ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
விடுதலைப் போராட்டத்தில் தோல்வி நிரந்தரமில்லை [01 - January - 2008] [Font Size - A - A - A] * கியூபா தேசிய விடுதலை தினத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தினத்தையும் முன்னிட்டு இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் `விடுதலைப் பண்பாட்டு மாலைப் பொழுது' நிகழ்வு நடைபெறுவதை யொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது இ.தம்பையா இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தற்போது தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கக்கூடாது தடுப்பது என்பதாக சிங்கள மக்கள் மத்தியில் பலமான அபிப்பிராயமாக்கப்பட்டுள்ளத
-
- 0 replies
- 1.6k views
-
-
இரு வெவ்வேறு அனர்த்தங்களால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நிதியுதவி வழங்கியுvள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 721 views
-
-
மகேஸ்வரன் எம்.பி மீதான துப்பாக்கி பிரயோகத்துக்கு பின்னர்..படங்கள் http://www.virakesari.lk/mg/index.htm
-
- 0 replies
- 2.5k views
-
-
முதலை கண்ணீர் வடிக்கும் சம்பிக்க Maheswaran a moderate - Champika Calling slain UNP MP Maheswaran “a personal friend” JHU strongman and Environment Minister Champika Ranawaka today strongly condemned the killing of UNP MP T. Maheswaran. He said Maheswaran was a moderate Tamil politician and whoever who wanted to kill him would have wanted to silence the moderate Tamil voice. http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...aspx?ARTID=2711
-
- 0 replies
- 1.5k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியை கைது செய்திருப்பதாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 3.4k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டமைக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பில் மட்டக்குழியில் மதுபானக் கடையில் வேலை செய்து வந்த கணவரைக் கடத்திய விவகாரம் தொடர்பில் கணவரைத் தேடச் சென்ற 3 பிள்ளைகளின் தாயாரான காரைநகரைச் சேர்ந்த Ms. Marisan Annachcheli என்பவரை சிறீலங்கா சிங்களப் பொலிஸ் அதிகாரிகள் தவறான பாலியல் நடத்தைக்கு அழைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பெண் தன்னை தவறான பாலியல் நடவடிக்கைக்கு அழைத்த பொலிஸ்காரர்களில் ஒருவரின் பதிவிலக்கத்தை (28445) வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் வவுனியாவில் நடந்துள்ளது. தற்போது அப்பெண் தவறான பாலியல் நடத்தையுள்ள ஒருவர் என்று சிறீலங்காப் பொலிஸார் கதைகட்டி வருகின்றனராம்..! A police official threatens to kill a woman if she will not come to bed (LeN, 2008 Jan. 01, 9.20 AM) Ms. Marisan…
-
- 1 reply
- 2.9k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் காவலரண்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி 4 காவலரண்களை கைப்பற்றியுள்ளதுடன் அதிலிருந்த படைக்கலங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
படைத்தரப்புகளுக்கான உதவிகளை மட்டுமல்லாது அபிவிருத்தி உதவிகளையும் சர்வதேசம் நிறுத்தியுள்ளது ஐ.தே.க. குற்றச்சாட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திடம் வெளிநாட்டு கொள்கையொன்று இல்லை என்பதனால் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தூரவிலகி சென்றுகொண்டிருக்கின்றது. சர்வதேச சமூகம் படைத்தரப்பு உதவிகளை மட்டுமல்லாது அபிவிருத்தி உதவிகளையும் நிறுத்திக்கொண்டு வருகின்றது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உலகம் இலங்கைக்குள் இருப்பதாக எண்ணிக்கொண்டு அரசாங்கம் செயற்பட்டதன் காரணமாகவே இவ்வாறான நெருக்கடி நிலைக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது மட்டுமல்லாது அரசாங்கத்திடம் சர்வதேச கொள்கையோ,சர்வதேச நிர்வாகமோ இல்லை என்றும் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 1.4k views
-
-
ஆயுதங்களை தேவைப்படும் நிலையில் விடுதலைப்புலிகள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் அனைத்து சமூக மக்களும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது : 'விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தி வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஆயுதம் தேவைப்படும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. விடுதலைப் புலிகளுக்கு கடற்படை, வான்படை, தற்கொலைப் படை என அனைத்து படைகளும் இருக்கின்றன. அவர்களுக்காக தனி அரசே செயல்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமாக பல கப்பல்கள் இர…
-
- 0 replies
- 2.2k views
-
-
கிழக்கில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் முனைப்புடன் இருக்கும் நிலையில் அங்கு தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவாகள் கூட படுகொலை செய்யப்படும் பரிதாப நிலையிருப்பதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்புககள் தெரிவித்தன. அத்துடன், வன்முறையற்ற சுயாதீனமான தேர்தல் நடைபெறுவதற்காக வெளிநாட்டுக் கண்காணிப்புபாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டுமெனவும் அவை வலியுறுத்தியுள்ளன. இது குறித்து வன்முறையற்ற சுயாதீனமான தேர்தல் கண்காணிப்பகத்தின் நிறுவனா டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து கூறுகையில் கிழக்கின் பொதுமக்கள் இன்னும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வாக்களிக்கச் செல்வாhகளா என்பது சந்தேகததிற்குரியதாகும். குறிப்பாக மட்டு.மாவட்டம் பல ஆயுதக்குழ…
-
- 0 replies
- 1k views
-
-
அடுத்த மாதம் கிழக்கு மாகாணத்தில் தமிழர் பிரதேசங்களில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு அரசு எடுத்திருக்கும் தீர்மானத்தை ஆட்சேபித்தும் அந்த எத்தனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவும் அனைத்துலக ரீதியில் பிரசாரங்களை முன்னெடுத்து இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை ஏற்படுத்தத் த.தே.கூட்டமைப்பு தயாரகி வருகின்றது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யபடுவதற்கு முன்பாக சர்வதேசத் தொடர்பாடல்கள் மூலம் அரசுக்கு அழுத்தத்தைக் கொண்டுவர கூட்டமைப்பு திட்டமிட்டள்ளது எனக் கூறிப்படுகின்றது. இத்தேர்தலை நடத்த முயசிக்க வேண்டம் என்று மஹிந்தவிடம் கூட்டணி நேரில் சந்தித்துக் கோரவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக கூட்டமைப்பி…
-
- 0 replies
- 777 views
-
-
தமிழகத்தை தளமாக்க விடுதலைப் புலிகள் முயற்சி சகல கட்சிகளும் சிவப்பு கம்பளம் விரிக்கின்றன ஜெயலலிதா கடும் விசனம் தமிழகத்தை தளமாக மாற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி செய்கின்றனர். எமது கட்சியினைத் தவிர தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் விடுதலைப் புலிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கின்றன என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் அ.தி.மு.க. வில் இணைந்து கொண்ட வைபவம் சென்னையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தமிழகத்தில் இல்லை என்ற பேச்சுக்கள் வருத்தத்தை …
-
- 2 replies
- 1.4k views
-
-
-
அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்: படைத் தரப்பில் ஒருவர் பலி! மேலும் இருவர் படுகாயம் அம்பாறையில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். அம்பாறை வக்கிமுட்டியாப் பகுதியில் இன்று காலை 7 மணியளவில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்ட படையினரை இலக்கு வைத்தே கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/
-
- 1 reply
- 895 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பேரழிவு நாசங்களை விளைவித்து வரும் இலங்கை மீது சர்வதேச ஆயுதத்தடையை விதிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகைளை எடுக்குமாறு ஆஸ்திரேலிய அரசை வற்புறுத்திக் கேட்டிருக்கிறது அந் நாட்டின் மனித உரிiமைகள் அமைப்பு ஒன்று. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்தும் மகஜர் ஒன்றைத் தாயாரித்து, அதில் ஆஸி. மக்களின் கையொப்பத்தைச் சேகரித்துப் பெற்று அந்நாட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பும் நடவடிக்கையில் அந்த அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருகின்றது. 'குரலற்றவர்களின் மனித உரிமைகளுக்கான அஸ்திரேலியர்களின் அமைப்பு'(Australian For human Rights Of Voiceless) என்ற நிறுவனமே மனித உரிமைகளில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலியப் பிரஜைகள் மத்தியில் இத்தகைய மகஜரில் கையொப்பம் திரட்டி வருகின்றது. …
-
- 3 replies
- 1.7k views
-
-
வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை, தம்மை வாழ்விடவேண்டும் என்றே கோருகின்றனர் வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை, தம்மை வாழ்விடவேண்டும் என்றே கோருகின்றனர் என யாழ் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அறிக்கையின் விரிவு வருமாறு.... 31-12-2007 வாழ்த்துக்களை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்க வில்லை,தம்மை வாழ்விடவேண்டும் என்றே கோருகின்றனர் தமிழர்களின் தாயகம் எங்கும் அரசின் அராஜகத் தீ கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கின்றது. வடக்கிலும் கிழக்கிலும் அரச பயங்கரவாத வன்முறை மக்களை வாட்டி வதைக்கின்றது. இனவாதத்தின் உச்சத்தை கக்கிக் கொண்டிருக்கின்றது மகிந்த அரசு. இராணுவத்தினையும் ஒட…
-
- 0 replies
- 718 views
-
-
தமிழின அழிப்பு நடவடிக்கை அரங்கேறுவதை, உலகம் இனம்காணத் தவறியுள்ளது . விடுதலைப் புலிகள் தமிழின அழிப்பு நடவடிக்கை அரங்கேறுவதை, உலகம் இனம்காணத் தவறியிருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் கவலை வெளியிட்டுள்ளனர். 2007ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு இன்று அறிக்கையொன்றை விடுத்திருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் பேச்சாளர் நவரூபன் செல்வி, இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் வரையறைகளுக்கான உதாரணமாக, ஈழத்தீவில் சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றி வரும் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2007ஆம் ஆண்டில் மட்டும், சிறீலங்கா ஆயுதப் படைகளாலும், அதன் துணைப்படைக் கும்பல்களாலும், 26 சிறுவர்கள் உட்பட 664 தமிழ…
-
- 0 replies
- 634 views
-
-
கடலோடு காவியமான கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள். நெடுந்தீவு கடற்சமரில் உயிரிழந்த போராளிகளுக்கு வன்னியில் அஞ்சலி [Monday December 31 2007 07:43:35 AM GMT] [யாழ் வாணன்] நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த புதன் கிழமை கடற்படையினரின் டோரா பீரங்கிப் படகுகள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடற்கரும்புலிகளான லெப். கேணல் சங்கரி, லெப்.கேணல் கலையரசி, கடற்கரும்புலி மேஜர் மதிமுகிலன் ஆகியோரின் வணக்க நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு கிளிநொச்சி நகர அரசியல்துறைப் பொறுப்பாளர் சரவணன் தலைமையில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் பொதுச்சுடரினை தமிழீழ தேசியத் தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன் ஏற்றியுள்ளார். கட…
-
- 1 reply
- 1.4k views
-
-
போலி இராஜதந்திரக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கருணா பிரிட்டனுக்குள் நுழைந்த விவகாரம் அம்பலமான பின்னணியில் அந்த இராஜதந்திர கடவுச்சீட்டை விநியோகித்தமை தொடர்பான மூல ஆவணங்களும், கடிதங்களும், சம்பந்தப்பட்ட கோவைகளில் இருந்து மாயமாக மறைந்து விட்டனவாம்! ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டிருக்கின்றது. கருணாவின் படத்துடன் கூடிய கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு கோகுல துஸ்மந்த குணவர்த்தன என்ற பெயரில் இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதமும் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகின்றது tamilwin.com
-
- 2 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சத்தால் மூடப்பட்ட அம்பாந்தோட்டை யால வனவிலங்கு சரணாலயப் பகுதியை நாளை செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு என திறந்துவிட சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 940 views
-
-
சிறிலங்காவிற்கான படைத்துறை உதவிகளை வழங்கும் 2008 ஆம் ஆண்டிற்கான சட்ட ஆவணத்தில் அமெரிக்கா அரச தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கைச்சாத்திட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி பொதுமருத்துவமனை நோயாளர் காவு வாகனம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் வவுனியாவில் நிறுத்தி வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 611 views
-
-
2007ம் ஆண்டின் தொகுப்பாகவும், 2007ம் ஆண்டின் ஒரு மீளாய்வாகவும் இவ்வார நிலவரம் இரண்டு பகுதிகளாக இங்கு இணைக்கப்ட்டுள்ளது. பகுதி 1 http://www.yarl.com/videoclips/view_video....e3e25b9114205d4 பகுதி 2 http://www.yarl.com/videoclips/view_video....d24f4333c7658a0
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோன் சிங் சென்றால் அது இரத்த வெள்ள தடாகத்தில் மாலை அணிவித்துக்கொண்ட கொடுமை போன்ற செயலாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-