ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது தமிழ் மக்கள் எவரும் மாகாணசபை நிர்வாகத்தை கோரவில்லை என்கிறது ஜே.வி.பி. நிர்வாக ரீதியிலான சம உரிமை கொண்ட அதிகார பரவலாக்கமே நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் தேவையாகும் என்று ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினரும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 13 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவான மாகாண சபை அதிகாரங்கள் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது எனவும் அவர் கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் மற்றும் பாராளுமன்றத்தை எட்டிப் பிடிக்க முடியாதவர்களுக்குமே மாகாண சபை அதிகாரங்கள் தேவைப்படுவதாகவும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்க்கான பொறியும் 2/17/2008 9:41:19 AM வீரகேசரி வாரவெளியீடு - விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர். அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லா…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழர் தாயகப் பகுதியின் வடக்கில் சிறிலங்கா அரசாங்கத்தினது இடைக்கால சபை எதிர்வரும் வாரம் அமைக்கப்பட உள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.3k views
-
-
Posted on : Sun Feb 17 9:45:00 2008 யாழ்ப்பாணத்தை "சுனாமி' 1627 ஆம் ஆண்டிலும் தாக்கியதா? கோட்டைப் புதுமை மாதாவிடம் தஞ்சம் புகுந்து மக்கள் உயிர் தப்பினார்கள் இன்றும் நினைவில் கொள்ள..... அன்றைய ஞாபகம் .... இங்கே! தாண்டவன் 1627ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சுனாமி தாக்கியதா? ""சுனாமி'' 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை உலுக்கிய கடல் பூகம் பத்தின் பின்னர் தமிழ் ஊடகங்களில் பாவனைக்கு வந்த ஒரு சொல் அங்கிலத்தில் ""கூண்தணச்ட்தூ'' என்பதன் தமிழ்க் கருத்து கடற்பேரலை என்பதாகும். ஆழிப்பேரலை என் றும் அழைக்கப்படுகின்றது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை ஆழிப் பேரலை தாக்கிய குறிப்புக்கள் ச…
-
- 2 replies
- 1.8k views
-
-
சுதந்திர பிரகடனத்துக்கு தயாராகிறது கொசோவோ [16 - February - 2008] * எதிர்க்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- அல்பேனிய இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ இன்னும் சில நாட்களுக்குள் சேர்பியாவிலிருந்து பிரிந்து செல்வதற்கான பிரகடனத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனை ஒருபோதும் இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கப்போவதில்லையென திட்டவட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறது. இதேவேளை, கொசோவோவின் உத்தேச சுதந்திரப் பிரகடனத்தை எதிர்க்குமாறு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையை சேர்பியாவின் வெளிவிவகார அமைச்சர் வுக்ஜெரமிக் வலியுறுத்தியுள்ளார். கொசோவோவின் அல்பேனிய இனத் தலைவர்கள் அடுத்துவரும் நாட்களில் மேற்கொ…
-
- 11 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவின் தற்போதைய நிதித்துறைச் செயலாளரான பி.பீ.ஜயசுந்தரவை புதிய நிதியமைச்சராக நியமிக்க அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவினரால் கடத்தப்பட்ட தமிழ் வர்த்தகர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு இன்று காலை கண்கள் கட்டப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 649 views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு நகரின் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்த 47 உடனடி வீதித் தடை சோதனைச் சாவடிகளை போடுவதற்கு சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
பாதுகாப்பு இன்னும் அதிகரிக்கப்படவில்லை மனோ கணேசன் 2/16/2008 9:50:19 PM வீரகேசரி இணையம் - நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை தமக்கு மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ, வாகனமோ வழங்கப்படவில்லை என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் தமக்கு உடனடியாக எட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் வாகனம் ஒன்றையும் வழங்குமாறு உத்தரவிட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் அத்தியட்சகர் முனசிங்கவுடன் தான் தொடர்பு கொண்டு கேட்ட போது, பொலிஸ்மா அதிபரிடம் இருந்…
-
- 0 replies
- 869 views
-
-
சிறிலங்காவில் 3,500 புதிய ஊர்காவற் படையினரை சேர்க்க மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
பாலைமோட்டை மோதல்களில் 7 படையினர் பலி: 14 பேர் காயம் சனிக்கிழமை மதியம் 12.45 மணியளவில் சிறீலங்கா படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பாலைமோட்டை பகுதிநோக்கி கடும் எறிகணை சூட்டாதரவுடன் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சியின்போது 7 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் 14 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சூனியப்பிரதேசத்தில் ஆரம்பித்த இம்மோதல்கள் மதியம் 2.30 மணிவரை நீடித்ததாகவும் தெரியவருகிறது. மோதல்கள் தீவிரமானதையடுத்து மேலதிக படையினர் சிறீலங்கா படையினர் அனுப்பி வைத்ததாகவும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் தகவலின்படி அப்பிரதேசத்தில் நான்கு படையினரது உடலங்கள் காணப்படுவதாகவும் அவற்றினை மீட்பதற்கு படையினர் கடும்பிரயத்தனங்களில் ஈட…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை அரசும் படைத்தரப்பும் கூறுவது போல வடக்கில் தங்களுக்கு எதுவித இராணுவ அழுத்தங்கள் இல்லையெனவும் விரைவில் அவர்கள் உண்மை நிலையை உணருவார்களெனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தினக்குரலுக்கு மேலும் கூறுகையில் : வடக்கில் பல்பேவறு முனைகளிலும் தினமும் படையினர் முன்னேறுவது போன்றதோரு தோற்றப்பாட்டை உருவாக்க அரசும் படைத்தரப்பும் முனைகின்றனர். ஆனால், உண்மையில் களநிலை அவ்வாறில்லை. களமுனையிலுள்ள படையினருக்கு இது நன்கு தெரியும். தினமும் அவர்கள் பேரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். கொல்லப்படும் படையினரின் உடல்கனளைக் கூட அந்தந்தப் பகுதியிலேயே புதைத்து வருவது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. வடக்கில…
-
- 1 reply
- 2.4k views
-
-
தமிழ்நாட்டின் கூடங்குளத்திலிருந்து மின்சாரத்தை வழங்குகிறோம்: சிறிலங்காவுக்கு இந்தியா யோசனை கடும் மின்சார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள சிறிலங்காவுக்கு மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. சிறிலங்காவின் மின்சார பிரச்சனைக்கு தீர்வாக தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுவரும் மின்விநியோக திட்டங்கள் பூர்த்தியாவதற்கு 2012 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஓராண்டினுள் சிறிலங்காவுக்குத் தேவையான முழுமையான மின்சாரத்தை வழங்க தயாராக இருப்பதாக இந்தியத் தரப்பிலிருந்து சிறிலங்காவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கூடங்குளம் அனல் மின்நிலையத்திலிருந்து தனுஷ்கோடி தலைமன்னார் ஊடாக இந்த மின்விநியோக மார…
-
- 9 replies
- 1.9k views
-
-
மணலாற்றுக் களமுனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
தாயகத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் கோரப்பிடியில் சிக்கி தவித்து, இன்று உயிர் வாழும் இளம் பிஞ்சுக் குழந்தைகளினதும் , யுத்தத்தின் கோரத்தால் உறவுகளை இழந்து , அந்த வேதனையில் வாழும் மழலை செல்வங்களினதும், உயர்வுக்காக கரம் கொடுத்து நிற்கும் சுவிஸ் சிறுவர் சுனாமி நிறுவனம், எதிர்வரும் 2008 டிசம்பர் 6ம் திகதி நடத்தவிருக்கும், மாறாத வடுக்களின் மறையாத சந்திப்பு தொடர்பான ஆரம்ப பணிகள் மற்றும் ஒழுங்குகளை முடித்து விட்ட நிலையில் , தற்போது ஐரோப்பா வாழ் பாடக - பாடகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் 6ம் திகதி, சுவிஸ் , தூண் மாநகரில் நடைபெற இருக்கும் இந் நிகழ்வு மிக வித்தியாசமாக அமையும் என ஒருங்கமைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். சுனாமி சிற…
-
- 0 replies
- 895 views
-
-
தண்ணீருக்கான யுத்தம் -மு.தமிழ்ச்செல்வன்- முன்னைய காலங்களில் யுத்தங்கள் எல்லாம் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கிலே இடம்பெற்றுள்ளன. வலுமிக்க நாடுகள் வளம் உள்ள வலுவற்ற நாடுகளை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதில் தீவிரம் காட்டின. இதனால் ஏற்பட்ட காலனியாதிக்க போட்டிகள் நாடுகளிடையே போர்களாகவும் மாறியது. கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர் இயந்திர சாதனங்களின் பாவனை அதிகரிக்க உலகின் இயங்கு சக்திக்கு கனியவளம் இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. இதனால் கனியவளம் உள்ள நாடுகளை வல்லரசுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி களத்தில் இறங்க கனிய வளமிக்க நாடுகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏனைய நாடுகளுடன் அணிசேர்ந் தன. இதன் போதும் நாடுகளிடையே முறுகல் நிலை தோன்றியது…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 922 views
-
-
மன்னாரில் 2 படையினர் பலி – ஏழு பேர் காயம் மன்னார் பாலைக்குழியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிறீலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டதுடன், ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நேற்று நண்பகல் 12.10 அளவில் சிறீலங்காப் படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தொடுத்த தாக்குதலில் படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டதாக, விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். தமது தரப்பில் எந்தவித இழப்பும் ஏற்படவில்லை எனவும், விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளைப்பீடம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 994 views
-
-
வெள்ளி 15-02-2008 18:41 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்கா வான்படையில் மகளிர் பரசூட் அணியினரும் இணைப்பு சிறீலங்கா வான்படையின் பரசூட் அணியில் மகளிர் அணியினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பயிற்சியை நிறைவு செய்த, ஏழு மகளிர் வான் படையினர் வானூர்தியிலிருந்து பரசூட் மூலம் தரையிறங்கினர். இந்த நிகழ்வு கட்டுநாயக்கா வான்படையின் வானூர்தி தளத்தில் இடம்பெற்றுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 20 replies
- 3.3k views
-
-
இலங்கையில் பொருளாதார, இராணுவ நலன்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க, இந்திய செயற்பாடுகள் [16 - February - 2008] காலகண்டன் கடந்த நூற்றாண்டில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை இன முரண்பாடாகத் தோற்றம் பெற்று வளர்ச்சி கண்டது. இதற்குப் பிரித்தானிய கொலனித்துவ வாதிகள் தமக்கே உரித்தான பிரித்தாளும் நரிக்குண பங்களிப்பை வழங்கிச் சென்றனர். அவ்வாறே கடந்த மூன்று தசாப்த காலத்தில் அதே தேசிய இனப்பிரச்சினையை யுத்தமாக வளர்த்தெடுத்து இரத்த ஆறு ஓடச் செய்ததிலும் அமெரிக்க மேற்குலக சக்திகளுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தினருக்கும் இருந்து வந்தபங்கையும் பணியையும் எவரும் நிராகரித்துவிட முடியாது. தத்தமது அக்கறைகளுக்கும் நலன்களுக்கும் ஏற்றவாறு மேற்கொள்ளப்பட்டு வந்த இவ் அந்நியத் தலையீடு என்பது …
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவைத்தான் கைது செய்யவேண்டும் வேண்டும் - வெற்றி கொண்டான் தி.மு.க.வின் அனல் மனிதர் வெற்றிகொண்டான். பேசத் துவங்கினால் கனல் வந்து விழுகிறது. ஆவேசமாய்ப் பேசினாலும் ஆதாரங்களுடன் பேசுகிறார், குத்தல், நக்கல், கிண்டல், கேலி கலந்து. தமிழக அரசியலில் நிலவும் ஒரு பரபரப்பான சூழலில் அவரைச் சந்தித்தோம். விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியிருக்கிறார்கள் என்றும், அவர்களைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது என்றும் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்திருக்கிறதே? ‘‘தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் நாட்டிற்குள் ஊடுருவ முயன்றாலும் சரி, ஊடுருவினாலும் சரி, அதை உடனே தனது உளவுத்துறை மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டியது மத்தியஅரசு. அவர்களையும் மீறி யாரும் இந்தியாவில் நுழ…
-
- 2 replies
- 2.8k views
-
-
பலஸ்தீன மக்களுக்கு உதவத்துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன்? [16 - February - 2008] *பழ.நெடுமாறன் கேள்வி சென்னை: பலஸ்தீன மக்களுக்கு உதவ துடிக்கும் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுப்பது ஏன் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; "பலஸ்தீனத்தில் உள்ள காஸா பகுதிக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை செல்லவிடாமல் இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் இந்தப் போக்கை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், அந்த மக்களுக்கு உணவு மற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்புக்கு வந்த புகையிரதங்கள் வழிமறிக்கப்பட்டு தீவிர சோதனை 2/16/2008 11:29:22 AM வீரகேசரி இணையம் - வெளிமாவட்டங்களிலிருந்து நேற்றுக்காலை கொழும்பு நோக்கி வந்த சில புகையிரதங்கள் இடைவழியில் மறிக்கப்பட்டு படையினரால் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை வேளையிலேயே கண்டி மற்றும் அதனை அண்டிய நகரங்களிலிருந்து கொழும்பு கோட்டைக்கு வந்துகொண்டிருந்த பயணிகள் புகையிரதங்கள் ஒருசில புகையிரத தரிப்பிடங்களை அண்மித்த இடங்களில் நிறுத்தப்பட்டு படையினரால் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அம்பேபுஸ்ஸவை அண்டிய பகுதிகளிலேயே வழமைக்கு மாறாக புகையிரதங்கள் இடை நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் புகையிரதத்திலிருந்து இறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜே.வி.பிக்கு புலிகள் சிறிய ரக ஆயுத உதவி....? http://www.bbc.co.uk/sinhala/news/story/20..._jvp_ltte.shtml
-
- 5 replies
- 3.1k views
-
-
கன்பரா துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த ஈழத்தமிழர்கள். இன்று நடைபெற்ற சிறிலங்கா இந்தியா துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் தமிழர்கள் தமிழீழம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து கலந்து கொண்டார்கள். ஆனால் கிறிக் இன்போ இணையத்தளத்தில் இவ்வாறு இதனை குறிக்கப்பட்டிருக்கிறது. interestingly there were a few Tamils wearing red T-shirts with a map of Sri Lanka that had "Voice of Tamils. Where's humanity" painted across the north and east, which has borne the bulk of the violence over the past few decades. Jacobs agrees sport is one of the best mediums to get the message of peace across. "Cricket is one game that get…
-
- 30 replies
- 5.3k views
-