ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கையில் அமைதி குலைந்தால் தமிழகக் கடலோரப் பகுதிகளில் அது எதிரொலிக்கிறது. போர் நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டபிறகு இலங்கையில் மீண்டும் போர் வேகம் அதிகரித்திருக்கிறது. இரு தரப்பிலும் சேதங்கள்; உயிரிழப்புகள்; இதற்கிடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். இந்த நிலையில் கடலோரக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, தமிழகத்திலிருந்து சர்வதேசக் கடல் எல்லையில் மீனவர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்கின்றன. நம்மவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்படுகின்றன. மீனவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். இலங்கையில் தாக்குதல் முற்றினால் தமிழகக் கடலோரத்தில் அகதிகள் வந்திறங்குகிறார்கள். அண்டை நாட்டில் நடக்கும் போரின் சில பின்விளைவுகளை நாம் எதிர்கொள…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவிற்கு தற்போதும் இந்தியா வழங்கி வரும் இராணுவ உதவிகளை உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய மத்திய கூட்டரசின் பிரதான கட்சிகளில் ஒன்றான இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் டி.ராஜா கூறியதாவது: சிறிலங்கா அரசு நடத்தும் இராணுவத் தாக்குதல்களின் குணாம்சம் மாறியுள்ளது. ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் மீதான தாக்குதலாக- போராக மாறியுள்ளது. தமிழ் மக்களினது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளன. ராஜபக்ச அரசாங்கமானது இராணுவ ரீதியான தீர்வுக்கு முயற்சிக்கின்றது. …
-
- 4 replies
- 1.2k views
-
-
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை, தனது கடல் எல்லைக்குள் மிதக்க விட்டுள்ள கண்ணிவெடிகளால் இந்திய மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கடலோரக் காவல் படையின் மண்டபம் மைய அதிகாரி கே.ஜனார்த்தனன் கூறியுள்ளார். கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடையே இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்க விட்டுள்ளது. விடுதலைப் புலிகள் நடமாட்டத்தைக் குறைக்கவே இந்த நடவடிக்கை என்று இலங்கை கூறியுள்ளபோதிலும், தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் உலவுவதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த பயங்கர செயலை செய்துள்ளது இலங்கை அரசு. இந்த நிலையில், இன்று மண்டபம் கடலோரக் காவல் படை மையத்தின் சார்பில் பத்திரிக்கையாளர்கள், ஹோவர்கிராப்ட் படகு மூலம், சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்தாம் தீவுத் திட்டுக்கு …
-
- 7 replies
- 1.6k views
-
-
பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர் சித்தாண்டியில் சுட்டுக்கொலை [01 - February - 2008] [Font Size - A - A - A] மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் குழுவைச் சேர்ந்த சித்திரவேல் கலைச்செல்வன் (30 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். முருகன் கோவில் வீதி, சித்தாண்டி-3 எனும் முகவரியில் வசித்துவந்த ஒரு பிள்ளையின் தந்தையான இவ்இளைஞன் புதன்கிழமை இரவு 7 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.பி.கே.விஜேசுந்தர தெரிவித்தார். அணியில் மூன்று வருடங்களாக செயற்பட்டு வந்ததாகவும் சம்பவ தினம் தொலைப…
-
- 0 replies
- 687 views
-
-
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 596 views
-
-
சிறிலங்காவுக்கு எதுவித இராணுவ உதவியையும் வழங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் எதிர்வரும் புதன்கிழமை (06.02.08) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 530 views
-
-
தமிழர்கள் ஒன்று பட்ட மக்களாகி தங்களுக்கான ஒரே தீர்வான தமிழீழத் தனியரசை தலைவன் வழியில் புலிகள் அணியில் சென்று விரைந்து அமைத்திட வேண்டும். 30.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....8f955d7ab048990
-
- 2 replies
- 1.5k views
-
-
வடபோர் முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினரின் தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையே வவுனியா, மன்னார், மணலாறு பகுதிகளில் மோதல் சிறீலங்கா படையினர் விடுதலைப்பலிகளின் தெற்கு முன்னரங்க நிலைகளை நோக்கி மன்னார், வவுனியா, மணலாறு ஆகிய பகுதிகளை நோக்கி முன்னகர முற்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் இத்தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் விடுதலைப்புலிகளின் மன்னார் கட்டளை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை 8.20 மணியளவில் சிறீலங்கா படையினர் இருமுனைகளில் முன்னகர்ந்து விடுதலைப்புலிகளின் நாவற்குளம் பகுதியை ஆக்கிரமிக்க முற்பட்டதாகவும் இத்தாக்குதல் 20 நிமிடநேரம் நீடித்ததாகவும் இதனைத்தொடர்ந்து இரண்டாவது ஆக்கிரமிப்பு முயற்சியாக காலை 9.45 மணியளவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பாலமோட்டை பகுதி…
-
- 1 reply
- 1.2k views
-
-
மன்னார் மடு மீதான ஷெல் தாக்குதல் வத்திக்கானின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவுள்ளது 2/1/2008 12:13:13 PM வீரகேசரி இணையம் - மன்னார் மடுத்தேவாலயம் அமைந்திருக்கும் புனித பிரதேசம் மீது நடத்தப்படுகின்ற ஷெல் தாக்குதல் தொடர்பாக வத்திக்கானின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறத
-
- 0 replies
- 855 views
-
-
-
தமிழர் தாயகத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகின்ற மனிதப் புதைகுழிகளை, அனைத்துலக சமூகம் கவனத்தில் எடுப்பது அவசியம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பேச்சாளர் நவரூபன் செல்வி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 820 views
-
-
இலங்கையில் உயிரிழப்புகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெறும் உயிரிழப்புக்களை தடுக்கத் தேவையான சர்வதேச நடவடிக்கைகள் மெதுவாகவே மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான ஹ்யூமன் ரைட் வாட்ச் கூறியுள்ளது. இலங்கையில் மோசமைடந்து வரும் மனித உரிமைகள் நிலை குறித்து சர்வதேச கவலைகள் அதிகமானாலும், இதைத் தடுக்கத் தேவைப்படும் நடவடிக்கைகள் மெதுவாகவும் , ஒருமித்ததாக இல்லாமல் இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. அதே நேரம் அமெரிக்க அரசின் புத்தாயிரமாவது சவால்களுக்கான நிறுவனம் மனித உரிமைகள் தொடர்பாக எழுந்த கவலைகள் காரணமாக இலங்கைக்கு கொடுக்கப்படவிருந்த 110 மில்லியல் டாலர் உதவியை இடை நிறுத்…
-
- 1 reply
- 986 views
-
-
மகிழத்தீவு இனப்படுகொலை நினைவு 86 தமிழ் மக்கள் கொலை.
-
- 0 replies
- 1k views
-
-
மன்னாரில் அரச கட்டுப்பாட்டுக்குள் வசிக்கும் பெயர் குறிப்பிடாத பெண்மணி சொல்கிறார்.. புலிகள் குண்டைக் கொடுத்து ஒரு சின்னப் பையன் மூலம் பொலீஸ் மீது ஏவச் சொல்கின்றனராம். அவன் அதைச் செய்ததும் பொலீஸ் அவனைச் சுட்டுக் கொன்று விடுகிறதாம். அரச கட்டுப்பாட்டுக்குள் வதிவது இப்போது நல்லதாம். அரச தலைவர் வல்லவராம். சமாதானம் கொண்டு வர பிரார்த்திக்கினமாம். கிளைமோர் எல்லா இடமும் கிடக்காம். அதைப் புலி வைக்குதோ ஆமி வைக்குதோ என்று சரியாத் தெரியாதாம். இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள்ள யாரோ வெள்ளை வானில் வந்து ஆட்களைப் பிடிக்கினமாம். காசு கேக்கினமாம். ஆனால் அது புலியாகவும் இருக்கலாமாம்... அரசாங்க ஆக்கலாவும் இருக்கலாமாம். இப்படி சொல்லி இருக்கிறா ஒரு அனாமதேயப் பெண…
-
- 21 replies
- 5.9k views
-
-
இலங்கை சுதந்திர தினத்தை கறுப்புநாளாக அனுஷ்டிக்குக! ஐரோப்பிய தமிழர் பேரவை அறிக்கை இலங்கையில் அரச படைகள் நடத்தும் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு உலகில் பரந்து வாழும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களை ஐரோப்பிய தமிழர் பேரவை அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டிருக்கிறது. ஐரோப்பிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: இலங்கைக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கிய நாள் தொட்டே இலங்கைத் தீவில் வாழ்கின்ற பூர்வீகத் தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாதம் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டன. "சிங்களம் மட்டும…
-
- 0 replies
- 776 views
-
-
http://www.tamilwin.net/article.php?artiId...;token=dispNews
-
- 19 replies
- 5k views
-
-
இலங்கையில் வன்முறைகள் தொடர்ந்தால் சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஐப்பானின் நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று இலங்கைக்கான ஐப்பானிய சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து கருத்து தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல பழ. நெடுமாறன் 1/31/2008 6:47:16 PM வீரகேசரி இணையம் - தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவிப்பது குற்றச்செயல் அல்ல என உச்ச நீதிமன்றமே தெளிவாகக் கூறியுள்ளது என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது குற்றச்செயல் அல்ல. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதற்காக ஜெயலலிதா அரசால் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை சென்னை உயர் நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் நிராகரித்து விட்டன. விடுதலைப் புலிகள் போன்ற த…
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னார் களமுனையில் கொல்லப்படும் சிறிலங்கா இராணுவத்தின் உடலங்கள் மல்வத்து ஒயாவிற்கு ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஊரலு பிரதேசத்தில் புதைக்கப்படுகிறது. இது இராணுவ உயர் அதிகாரிகளின் கட்டளையின் படி புதைக்கப்படுவதாக யுத்த களத்திலிருந்து தப்பியோடிய இராணுவத்தினர் தெரியப்படுத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன. காயமடைந்த இராணுவத்தினரை வைத்தியசாலைகக்கு கொண்டு வரப்படும் அதேவேளை கொல்லப்படும் இராணுவத்தினரது உடலங்களை மிக அரிதாகவே கொண்டு வரப்படுவதாக அனுராதபுரம், வவுனிய,, மன்னார் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி : பதிவு
-
- 1 reply
- 2k views
-
-
வடக்கு - கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசு மீறக்குடியேற்றத் தவிறினால், தாம் அவர்களை குடியேற்றப்போவதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. சிங்களவர்களை குடியேற்றுமாறு சிறீலங்கா அரசிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக ஹெல உறுமயளவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறினார். தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில் கடந்த கால பேரினவாத அரசுகளால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களையே மீளக் குடியேற்ற வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுத்திருக்கின்றது. நன்றி : பதிவு
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினதும் மற்றும் ஆழ ஊடுவும் படையினதும் தாக்குதல்களில் இருந்து பாடசாலை மாணவர்களைக் காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிளிநொச்சி பாடசாலை முதல்வர்களின் சங்கம் வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
யாழ். தென்மராட்சியில் உள்ள மட்டுவில் சோலையம்மன் கோவிலடிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவால் நேற்று இரவு மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 2.6k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தளபாட வியாபாரிகளான சிங்களவர்கள் இருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 911 views
-