராளுமன்றத்தின் வெளியுறவுப் பணியகம் அறிவித்துள்ளது. 10 பேரைக் கொண்ட இத்தூதுக் குழுவுக்கு முஷேக் ஹ{சைன் சஹீத் தலைமை தாங்குகிறார். இக்குழுவினர் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருப்பர். இலங்கை விஜயம் செய்யவுள்ள இக் குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகி…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரின் வெளியீட்டில் உருவான "விழித்திருப்போம்" குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  10. சிறிலங்காப் படையினரின் போர் நடவடிக்கைகளினால் பிற மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு 10,849 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச செயலக தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 830 views
  11. சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 7 அவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. படையணிகளில் சிறார்களை சேர்ப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் கைவிட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 18 replies
    • 3.5k views
  13. இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளிற்கு மதிப்பளிப்பதில்லை-அமெரிக்கா 3/13/2008 12:40:32 PM வீரகேசரி இணையம் - இலங்கையில் அதிகரித்துள்ள ஆயுத மோதல்களின் அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீதான கவனம் குறைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது . இலங்கையில் மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அமெரிக்கா அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார். நேற்று நியுயோர்க்கில் வெளியிட்ட ராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் தொடர்பான 2007 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்க ராஜங்க செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் துணை குழுக்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கொலைகள்,இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்படும் …

  14. 25மில்லியன் பொருட்கள் கொழும்பு காபரில் சிக்கின யாப்பானில் இருந்து மோட்டா் ஊா்திகளை இறங்குமதி செய்வதற்கு தயராக இருந்த கொண்டேனா் பெட்டி ஒன்று சுங்க திணைக்கள பிரிவால் கையகப் படுத்துள்ள.// மேலும் பார்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=932

  15. மட்டக்களப்பு தேர்தலில் முஸ்லீம் பகுதிகளில் முஸ்லீம் காங்கிரசும்.. ஏனைய இடங்களில் பிள்ளையான் குழுவும் செய்ய வேண்டிய அனைத்து திருகுதாளங்களையும் அடாவடித்தனங்களையும் செய்து அமோக வெற்றி ஈட்டியுள்ளன. மட்டக்களப்பு நகர சபையைக் கூட பிள்ளையான் அணியுடன் கூட்டுச் சேர்ந்து சிறீலங்காவில் அரசாளும் கட்சி கைப்பற்றியுள்ளது. அதில் பிள்ளையான் தரப்பு பெண்மணி நகர முதல்வராக தெரிவாகியுள்ளார். வாழ்க ஜனநாயகம். சர்வதேச ஜனநாய சக்திகள் எனி சிறீலங்காவை உலகின் முதன்னிலை ஜனநாயக நாடு என்று வர்ணிச்சு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கிறதுமில்லாம.. புலி ஒழிப்புக்கும் உதவத்தான் செய்வினம்..!

    • 71 replies
    • 7.5k views
  16. இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் அணுகுமுறையில் தெளிவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இல்லாமலில்லை * இலங்கையை அதட்டிக் கேட்க வேண்டிய நேரத்தில் அடக்கியே வாசிப்பது ஏன்? கச்சதீவு அருகே இம் மாதம் 5 ஆம் திகதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த இந்திய மீனவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதையும் அதில் கிறிஸ்டி என்பவர் இறந்ததையும் சுட்டிக்காட்டி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதுபோல அடிக்கடி நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தமிழக மீனவர்கள் அச்சப்படுவதையும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையும் அதில் தவறாமல் குறிப்பிட்டிருக்கிறார். அதே கடிதத்தில், 62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச்சென்றதையும் …

  17. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலான ஒற்றுமை தொடர்பாக விடுதலைப் புலிகள் உறுதியுடன் இருப்பதாக த.தே.கூட்டமைப்பு எம்.பி எம். இமாம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அமரர் சிவநேசனின் மரணச்சடங்கில் பங்கேற்க கிளிநொச்சி சென்றிருந்தபோது தலைவர் பிரபாகரனையும் சந்திக்கக் கிடைத்தது. மவை சேனாதிராஜா எம்பி. என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாh. அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினோம். தமிழ், முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி இதன் போது அவர் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்ர். புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் நடேசனுடனும் இது குறித்து மேலதிகமாக கலந்துரையாடுமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறினார். இதனடிப்படையில் நடேசனுடனும் கலந்…

    • 0 replies
    • 1.7k views
  18. இலங்ககைக்குக் கடத்தத் தயாரக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபா மதிப்புள்ள திரவ வெடிகுண்டு மூலப் பொருட்களை ராமாநாதபுரம் மாவட்டத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரைப்பகுதி வழியாக இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த இருப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிச்கு கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி இடிந்தகல் வீதியில் சுங்க இலகாவினர் வாகன சோதனை நடத்தினர். அவர்கள் அந்த வழியாக வந்த மினி லொறியை மடக்கிப் பிடித்தனா, அப்போது அந்த லெறியிலிருந்த 3 ஆசாமிகள் கீழே குதித்து இருட்டுக்குள் மறைந்து தப்பி விட்டனர். ஓட்டுநர் மட்டும் பிடிபட்டார். இதனை அடுத்து லொறியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அத…

    • 0 replies
    • 1.2k views
  19. 13.03.2008 இலங்கையின் பாரம்பரிய பூர்வீக குடிகளுள் ஒன்றான தமிழ் இனத்தின் அபிலாஷை அல்லது வேணவா மூன்று மூலாதாரக் கோட்பாடுகள் மூலம் முன்வைக்கப்பட்டிருக்கின்றத

    • 0 replies
    • 1.1k views
  20. இலங்கை அரசு அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரிட்டிஷ் அரசை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. "தமிழர்களுக்கான பிரிட்டனின் சர்வகட்சி நாடாளுமன்றக் குழுவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கே. சிவநேசனின் படுகொலையைக் கண்டித்துள்ள இக் குழுவினர்இ இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியிலிருந்து சர்வதேசப் பிரமுகர்கள் அணி விலகியமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வன்முறைகள் பயங்கரமானவையாகவும்இ ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகளவானவையாகவும் காணப்படுகின்றன என்றும் அ…

  21. அங்கே ஒரு நியாயம் இங்கே ஒரு நியாயமா? - சோலை(குமுதம் ரிப்போர்ட்டர்) ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாது என்று நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் நமது குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீல் தெரிவித்திருக்கிறார். அடுத்து நமது அண்டை நாடுகளுடன் உள்ள உறவுகள் பற்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி விளக்கம் தந்தார். ‘ஈழப் பிரச்னைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது’ என்று அவரும் அறிவித்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக இத்தகைய போதி மரத்துப் புத்தர்களின் உபந்நியாசங்களைக் கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனோம். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சே என்ன சொல்கிறார்? போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்ட அவர், ‘இறுதிவரை ஈழப் ப…

  22. யுத்தத்தை மேலும் வலுவடையச் செய்வதற்கான ஓர் ஒப்பந்தம் -பேராசிரியர் ஜயதேவ உயங்கொட கொழும்பு அரசாங்கம் போர்நிறுத்த உடன்படிக்கையை உத்தியோகபூர்வமாக ரத்து செய்ததன் மூலம் இலங்கையின் தேசியப் பிரச்சினை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இது நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கவே வழிகோலும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் தோல்வியடைந்த சமாதான முன்னெடுப்புக்கள் தொடர்பான பிரச்சினையின் பரிமாணங்களில் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒரு குறிப்பிட்டுக் கூறக்கூடிய இடமுண்டு. 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புக்களுக்க…

  23. காளியில் குண்டு புரளி காளி பேரந்து நிலையத்தில் அநாதரவாய் கிடந்த பொதியால் குண்டு பரளி பரவியது அதனால் மக்கள் சிதறி ஓடி அல்லோல பட்டனா். காவல்துறையினருக்கு அறிவித்ததில் குண்ட செயலிழக்கும் படைகள் வந்து அந்த பொதியை பிாித்த போது உள்ளக்குள் மணல் கிடந்தது. மேலும் படிக்க http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1283#1283

  24. சேது திட்டக்கால்வாய் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை விடுதலைப் புலிகள் கடந்தும் பேராபத்து உள்ளது என ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரகள், அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று முன்தினம் சேதுகால்வாய்த் திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளான கொமாண்டர் ஜான் கிருஷ்ணன், அறிஞர்களான லால்மோகன், ஜீவா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை வருமாறு : 'சேது கால்வாய்க்காக கடலில் மணல் தோண்டப்படும் இடம், அம்மணல் கொட்டபடும் இடம் ஆகியவற்றால் சுற்றுச் சூழல் பாதிக்கபடுகிறது. தற்பொது காலவாய் அமைக்கப்படும் பகுதி புயல் தாக்கும் அபாயம் கொண்டது. சேது கால்வாயில் செல்லும கப்பல்;களுக்கு பயணதூரம், எரிபொருள் செலவு உள்ளிட்டவை இலங்கையைச் சுற்றுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.